Ads Right Header

Tnpsc New Book 7th & 8th Science Pdf...

 


சரியா , தவறா எனக் கூறுக : 

தவறான கூற்றைத் திருத்தி எழுதுக :

1.  உயிரினம் உருவாகுதல் மற்றும் பரிணாம முக்கியத்துவத்தை அறிய வகைப்பாட்டியல் உதவுகிறது. 

2 . மீன்கள் நீரில் வாழும் முதுகெலும்புடையவை ஆகும்.

 3 .1979 ஆம் ஆண்டு ஐந்து உலக வகைப்பாடு முன்மொழியப்பட்டது விடை தவறு சரியான விளக்கம் : 1969 ஆம் ஆண்டு ஐந்து உலக வகைப்பாடு முன்மொழியப்பட்டது 

4.உண்மையான உட்கரு புரோகேரியாட்டிக் செல்களில் காணப்படுகிறது விடை தவறு சரியான விளக்கம் : உண்மையான உட்கரு புரோகேரியாட்டிக் செல்களில் காணப்படுவதில்லை 

5. விலங்கு செல்கள் செல்கவர் பெற்றவை விடை தவறு சரியான விளக்கம் : விலங்கு செல்கள் செல்சுவர் அற்றவை.


ஓரிரு வார்த்தைகளில் விடையளி : பருப்பொருள்களின் அடிப்படை அலகு யாது ? 1 . விடை அணு 

2 .பென்சிலின் முனையில் ( எழுதும் பகுதியில் ) உள்ள தனிமம் யாது ? 

விடை : கிராபைட் பே

உள்ள முதன்மையான வாயு யாது ? 

விடை : 74 % ஹைட்ரஜன் 

பல அணு மூலக்கூறுகளுக்கு இரண்டு எ.கா. தருக . விடை : பாஸ்பேட் , சல்பர் 

வெடி மருந்து தயாரிக்க பயன்படும் தனிமம் யாது ? விடை : மக்னீசியம் , பாஸ்பரஸ் 

மிகவும் பளபளப்பான அலோகம் யாது ? விடை : வைரம் 

வெள்ளைச் சர்க்கரை ஒரு சேர்மம் . இதிலுள்ள தனிமங்கள் யாவை ? விடை : கார்பன் , ஹைட்ரஜன் , ஆக்சிஜன் 

7th Science

Touch Here

8th Science 1st Term

Touch Here

8th Science 2nd Term 

Touch Here

8th Science 3rd Term

Touch Here


Previous article
Next article

Leave Comments

Post a comment

Ads Post 4

DEMOS BUY