Ads Right Header

6th to 10th New Book Physics important pdf.


உலகின் பெரும்பான்மையான மனிதர்கள் அன்றாட வாழ்வில் வெப்பநிலைகளை அளக்க செல்சியஸ் அளவிட்டு முறையினை பயன்படுத்துகின்றனர்.கெல்வின் அளவீட்டு முறையானது தனிச்சுழி அளவீட்டு முறை மட்டும் அல்ல . 1° C வெப்பநிலை மாற்றம் ஏற்பட்டால் 1 K வெப்பநிலை மாறுபாடு ஏற்படும் வகையில் கெல்வின் அளவீட்டு முறை வடிவமைக்கப்பட்டுள்ளது . இதன் மூலம் 273.15 என்ற மதிப்பினை செல்சியஸ் அளவீட்டுடன் கூட்டுவதன் மூலமாகவோ அல்லது கழிப்பதன் மூலமாகவோ நாம் மிக எளிமையாக செல்சியஸ் அளவீட்டு முறையினை தனிச்சுழி அளவீட்டு (கெல்வின் ) முறைக்கு மாற்றிக்கொள்ள இயலும் . ஆனால் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் பாரன்ஹீட் அளவீட்டு முறையினை பயன்படுத்துகின்றனர் . பாரன்ஹீட் அளவீட்டு முறையினை தனிச்சுழி ( கெல்வின் ) அளவீட்டு முறைக்கு மாற்றுவது எளிமையானதாக இல்லை . இதனை சரிசெய்ய அவர்கள் ரான்கின் அனாவீட்டு முறையினை பயன்படுத்துகின்றனர் . கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் பொறியியலாளர் மற்றும் இயற்பியலாளரான ரான்கின் 1859 ஆம் ஆண்டு இம்முறையினை அறிமுகப்படுத்தினார் . தனிச்சூழி அளவிட்டு முறையாகும் . மேலும் 1 ° R8 ஏற்படும் மாற்றம் 1 ° F சமமாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது . எனவேபாரன்ஹீட்அளவீட்டு முறையினை பயன்படுத்துபவர்களுக்கு தனிச்சுழி அளவீட்டு முறை தேவைப்பட்டால் அவர்கள் R = F + 459.67 என்ற வாய்ப்பாட்டினை பயன்படுத்தி ரான்கீன் முறைக்கு மதிப்பினை எளிமையாக மாற்றிக்கொள்ள இயலும் .

6th to 10th New Book Physics

Touch Here

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY