Ads Right Header

இந்தியாவின் முதன்மை பெண்மணிகள்.

  


1. முதல் மகளிர் பல்கலைக்கழகம் மகர்ஷிகார்வே 1916 இல் ஐந்து மாணவிகளுடன் புனேவில் SNDT பல்கலைக்கழகத்தைத் தொடங்கினார் . 

2. மத்திய அமைச்சரவையில் பதவி வகித்த முதல் பெண் விஜயலட்சுமி பண்டிட் . 

3. மத்திய வெளியுறவு அமைச்சர் பதவியை வகித்த முதல் பெண் சுஷ்மா ஸ்வராஜ் . 

4. மாநிலத்தின் இளம் வயது அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர் 25 வயதாக இருந்தபோது ஹரியானா அமைச்சரவையில் அமைச்சரானார் . 

5. சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் சரோஜினி நாயுடு , ஒன்றிணைந்த மாகாணங்களின் பொறுப்பாளர் ஆனார் . 

6. ஐக்கிய நாடுகளின் பொது சபையில் முதல் பெண் தலைவர் விஜயலட்சுமி பண்டிட் ( 1953 ) . 

7. இந்தியாவில் முதல் பெண் பிரதமர் இந்திராகாந்தி ( 1966 ) . 

8. முதல் பெண் காவல்துறை உயர் அதிகாரி - கிரண்பேடி ( 1972 ) . 

9. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண் அன்னைதெரசா ( 1979 ) . 

10. எவரெஸ்டை சிகரத்தை அடைந்த முதல் இந்திய பெண் பச்சேந்திரி பால் ( 1984 ) . 

11. புக்கர் பரிசு வென்ற முதல் இந்திய பெண் அருந்ததி ராய் ( 1997 ) . 

12. முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதிபா பாடீல் ( 2007 ) . 

13. மக்களவையின் சபாநயகர் பதவிவகித்த முதல் பெண் சபாநாயகர் மீராகுமார் ( 2009 ) . 

14. உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதி மீராசாகீப் பாத்திமா பிவி .

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY