Ads Right Header

Tnpsc important notes...


 1. ஜைன மதத்துறவிகளுக்கு கற்குகை படுக்கைகள் வழங்கப்பட்டுள்ளதைக் குறிப்பிடும் கல்வெட்டு? திருப்பரங்குன்றம் கல்வெட்டு


2. புத்த விகாரம் கண்டுபிடிக்கப்பட்ட இடம் - கீழையூர்


3. சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் சேர மரபினர்.


4. மாங்குடி மருதனார் - பாண்டிய அவையில் இருந்தவர்.


5. மாயோன் - முல்லை நில தெய்வம்


6. சங்க கால நூல்கள் - தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை


7. அசோகர் கல்வெட்டுகளில் குறிப்பிடும் அரசர்கள் - சேர , சோழ , பாண்டியர்


8. கடையெழு வள்ளல்கள் - பாரி, ஓரி, எழினி


கிள்ளி & வழுதி - கடையெழு வள்ளல் அல்லர்


9. சரியான வரிசை-


கூற்றம் > வளநாடு > மண்டலம் > நாடு


10. பல்லவர்கள் சங்க காலத்தைச் சாராதவர்கள்


11. அ. அசோகர் கல்வெட்டு - மூவேந்தர்


ஆ. கழுகுமலைக் கல்வெட்டு - தமிழ் பிராமி மொழி


இ. திருக்கோவிலூர் - கபிலர்


ஈ. திருப்பரங்குன்றம் - ஜைன மதத் துறவிகள்


12. அ. சேரர் - வனவன் 


ஆ. சோழர் - வளவன்


இ. பாண்டியன் - செழியன் 


ஈ. பல்லவர் - வர்மன்


13. சோ நாடு, நீர் நாடு, காவேரி நாடு , காவேரிசூழ் நாடு, புனல் நாடு என்றழைக்கப்படுவது - சோழ நாடு.


14. 

அ. குறிஞ்சி - வேட்டுவர் 

ஆ. முல்லை - ஆயர்

இ. மருதம் - வெள்ளாளர்

ஈ. நெய்தல்- பரதவர் 


15. ஏழிசை வல்லவன் - கரிகாலன் 


இந்திரவிழா பூம்புகாரில் கொண்டாடப்படுகிறது. 


பாணர் - இசைக்கலைஞர்கள்


🏾: 1.          செந்தமிழ் இதழ் தொடங்கிய ஆண்டு  - 1903


2.          செந்தாமரை நாவல் ஆசிரியர்  -  மு.வரதராசன்


3.          செம்பியன் தேவி நாவலாசிரியர்    -  கோவி.மணிசேகரன்


4.          செய்யுள்களைக் காவடிச் சிந்தில் பாடியவர்கள் – வள்ளலார் , அண்ணாமலை ரெட்டியார்


5.          செல்வத்துபயனே ஈதல் – நக்கீரர் – புறநானூறு


6.          சேக்கிழார் இயற்பெயர் – அருண்மொழித்தேவர்


7.          சேது நாடும் தமிழும் நூலாசிரியர் – ரா.இராகவையங்கார


8.          சேயோன்  - முருகன்


9.          சேர அரசர்களைப் பாடும் சங்க நூல் –பதிற்றுப்பத்து


10.       சேர நாட்டில் ஆடும் கூத்து – சாக்கைக் கூத்து


11.       சேரர் தாயமுறை நூலின் ஆசிரியர் – சோமசுந்தர பாரதியார்


12.       சேனாவரையர் இயற்பெயர் – அழகர்பிரான் இடைகரையாழ்வான்


13.       சைவக் கண்கள் நூல் ஆசிரியர் – ஜி.எம்.முத்துசாமிப் பிள்ளை


14.       சைவசமயக் குரவர்கள்  - நால்வர்


15.       சைவத் திறவுகோல்  நூலாசிரியர் – திரு.வி.க


16.       சைவத்தின் சமரசம் நூலாசிரியர் – திரு.வி.க


17.       சைவம்,அகத்தியம்,சங்கம் என்ற சொல்லை முதலில் குறிப்பிடும் நூல் –மணிமேகலை


18.       சொக்கநாதர் உலா பாடியவர் – தத்துவராயர்


19.       சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுபிள்ள


20.       சொற்கலை விருந்து நூலாசிரியர் – எஸ்.வையாபுரிப்பிள்ளை


21.       சோமசுந்தரக் களஞ்சியாக்கம் நூலாசிரியர் – மறைமலையடிகள்


22.       சோம்பலே சுகம் – பூர்ணம் விசுவநாதன்


23.       சோமு என அழைக்கப் படுபவர் – மீ.ப.சோமசுந்தரம்


24.       சோழ நிலா நாவலாசிரியர் - மு.மேத்தா


25.       ஞாநசாகரம் இதழாசிரியர் – மறைமலையடிகள்


26.       ஞான ஏற்றப்பாட்டு பாடியவர் – வேதநாயக சாஸ்திரி


27.       ஞானக் குறள் ஆசிரியர்  -  ஔவையார்


28.       ஞானபோதினி ஆசிரியர் – பரிதிமாற்கலைஞர்


29.       ஞானவெண்பாப் புலிப்பாவலர்  –   அப்துல் காதீர்


30.       டாக்டருக்கு மருந்து நாடக ஆசிரியர் – பி.எஸ்.ராமையா


31.       டி.கே.எஸ்.சகோதரர்கள் நாடக சபை – மதுரை ஸ்ரீபால ஷண்முகாநந்த சபை


32.       தக்கயாகப் பரணி ஆசிரியர்  –  ஒட்டக்கூத்தர்


33.       தசரதன் குறையும் கைகேயி நிறையும் நூலாசிரியர்  -   சோமசுந்தரபாரதியார்


34.       தஞ்சைவாணன் கோவை ஆசிரியர் – பொய்யாமொழிப் புலவர்


35.       தண்டி ஆசிரியர்  -  தண்டி


36.       தண்டியலங்கார அணிகளின் எண்ணிக்கை  –  35 அணிகள்


37.       தண்டியலங்கார ஆதார நூல் – காவியரதர்சம்


38.       தண்டியலங்காரத்தின் மூல நூல் – காவ்யதர்சம்


39.       தண்ணீர் தண்ணீர் ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்


40.       தணிகைபுராணம் பாடியவர் - கச்சியப்ப முனிவர்


41.       தத்துவராயர் பாடிய பள்ளியெழுச்சி – திருப்பள்ளியெழுச்சி


42.       தம் கல்லறையில் ‘ இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் ’ என எழுதியவர் ’ – ஜி.யு.போப்


43.       தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லந்துவனார் செய்யுள் செய்தார் என்றவர்- நச்சினார்க்கினியர்


44.       தம் மனத்து எழுதிப்  படித்த விரகன் - அந்தக்கவி வீரராகவ முதலியார்

45.       தமக்குத் தாமே கூறும் மொழி – தனிமொழி


46.       தமிழ் நாடகப் பேராசிரியர் – பம்மல் சம்பந்தம்


47.       தமிழ் நாட்டில் குகைக் கோயி கள் தோன்றிய காலம் – பல்லவர் காலம்


48.       தமிழ் நாட்டின் மாப்பசான் - புதுமைப்பித்தன்


49.       தமிழ் நாட்டின் ஜேன்ஸ் ஆஸ்டின் – அநுத்தமா


50.       தமிழ் நாவலர் சரிதம் எழுதியவர் - கனக சுந்தரம் பிள்ளை


: # மத்திய இந்தியாவில் புரட்சியை வழிநடத்திச் சென்றவர் – ஜான்சிராணி இலட்சமிபாய்


# ஜான்சிராணி இலட்சுமிபாய் கைப்பற்றிய நகரம் – குவாலியர்


# இராணி இலட்சுமிபாயின் முடிவு – 1858 ஆண்டு நடந்த போரில் கொல்லப்பட்டார்


# தாந்தியா தோப்பிற்கு நிகழ்ந்தது – கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.


# பிரம்ம சமாஜத்தினை நிறுவியவர் – இராஜராம் மோகனராய்


# இராஜராம் மோகனராய் பயின்ற மொழிகள் – அரபிக், சமஸ்கிருதம், பாரசீகம், ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தின், கிரேக்கம், மற்றும் ஹீப்ரு


# இராஜராம் மோகனராய் எழுதிய புத்தகங்கள் – ஏசு கிறிஸ்துவின் கட்டளைகள், அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி


# பிரம்ம சமாஜத்தின் நம்பிக்கை – ஒரே கடவுள், பொது சமயத்தில் நம்பிக்கை


# ஆரிய சமாஜம் எதனை ஆதரித்தது – பெண்கல்வி, கலப்பு மணம், சம்பந்தி உணவு முறை, பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம். ஆகியவற்றை ஆதரித்தது.


# பிரம்மஞான சபையை நிறுவியவர் – மேடம் பிளாவட்ஸ்கி மற்றும் ஹென்றி எஸ் ஆல்காட்.


# பிரம்மஞானசபை நிறுவப்பட்டது ஏன் ? – கடவுள் பக்தி மற்றும் உண்மை அறிவைப் இச்சபை நிறுவப்பட்டது


# 1893-ம் ஆண்டு பிரம்மஞான சபையின் தலைவர் – திருமதி. அன்னிபெசன்ட்


# பிரம்மஞானசபையின் தலைமையகம் – சென்னையில் உள்ள அடையார்

இராமகிருஷ்ண மடம்


# இராமகிருஷ்ண பரமஹம்சர் என்பர் யார்?

கோவில் அர்ச்சகர்


# இராமகிருஷ்ண மடத்தை நிறுவியது யார் ?

சுவாமி விவேகானந்தர்


# உலக சமயமாநாடு எங்கு, எப்பொழுது நடைபெற்றது ?

1893-ம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில்


# உலக சமய மாநாட்டில் இந்து சமயத்தின் பிரதிநிதியாக கலந்து கொண்டவர் யார் ?

சுவாமி விவேகானந்தர், டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்


# தலித்துக்கள் மற்றும் தாழ்த்துப்பட்டோர்களின் மீட்பாளர் யார் ?

டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்


# இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார் ?

டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்


# இந்திய அரசாங்கத்தால் இவர் எவ்வாறு சிறப்பிக்கப்பட்டார்

1990-ல் மிகப் பெரிய விருதான பாரத ரத்னா விருது மூலம் சிறப்பிக்கப்பட்டது


# மும்பையில் மகத் மார்ச் என்ற பேரணியை தலைமை ஏற்று நடத்தியது ஏன்?

தீண்டத்தகாத மக்களுக்காக பொது குளத்தில் குடிநீர் எடுக்கும் உரிமையை பெற மும்பையில் மகத் மார்ச் என்ற பேரணியை நடத்தினார்.


# பாஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவை எப்பொழுது ஆஸ்திரியா இணைந்தது – கி.பி.1908.


# ஆஸ்திரியா நாட்டு பட்டத்து இளவரசர் – பிரான்ஸிஸ் பெர்டினாண்ட்


# அவருக்கு நேர்ந்தது – செர்பிய தீவிரவாத இளைஞன் ஒருவனால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்


# ஆஸ்திரேலியா என்ன செய்தது – ஆஸ்திரியா செர்பியாவிடம் விளக்கம் கேட்டது


# முதல் உலகப் போரின் காலம் – கி.பி.1914 – கி.பி 1918


# மைய நாடுகள் – ஜெர்மனியும் அதன் கூட்டணி நாடுகளும், மைய நாடுகள்


# நேச நாடுகள் – இங்கிலாந்தும் அதன் நட்பும் நாடுகளும் நேச நாடுகள்


 51.       தமிழ் நெறிவிளக்கம் கூறும் இரு பிரிவுகள் – ஆயிடைப்பிரிவு,சேயிடைப் பிரிவு


52.       தமிழ் மதம் நூலாசிரியர் – மறைமலையடிகள்


53.       தமிழ் மொழியின் உப நிடதம் -  தாயுமானவர் திருப்புகழ் திரட்டு


54.       தமிழ் வியாசர் - நம்பியாண்டார் நம்பி


55.       தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவர் – நாமக்கல் கவிஞர்


56.       தமிழ்க் கவிஞருள் அரசர் என வீரமாமுனிவரால் குறிப்பிடப்படுபவர்– திருத்தக்கதேவர்


57.       தமிழகத்தில் பழங்காலத்தில் யவனக்குடியிருப்பு இருந்த பகுதி – அரிக்கமேடு


58.       தமிழகத்தில் முதல் அச்சுக்கூடம் நிறுவப்பட்ட ஆண்டு – 1712 தரங்கம்பாடி


59.       தமிழகத்தின் வால்டர் ஸ்காட் – கல்கி


60.       தமிழ்ச்சங்கம் இருந்தது என்பதை உறுதிப்படுத்தும் செப்பேடு – சின்னமனூர்ச் செப்பேடு


61.       தமிழச்சி நூலாசிரியர் – வாணிதாசன்


62.       தமிழ்ச்சுடர் மணிகள் நூலின் ஆசிரியர் – எஸ் .வையாபுரிப் பிள்ளை

63.       தமிழ்த்தாத்தா - உ.வே.சா


64.       தமிழ்த்தென்றல் -  திரு.வி.க


65.       தமிழ்நாட்டின் பழைய நகரமாக வால்மீகி ,வியாசரும் குறிப்பிடுவது – கபாடபுரம்


66.       தமிழ்ப் பண்கள் எண்ணிக்கை – 103


67.       தமிழ்ப் புலவர் சரித்திரமெழுதியவர் – பரிதிமாற்கலைஞர


68.       தமிழ்மாறன் என்று அழைக்கப்படும் ஆழ்வார் - நம்மாழ்வார்


69.       தமிழ்மொழி - பின்னொட்டு மொழி


70.       தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியம் என்று அழைக்கப்படும் சங்க நூல் –புறநானூறு


71.       தமிழன் இதயம் நூலாசிரியர் - நாமக்கல் கவிஞர்


72.       தமிழி – பழைய தமிழ் எழுத்துக்கள்


73.       தமிழிசை இயக்கத்தைத் தொடங்கியவர் – அண்ணாமலை அரசர்


74.       தமிழில் தோன்றிய முதல் உலா நூல் - திருக்கயிலாய ஞான உலா

75.       தமிழில் பாரதம் பாடியவர்  – வில்லிபுத்தூரார்


76.       தமிழில் முதல் சதக இலக்கியம்  –  திருச்சதகம்


77.       தமிழிலக்கிய வரலாற்றை முதலில் ஆங்கிலத்தில் எழுதியவர் – எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை

78.       தமிழின் முதல் நாவல் -  பிரதாப முதலியார் சரித்திரம் -

 மாயூரம் வேத நாயகர்


79.       தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை -  பாரதிதாசன்


80.       தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் நிறுவியவர் – சீகன்பால்கு


81.       தர்மனுக்கு ,பாலைக் கோதமனார் அறிவுரை கூறியதாகக் கூறும் பாடல் -  புறநானூறு 366


82.       தரு என்பது – கீர்த்தனங்கள் – இசைப்பாட்டு


83.       தலைச்சங்கப் புலவர் – சக்கரன் எனக் கூறும் நூல் – செங்கோன் தரைச்செலவு


84.       தலைமுறைகள் நாவலாசிரியர் –  நீல .பத்மநாபன்


85.       தலைவன் பிரிந்த நாளை  ,தலைவி சுவற்றில் கோடிட்டு எண்ணும் பாடல்அமைந்த நூல் –நற்றிணை


86.       தவமோ தத்துவமோ நாவல் ஆசிரியர் - கோவி.மணிசேகரன்


87.       தழற்புரை நிறக்கடவுள் தந்த தமிழ் என்று தமிழைச் சிவன் தந்ததாகப் பாடியவர்– கம்பர்


88.       தனிப்பாடல்களின் தொகுப்பு என அழைக்கப்படும் சங்க நூல்கள் – நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு


89.       தாகூரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர்  - த.நா.குமாரசாமி


90.       தாண்டக வேந்தர் - திருநாவுக்கரசர்


91.       தாமரைத் தடாகம் நூலாசிரியர்  -  கார்டுவெல் ஐயர்


92.       தாமரைப் பூவிற்கு ஒப்பாகக் கூறப்படும் நகரம் – மதுரை


93.       தாய் அடித்தால் தந்தை உடனணைப்பார் எனப் பாடியவர்  -  வள்ளலார்

94.       தாயுமான சுவாமிகள் கணக்கர் வேலைப் பார்த்த இடம் - விஜயரகு நாத சொக்கலிங்க நாயக்கர் அவை


95.       தாழ்த்தப்பட்டோர் விண்ணப்பம் பாடிய கவிஞர் – கவிமணி

96.       தானைமறம் – தும்பை


97.       தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும் கவிதை நூல் ஆசிரியர்  –  நா.காமராசன்


98.       தி.ஜானகிராமனின் சாகித்திய அகாடமி விருது பெற்ற சிறுகதை – சக்தி வைத்தியம்


99.       திண்டிம சாஸ்திரி சிறுகதையாசிரியர் - பாரதியார்


100.   திணைமாலை நூற்றைம்பது ஆசிரியர் - கணிமேதாவியார்


 சைவமும் தமிழும்

* தமிழை பக்தி மொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் மறைத்திரு தனிநாயக அடிகள்.


* சமய மறுமலர்ச்சிக் காலம் என்பதும், பக்தி இலக்கியக் காலம் என்பதும் பல்லவர் காலமாகும்.


* சைவப்பெரியோர்கள் பாடிய பாக்கள் திருமுறைகள் எனப்படும். இவை 12 திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.


* 1,2,3ம் திருமுறைகள் - திருநாவுக்கரசர் - தேவராம்.

* 4,5,6ம் திருமுறைகள் - திருநாவுக்கரசர் - தேவாரம்.

* 7ம் திருமுறை - சுந்தரர் -தேவாரம்.

* 8ம் திருமுறை - மாணிக்கவாசகர் - திருவாசகம், திருக்கோவையார்.

* 9ம் திருமுறை - திருமாளிகைத் தேவர் உட்பட்ட 9 நபர்கள்

* 10ம் திருமுறை - திருமலர் - திருமந்திரம்.

* 11ம் திருமுறை - திரு ஆலவாய் உடையார் உட்பட்ட 12 நபர்கள்.

* 12ம் திருமுறை - சேக்கிழார் - பெரிய புராணம்.


* திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாணடார் நம்பி. நம்பியாண்டார் நம்பி தொகுத்தவை 11 துருமுறைகள் மட்டுமே. நம்பியாண்டார் நம்பிக்குப் பின் சேர்ந்தது பெரிய புராணம்.


* முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப்படும். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் மூவர் முதலிகள் எனப்படுவ

ர்.

* திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரையும் சமயக் குரவர்கள் என்று அழைப்பர்.


* குரவர் என்பதற்கு பெரியவர்கள் என்று பொருள்.

* சைவர்களின் தமிழ் வேதம் பன்னிரு திருமுறைகள்.


1)சங்க இலக்கியத்தின் மொத்த அடிகள் ?

விடை =26350


2)சங்க இலக்கியங்கள் இவ்வாறு அழைக்கப்படுகிறது? விடை =மக்கள் இலக்கியம் 


3)ஆசியா கண்டத்தில் மிக பெரிய தனியார் நூலகத்தை அமைத்தவர்? விடை =அம்பேத்கர் 


4)அம்பேத்கர் இயற்பெயர்? விடை =பீமாராவ் ராம்ஜி


5)சீனத்தில் இருந்து தமிழகத்திற்கு இறக்குமதியான பொருட்கள் ?

விடை - பட்டு,சர்க்கரை 


6)தமிழ் மொழியின் உபநிடதம்?

விடை =தாயுமானவர் பாடல் 


7)தமிழ் மொழியின் உபநிடதம் எத்தனை பாடல்களை கொண்டது? விடை =1452


8)சென்னையிலிருந்து வெளிவந்த பத்திரிகை? விடை =சுதேசிமித்திரன் 


9)பாரதிக்கு வழங்கப்பட்ட பட்டம்? விடை =மகாகவி,தேசியகவி


10)இரகசிய வழி என்ற நூலின் ஆசிரியர்? விடை =லிட்டன் பிரபு

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY