Ads Right Header

Group 1 - Model QA(Tamilnadu Govt)

Political Organization of Vedic Period in ascending order is ?

 ( A ) Grama , Rashtra , Kula , Vis , Jana 

( B ) Jana , Grama , Rashtra , Kula , Vis 

( C ) Kula , Grama , Vis , Jana , Rashtra 

( D ) Vis , Grama , Jana , Kula , Rashtra 

வேத காலத்தில் காணப்பட்ட அரசியல் நிர்வாக அமைப்பினை ஏறுவரிசையில் எழுதுக . 

( A ) கிராமம் , ராஷ்டிரம் , குலம் , விஸ் , ஜனா 

( B ) ஜனா , கிராமம் , ராஷ்டிரம் , குலம் , விஸ்.                                    

 ( C ) குலம் , கிராமம் , விஸ் , ஜனா , ராஷ்டிரம்.                  

( D ) விஸ் , கிராமம் , ஜனா , குலம் , ராஷ்டிரம் 

In Ancient India , the earliest capital of Magadha Kingdom was of 

( A ) Pataliputra 

( B ) Rajgiragam 

( C ) Vaisali 

( D) Varanasi

பண்டைய இந்தியாவில் மகத பேரரசின் முதல் தரைநகராக இருந்தது எது ?

 ( A ) பாடலிபுத்திரம் 

( B ) ராஜகிருஹம் 

( C ) வைசாலி 

( D ) வாரணாசி 

The bank of which river were Alexander and Porus involved in grim battle ?

 ( A ) Jhelum 

( B ) Ravi

 ( C ) Chenab 

( D ) Beas 

அலெக்சாண்டர் போரஸ் போர் எந்த நதிக்கரையில் நிகழ்ந்தது ? 

( A ) ஜீலம்

 ( B ) ராவி 

( C ) செனாப் 

( D ) பியாஸ்

Which one of the following edicts mentions the personal name of Ashoka?

( A ) Kalsi ALON 

( B ) Rumminidei 

( C ) Special Kalinga edict

 ( D ) Maski 

கீழ்க்காணும் எந்த கல்வெட்டில் அசோகரின் பெயர் இடம்பெற்றுள்ளது ? 

( A ) கால்சி 

( B ) ருமிந்தை 

( C ) சிறப்பு கலிங்க கல்வெட்டு 

( D ) மஸ்கி 

 Triratna is the sacred text of 

( A ) Jains

 ( B ) Hindus 

( C ) Muslims

( D ) Buddhists

திரிரத்தினங்கள் யாருடைய புனித நூல்கள் ? 

( A ) சமணர்கள் 

( B ) இந்துக்கள்  

( C ) முஸ்லீம்கள் 

( D ) பௌத்தர்கள்

முழுமையாக காண

Touch Here

விடைகள்




Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY