Ads Right Header

5000 - போட்டித் தேர்விற்கான வினாக்கள் விடைகள்.




 1. தொலை நோக்கியில் மட்டுமே புலப்படும் கோள் யுரேனஸ் .

 2. எல்லாக் கோள்களும் சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன .

 3. குறுங்கோள்களின் பாதை   செவ்வாய்க்கும் வியாழனுக்கும்       இடையே    உள்ளது.

4. சூரியனுக்கு அருகில் உள்ள கோள் - புதன் 

5. சூரியக் குடும்பத்தில் மிகப்பெரிய கோள் - வியாழன் 

6. சூரியக் குடும்பத்தில் உள்ள மிகச் சிறிய கோள் - புதன் 

7. சூரியனிடமிருந்து வெகு தெலைவில் உள்ள கோள் நெப்டியூன்.

8. ஊயிர்கோளம் என அழைக்கப்படுவது - 
  பூமி

9. விடிவெள்ளி என அழைக்கப்படுவது - வெள்ளி

10. கிழக்கிலிருந்து மேற்காக சுழலும் கோள்கள் - வெள்ளி , யுரேனஸ் 

11. சூரியக் குடும்பத்தின் நாயகன் - சூரியன் 

12. பூமியின் துணைக்கோள் - சந்திரன் 

13. அழகான வளையமுள்ள கோள்- சனி
 
14. வெறும் கண்களால் பார்க் முடியாத கோள் நெப்டியூன் .

15. வெறும் கண்களால் செவ்வாய் கோளை பார்க்கலாம் . 

16. மொத்தம் ஐந்து காள்களை மட்டும் தான் நாம் வெறும் கண்களால் காணமுடியும் . 

17. பூமி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சுழல்கிறது . 

18. சூரியக் குடும்பத்தில் எட்டு கோள்கள் உள்ளன . 

19. திடக்கோளுக்கு எடுத்துக்காட்டு புதன் . 

20. வாயுக்கோளுக்கு எடுத்துக்காட்டு யுரேனஸ் . 

21. பூமியிலிருந்து சூரியன் 15 கோடி கீ.மீ தொலைவில் உள்ளது . 

22. சூரியக் குடும்பத்தில் தானே ஒளிரும் ஒரே வான்பொருள் சூரியன் . 

23. குறுங்கோள்களின் விட்டம் 300-400 கி.மீ 

24. பூமியைச்சுற்றும் துணைக்கோள் 1 

25. 60 துணைக் கோள்களை கொண்ட கோள் சனி.
 
26. சந்திரன் பூமியைச் சுற்றி வர 27.3 நாட்களாகும் . 

27. பல கோடிக்காணக்கான விண்மீன்களின் தொகுதியே அண்டம் எனப்படும் . 

28. பல கோடிக்காணக்கான அண்டங்களைக் கொண்ட தொகுதி பேரண்டம் .

 29. சூரியனிடமிருந்து மூன்றாவது கோளாக பூமி அமைந்துள்ளது . 

30. மிகுந்த வெப்பம் கொண்ட கோள் புதன் . 

31. கடுங்குளிர் நிலவும் கோள் நெப்டியூன் ஆகும் . 
 


முழுமையாக காண

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY