Ads Right Header

Tnpsc Important Notes...

 1. புலவர் செய்யுளை அழகுசெய்வது :அணி 


2. கோழியூரின் வேறு பெயர் :உரந்தை 


3. வீரராகவர் காலம் :17 நூற்றாண்டு 


4. ராமாமீர்தம் பிறந்த ஆண்டு :1883 


5. கலம் என்றால் எத்தனை :12 


6. ஓவியருக்கு வேறு பெயர் என்ன உள்ளது :வித்தகர் /கிளவிவல்லோன் /சித்திரகாரர் 


7. புனையா ஓவியம் எதன் மூலம் வரையபடும் :கரிதுண்டு 


8பகம் பொருள் :ஆறு 


9. பன்னிரண்டு ராசி பற்றி கூறும் நூல் :நெடுநல்வாடை 


10. ஆண் ஓவியர் வேறு பெயர் :சித்திரசேநா 


11. ராமாமீர்தம் எவ்வளவு ரூபாய்க்கு விற்கப்பட்டாள் :10 


சுவாமிநாத தேசியர் தந்தை பெயர் :தாண்டவமூர்த்தி 


13. ஓரேலுத்து ஓருமொழி :42 


14. தெய்வ நிச்சயம் ஆசிரியர் :T V K 


15. தமிழ் அற நூல்களில் முதன்மை ஆனது :திருக்குறள் 


16. குமரிகண்டத்தில் தான் தமிழ் தோன்றியது என கூறும் நூல் :தண்டியலங்காரம் 


17. மதுரையின் பழைய பெயர் :மதிரை 


18. மேடை தமிழ் இலக்கணம் :T V K 


19. மனிதன் மனிதணாக வாழ மனிதன் மனிதனுக்கு கூறிய அறிவுரை நூல் :திருக்குறள் 


20. நாயக்கர் தமிழகத்தை எத்தனையக பிரித்தனர :72 


21. எண்ணெய் கிராமம் எந்த மாவட்டத்தில் உள்ளது :திருச்சி 


22. திருச்சியின் பழைய பெயர் :திருசி புரம் 


23. கோவுர்கிழார் என்ற துணைப்பாடம் எழுதியது யார் :சுந்தரராஜன் 


24. கார்டுவெல் மறைந்த ஊர் :கொடைகானல் 


25. ஆண்டுக்கு 60பவுண்டு தொகை ராமானுசத்திர்கு வழங்கிய கல்லூரி :திரினிட்டி 


26. கிளவிக்கு பாண்டியன் அளித்த ஊர் :பழந்சோற்றுக்கு குருநாதநெந்தல் 


27. துள்ளம் தற்போது எந்த மாவட்டத்தில் உள்ளது :காஞ்சிபுரம் 


28. பேச்சுவழக்கில் இல்லாத செம்மொழி :கிரேக்கம் லத்தீன் சமஸ்கிருதம் 


29. மீனவர் வாழும் இடம் :குப்பம் 


30. வழக்கத்தில் இல்லாத சுட்டு எழுத்து :உ 


31. ராமானுசம் குறிப்பேட்டில் உள்ள தேற்றம் எத்தனை :3000 


32. பம்மல் கே நாடகம் யாருடையது போல் இருக்கும் :ரூசோ 


33. வருணன் மதுரையை அளிக்க எத்தனை மேகம் அனுப்பினார் :7 


34. பூக்கலில் சிறந்த பூ பருத்தி பூ என சொன்னவர் :திரு வி க 


25. பிச்சைமூர்த்தி பிறந்த ஊர் :கும்பகோணம் 


36. பம்மல் கே எழுதிய மொத்த நாடகம் :94 


37. ராமானுசம் எப் ஆர் எஸ் பட்டம் பெற்ற ஆண்டு :1918 


38. சீட்டுகவி பாடுவதில் வல்லவர் :வீரராகவர் 


39. தமிழக அன்னிபெசன்ட் :ராமாமிர்தம் 


40. அணி பொருள் :அழகு 


41 சுபாஷ் சந்திர போஸின் புகழ்பெற்ற முழக்கம்? 

ஜெய்ஹிந்த் 


42. காபினெட் தூதுக்குழு இந்தியா வந்த ஆண்டு? 

1946. 


43. லாகூர் மாநாட்டிற்கு தலைமை வகித்தவர்? 

ஜவகர்லால் நேரு. 


44. இந்திய தேசிய ராணுவம் எவ்வாறு அழைக்கப்பட்டது? 

ஆசாத் ஹிந்த் பவுஜ். 


55. சொளரி சொளரா சம்பவத்தில் தாக்கப்பட்டவர்கள்? 

விவசாயிகள். 


46. குலக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்? 

இராஜகோபாலாச்சாரி. 


47 காமராஜர் சிறை வைக்கப் பட்டிருந்த இடம்? 

அலிப்பூர் சிறை. 


48. தமிழ் நாட்டின் முதலமைச்சராக காமராஜர் பதவி வகித்த வருடங்கள்? 

9 வருடங்கள். 


49. வ.உ. சிதம்பரம் பிள்ளையை அரசியலில் ஈடுபடச் செய்தது? 

வங்கப் பிரிவினை. 


50. பாரதியாரின் படைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்ட ஆண்டு? 

1909

[20/11 11:57 AM] +91 85082 83475: அறிவியல் 


  மண்ணின் வேதிபெயர்   ----- சிலிகான் டை ஆக்சைடு 


 சலவை சோடாவின் வேதிபெயர்  ------  சோடியம் கார்பனேட் 


 ரொட்டி சோடாவின் வேதிபெயர்  ------ சோடியம் பை கார்பனேட் 


 சலவை தூளின் வேதிபெயர் ------  கால்சியம் ஆக்சி குளோரைடு 


 சாதாரண உப்பின் வேதி பெயர் ------ சோடியம் குளோரைடு 


 பி.வி.சி. பிளாஸ்டிக் என்பது ------ பாலிவினைல் குளோரைடு 


 தீ அணைக்கும் கருவியில் பயன்படுவது ---- சோடியம் பை கார்பனைட் 


 நீற்று சுண்ணாம்பு என்பது ---- கால்சியம் ஹைட்ராக்சைடு 


 கலப்பின உப்பிற்கு எடுத்துகாட்டு --- சலவைத்தூள் 


 பெரஸ் சல்பேட் உப்பின்  நிறம் ---- இளம் சிவப்பு 

சுண்ணாம்பு கல்லின் வேதிபெயர் ----- கல்சியம் கார்பனேட் 


 பொட்டாசியம் நைட்ரேட் வேதிபெயர் ---- நைட்டர் 


 ஹைப்போ என்பது ----- சோடியம் தையோ சல்பைட் 


 சோடியம் நைட்ரேட் பொதுப்பெயர் ---- சிலி சால்ட் பீட்டர் 


 மயில் துத்தம் என்பது ----- நீரேற்றபட்ட  காப்பர் சல்பட் 


 முகரும் உப்பு என்பது ----- அமோனியம் கார்பனேட் 


 எப்சம் உப்பு என்பது -----  நீரேற்றபட்ட மெக்னிசியம் சல்பேட் 


 பாரிஸ் சாந்தின் வேதிபெயர்  ------  நீரேற்றபட்ட ஜின்க் சல்பைட் 


 கடின நீரை மென்நீராக்க பயன்படுவது ----- சோடியம் கார்பனேட் 


உரைக்கலவை என்பது ----- பனிக்கட்டி + சோடியம் குளோரைடு 

ஒரு படித்தான கலவைக்கு எடுத்துகாட்டு ---- காற்று 


 பலபடித்தான கலவைக்கு எடுத்துகாட்டு ---- மரத்தூள், இரும்புத்தூள்,


 எறிதலுக்கு துணை புரியும் வாயு --- ஆக்சிஜன் 


 சோடியம் பால்மிடேட் ---- சோப்பு 


 உரமாக பயன்படுவது ----- அமோனியம் பாஸ்பேட் 


 Sio2 வின் வேதி பெயர் ----- மண் 


 எலும்பு மற்றும் பற்களில் உள்ள தனிமம் --- கல்சியம் பாஸ்பேட் 


 அசிடஸ் என்னும் இலத்தின் மொழிசொல்லின் வேதி பெயர் ---அமிலம் 


 நைட்ரிக் அமிலத்தின் பொதுப்பெயர் ----- அக்வா போர்டிக்ஸ் 


 எலுமிச்சை பழத்தில் உள்ள அமிலம் ---- சிட்ரிக்  அமிலம் 

நீராவிபோக்கின் வகைகளின் எண்ணிக்கை ---- மூன்று 


 ஒளிச்சேர்க்கையின் போது  வெளியிடப்படும் வாயு --- ஆக்சிஜன் 


 செல்லின் ஆற்றல் நிலையம் ---- மைட்டோகாண்ட்ரியா 


உமிழ் நீரில் உள்ள நொதியின் பெயர் ----- டயலின் (அமைலஸ்)


 வயிற்றின் மேல்பகுதியின் பெயர் ---- கார்டியாக் 


 வயிற்றின் கீழ் பகுதியின் பெயர் ----- பைலோரிக்


 மாடுகளின் இரைப்பையில் எத்தனை அடுக்குகள் உள்ளன ---- 4


 இதயத்தின் மேல் அறையின் பெயர் ---- ஆரிக்குள் (அ)  ஏட்ரியம் 


 இதயத்தின் கீழ் அறையின் பெயர்   -----  வெண்ட்ரிக்கிள் 


 சிறுநீரகத்தில் செயல்படும் முக்கிய அழகு ---- நெப்ரான் 

தூண் வேர்கள் காணப்படும் தாவரம் ------ ஆலமரம் 


 தொற்று  தாவரத்திற்கு உதாரணம் ------ வாண்டா 


 நேர் ஓளி நாட்டம் உடைய தண்டு ----- தண்டு 


 பின்னு கொடிக்கு உதாரணம் ------  அவரை 


 தரையை ஒட்டியுள்ள தண்டின் வகை ----- நான்கு 


 தரையடி தண்டின் வகை ----- நான்கு 


 மட்டநில தண்டுக்கு உதாரணம்  ----- இஞ்சி 


 நேர் செங்குத்தாக வளரும் நிலத்தடி தண்டு ----- சேனை 


 கந்தம் என்பதற்கு உதாரணம் -----  சேனை


தண்டு கிழங்கிற்கு உதாரணம் ------ உருளைக்கிழங்கு 

குழித் தண்டிற்கு உதாரணம் ------ வெங்காயம் 


 மலரின் வெளி அடுக்கின் பெயர் ----- புல்லி வட்டம் 


 மலரின் மூன்றாம் வட்டத்தின்  பெயர் ----- மகரந்தத்தாள் வட்டம் 


 மலரின் நான்காம் வட்டத்தின்  பெயர் ----- சூலக வட்டம் 


 சுவாசித்தல் வேலையை செய்யும் தாவர உறுப்பு ---- இலை 


 நீராவி போக்கு நடைபெறும் இடம் ------ இலை


 இலையின் வாஸ்குளார் கற்றை என்பது ------ நரம்பு 


 பாக்டரியங்களின் செல்சுவர் எதனால் ஆக்கபட்டது  --- பெப்டோ கிளைக்கான் 


 செல் சுவரை சுற்றி உள்ள தடுத்த உரையின் பெயர் ----- கேப்சூல் 


 பாலை புலிக்க செய்து தயிராக மாற்றும் பாக்டீரியா -----லேக்டோபேசிலஸ் 

தோசை, இட்லி மாவை புலிக்க செய்து சுவை தரும் பாக்டீரியா ----- 

       லூக்கோ நாஸ்டிக் 


 பாக்டீரியாவினால் எலுமிச்சையில் ஏற்படும் நோய் ----- கேன்க்கூர்                 நோய் 


  பாக்டீரியாவினால் உருளையில்  ஏற்படும் நோய் ---- வளைய அழுகல்         நோய் 


 பாக்டீரியாவினால் ஆப்பிளில் ஏற்படும் நோய் ----- தீ வெப்ப நோய் 


 பாக்டீரியாவினால் தக்காளியில்  ஏற்படும் நோய் ------ வாடல் நோய் 


 ஒரு செல்லாக உயிர் வாழ்கின்ற நுண்பாசிக்கு உதாரணம் ----கிளாமிடோ மோனஸ் 


 மருந்துகளின் ராணி ------- பெனிசிலின் 


 ரொட்டி தயாரிக்க பயன்படும் பூஞ்சை ------ ஈஸ்ட் 


 பூவாத் தாவரங்களின் மறு வேறு பெயர்கள் ------ க்ரிப்டோகேம்கள் 


 பூக்கும்  தாவரங்களின் மறு வேறு பெயர்கள்  ----பெனரோகேம்கள் 

கடல் களைகள் எனப்படும் பாசியின் பெயர் ---- சர்காசம் 


 சர்காசத்தில் காணப்படும் நிறமியின் பெயர் ----- பைக்கோசேந்தின் 


 சர்காசத்தில் காணப்படும் சேமிப்பு உணவு ------ லேமினேரியன் ஸ்டார்ச் 


 வேரிலிருந்து நீரை, தண்டு மற்றும் வேருக்கு கடத்தும் திசு -----புளோயம் 


 ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்களுக்கு உதாரணம் ----- சைகஸ், பைனஸ் 


 தாவர உலகின் மிக பெரிய பிரிவு ----- ஆண்ஜியோஸ்பெர்ம்கள் 


 அமராந்தாஸ் எவ்வகை தாவரம் ------ வாஸ்க்குளார் தாவரம் 


 துளையிடளிகளுக்கு உதாரணம் --- கடற்பஞ்சு 


 ஆக்ட்டோபஸ் என்ற உயிரனம் உள்ள தொகுதி -----மெல்லுடலிகள் 


பறக்கும் தன்மையற்ற பறவை --- நெருப்பு கோழி 

வயிற்று பகுதியிலுள்ள முள்லெலும்புகளின்  எண்ணிக்கை -----ஐந்து 


 மண்புழு நிமிடத்திற்கு வளரும் வேகம் ------ 25 செ.மீ 


மீன்களின் இடப்பெயர்ச்சி உறுப்பு --- துடுப்புகள் 


 பசுமை மாறாத அழகு தாவரம் ----- அரக்கேரியா 


 பனை போன்ற ஜிம்னோஸ்பெர்ம் ------- சைகஸ் 


 வைரஸ் என்ற வார்த்தை எந்த மொழியிலிருந்து  எடுக்கப்பட்டது ---- இலத்தின் 


 பாலை தயிராக மாற்றும் பாக்டீரியா ----- லாக்டோ பாசில்லஸ் 


 தலைமை சுரப்பி எனப்படுவது ----- பிட்யுட்டரி சுரப்பி 


  பிட்யுட்டரி சுரப்பி அமைந்துள்ள பாகம் ---- மூளையின் கீழ் பகுதி 


 இன்சுலின் குறை பாட்டினால் வரும் நோய் ----- நீரிழிவு நோய் 

பறக்கும் தன்மையற்ற பாலுட்டி ---- வெளவால் 


 மனிதனின் விலங்கியல் பெயர் --- ஹோமோ செப்பியன்ஸ் 


 செல்லின் முக்கிய துணை நுண்உறுப்பு ----- உட்கரு 


 நமது உடலின் காவல் படை ----- ரத்தவெள்ளை அணுக்கள் 


 நமக்கு உருவத்தை கொடுக்க கூடிய திசு ------ எலும்புதிசு 


 கண்ணின் உணர்வுள்ள பகுதி ---- விழித்திரை 


 சிறுநீரகத்தின் அடிப்படை அழகு ------ நெப்ரான் 


 இரத்தத்தில் PH அளவை நிலை நிறுத்துவது ----- சிறுநீரகம் 


 காற்றில்லா சுவாசத்தின் மற்றொரு பெயர் ----- நொதித்தல் 


 தைராய்டு நோயினை தடுக்கவல்லது ----- அயோடின் 

மூட்டு இரு வகைப்படும் ----- அசையும் மூட்டு,, அசையா மூட்டு 


 மனித உடலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை ------ 206


 கழுத்து பகுதியிலுள்ள முதுகு எலும்புகளின் முள்லெலும்புகளின் எண்ணிக்கை  ----- ஏழு 


 மார்பு பகுதியிலுள்ள முள்லெலும்புகளின் எண்ணிக்கை ----- 12


 தாமே பகுப்படையும் திசு ----- ஆக்குதிசு 


 ஆக்குதிசுவின் செல்சுவர் எதனால் ஆனது ----- செல்லுலோஸ் 


 கோலன்கைம்மாவின் வடிவம் ------- பலகோணம் 


 பட்டாணியின்  விதை உறை  ----- ஆஸ்ட்டியோ ஸ்கிளிரைடு 


 FIBRES  நார்கள் ----- தாங்கும் திசு 


 சைலோஸ் என்ற சொல்லின் பொருள் ---- கட்டை 

அவரை வேரின் இணைப்புத்திசு ------ பாரன்கைமா 


 ஸ்டீலின் வெளிப்புற அடுக்கு ------- பெரிசைக்கிள் 


 மண்டையோட்டு வடிவ வாஸ்குலார் கற்றை ------ ஒரு வித்திலை தண்டு 


 வாயுப்பரிமாற்றத்தின் வாயில்கள் ------- இலைத் துளை 


 மீசோபில் என்ற சொல்லின் பொருள் ------ இலை இடைத்திசு 


 பாலிசேட் பாரங்கைமாவின் பணி ------- ஒளிச்சேர்க்கை 


 கியூட்டிகிளின் பணி ------ நீராவிப்போக்கை குறைத்தல் 


 பித்தின் பணி ----- உணவை சேமித்தல் 


 ஆப்பு வடிவ வாஸ்க்குளார்  கற்றை ------ இரு வித்திலை தாவர தண்டு 


ஒரு வித்திலை தாவர தண்டின் கற்றை உரை  ----- ஸ்க்கிளரன் கைமாவால்  ஆனது 

ஆதி மனிதன் தோன்றியது ---- ஆப்ரிக்கா 


 இயற்க்கை தேர்வு கோட்பாட்டை வெளியிட்டவர் ----- சார்லஸ் டார்வின் 


 பாரம்பரிய தன்மை கொண்டது ----- மரபணு மாற்றம் செய்யப்பட்ட விந்தணு 


 பண்பு கடத்தலில் பங்கு பெரும் மரபு பொருள் ----- னுயேயு 


 உடலுறுப்பு பயன்பாடு பற்றிய விதியை விளக்கியவர் ----- லாமார்க் 


 உடல் மூலசெல்கள் எதிலிருந்து பெறப்படுகிறது ----- எலும்பு மஜ்ஜையிலுருந்து 


 வைரசுகளுக்கு எதிரான புரதம் ---- இண்டர்பெரான் 


 நைட்ரஜனை நிலநிறுத்த பயன்படுவது ------ நிப்ஜின் 


 வினிகர் உற்பத்தி செய்யப்பயன்படும் அமிலம் ---- அசிட்டிக் அமிலம் 


 இன்சுலினை உற்பத்தி செய்யும் செல்கள் ----- பீட்டா செல்கள் 

விதையின் எப்பகுதி தண்டாக மாறுகிறது ----- முளைக்குருத்து 


 ஆணிவேர் மாற்றம் அடைந்திருப்பது ------ கேரட் 


 ஆணிவேர் மாற்றதிற்கு எடுத்துக்காட்டு ----- பீட்ரூட் 


 எய்ட்ஸ் நோயினை கட்டுபடுத்தும் மருந்து -----அசிட்டோதயாமிடின் 


 சிவப்பு பாசி வகையினை சார்ந்தது ------ கிரினெல்லா 


 குழியுடளிகளுக்கு எடுத்துகாட்டு ---- ஹைட்ரா 


 மனிதனில் இரத்த சோகையை உண்டு பண்ணுவது ----- தட்டை புழு 


 ஒளிச்சேர்க்கைக்கு தேவையானது ----- பசுங்கணிகம் 


 விலங்குகளால் நிகழ்த்த இயலாத நிகழ்வு ----- ஒளிச்சேர்க்கை 


 கவர்ச்சி விசை அதிகம் கொண்ட ஒன்று ----- கருங்கல் துண்டு 

அடர்த்தி குறைவான வாயு ----- பொருள் 


 மனிதனின் கருவுரு காலம் ------ 280 நாட்கள் 


 யானையின் கருவுரு காலம் ---- 17-20 மாதம் 


 வளர்ச்சியை ஒழுங்குபடுத்துபவை ----- ஹார்மோன்கள் 


 புவி நாட்டம் உடையது ----- வேர் 


 இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் ----- வால்வாக்ஸ் 


 டி.எம்.வி வைரசினால் தாக்கப்படும் நோய் ------ புகையிலை 


 நுண் ஆல்கஹாலுக்கு எடுத்துகாட்டு ----- கிளமிடோமொனஸ் 


 மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி ----பிளாஸ்மோடியம் 


 முகிழ்த்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது --- ஹைடிரா 

அனிமலியாவுக்கு எடுத்துகாட்டு ----- மண்புழு 


 தாவர வைரசுகளில் காணப்படும் வைரஸ் ------ ஆர். என். ஏ 


 பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும்  தாவரம் ----தந்தி தாவரம் 


 இரத்தம் சிவப்பாக இருக்க காரணம் ---- ஹீமோகுளோபின் 


 தாவர உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு ---- யானை 


 ஊன் உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு ---- சிங்கம் 


 அனைத்து  உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு ---- மனிதன் 


 விலங்கு முறை உணவூட்டம் கொண்டது ------ அமீபா 


 ஒட்டுண்ணி உணவூட்டம் உடையது ---- பிளாஸ்மோடியம் 


 அகாரிகஸ் பெற்றுள்ள உணவூட்டம் உடையது ----- பிளாஸ்மோடியம் 

சக்தி தரும் உணவு சத்து ------ கார்போஹைட்ரேட் 


 நெம்புகோல் தத்துவத்தை கண்டறிந்தவர் ---- ஆர்க்கிமிடிஸ் 


 பற்சக்கர அமைப்புகளின் பெயர் ------- கியர்கள் 


 தற்சார்பு உணவூட்டம் என்பது ----- தானே தயாரித்தல் 


 பாரமானியில் திரவமாக பயன்படுவது ---- பாதரசம் 


 இரட்டை சாய்தல அமைப்பை கொண்டது ----- ஆப்பு 


 எந்திரங்களில் மிகவும் எளிமையானது ----- நெம்புகோல் 


 நெம்புகோலை தாங்கும் புள்ளி ---- ஆதார புள்ளி 


 கூட்டு  எந்திரத்திற்கு எடுத்துகாட்டு ----- மின் உற்பத்தி 


 டார்ச் மின்கலத்தில் இருக்கும் ஆற்றல் ------ வேதி ஆற்றல் 

காற்றை தூய்மை படுத்துவது ------ மரங்கள் 


 இரயில் படுக்கைகள்,, படகுகள் செய்யப்பயன்படும் மரம் ---- பைன் 


 மாட்டு வண்டியின் பாகங்கள் செய்யப்பயன்படும் மரம் ---- கருவேல மரம் 


 தைலம், காகிதம், செய்யப்பயன்படும் மரம் ----- யுகலிப்டஸ் 


 கிரிக்கெட் மட்டை செய்யபயன்படும் மரம் ----- வில்லோ 


 டென்னிஸ், மற்றும் ஹாக்கி மட்டை  செய்யபயன்படும் மரம் ----மல்பெரி 


 தீப்பற்றாத ரெட்வுட் மரம் ------ செம்மரம் 


 காற்றை தூய்மைப்படுத்துவது ------ மரங்கள் 


 மெத்தை, தலையணை,பாய், போன்றவற்றை உருவாக்கும் தாவரம் ---- நார்த்தாவரங்கள் 


 எந்த தாவரத்தின் விதை பகுதி உணவாக பயன்படுத்தப்படுகிறது ----- துவரை 

இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தனிமங்களின் எண்ணிக்கை ----112


 கதிரியக்க தனிமங்களின் எண்ணிக்கை ---- 30


 தனிமத்தின் மிகச்சிறிய அலகு ---- அணு 


 அணுவில் பிரிக்க கூடிய துகள்கள் --- புரோட்டான்கள், எலெக்ட்ரான்கள், நியுட்ரான்கள் 


 ஈரணு மூலக்கூறுகளுக்கு எடுத்துக்காட்டு --- ஹைட்ரஜன் மூலக்கூறு,  ஆக்சிஜன் மூலக்கூறு, குளோரின்  மூலக்கூறு,


மூவணு மூலக்கூறுகளுக்கு எடுத்துக்காட்டு ---- ஓசோன் 


 ஓரணு தனிமங்களுக்கு எடுத்துக்காட்டு ---- தாமிரம், சில்வர் 


 இரும்பை தங்கமாக மாற்றும் கலை ---- அல்கெமி என்று அழைக்கபடுகிறது 


 டோமியோ என்ற கிரேக்க சொல்லின் பொருள் ---- பிரி அல்லது உடை 


 அணு என்ற சொல்லின் பொருள் ------ பிரிக்க இயலாத பொருள்

ஆண்டிமனியின் இலத்தின் பெயர் ----- ஸ்பிடியம் 


 டங்ஸ்டனின் இலத்தின் பெயர் ----- உல்ப்ரம் 


 தங்கத்தின் இலத்தின் பெயர் ----- ஆரம் 


 சில்வரின் இலத்தின் பெயர் ----- அர்ஜெண்டம் 


 தாமிரத்தின் இலத்தின் பெயர் ----- குப்ரம்


 காரியத்தின் இலத்தின் பெயர் ----- ப்ளம்பம் 


 இரும்பின் இலத்தின் பெயர் ----- பெர்ரம் 


 சோடியத்தின் இலத்தின் பெயர் ----- நேட்ரியம் 


 பொட்டாசியதின் இலத்தின் பெயர் ----- காலியம் 


 டின் தனிமத்தின் இலத்தின் பெயர் ----- ஸ்டான்னம் 

கண்ணாடியை அரிக்கும் அமிலம் -------- HF (ஹைட்ரோ ப்ளுரிக் அமிலம்)


 வயிற்றில் செரிமானத்தை சுரக்கும் அமிலம் ----- HCL


 தங்கத்தை கரைக்க வல்ல அமிலம் ----- இராஜ திராவகம் (அக்வா ரிஜியா )


 நீரில் கரையும் காரங்கள் ------- அல்கலிஸ் 


 வழுவலுப்பானவை, கசப்புடைவை ------ காரங்கள் 


 நீல லிட்மிஸ் தாளை சிவப்பாக மாற்றுவது ------ அமிலம் 


 சிவப்பு லிட்மிஸ் தாளை நீல  நிறமாக மாற்றுவது ------ காரங்கள் 


 செரிமானமின்யை சரி செய்ய பயன்படுவது ------ மெக்னியா பால்மம் 


 எறும்பு கடித்தளுக்கு மருந்துகளுக்கு பயன்படுவது ------காலமைன் 


 வலிமை குறைந்த காரம் ------- அமோனியம் ஹைட்ராக்சைடு (NH4OH)

எலும்பு சாம்பலில் இருப்பது ------ கால்சியம் பாஸ்பேட் 


 கடல் நீரில் இருந்து பெறப்படும் தனிமம்  ----- சோடியம் 


கதிரியக்கத்தை கண்டறிந்தவவர் ------ ஹென்றி பெக்காரல் 


 கதிரியக்க தனிமம் ரேடியத்தை கண்டறிந்தவவர் ------மேரி குயிரி 


 இரும்பு துருபிடித்தல் தடுத்தல் ------ நாக மூலாம் பூசுதல் 


 ஆக்சைடு தாது அடர்பிக்கும் முறை ------ புவி ஈர்ப்பு முறை 


 சல்பைடு தாது அடர்பிக்கும் முறை ------ நுரை மிதப்பு முறை (பைன் எண்ணை )


 வளிமண்டல கார்பன் துகள் ------- எதிர்முன் முனை 


 எலக்ட்ரானை கண்டறிந்தவர் ------- J.J. தாம்சன் 


 புரோட்டானை  கண்டறிந்தவர் ------- கோல்டுஸ்டீன் (1886)

எலெக்ட்ரானின் மின் சுமை ------ எதிர் மின் சுமை 


புரோட்டானின் மின் சுமை ------ நேர் மின் சுமை 


 ஹைட்ரஜனின் அணு ----- புரோட்டான் + எலெக்ட்ரான் 


 காந்த புலத்தால் பாதிக்காத கதிர் ----- காமா கதிர் 


 நியுட்ரானை கண்டறிந்தவர் ------- சாட்விக் (1932)


 நியுட்ரானின் மின் சுமை ------ மின் சுமை அற்றது 


  நியுட்ரான்  கண்டறிந்த சோதனை ------ போரான் 


 நியுட்ரானில் இல்லாத அணு ----- ஹைட்ரஜன் 


 புரோட்டாணும்  நியுட்ராணும்  சேர்ந்த பகுதி ----- உட்கரு (அணுக்கரு)


 அணு உட்கருவின் உருவளவு எந்த அளவால் அளக்கப்படுகிறது ---- பெர்மி 

வெள்ளரிகாயில் உள்ள நீரின் அளவு ----- 95 %


 காளானில் உள்ள நீரின் அளவு ----- 92 %


 உருளைக்கிழங்கில் உள்ள நீரின் அளவு ----- 75 %


 முட்டையில் உள்ள நீரின் அளவு ----- 73 %


 பாலில் உள்ள நீரின் அளவு ----- 87 %


 சர்க்கரை, வெல்லத்தில் உள்ள தாது பொருள்கள் ----கார்போஹைட்ரேட், இரும்புசத்து 


 யுக்ளினா எவ்வகை உணவூட்ட முறை ----- தற்சார்பு உணவூட்ட முறை 


 கஸ்க்யூட்டா தாவரத்தின் உணவூட்ட முறை ----- ஒட்டுண்ணி உணவூட்ட முறை 


 செல்லினை கண்டறிந்தவர் ---- ராபட் ஹூக் (1665)


 செல்லுக்குள்ளே  நடைபெறும் செயல்களை முதன் முதலில் கண்டறிந்தவர் ------ ராபட் பிரெளன் 

ஸ்கர்வி நோய் எதன் குறைபாடு ----- வைட்டமின் சி 


 ரிக்கட்ஸ்  நோய் எதன் குறைபாடு ----- - வைட்டமின் டி 


 இரத்த சோகை எதன் குறைபாடு ----- - இரும்புசத்து 


 பெரி பெரி  நோய் எதன் குறைபாடு ----- வைட்டமின் பி1.


மாலைக்கண் நோய் எதன் குறைபாடு ----- வைட்டமின் ஏ 


 புரத சத்து நோய் எதன் குறைபாடு ----- குவசியோக்கர் 


 செல்லின்  புரத தொழிற்ச்சாலை ------- ரிபோசொம்கள் 


 செல்லின் காவலாளி ----- லைசோசோம்கள், பிளாஸ்மா படலம் 


 செல்லுக்கு வடிவம் கொடுப்பது ----- பிளாஸ்மா படலம் 


 பிளாஸ்மா படலத்திற்கு உள்ளே இருக்கும் திரவத்தின் பெயர் ----புரோட்டா பிளாசம்

செல் சுவர் எதனால் ஆனது ----- செல்லுலோஸ் 


 புரோட்டோபிலசத்திற்கு பெயர் இட்டவர் ------ ஜே.இ. பார்க்கின்ஜி 


 தாவர செல்லிற்கு உரிய சிறப்பு நுண் உறுப்பு ---- கணிகங்கள் 


 இரத்தம் சிவப்பு செல்களால் ஆனது என கண்டவர் --- ஆண்டான் வான் லூவன் ஹூக் (1675)


சிற்றினங்களின் தோற்றம் புத்தகம் எழுதியவர் ---- சார்லஸ் டார்வின் 


 சார்லஸ் டார்வின் தனது ஆய்விற்காக பயன் படுத்திய கப்பலின் பெயர்     ---- எச்.எம்.எஸ். பீகில் 


 புலியும், பூனையும் ஒத்திருப்பதை விளக்கியவர் ---- சார்லஸ் டார்வின் 


 கொசு ஒழிப்பு தினம் ----- அக்டோபர் 30 


 இரு வாழ்வி தாவரம் ----- மாஸ் 


 நிறக்குருடு கொண்ட விலங்கினம் ---- முதலை 

புற்று நோய் உட்பட எந்த நோயும் வராத உயிரினம் ---- சுறாமீன் 


 குட்டி ஈனும் பாம்பு ----- அனகோண்டா 


 இடக்கை பழக்கம் கொண்ட உயிரினம் ---- துருவகரடி 


 உலக சுட்டறு சூழல் நாள் ----- ஜூலை 5


 ஒலியை அளக்க உதவுவது ---- டெசிபல் 


 பஞ்சில் உள்ள வேதி பொருள் ------ செல்லுலோஸ் 


 ரோபோவின் தந்தை ----- ஐசக் அசிமோ 


 காந்தத்தை கண்டறிந்தவர் ----- மாக்னஸ் 


 வெப்பம் ஒரு வகை ஆற்றல் என்பதை கண்டறிந்தவர் ----- ஜேம்ஸ் ஜூல் 


 கலிலியோ தொலைநோக்கியை கண்டறிந்த ஆண்டு ----- 1609

தெளிவுறு காட்சியின் மீச்சிறு தொலைவு ------ 25 செ.மீ 


 ஆண்களின் குரல் நாண்களின் நீளம் ------- 20 மி.மீ 


 பெண்களின் குரல் நாண்களின் நீளம் ------- 15 மி.மீ 


 ஒலியை  நாம் கேட்பதில் முக்கிய பங்கு வகிக்கும் உறுப்பு -----செவிப்பறை 


 அதிர்வடையும் பொருள்களின் முன் பின் இயக்கம் ----- அலைவுகள் 


 ஒலியின்  முக்கிய பங்கு ------ வீச்சு மற்றும் அதிர்வு எண் 


 ஒலியின் மதிப்பு எதனை பொருத்தது ----- வீச்சு 


 ஒலி எதில் வேகமாக பரவும் ----- திட பொருளில் 


 ஒலி  வெற்றிடத்தில் பரவாது என நிருபிக்கும் சோதனை ---- மணி குடுவை சோதனை 


 அலைவு காலம் (T) = 1/அதிர்வெண் 

பன்னாட்டு அலகு முறை ---- SI அலகு முறை 


 பன்னாட்டு அலகு முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு ----- 1971


 மின்னோடத்தின் SI அலகு ------ ஆம்பியர் 


 SI அலகு முறையில் தளக்கோனத்தின் அலகு ----- ரேடியன் 


 வட்டத்தின் ஆரத்திற்கு சமமான நீளம் கொண்ட வட்டவில் அமைக்கும் கோணம்  ------- ரேடியன் 


  SI அலகு முறையில் திண்மக்கோனத்தின் அலகு -------ஸ்ட்ரேடியன் 


 R ஆரமுள்ள கோளத்தின் மையத்தில் Aபரப்புள்ள அக்கோலத்தின் புறபரப்பின் ஒரு பகுதி ஏற்படுத்தும் கோணம் -------- ஸ்ட்ரேடியன் 


 திண்ம அளவுகளில் இருந்து வழி அளவுகளாக மாறிய கோணம் ----- தின்மக்கோணம், தலக்கோணம் 


 ஒலியின்  அளவை அளக்க பயன்படும் லாகரதமிக் அலகு -----டெசிபல் 


 நிலநடுக்கதினை அளக்க பயன்படும் அலகு ----- ரிக்டர்

Previous article
Next article

Leave Comments

Post a comment

Ads Post 4

DEMOS BUY