Ads Right Header

🔥 உங்கள் IAS,IPS கனவுக்காக ஆட்சியர் கல்வியின் புத்தகங்கள் தொகுப்பு 🔥

ஐஏஎஸ்,ஐ.பி.எஸ் பதவிக்கான   UPSC முதல்நிலைத் (ப்ரீலிம்ஸ்) தேர்வுக்கு   படிக்க வேண்டிய புத்தகங்கள்..

கீழ்கண்ட தகவல் அனைத்தும் ஒரே PDF கீழ் பெற  :

https://drive.google.com/file/d/1Jcqm5-NCD4t-OyCiUTCLYEQLj_PTfVjp/view?usp=sharing

🏵️UPSC பிரிலிமினரி தேர்வு இரண்டு தாள்களை உடையது. அதில் முதல் தாள் பொது அறிவு பாடம் ,இது 7 பாடங்களை உள்ளடக்கியது.

🏵️ கேள்விகள்  அனைத்தும் ஆங்கிலத்தில், ஹிந்தியில் மட்டுமே இருக்கும்..

🏵️தமிழ்வழியில் இதுவரை படித்தவர்கள் இதற்கு அடிப்படையான விஷயங்களை தமிழில் கற்றுக்கொண்டு ஆங்கில புத்தகங்களை கண்டிப்பாக படிக்க வேண்டும்.

🏵️ஆங்கிலப் புத்தகங்களை படித்தால் மட்டுமே கேள்வித்தாள்களை நம்மால்  எளிமையாக  பதில் அளிக்க  முடியும்.

🏵️ பொது தாள்-1 நாம் எடுக்கும் மதிப்பெண் மட்டுமே  நமது   cutoff மதிப்பெண்ணில்   எடுத்து கொள்வார்கள்.

🏵️இதில் மொத்தம் 100 கேள்விகள் இருக்கும் ஒரு கேள்விக்கு இரண்டு மதிப்பெண்கள், தவறாக கேள்விக்கு 0.66 மதிப்பெண் குறைக்கப்படும்(1/3).

🏵️ 200 மதிப்பெண்ணுக்கு 115 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தால் நாம்  தேர்ச்சி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது..

🎉 தேர்வுக்கு படிக்க வேண்டிய  அடிப்படையான   புத்தகங்களை பற்றி பார்ப்போம்,,

⛹️‍♀️ முதல் தேர்வு GENERAL STUDIES 1

I. முதலில் என்சிஇஆர்டி அடிப்படை புத்தகங்களை படிக்க வேண்டும்.

🏵️ NCERT 6 முதல் 12 வரை🏵️

📒_NCERT WEBSITE_

http://ncert.nic.in/textbook/textbook.htm

dropbox link (click continue to website)

ஏதேனும் ஒன்றை முயற்சிக்கவும் டவுன்லோட் ஆகவில்லை என்று சொல்லாதீர்

https://goo.gl/WkD8w4

note : டவுன்லோட் செய்யும் போது continue to website என்பதை கிளிக் செய்து நேரடியாக டவுன்லோட் செய்யுங்கள் .கூகிள் ட்ரைவ் நிரம்பி விட்டது அதனால் dropbox யில் பதிவேற்றம் செய்தோம் . சிரமத்துக்கு  மன்னிக்கவும்

or

https://drive.google.com/drive/folders/0Bzt0O_hwpxJydEhXWnZBZGFVaGs?usp=sharing

-----------

🎪TN SCHOOL BOOK🎪

6 முதல் 10 வரை ஆட்சியர் கல்வி தொகுத்த பள்ளிப் புத்தகம் (TAMIL& ENGLISH)

http://tiny.cc/ozjdnz

📒 11@ 12 BOOK DOWNLOAD

http://tnschools.gov.in/textbooks

-----------

🏹II. இரண்டாவது செய்ய வேண்டியது பழைய வினாத்தாளை பயிற்சி செய்வது

🏵️தேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும் என்ற சரியான வழிகாட்டலை பழைய வினாத்தாள் மட்டுமே உங்களுக்கு கொடுக்கும்.

🏵️ 1979 முதல் 2019 வரை யுபிஎஸ்சி பழைய கேள்வித்தாளை பயிற்சி செய்யுங்கள்..

🎣 SEPARATE QUESTION(தேர்வு தனித்தனியாக எழுதி பார்க்க பயன்படுத்தவும் )

http://tiny.cc/6gjdnz

🎣 TOPIC WISE 1979-2019 (கேள்வி எவ்வாறு கேட்கப்படும் என்பதை ஆய்வு செய்ய )

http://tiny.cc/e4jdnz

-----------

📚 III. மூன்றாவது  அடிப்படையான புத்தகங்களை தவறாமல் படிப்பது 📚

தேர்வுக்கு தயார் செய்யும் விதமாக முக்கியமான 7 பாடங்களுக்கான புத்தகங்களை  பகிர்கிறோம்.

💂‍♀️ 1.வரலாறு பாடம்  💂‍♀️

👑 1.1 கலை மற்றும் கலாச்சாரம்  (Arts and cultural)

Nitin Singhania (2nd edition)

https://drive.google.com/open?id=1qyD07G0DTxdzGKlWi83rcYklL927KzXf

-----------

☠️ 1.2 Ancient India

Ancient India NCERT old FOLDER

https://goo.gl/WkD8w4

-----------

🧙‍♂️1.3 Medivel india

MEDIVEL India NCERT old FOLDER

https://goo.gl/WkD8w4

-----------

👳 1.4 Modern india 👳‍♀️

MODERN India NCERT old FOLDER

https://goo.gl/WkD8w4

👳NCERT  6 முதல் 12 வரை படிக்க வேண்டும்

🤴History - Spectrum (new editons 2019)

http://tiny.cc/jdvdnz

👳India Since Independence - Bipan Chandra👳

https://goo.gl/iGnnp9

👳India's Struggle for Independence👳

https://goo.gl/yR2PMj

--------------------

2.🌝  புவியியல் பாடம் 🌝

🌜 NCERT  6 முதல் 12 வரை படிக்க வேண்டும்

🌴 TOPIC : Geography 🌚

🍁 G C Leong 🍁

Touch Here

🍁 Majid Hussain 🍁

india and world geography

Touch Here

(அல்லது)

🍁 PMF NOTES🍁

Touch Here

--------------------

🏦 3. அரசியல் அறிவியல் பாடம்  🏦

⚖️ Polity ⚖️

⚖️ NCERT  6 முதல் 12 வரை படிக்க வேண்டும்

⚖️ Indian Polity - Laxmikant(6 th edition)

Touch Here

--------------------

💰 4 .பொருளாதாரம்  Economy பாடம் படிக்க வேண்டிய புத்தகம் 💰

💷 NCERT 9 முதல் 12 வரை படிக்க வேண்டும்

💷 Indian Economy - Ramesh Singh (10 th edition)

Touch Here

( அல்லது)

💷 Murunal notes

Touch Here

--------------------

🦁 சுற்றுச்சூழல் 🦁

🐸Majid Hussian

Environment and ecology biodiversity

Touch Here

அல்லது

🐸 Pmf notes

Touch Here

--------------------

🛰️ அறிவியல் பாடம்  🚀🚇

முக்கியமான தலைப்பு மட்டும் படிக்கவும்.+NCERT அறிவியல் புத்தகத்தில் அடிப்படையான விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும்.

🐙 Science and Technology

ncert BOOKS +NEWS PAPERS

FOCUS TOPIC ,DEFENCE,COMPUTER,BIOTECH,NUCLEAR,DIESEASE ,NEW TECHNOLOGY ..ETC

மேலும் நடப்பு நிகழ்வு சம்பந்தமாக

🐙 Pib  website

https://www.isro.gov.in/

https://pib.gov.in/indexm.aspx

https://www.thehindu.com/sci-tech/

https://www.downtoearth.org.in/

--------------------

🎠 7. நடப்பு நிகழ்வு  🎡

🐣நடப்பு நிகழ்வு  பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே கேள்வி வரும்.

🐣 பழைய வினாத்தாளை ஆழமாக ஆராய்ந்து எந்தப் பகுதியை எப்படி படிக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

🐣அதன்படி செய்தித்தாளை படிக்கவும்..

🐣இதுவரை எடுக்கப்பட்ட நடப்பு நிகழ்வு வகுப்புகள்   அனைத்தும் நமது ஆட்சியர் APP-பில்  உள்ளது அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.

Touch Here

⚖️ ECONOMY SURVEY 2020 ⚖️

Touch Here

🛡️ INDIA YEAR BOOKS 2020🛡️

Touch Here

💣 நடப்பு நிகழ்வு படிக்க வேண்டிய அரசு முக்கிய இணையதளம்

Touch Here

--------------------

📿 இரண்டாவது தேர்வு-CSAT 📿

🗣️பொது தாள் 2, இதனை CSAT என்று கூறுவார்கள்..

🗣️மொத்தம் இதில் 80 கேள்விகள் இருக்கும் ஒரு கேள்விக்கு சரியாக குறித்தால்   2.5 மதிப்பெண் கிடைக்கும், தவறாக குறித்தால் 0.83 மதிப்பெண் குறைக்கப்படும்(1/3)..

🗣️ 200 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடக்கும் அதில் 33 சதவீதம் பெற்றால் தேர்ச்சி பெற்றுவிடலாம். அதாவது 200க்கு 67 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்..

🗣️இந்த பேப்பர் குவாலிபிகேஷன் மட்டுமே இதில் எடுக்கும் மதிப்பெண்  cut off மதிப்பெண்ணில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது..

🗣️எனவே 1995 முதல் 2019 வரை உள்ள பழைய வினாத்தாளை மட்டும் பயிற்சி செய்தால் போதுமானது..

🧸 2011-2019 UPSC SEPARATE QUESTION (தேர்வு தனித்தனியாக எழுதி பார்க்க பயன்படுத்தவும் )

Touch Here

🧸 1995-2019 Upsc CSAT TOPIC WISE SOLVED QUESTIONS (கேள்வி எவ்வாறு கேட்கப்படும் என்பதை ஆய்வு செய்ய )

Touch Here

--------------------

இன்னும் புத்தகங்களை தேடி தேடி அலையாதீர்கள். இதுதான் அடிப்படையான புத்தகங்கள்.. தெள்ளத்தெளிவாக உங்களுக்கு பகிர்ந்து விட்டோம்.

*ஏற்கனவே நமது ஆட்சியர் APP யில்   தமிழ்வழி மாணவர்களுக்காக எளிமையான முறையில் ஆடியோ வகுப்பு எடுத்து உள்ளோம்.. அதனை சரியாக பயன்படுத்தினால் உங்களது தேர்வுக்கான பயிற்சி இன்னும் எளிமையாக மாறும்..

உங்கள் வெற்றியில் எப்போதும் ஆட்சியர் கல்வி துணை நிற்கும்..*

🥰: 🛰 -----------------------------------------------🛰

❤தரமான கல்வி பெற ஆட்சியர் கல்வியில் இணைந்திருங்கள்❤:

❤ஆட்சியர் செயலி👇👇👇👇👇👇:

Touch Here


😍 ஆட்சியர் கல்வி 😍

🛰 -----------------------------------------------🛰

இதை பார்த்ததும் கண்டிப்பாக நாம் வென்று விடுவோம் என்ற நம்பிக்கையும் மகிழ்ச்சியும் உண்டாக்கினால் ,உடனடியாக ஒரு மரக்கன்றை நடுங்கள் .மரம் வளர வளர உங்கள் அறிவு வளரும் ..அனைவர்க்கும் கல்வியை இலவசமாக கொண்டு செல்வோம்

பகிருங்கள் கடைக்கோடி குடிசையில் வாழும் ஏழை மாணவர்க்கு பயன்தரட்டும்

🔥🔥  ஆட்சியர் கல்வி  🔥🔥


Previous article
Next article

Leave Comments

Post a comment

Ads Post 4

DEMOS BUY