Ads Right Header

பெரியார் - 25 + 25 வினா விடை...


🔹தலைப்பு - பெரியார் 1000


🔹கேள்விகள்

தயாரிப்பு  -   அரசு அதிகாரி  



1.உலக புத்தர் மாநாட்டில் கலந்துகொள்ள மணியம்மையாரோடு பெரியார் அவர்கள் சென்ற நாடு எது ?


A.ரஷ்யா 

B.பர்மா ✅

C.சீனா 

D.சிங்கப்பூர் 


2. இராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்று பெரியார் கூறியபோது மகாபாரதத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கூறியவர் யார்?


A.சுப்ரமணிய பாரதியார் 

B.சோமசுந்தர பாரதியார் ✅

C.சுத்தானந்த பாரதியார் 

D.பாரதிதாசன் 


3.வாழ்க்கையில் பயம் என்பது என்னவென்று தெரியாதவர் என்று பெரியாரை பற்றி கூறிய கவர்னர் யார்?


A.சர் கே வி ரெட்டி  ✅

B.குரானா 

C.பிசி அலெக்சாண்டர் 

D.கே கே ஷா 


4.பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்றுக்கொண்ட முதல் வெளிநாடு எது?


A.இலங்கை 

B.அமெரிக்கா 

C.சிங்கப்பூர்✅

D.ஜப்பான் 


5.பெரியார் ஈ வெ ராமசாமி அவர்கள் உருவாக்கிய தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை தமிழக அரசு ஏற்று அதனை நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பித்த முதலமைச்சர் யார்?


A.அண்ணா 

B.காமராஜர் 

C.கருணாநிதி 

D.எம்ஜிஆர்✅


6.தவறான விடையைத் தேர்ந்தெடு


A.தமிழ் மொழி செய்யுள் தன்மையில் கிரேக்க மொழியை விடவும் இலக்கிய பெருமை இலத்தின்  மொழியை வெல்லக் கூடியது என்று வின்சோ கூறுகிறார் 


B.திராவிட மொழி எல்லாவற்றிலும் மக்கள் பேசும் மொழிக்கு உரிய தன்மையை பெற்றுள்ள மொழி தமிழ்மொழியே தக்க அமைப்புடையது  தமிழ்மொழியே என்கிறார் சிலெட்டர் 


C.துராணிய மொழிகள்  பலவற்றிலும் மிகச் சீறிய மொழியையும் அழகிய இலக்கியங்களை பொருந்த பெற்றதாயும் விளங்குவது தமிழே என்று கூறுகிறார்  மர்டாக் 


D.தமிழனே! தமிழன்னை உன் கடமையை செய்ய அழைக்கிறாள் ஆரிய கொடுமையில் இருந்து தன்னை விடுவிக்கும்படி ஓலமிட்டுக் கொண்டு இருக்கிறாள் தாய் நன்றி கொன்ற மகன் தாயை  பணி கடமை கொன்ற மகன் மனிதன்  ஆவானா என்று கால்டுவெல் கூறுகிறார் ✅


விளக்கம் - D.தமிழனே! தமிழன்னை உன் கடமையை செய்ய அழைக்கிறாள் ஆரிய கொடுமையில் இருந்து தன்னை விடுவிக்கும்படி ஓலமிட்டுக் கொண்டு இருக்கிறாள் தாய் நன்றி கொன்ற மகன் தாயை  பணி கடமை கொன்ற மகன் மனிதன்  ஆவானா என்று (பெரியார்) கூறுகிறார் 


7.தந்தை பெரியாரின் சமூக நீதிக் கொள்கைக்கு வெறும் ஆணையாக  இல்லாமல் சட்ட வடிவம் கொடுத்த அரசியல் சட்ட திருத்தம் கொண்டு வர காரணமாக இருந்த முதலமைச்சர் யார்?


A.எம்ஜிஆர் 

B.ஜெயலலிதா✅

C.கருணாநிதி 

D.காமராஜர் 


8.தந்தை பெரியாரின் பச்சை அட்டை குடியரசு இதழை எனது குருநாதன் என்று சொன்ன கலைஞர் யார்?


A.என் எஸ் கிருஷ்ணன் ✅

B.எம் ஆர் ராதா 

C.எம்எஸ் சுப்புலட்சுமி

D.முத்துலட்சுமி 


9.தமிழ்நாட்டின் ரூசோ என்று பெரியாரை கணித்தவர் யார்?


A.சாமி சிதம்பரனார் 

B.சிடி நாயகம் 

C.இராமசாமி முதலியார் ✅

D.ஏடி பன்னீர்செல்வம் 


10.ரஷ்யாவில் லெனின் அவர்களுடன் இணைந்து பணியாற்றியவர் சிறந்த பகுத்தறிவுவாதி கல்கத்தாவில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் தந்தை பெரியாரை "எனது நாத்திக ஆசான்" என்று அவை அறிமுகப்படுத்தியவர் யார் ?


A.ஜெயபிரகாஷ் நாராயணன் 

B.எம்.என் ராய் ✅

C.ஸ்டாலின் 

D.ஆர்கே சந்திரசேகர் 


11.அறிஞர் அண்ணா தந்தை பெரியாரை முதன் முதலில் சந்தித்த இடம், எந்த ஆண்டு?


A.மயிலாடுதுறை 1937

B.திருப்பூர்  1938 ✅

C.சென்னை 1939 

D.தஞ்சை 1940 


12."இந்த அரசே தந்தை பெரியார் அவர்களுக்கு காணிக்கை" என்று தமிழக சட்டமன்றத்தில் அறிவித்த முதல்வர் யார் ?


A.காமராஜர் 

B.பக்தவச்சலம் 

C.அறிஞர் அண்ணா ✅

D.எம்ஜிஆர் 


13.பெரியாரியல் பரப்பும் நோக்கத்துடன் "ஈரோட்டு பாதை" எனும் இதழை நடத்தியவர் யார் ?


A. பொன்னம்பலனார்

B. ந.ராமநாதன் 

C.சண்முக வேலாயுதம் ✅

D.பாரதிதாசன் 


14."ஈ வெ ராமசாமியார் சட்டசபைகளில் பற்றியோ அரசாங்கத்தை பற்றியோ கவலை கொள்ளாமல் ஏழை மக்களுக்கு தொண்டு செய்வதே தமது பிறவியின் பயன் என்று கருதி இருப்பவர்" என்று கூறியவர் யார் ?


A.ஆர் கே சண்முகம் 

B.எம்ஆர் ஜெயகர் ✅

C.w.p. சவுந்திரபாண்டியன் 

D.பி டி ராஜன் 


15.பெரியாரைப் பற்றி "பகுத்தறிவின் சிகரம்" என்னும் நூல் எழுதிய பொதுவுடமை கட்சியின் முன்னோடி?


A.பாலதண்டாயுதம் 

B.ஏ எஸ் கே✅  

C.சிங்கார வேலர் 

D.ஜீவா 


16.தமிழன் தொடுத்த முதலாம் இந்தி எதிர்ப்புப் போரில் பெரியாருக்கு உறுதுணையாக பங்கேற்ற தமிழ் கடல் என்று அழைக்கப்பட்ட சைவ பேரறிஞர் யார்?


A.ஞானியார்

B.ஊரன் அடிகளார் 

C.குன்றக்குடி அடிகளார் 

D.மறைமலை அடிகளார் ✅


17.சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதை தோற்றுவித்த தமிழக முதலமைச்சர் யார்?


A.அண்ணாதுரை 

B.கருணாநிதி 

C.எம்ஜிஆர் 

D.ஜெயலலிதா ✅


18."ராஜதந்திரி களையும் கவரும் அளவுக்கு பொல்லாத  அரசியல் மேதை புரிந்து கொள்ள முடியாத பெரிய மூளை பொறுமை மிகவும் தலைவர்" என்று பெரியாரை பற்றி எழுதியவர் யார்? 


A.புலவர் ராமநாதன் 

B.புலமைப்பித்தன் 

C.அண்ணா 

D. என் எஸ் கே ✅


19."2500 ஆண்டுகளுக்கு முன் புத்தர் இந்த நாட்டு மக்களுக்கு என்ன செய்தாரோ அதே காரியத்தை இந்த காலத்தில் மறைந்த தந்தை பெரியார் செய்தார்" என்று புகழ்ந்து எழுதியவர் யார் ?


A.நாகம்மையார் 

B.மணியம்மையார் ✅

C.கண்ணம்மாள் 

D.சின்னத்தாயம்மாள்


20."வான் தவழும் வெண்மேக தாடி ஆடும் வளமான சிந்தனைக்கு ஆட்டம் இல்லை" என பெரியாரை புகழ்ந்து பாடி உள்ள கவிஞர் யார் ?


A.முடியரசன்

B.வாணிதாசன்

C.கண்ணதாசன் ✅

D.சுரதா 


21.பொருத்துக


அ. History of south india- ஏ எம் தர்மலிங்கம் 

ஆ. Periyar father of the tamil race- எடிசன் ராஜா 

இ. Periyar era- எம்டி கோபாலகிருஷ்ணன் 

ஈ. The guardian- நார்மன் டெய்லர் 


     அ ஆ இ ஈ

A.  1   2   3  4

B.  2   3   1  4✅

C.  4   3   2  1

D.  3   2   4  1


22.கந்தபுராணமும் இராமாயணமும் ஒன்றே என்ற புராண நூலை எழுதியவர் யார்?


A.நாகம்மையார் 

B.மணியம்மையார் ✅

C.எம்எஸ் சுப்புலட்சுமி

D.ராஜேஸ்வரி 


23.தவறானவற்றை தேர்ந்தெடு


A.பெரியாரின் நூல்களில் குடும்ப தலைவியின் சிறப்பை கூறும் பெண்ணுரிமை பேசும் நூல் தான் "வாழ்க்கை துணைநலம்"


B.ஒரு பெண்ணை இப்படி பெண்ணுரிமைக்கு சிந்தித்து இருக்க முடியாது என்பது  பெரியாரின் "பெண் ஏன் அடிமையானாள்"  நூலின் சிறப்பாகும்


C.மணியம்மையார் அவர்கள் மறைந்தபோது பெரியார் எழுதிய கையறுநிலை கட்டுரை "இரங்கல் இலக்கியம்" இன்று சொல்லத்தக்க பெருமை உடையது✅


D.பார்ப்பனர் நீதிபதியாய் வாழும் நாடு கடும் புலி வாழும் காடு என்று பெரியார் "நீதி கெட்டது யாரால்"? என்ற நூலில் கூறுகிறார்


விளக்கம் -C. (நாகம்மையார்) அவர்கள் மறைந்தபோது பெரியார் எழுதிய கையறுநிலை கட்டுரை "இரங்கல் இலக்கியம்" இன்று சொல்லத்தக்க பெருமை உடையது


24.விஞ்ஞான மனப்பான்மை, எதையும் கேள்வி கேட்கும் உணர்வு, மனிதாபிமானம், சீர்திருத்தம் என்ற தந்தை பெரியாரின் கோட்பாடுகள் இந்திய அரசியல் சட்டத்தின் எந்தப் பகுதியில் வலியுறுத்தப்பட்டுள்ளது?


A.51(A)✅

B.51(B)

C.51(C)

D.75(A)


25.நல்ல குடும்பம் யாது என பெரியார் கூறுகிறார்?


A.சுற்றத்தாருக்கு உதவும் தன்மையது 

B.குடும்பத்தார் அனைவரும் பொது தொண்டு செய்யவேண்டும்

C.வரவுக்கு மிஞ்சி செலவு செய்யாமல் இருக்கவேண்டும்✅

D.அரசியலை ஒதுக்க வேண்டும் 


26.கொடுக்கப்பட்ட நான்கு பாகங்களில் ஒன்று பெரியார் கூறாதது எது?


A.சுயமரியாதை சங்கத்தின் கொள்கை என்னவெனில் பிறப்பில் உயர்வு தாழ்வு இல்லை என்பது மேல்கீழ் இல்லை என்பதும்தான்

B.சுயமரியாதை இயக்கம் இந்நாட்டு மக்களுக்கு மான உணர்ச்சி  ஏற்படவும் எல்லா மக்களையும் சமூகம் பொருளாதாரம் ஆகியவற்றில் சமப்படுத்தி ஒன்று சேர்க்கும் ஏற்பட்டதாகும் 

C.சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படை நாத்திகக் கொள்கையே ஆகும்✅

D.மனிதனுக்கு அவனுடைய சுயமரியாதை என்னும் தன் மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதுதான் பிறப்புரிமை தவிர அரசியல் சுயராஜ்ஜியம் பிறப்புரிமை ஆகாது 


27.ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட இரண்டு பிரிவுகள் இருக்கும் வரை மேல் கீழ் நிலை இருந்துதான் தீரும் என பெரியார் கூறுகிறார் அவை எவை?


A.முதலாளி தொழிலாளி 

B.பாடுபட்டு உண்பவன் பாடுபடாமல் உண்பவன்✅

C.ஏழை பணக்காரன் 

D.நிலப்பிரபு பண்ணையார் 


28.முதல் சுயமரியாதை மாநாட்டில் கீழ்க்கண்ட எந்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை?


A.கல்வி நிறுவனங்களில் தாய்மொழி தவிர்த்து வேறு மொழி கற்கும் போது பணம் செலவிடப்பட கூடாது 

B.விதவைகள் மறுமணம் செய்து கொள்ள உதவி செய்யவேண்டும் 

C.புதிதாக ஒரு கோவிலும் கட்டக்கூடாது 

D.சுயமரியாதைத் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க வேண்டும்✅


29."பெரியார் தமிழ்நாட்டில் எல்லா தலைவர்களையும் விட பெரிய தியாகி அவர் உருவப்படத்தை காலை மாலை பகல் என எப்போதும்  வணங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியவர் யார்?


A.திருவிக 

B.வஉசி ✅

C.சிங்காரவேலனார் 

D.சிவகங்கை ராமச்சந்திரன் 


30.சுயமரியாதை இயக்கத்திற்கு எதிராக எழுதிய ஏடுகள் எவை?


A.தார்மீக இந்து தி இந்து 

B.தமிழ்நாடு தேசபந்து ✅

C.நவசக்தி சுதேசமித்திரன் 

D.தினசரி தி மெயில் 


31.வைக்கம் போராட்டம் பற்றி காந்தி, யங் இந்தியா பத்திரிகையில் எழுதிய 48 பக்க கட்டுரைகள் வைக்கம் வீரர் பெரியார் பெயரை எத்தனை இடத்தில் குறிப்பிட்டு எழுதினார் ?


A.ஒரே ஒரு இடத்தில் 

B.மூன்று இடங்களில் 

C.17 இடங்களில் 

D.ஒரு இடத்திலும் இல்லை ✅


32."யுத்தம் நடந்து கொண்டிருந்த போதே சேனாதிபதி இறந்து விட்டது போல" என்று யாருடைய மறைவுக்கு பெரியார் இரங்கல் தெரிவித்தார்?


A.பொப்பிலி அரசர் 

B.பனகல் அரசர் ✅

C.முத்தையா  

D.இராமசாமி   


33.பொருத்துக - காங்கிரஸ் மாநாடும் தலைவர்களும் 


அ.திருநெல்வேலி- சோமசுந்தர பாரதியார்

ஆ.திருச்சி-தந்தை பெரியார்

இ.திருவண்ணாமலை-ஸ்ரீனிவாச ஐயங்கார்


    அ ஆ இ

A. 3   1   2 ✅

B. 1   2   3

C. 2   3   1

D. 3   2   1


34.காங்கிரஸிலிருந்து தந்தை பெரியார்  வெளியேறிய பிறகும் எந்த ஆண்டு வரை காந்தியாரின் நிர்மாணத் திட்டங்கள் மீது பெருமதிப்பு வைத்திருந்தார்?


A.1927✅

B.1926

C.1930

D.1929


35.தலைவர்கள் அவர்களுடைய கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு 


1. காந்தி-வைக்கம் சத்தியாகிரகத்தை கைவிடுங்கள் 

2.பெரியார்-தீண்டாமையை ஒழிக்க இதுதான் நல்ல வாய்ப்பு

3.ராஜகோபாலச்சாரி-ஈவே ராமசாமி நாயக்கரின் தலைமை இயகத்திற்கு புத்துயிர் ஊட்டியது 

4.டி கே ரவீந்திரன்-கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஜோசப் ஈடுபடக்கூடாது


A.1,3 சரி

B.1,2 சரி✅

C.3,4 சரி

D.அனைத்தும் சரி 


விளக்கம்  -

3.டி கே ரவீந்திரன்.-ஈவே ராமசாமி நாயக்கரின் தலைமை இயகத்திற்கு புத்துயிர் ஊட்டியது 

4.ராஜகோபாலச்சாரி -கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஜோசப் ஈடுபடக்கூடாது


36.சேரன்மாதேவி குருகுல தெற்கு பண உதவி கோரி வா வே சு ஐயர் காங்கிரஸ் கமிட்டிக்கு விண்ணப்பித்தபோது காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர் யார்?


A.ஓ பி ராமசாமி 

B.ராஜகோபாலச்சாரி ✅

C.வரதராஜுலு நாயுடு 

D.வரதாச்சாரி 


37. பெரியார் திராவிடநாடு பிரிவினை நாள் என்று எந்த நாளை கொண்டாட செய்தார்


A.ஆகஸ்ட் 15 

B.ஜூலை 1✅

C.ஜனவரி 25 

D.அக்டோபர் 2 


38.வைக்கம் போராட்டத்தில் தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டது பற்றி வருத்தம் தெரிவித்து சென்னையில் இருந்து வெளியான பத்திரிகையின் பெயர் என்ன?


A.தி ஹிந்து 

B.ஜஸ்டிஸ் ✅

C.நியூ இந்தியா 

D.மெட்ராஸ் 


39.நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்தில் வளர்ந்து முதன் முதலாக BE படித்த பெண் யார் ?


A.அறிவுமணி 

B.அன்புமணி 

C.கலைமணி✅ 

D.அழகுமணி 


40."என் கண்ணே! ஒன்றும் கவலைப்படாதே உனக்கு ஒரு குறையும் இல்லை" என்று சென்னை சிறையில் எவரை பெரியார் ஆற்று படுத்தினார் ?


A.எம் கே தியாகராஜ பாகவதர் 

B.என் எஸ் கிருஷ்ணன் ✅

C.எம் ஆர் ராதா 

D. நாராயணசாமி 


41."முத்தமிழ் நிலையம் "என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் யார் ?


A.சோமசுந்தர பாரதியார்

B.பாரதிதாசன்✅

C.சிங்காரவேலர்

D.பட்டுக்கோட்டை அழகிரிசாமி 


42.விபச்சாரத்தில் தொடங்கி கற்பில் வளர்ந்து முட்டாள்தனத்தில் முடிந்த கதைதான் -----என்று பெரியார் எந்த காப்பியத்தை பதிவு செய்கிறார் ?


A.மணிமேகலை 

B.சிலப்பதிகாரம் ✅

C.சீவகசிந்தாமணி 

D.குண்டலகேசி 


43.தமிழ் உணர்ச்சியை தமிழைப் பரப்ப பெரியார் கூறும் வழிகளில் தவறானது?


A.தமிழர் தமிழ் பெயர் இடவேண்டும் B.தமிழில் இல்லாததற்கு சமஸ்கிருதக்  சொல்லை கலக்கலாம்✅

C.வீட்டிலும் கடைத்தெருவில் அலுவலகங்களிலும் படிப்புகளிலும் ஆங்கிலம் சமஸ்கிருதம் தமிழில் கலப்பது தவிர்க்க வேண்டும்

D.தமிழை பிழைபட வழங்குபவரை திருத்த  வேண்டும்  


விளக்கம் - B. தமிழில் இல்லாததற்கு (ஆங்கில) சொல்லை கலக்கலாம் 


44.பச்சைத் தமிழர் என்று தந்தை பெரியாரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் தமிழகத்தில் கல்வி புரட்சி காரியமாக இருந்தவர் யார்?


A.அண்ணா 

B.காமராஜர்✅ 

C.ஓமந்தூர் ராமசாமி 

D.கலைஞர் 


45.பெரியார் கண்ட கிராமம் தோன்றினால், கிராம மக்கள் விடுதலை பெற்றவர்கள் ஆவார்கள் இக்கூற்று யாருடையது?


A.ஞானியார் 

B.மறைமலை அடிகள்

C.கிருபானந்தவாரியார் 

D.குன்றக்குடி அடிகளார் ✅


46."21ம் நூற்றாண்டு பெரியார் நூற்றாண்டே" இன்னும் குறு நூலின் ஆசிரியர் ?


A.வா செ குழந்தைசாமி

B.புலமைபித்தன் 

C.கி வீரமணி ✅

D.மா இளஞ்அப்பாதுரை


47.அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் சட்டம் யாருடைய ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது?


A.அண்ணா 

B.காமராஜர் 

C.கலைஞர் ✅

D.ஜெயலலிதா 


48.குருகுலத்தின் ஜாதி பிரிவினைக்கு இடம் தரக்கூடாது சமபந்தி உணவு தான் அளிக்கவேண்டும் என்று கூறியவர் யார்?


A.பெரியார் 

B.ராஜாஜி 

C.காந்தி ✅

D.திரு வி க


49. தீப்பொறி பறக்க பேசும் வெண்தாடி வேந்தர் காணும் பேறு கல்கத்தாவிற்கு கிடைக்கிறது என்று 1944ல் எழுதிய ஆங்கில இதழ் ?


A.அமிர்த பஜார் பத்திரிகா 

B.வான்கார்டு ✅

C.கேரவன் 

D.பிளிட்ஸ் 


50."இயற்கையின் புதல்வர் மண்ணை மணந்த மணாளர் "என பெரியாரை புகழ்ந்து எழுதிய அறிஞர் யார்?


A.வ ரா ✅

B.மறைமலை அடிகள்

C.திரு வி க

D.கா அப்பாதுரை

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY