Ads Right Header

ஐக்கிய நாடுகள் அவையின் சர்வதேச ஆண்டுகள்!

 


ஐக்கிய நாடுகள் அவையின் சர்வதேச ஆண்டுகள் 2000 முதல் 2017 வரை

2000

1. சர்வதேச நன்றி செய்தல் ஆண்டு (International Year of Thanksgiving)
2. சர்வதேச பண்பாட்டு அமைதி ஆண்டு (International Year for the Culture of Peace)

2001

1. சர்வதேச நாகரிகங்களின் மத்தியில் உரையாடல் ஆண்டு (United Nations Year of Dialogue among Civilizations)
2. சர்வதேச தொண்டர்கள் ஆண்டு (International Year of Volunteers)
3. சர்வதேச இனவாதம், இனப்பாகுபாடு, இனவெறி சகிப்பின்மை எதிரான ஆண்டு (International Year of Mobilization against Racism, Racial Discrimination, Xenophobia and Related intolerance)

2002

1. சர்வதேச பண்பாடு பாரம்பரியம் ஆண்டு (United Nations Year for Cultural Heritage)
2. சர்வதேச மலைகள் ஆண்டு (International Year of Mountains)
3. சர்வதேச சூழல்சுற்றுலா ஆண்டு (International Year of Ecotourism)

2003

1. கிர்கிஸ்தான் தேசியதின ஆண்டு (Year of Kyrgyz Statehood)
2. சர்வதேச நன்னிர் ஆண்டு (International Year of Freshwater)

2004

1. சர்வதேச அடிமை, அடிமைத்தன ஒழிப்பு போராட்டத்தின் நினைவுக்கான ஆண்டு (International Year to Commemorate the Struggle against Slavery and its Abolition)
2. சர்வதேச அரிசி (International Year of Rice)

2005

1.சர்வதேச சிறுகடனுதவி ஆண்டு (International Year of MicroCredit)
2. சர்வதேச விளையாட்டு மற்றும் உடற்கல்வி ஆண்டு (International Year for Sport and Physical Education)
3. சர்வதேச இயற்பியல் ஆண்டு (International Year of Physics)

2006

சர்வதேச பாலைவனங்கள் மற்றும் பாலைவனமாதல் ஆண்டு (International Year of Deserts and Desertification)

2007

1. சர்வதேச துருவ ஆண்டு (International Polar Year)

2008

1. சர்வதேச புவிக்கோள் ஆண்டு (International Year of Planet Earth)
2. சர்வதேச சுகாதாரம் ஆண்டு (International Year of Languages)
3. சர்வதேச உருளைக்கிழங்கு ஆண்டு (International Year of Sanitation)
4. சர்வதேச மொழிகள் ஆண்டு (International Year of the Potato)

2009

சர்வதேச நல்லிணக்க ஆண்டு (International Year of Reconciliation)
2. சர்வதேச இயற்கை இழைகள் ஆண்டு (International Year of Natural Fibres)
3. சர்வதேச மனித உரிமைகள் கற்றல் ஆண்டு (International Year of Human Rights Learning)
4. சர்வதேச வானியல் ஆண்டு (International Year of Astronomy)
5. சர்வதேச கொரில்லா ஆண்டு. (Year of the Gorilla)

2010

1. சர்வதேச கலாச்சாரங்களின் மலர்ச்சி ஆண்டு (International Year for the Rapprochement of Cultures)
2. சர்வதேச பல்லுயிரின ஆண்டு (International Year of Biodiversity)
3. சர்வதேச மாலுமி ஆண்டு (International Year of the Seafarer)

2011

1. சர்வதேச ஆப்பிரிக்க வம்சாவளி மக்களுக்கான ஆண்டு (International Year for People of African Descent)
2. சர்வதேச வேதியியல் ஆண்டு (International Year of Chemistry)
3. சர்வதேசஆண்டாக வனத்துறை (International Year of Forests)
4. சர்வதேச இளைஞர் ஆண்டு (International Year of Youth)

2012

1. சர்வதேச கூட்டுறவு ஆண்டு (International Year of Cooperatives)
2. சர்வதேச அனைவருக்கும் நிலையான ஆற்றல் ஆண்டு (International Year of Sustainable Energy for All)

2013

1. சர்வதேச தண்ணிர் ஒத்துழைப்பு ஆண்டு (International Year of Water Cooperation)
2. சர்வதேச தினை (International Year of Quinoa)

2014

1. சர்வதேச பாலஸ்தீன மக்கள் ஒருமைப்பாட்டுக்கான ஆண்டு 2014 (International Year of Solidarity with the Palestinian People)
2. சர்வதேச வளரும் சிறு தீவு நாடுகளுக்கான ஆண்டு 2014 (International Year of Small Island Developing States)
3. சர்வதேச படிகவியல் ஆண்டு 2014 (International Year of Crystallography)
4. சர்வதேச குடும்ப வேளாண்மை ஆண்டு 2014 (International Year of Family Farming)

2015

1. சர்வதேச ஒளிவருடம் ஆண்டு (International Year of Light and Light-based Technologies)
2. சர்வதேச மண்வருடம் ஆண்டு (International Year of Soils)

2016

1. சர்வதேச பருப்புவகைகள் ஆண்டு 2016(International Year of Pulses)

2017

1. சர்வதேச நிலையான நீடித்த சுற்றுலா வளர்ச்சி ஆண்டு 2017 (International Year of Sustainable Tourism for Development 2017)

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY