Ads Right Header

Unit 9 full guide & Gr 1 Model QA.

 


தமிழகத்தில் தொழில் வளர்ச்சி 

சுதந்திரத்திற்குப் பிறகு மத்திய மற்றும் மாநில அரசுகளால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல பெரிய நிறுவனங்கள் நிறுவப்பட்டன . சென்னையில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பரும் ரயில் பெட்டித் தொழிற்சாலையும் திருச்சிராப்பள்ளியில்கொதிகலன் மற்றும் விசையாழிகள் தயாரிப்பதற்காக பாரத கனரக மின்சாதன நிறுவனத்தை ( Bharat Heavy Electrials Limited - BHEL ) மத்திய அரசு நிறுவியது . BHEL நிறுவனம் அதனுடைய உள்ளீட்டுப்பொருட்கள் தேவைகள் தொடர்பாக பல சிறிய நிறுவனங்களின் தொழில் தொகுப்புகளின் தோற்றத்திற்கு வழிவகை செய்தது சென்னை புறநகரில் உள்ள ஆவடியில் போர் தளவாடங்கள் தயாரிக்க கனாக வாகனத் தொழிற்சாலை அமைக்கப்பட்டது . ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் நிறுவனமும் சென்னையில் மகிழுந்துகளை உற்பத்திச் செய்யத் தொடங்கியது . அசோக் மோட்டார்ஸ் பின்னர் அசோக் லேலண்ட் ) ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் இணைந்து சென்னை வட்டாரத்தில் வாகனத்தொழில்துறை தொகுப்புகள் வளர்ச்சிக்கு உதவியது . மேலும் இது வாகன உதிரி பாகங்களின் நகரமாக மாறியது 1990 களில் இப்பகுதியில் உள்ள பெரிய நிறுவனங்களுக்கு வாகன கூறுகளை வழங்குவதற்கு சிறிய மற்றும் நருத்தர அளவிலான நிறுவனங்களுக்கு உதவியாக ஆவடியில் தொழில் தோட்டங்கள் நிறுவப்பட்டது . மாநிலத்தில் அதிக நீர் மின்சக்தி திட்டங்கள் மூலம் மின்மயமாதலை பரவலாக அதிகரிக்க வலியுறுத்தப்பட்டது . இந்த அனைத்து நடவடிக்கைகளிலும் அரசு பெரும் பங்கு வகித்தது . 1973 ஆம் ஆண்டில் எஃகு உற்பத்தி செய்வதற்காக சேலத்தில் இரும்பு எஃகு ஆலை அமைக்கப்பட்டது .

முழுமையாக காண

இங்கே சொடுக்கவும்

Gr 1 Test 09

Touch Here

Gr 1 Test 10

Touch Here

Gr1 Test 11

Touch Here

Gr 1 Test 12

Touch Here




Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY