Ads Right Header

Gr1 Model QA.


இந்திய அரசமைப்பின் முன்னுரையில் இந்தியா எவ்வாறு அறிவிக்கப்படுகிறது.

A ) இறையாண்மை , சமதர்ம , மதசார்பற்ற , மக்களாட்சி , குடியரசு 

B ) சமதர்ம , மதசார்பற்ற குடியரசு , மக்களாட்சி , இறையாண்மை 

C ) இறையாண்மை , குடியரசு , மக்களாட்சி , மதசார்பற்ற , சமதர்ம 

D ) சமதர்ம , இறையாண்மை , மதசார்பற்ற , மக்களாட்சி , குடியரசு 

குடியரசுத்தலைவர் பதவிக்காலம் பற்றி குறிப்பிடும் உறுப்பு எது ? 

A ) உறுப்பு $ 4 

B ) உறுப்பு 53 

C ) உறுப்பு 56 

D ) உறுப்பு 57 

துணை குடியரசுத்தலைவர் பதவியை பற்றி குறிப்பிடும் சரத்து எது ? 

A ) சரத்து 61 

B ) சரத்து 63 

C ) சரத்து 74 

D ) சரத்து 75 ) 

ஆளுநர் மாநிலச் சட்டமன்றத்தின் ஒரு பகுதி என குறிப்பிடும் சரத்து எது ? 

A ) விதி 166 

B ) விதி 167 

C ) விதி 168 

D ) 165 

பட்டியலினத்தவர் சமுதாயத்திலிருந்து முதல் முறையாக 2000 ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டவர் யார் ? 

A ) கே.ஜி.ராமகிருஷ்ணன் 

B ) கே.ஜி.பாலகிருஷ்ணன் 

C ) கே.ஜி.கோபால கிருஷ்ணன் 

D ) ஜி.கே.முரளிகிருஷ்ணன்

 இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்தங்கள் குழு அமைக்கப்பட்ட ஆண்டு ? 

A ) 2003 B ) 1968 ) C ) 2005 D ) 1970 

கூற்று 1 : “ மண்டலக் குழுக்கள் மாநில மறுசீரமைப்புக் குழு 1955 சட்டத்தின் மூலம் தோற்றுவிக்கப்பட்டது , 

கூற்று 2 : ஆரம்பத்தில் ஐந்து , தற்பொழுது ஏழு மண்டலக் குழுக்கள் இயங்குகின்றன 

A ) கூற்று 1 மட்டும் சரி 

B ) கூற்று 1 , 2 சரி 

C ) கூற்று 2 மட்டும் சரி 

D ) கூற்று 1 , 2 தவறு 

கூற்று கூட்டாட்சி முறைக்கு எழுதப்பட்ட அரசமைப்பு இன்றியமையாதது ஆகும் . காரணம் : மத்திய அரசாங்கமும் பல மாநில அரசாங்கமும் கூட்டாட்சி முறையில் செயல்படுவதற்கு அவைகளின் அதிகாரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டு இருக்க வேண்டும் . 

A ) கூற்று சரி , காரணம் தவறு 

B ) இரண்டும் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும் . 

C ) கூற்று தவறு , காரணம் சரி 

D ) இரண்டும் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல . 

கீழ்கண்ட எந்த உறுப்பின்படி போர் . அந்நிய ஆக்கிரமிப்பு , ஆயுதமேந்திய கிளர்ச்சி போன்றவைகள் இந்தியாவின் ஒற்றுமையை பாதித்தால் குடியரசுத்தலைவர் தேசிய அவசர நிலையை பிறப்பிக்கலாம் ? 

A ) உறுப்பு - 352 

B ) உறுப்பு - 355 

C ) உறுப்பு - 360 

D ) மேற்கண்ட அனைத்தும் 

குடியரசு தலைவர் எந்த உறுப்பின் அடிப்படையில் நிதி ஆணையத்தை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை    அமைக்கிறார் ?

 A ) உறுப்பு - 80 

B ) உறுப்பு - 180 

C ) உறுப்பு - 380 

D ) உறுப்பு - 280 80. எந்த சட்டத்திருத்தின்படி “ கல்வி மாநிலப்பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது ?

 A ) 42 வது சட்டத்திருத்தம் 1978 

B ) 42 வது சட்டத்திருத்தம் 1976 

C ) 44 வது சட்டத்திருத்தம் 1976 

D ) 44 வது சட்டத்திருத்தம் 1978 

மத்திய மாநில உறவுகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசால் யார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது ? 

A ) இராஜமன்னார் குழு 

B ) சர்காரியா குழு 

C ) புன்ச்சி குழு 

D ) வெங்கட செல்லையா குழு 

அரசமைப்பு மதிப்பாய்வு தேசியக் குழு யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது ? 

A ) வெங்கட் செல்லையா குழு 

B ) எல்.எம் . சிங்வி 

C ) தார் குழு 

D ) தார்குந்தி குழு 

யாருடைய காலத்தில் பிரதமர் செயலகம் பிரதமர் அலுவலகம் என மாற்றம் செய்யப்பட்டது ? 

A ) வாஜ்பாய் 

B ) இந்திராகாந்தி 

C ) நரசிம்மராவ் 

D ) மொரார்ஜி தேசாய் 

கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது ? கூற்று 1 : அனைத்து இந்திய பணிகள் சட்டம் - 1951 மூலம் அனைத்து இந்திய பணிகளுக்கான நியமன விதிமுறைகள் மற்றும் பணி நிலைமை குறித்து மத்திய அரசு விதிமுறைகளை உருவாக்கலாம் . கூற்று 2 : தற்போது இந்தியாவில் மூன்று அனைத்து இந்திய பணிகள் உள்ளன . அவைகள் - IAS , IPS , IFS

 A ) கூற்று 1 தவறு 

B ) கூற்று 2 தவறு 

C ) கூற்று 1 , 2 தவறு

 D ) கூற்று 1 , 2 சரி 

எந்த ஆண்டு அனைத்திந்திய வனப்பணி நடைமுறைக்கு வந்தது ? 

A ) 1963 B ) 1953 ) C ) 1973 ) D ) 1965 86 

எந்த ஆண்டு முதல் நிதி ஆண்டானது ஏப்ரல் 1 - மார்ச் 31 வரை என மாற்றப்பட்டது ? 

A ) 1860 B ) 1862 ) C ) 1866 D ) 1920 

இந்திய திட்ட ஆணையம் எப்போது உருவாக்கப்பட்டது ? 

A ) 1950 , மார்ச் 15 

B ) 1950 , மார்ச் 5 

C ) 1952 , மார்ச் 15 

D ) 1947 , மார்ச் 05 

கீழ்கண்ட டாக்டர் . பி . ஆர் . அம்பேத்கரின் கூற்றுகளில் தவறானது எது ? 

A ) " மிக முக்கியத்துவம் கொண்ட அலுவலர் தலைமைக் கணக்கு தணிக்கையாளர் " என்று கூறினார் . 

B ) இந்திய கூட்டாட்சி . இரட்டை ஆட்சி அமைப்பு முறை கொண்டிருந்தாலும் இரட்டை நீதித்துறை அமைப்பை கொண்டிருக்கவில்லை என்று கூறினார் , 

C ) இந்திய அரசியலமைப்பில் - அரசு வழிகாட்டு நெறிமுறைக் கொள்கை ஓர் உன்னதமான பண்பு என்று கூறினார் . 

D ) சட்ட நிபுணர்களின் கருத்துக்கள் பெரும்பாலான நேரங்களில் சட்டமாகவே கருதப்படுகிறது ” என்று கூறினார் . 


Group 1 model QA 

Touch Here

Answer



Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY