Ads Right Header

TNPSC தேர்வுகள் தள்ளி வைப்பு.

 

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்திக் குறிப்பு செய்திக் குறிப்பு எண் : 17/2021 நாள் : 08.05.2021 கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் காரணமாக தமிழ்நாடு அரசால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட இருந்த கீழ்க்காணும் தேர்வுகள் , தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுகிறது . இத்தேர்வுகள் நடைபெறும் நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும் .



Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY