Ads Right Header

புத்தக பிழைகளை அறிந்து படிக்கவும்...

 

C என்பது ஆடி மையம் அல்ல #வளைவுமையம் 

(8 ஆவது முதல் பருவம்-ஒளியியல்) 

புது புத்தகம் (2020 பதிப்பு)


பிரியான்கள் RNA&DNA ஐக்
#கொண்டிருக்கவில்லை(2020 பதிப்பு)
(8 ஆவது முதல் பருவம்-நுண்ணுயிரிகள்)


8 ஆவது முதல் பருவம்(பருப்பொருட்கள்)
புதுபுத்தகத்தில்(2020 பதிப்பு) சில விசயங்கள் இடம்பெறவில்லை இதனை 2019 பதிப்பில் படித்துக்கொள்ளவும்...
2019 பதிப்பு படிப்பது நல்லது மேலும் 2020 பதிப்பையும் ஒப்பிட்டு படிக்கவும்..


புதுபுத்தகத்தில் மாற்றப்பட்டுள்ளது
(8 ஆவது முதல் பருவம்-பருப்பொருட்கள்)
சிலிக்கான் தகடாக விரியும் பண்பு/கம்பியாக நீளும் பண்பை #பெற்றிருப்பதில்லை.


எரிபொட்டாஷ் -பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
(பழைய புத்தகத்தில் தவறாக உள்ளது)


புது புத்தகத்தில்2020 பதிப்பு (8 ஆம் வகுப்பு - அளவீட்டியல்)
முதல் புகைப்படம் உள்ள பக்கம் இடம்பெறவில்லை.. பாத்துக்கோங்க நண்பர்களே...


#பன்னாட்டுஅலகுமுறைSIunit
#அங்கீகரித்தல்11ஆவதுமாநாடு1960
#அறிமுகம்14ஆவதுமாநாடு1971
புதுபுத்தகத்தில் மாற்றப்பட்டுள்ளது...
8 ஆவது முதல்பருவம் - அளவீட்டியல்
எல்லாரும் புது புத்தகம் pdf ஆக பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்..நிறைய மாறியிருக்கும்...


கலஹாரி பாலைவனம் #தென்ஆப்ரிக்கா(✅✅✅)
2020-21 புதிய பதிப்பு
 (7 ஆம் வகுப்பு முதல் பருவம் புவியியல்)
# பழைய புத்தகத்தில் #தென்அமெரிக்கா என்று இருக்கும்(❌❌❌)









Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY