Ads Right Header

ஆங்கில ஆட்சியின் நில வருவாய் முறைகள்!


ஆங்கில ஆட்சியின் நில வருவாய் முறைகள் :-


1. நிரந்தர நிலவரித் திட்டம் (அ) ஜமீன்தாரி முறை (Permenanent Settlement)

🍂 1793ல் காரன்வாலிஸ் பிரபுவால் அறிமுகம் படுத்தப்பட்டது. 

🍂 நிரந்தர நிலவரித் திட்டம் வகுத்தவர் சர் ஜான் ஷோர்.

🍂 முதலில் நடைமுறை படுத்தப்பட்ட இடங்கள் - வங்காளம், பீகார், ஒரிசா

🍂 இதன்படி ஜமீன்தார்கள் நில உடமையாளர், நிலத்தை உழுதவர்கள் குத்தகையாளர்.

🍂 மொத்த வருவாயில் 1/11 பங்கு ஜமீன்தார்கள்; 10/11 பங்கு பிரிட்டுஷாருக்கு 


2. ரயத்துவாரி முறை: - (Ryotwari systems)

🍃 இம்முறையை கொண்டு வந்தவர் - சர் தாமஸ் மன்றோ

🍃 அரசாங்கத்திற்கும் உழவர்களுக்கும் இடையே உள்ள நேரடி தொடர்பே ரயத்துவாரி முறை.

🍃 குடியானவர் நில உடைமையாளர்

🍃 நிலவரி 20 முதல் 40 ஆண்டுகளுக்கு நிர்ணயம் வரி செலுத்தும் காலம் வரை நிலத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட மாட்டார்.

🍃 இத்திட்டம் பரிந்துரை செய்தவர் - தாமஸ் மன்றோ, சார்லஸ் ரீட்

🍃 இத்திட்டம் நடைமுறை படுத்தப்பட்ட இடங்கள் - பம்பாய், சென்னை, அஸ்ஸாம்


3. மகல்வாரி முறை:- (Mahalwari Systems)

☘ இம்முறையை அறிமுகம் படுத்தியவர் - பெண்டிங் 1833

☘ மகல் என்றால் பொருள் - கிராமம்

☘ அறிமுகம் படுத்தப்பட்ட இடம் - பஞ்சாப், மத்திய மாகாணங்கள், வடமேற்கு மாகாணங்கள்


குறுப்பு:- 

மொத்த நிலப்பரப்பில்

🌱 19% நிரந்தர நிலவரி திட்டம்.

🌱 51% ரயத்துவாரி முறை

🌱 30% மகல்வாரி முறை

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY