Lakshmikanth Indian Polity tamil and Indian Constitution tamil pdf.
தர் குழு மற்றும் ஜேவிபி குழு
( Dhar Commission and JVP Committee )
இந்திய ஒன்றியத்துடன் மாநிலங்களின் ஒருங்கிணைப்பிற்குப்பின் , மாநிலங்களை மொழியை அடிப்படையாகக் கொண்டு மறுசீரமைக்க ( rcorganize the states ) வேண்டும் என்ற கோரிக்கை குறிப்பாக தென் மாநிலங்களிலிருந்து எழுந்து கொண்டிருந்தது . இதன் விளைவாக எஸ்.கே.தர் தலைமையில் 1948 ம் ஆண்டு அமைக்கப்பட்ட மொழி ) வாரி மாகாணங்கள் குழு , மொழியை அடிப்படையாகக் செ ாண்டு அல்லாமல் நிர்வாக வசதிக்காக மறுசீரமைக்கலாம் என பரிந்துரை செய்தது . இந்த பரிந்துறையால் ஏற்பட்ட கடும் எதிர்ப்பின் காரணமாக ஜவஹர்லால் நேரு , வல்லப்ப பாய் பட்டேல் மற்றும் பட்டாபி சீத்தாராமைய்யா ஆகியே ாரைக் கொண்ட மற்றொரு குழு ( JVP Committee ) டிசம்பர் 1948 ல் அமைக்கப்பட்டது . இக்குழுவும் மொழிவாரி மாநில மறுசீரமைப்புக் கோரிக்கையை நிராகரித்தது . ஆனால் அக்டோபர் 1953 ல் 56 நாட்கள் உண்ணா விரதமிருந்து உயிரிழந்த பொட்டி ஸ்ரீராமலு ( Polti Sriramult ) மரணத்தால் ஏற்பட்ட கிளர்ச்சி , தெலுங்கு பேசும் மக்களைக் கொண்ட ஆந்திராவை மதராஸ் மாகாணத்திலிருந்து பிரித்து தனி மாகாணமாக உருவாக்க வேண்டிய நெருக்க டியை அப்போதைய இந்திய தேசிய காங்கிரஸ் அரசுக்கு ஏற்படுத்தியது.
Indian Polity tamil
Lakshmikanth.
Indian Constitution tamil.
Modern India old QA.
Ancient India old QA.
Leave Comments
Post a comment