Ads Right Header

Group 4 - 1000 Questions and Answers.



மகப்பேறு காலத்தில் தாயின் இறப்பு விகிதத்தைக் கட்டுபடுத்துவதில் இந்திய அளவில் இரண்டாம் இடம் வகிக்கும் மாநிலம் ? 

A ) தமிழ்நாடு B ) மகாராஷ்டிரா 

C ) குஜராத் D ) கர்நாடகா 

சிவகாசி நகரம் குட்டி ஜப்பான் என்று யாரால் அழைக்கப்பட்டது ? 

A ) காந்தி B ) ஜவகர்லால் நேரு 

C ) பெரியார் D ) காமராஜர் 

இந்திய அளவில் , சிமெண்ட் உற்பத்தியில் இரண்டா இடம் வகிக்கும் மாநிலம் ? 

A ) குஜராத் B ) ராஜஸ்தான் 

c ) மத்திய பிரதேசம் D ) உத்திர பிரதேசம் 

மகப்பேறு காலத்தில் தாயின் இறப்பு விகிதத்தைக் கட்டுபடுத்துவதில் இந்திய அளவில் முதலிடம் வகிக்கும் மாநிலம் ? 

A ) கேரளா B ) தமிழ்நாடு 

C ) குஜராத் D ) கர்நாடகா 

2011 - ன் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி , இந்தியாவின் மக்கள்தொகை அடிப்படையில் தமிழ்நாடு வகிக்கும் இடம் ? 

A ) மூன்றாவது இடம் B ) எட்டாவது இடம் 

C ) பத்தாம் இடம் D ) ஆறாவது இடம் 

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் , பன்னாட்டு தோல் பொருட்கள் கண்காட்சி எங்கு நடைபெறுகிறது ? 

A ) கோவை 

B ) மதுரை

c ) திருச்சி 

D ) சென்னை 

தமிழகத்தின் நுழைவாயில் என்று அழைக்கப்படும் பகுதி எது ? 

A ) தூத்துக்குடி B ) திருநெல்வேலி 

c ) காஞ்சிபுரம் D ) சென்னை 

வேதிப்பொருட்களின் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் தமிழக மாநிலம் எது ?  

A ) மதுரை

B ) சென்னை 

C ) தூத்துக்குடி 

D ) காரைக்கால்

பாக்சைட் சுரங்கம் தமிழ்நாட்டில் எங்கு காணப்படுகிறது ? 

A ) சேலம் B ) திருநெல்வேலி 

C ) காஞ்சிபுரம் D ) ஏற்காடு 

இந்தியாவின் மொத்த தீப்பெட்டி உற்பத்தியில் 90 % உற்பத்தி எந்த பகுதியில் உற்பத்தியாகிறது ? 

A ) கரூர் B ) சிவகாசி 

C ) விருதுநகர் D ) ராமநாதபுரம் 

 தமிழகத்தில் மாங்கனீசு சுரங்கம் காணப்படும் இடம் ? 

A ) நாமக்கல் B ) சேலம் 

C ) தூத்துகுடி D ) மதுரை 

ஜவ்வரிசி தயாரிப்பு நிறுவனங்கள் நிறைந்து காணப்படும் தமிழக மாவட்டம்? 

A ) வேலூர் B ) திருப்பத்தூர் 

C ) சேலம் D ) அரூர் 

தென்னிந்திய பேருந்து கட்டுமானத் தொழிலுக்குப் பெயர் பெற்ற மாவட்டம் ? 

A ) கரூர் B ) நாமக்கல் 

C ) திருச்சி D ) சென்னை

முழுமையாக காண

இங்கே சொடுக்கவும்




Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY