Ads Right Header

Current Affairs - Sep. Oct. Nov. 2020.(Tamilnadu Govt)

 


“ பினாகா ” ராக்கெட் வெடிகுண்டு ஏவுகளம் | ' பினாகா ' ராக்கெட் வெடிகுண்டு ஏவுகளங்களை உருவாக்க ரூ .2,580 கோடியிலான ஒப்பந்தத்தை உள்நாட்டு தனியார் நிறுவனங்களுடன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது . " பல்முனை தாக்குதல் நடத்தும் ‘ பினாகா ' ஏவுகள் தொழில்நுட்பத்தை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ( டிஆர்டிஓ ) வடிவமைத்துள்ளது . உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த ஏவுகளங்களை சீனா , பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நிறுத்தப்படும் 6 பினாகா படைப் பிரிவினருக்கு வழங்கும் . " 2024 - ஆம் ஆண்டு இந்த ராக்கெட் வெடிகுண்டு ஏவுதளங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது . இதற்காக சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் டாடா மின் நிறுவனம் , லார்ஸன் & டியூப்ரோ நிறுவனம் ஆகியவற்றுடன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது . . மையே ப . சர்வதேச இராணுவ தொழில்நுட்ப மன்றம் ஆறாவது சர்வதேச இராணுவ தொழில்நுட்ப மன்றம் 2020 ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது . ரஷ்ய பாதுகாப்பு இராணுவம் மற்றும் சர்வதேச காங்கிரஸ் மற்றும் கண்காட்சி லிமிடட் ” இராணுவம் 2020 ” -க்கு ஏற்பாடு செய்தது . இம்மன்றத்தில் உலகளவில் உள்ள ராணுவ தலைவர்கள் முப்பரிமாண தொழில்நுட்பம் ( 3D ) பயன்படுத்தி ராணுவ பொருட்களை உற்பத்தி செய்வது பற்றிய விவாதம் மேற்கொள்ளப்பட்டது . 2015 ஆம் ஆண்டு முதல் இம்மன்றம் நடைபெற்று வருகிறது .

Sep 2020 

Touch Here

Oct 2020

Touch Here

Nov 2020

Touch Here



Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY