Ads Right Header

Tnpsc முக்கிய குறிப்புகள் & ஆட்சியர் கல்வி 2020-2021 குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான நடத்தப்பட்ட 50 மாதிரி தேர்வுகள்..


முட்தோலிகளில் ட்ரோகோஃபோர் லார்வா காணப்படுவதில்லை .

ஸ்பாஞ்சுகளோடு தொடர்பற்றது புறக்கருவுறுதல்.

மூவடுக்குள் , சைஷோசீலிக மற்றும் கண்டங்களின்மை ஆகிய பண்புகளைக் கொண்ட மென்மையான உடலைக் கொண்ட விலங்குகளை உள்ளடக்கிய தொகுதி மெல்லுடலிகள் .

விலங்குகளில் , தொகுதி நிடேரியாவைச் சேர்ந்தது ஜெல்லி மீன் .

கணுக்காலிகளின் கண்கள் கூட்டுக்கண்கள் என அழைக்கப்படுகின்றன.

நாடாப்புழு ஒட்டுண்ணியாக வாழுமிடம் குடல் .

பூச்சிகளை கிரஸ்டேசியாவிலிருந்து வேறுபடுத்துவது இணைகால்களின் எண்ணிக்கை .

பொதுவாக அட்டைகள் இரத்த உண்ணிகள் .

உச்சரேரியா பான்கிராப்டி என்பது பொதுவான பைலேரியல் புழுவாகும் . இணைக்கப்பட்டுள்ள தொகுதி உருளைப்புழுக்கள் .

ஒரு பால் விலங்கு ஆரிலியா .

மால்பீஜியன் நுண்குழல்கள் ஹீமோலிம்ப் கழிவுகளை நீக்குகின்றன .

ஸ்பாஞ்சின் செல்வகைகளில் இன்னொரு செல்லை உற்பத்தி செய்வது ஆர்க்கியோசைட்டுகள் .

எண்டமீபா ஹிஸ்டாலைடிகா தொற்று ஏற்படுத்தும் நிலை ட்ரோபோசாயிட் .

 ஒபிலியாவில் இனச்செல் சுரப்பிகளின் இருப்பிடம் மெடூசாவின் ஆரக்கால்வாய்கள் .

தட்டை புழுக்களின் கழிவுநீக்க உறுப்பு புரோட்டோ நெப்ரிடியா .

கடல் வெள்ளரி ஹோலோதுராய்டியா வகுப்பைச் சார்ந்தது .

பாலூட்டிகளின் மிக முக்கிய சிறப்புப் பண்புகளுள் ஒன்றாக கருதப்படுவது உதரவிதானம் பெற்றிருத்தல் .

யூரிகோடீலிசம் காணப்படுவது பறவைகள் , ஊர்வன மற்றும் பூச்சிகள்.

பாலூட்டிகளில் இல்லாதது பத்து இணை மூளை நரம்புகள்.

பறவைகளின் பண்பில் , பின்னங்கால்களில் செதில்கள் அவற்றின் மூதாதையர் ஊர்வன உயிரிகளே என்பதை காட்டுகிறது .

 தாடையற்ற மீன்கள் லாம்பிரே மற்றும் ஹேக் மீன்கள்.

 பச்சோந்தியின் நிறங்கள் குரோமட்டோஃபோர் உடன் தொடர்புடையது .

 மிக வேகமாக நீந்தும் மீனின் உந்து விசைக்குக் காரணம் வால் துடுப்பு .

 உடல் வெப்பம் மாறும் விலங்குகளின் உடல்வெப்பநிலை சூழலுக்கு ஏற்ப மாறக்கூடியது .

முட்டையிடும் பாலூட்டி பிளாடியஸ்.

 யூரிக் அமில நீக்கி விலங்கு ஓணான் மற்றும் காகம்.

 பாலூட்டி வகுப்பிற்குள் சேராதது லாம்ப்ரே .

முயலில் யூரியா உற்பத்தியோடு தொடர்புடையது கல்லீரல் .

 பக்கக்கோடு காணப்படுவது நாய் மீன் .

உலகின் பெரிய மற்றும் அதிக எடை கொண்ட பாலூட்டி நீலத்திமிங்கலம் .

இக்தியோபிஸ் இருவாழ்விகள் குழுவைச் சார்ந்தது .

சிறுநீரக போர்ட்டல் மண்டலத்தில் பறவைகள் இல்லை .

எலும்பு மஜ்ஜை பறவைகளில் இல்லை. 

எலும்பு மீன்களின் கழிவுப்பொருள் அம்மோனியா .

காலில்லா இருவாழ்விகள் அடங்கியுள்ள வரிசை ஜிம்னோபையோனா.

😍ஆட்சியர் கல்வி 2020-2021 குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான நடத்தப்பட்ட 50 மாதிரி தேர்வுகள்.. 😍


link


Touch here


😻உங்களது பயிற்சியை மேலும் எளிமையாக்க இத்தேர்வுகள் உதவும்.. 😻

Previous article
Next article

Leave Comments

Post a comment

Ads Post 4

DEMOS BUY