Ads Right Header

30 + 30 Important Notes...

 


புவியியல் 

1. தொலை நோக்கியில் மட்டுமே புலப்படும் கோள் யுரேனஸ் . 

2. எல்லாக் கோள்களும் சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.

 3. குறுங்கோள்களின் பாதை செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே 

4. சூரியனுக்கு அருகில் உள்ள கோள் - புதன் 

5. சூரியக் குடும்பத்தில் மிகப்பெரிய கோள் வியாழன் 

6. சூரியக் குடும்பத்தில் உள்ள மிகச் சிறிய கோள் புதன்.

7. சூரியனிடமிருந்து வெகு தெலைவில் உள்ள கோள் நெப்டியூன் 

8. உயிர்கோளம் என அழைக்கப்படுவது - பூமி

 9. விடிவெள்ளி என அழைக்கப்படுவது வெள்ளி. 

10. கிழக்கிலிருந்து மேற்காக சுழலும் கோள்கள் - வெள்ளி , யுரேனஸ் 

11. சூரியக் குடும்பத்தின் நாயகன் - சூரியன் 

12. பூமியின் துணைக்கோள் - சந்திரன் 

13. அழகான வளையமுள்ள கோள் சனி.

14. வெறும் கண்களால் பார்க்க முடியாத கோள் நெப்டியூன்.

15. வெறும் கண்களால் செவ்வாய் கோளை பார்க்கலாம் . 

16. மொத்தம் ஐந்து கோள்களை மட்டும் தான் நாம் வெறும் கண்களால் காண முடியும்.

17. பூமி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சுழல்கிறது . 

18. சூரிய குடும்பத்தில் எட்டு கோள்கள் உள்ளன . 

19. திடக்கோளுக்கு எடுத்துக்காட்டு புதன்.

20. வாயுக்கோளுக்கு எடுத்துக்காட்டு யுரேனஸ் . 

21. பூமியிலிருந்து சூரியன் 15 கோடி கீ.மீ தொலைவில் உள்ளது . 

22. சூரியக் குடும்பத்தில் தானே ஒளிரும் ஒரே வான்பொருள் சூரியன் 

23. குறுங்கோள்களின் விட்டம் 300-400 கி.மீ.

24. பூமியைச்சுற்றும் துணைக்கோள் 1 

25. 60 துணைக் கோள்களை கொண்ட கோள் சனி 

26. சந்திரன் பூமியைச் சுற்றி வர 27.3 நாட்களாகும் . 

27. பல கோடிக்காணக்கான விண்மீன்களின் தொகுதியே அண்டம் எனப்படும் . 

28. பல கோடிக்காணக்கான அண்டங்களைக் கொண்ட தொகுதி பேரண்டம்.

29. சூரியனிடமிருந்து மூன்றாவது கோளாக பூமி அமைந்துள்ளது . 

30. மிகுந்த வெப்பம்கொண்ட கோள் புதன் 

 31. கடுங்குளிர் நிலவும் கோள் நெப்டியூன் ஆகும் . 

32. சூரியன் காலையில் கிழக்கில் உதித்து மாலையில் மேற்கில் மறையும் . 

33. சூரியன் உதித்தபின் அதன் ஒளி வெள்ளத்தில் ண்மீன்கள் நம் கண்களுக்குப் புலப்படுவதில்லை .

 34. சூரியன் மேற்கில் மறைந்த பின் விண்மீன்க ஒளியுடன் நம் கண்களுக்குப் புலப்படுகின்றன . 

35. சந்திரன் சிறு பிறை வடிவிலிருந்து வளர்வது பௌர்ணமி எனப்படும் . 

36. முழுச்சந்திரன் நாள்முதல் அடுத்த முழுச்சந்திரன் நாள்வரை உள்ள காலம் ஒரு மாதம் என கண்டறியலாம் . 

37. விண்மீன்கள் தவிர வானில் நமது காட்சிக்குப்புலப்படுவன கோள்கள் ஆகும் 

38. புதன் , வெள்ளி ஆகிய கோள்கள் சூரிய உதயத்திற்குச் சற்று முன்பும் மாலையி மறைந்த பின்பும் புலப்படும் . 

39. பூமி தன்னைத்தானே ஒவ்வொரு நாளும் சுற்றிக் கொள்கிறது . 

40. சந்திரன் பூமியைச் சுற்றி வருகிறது . 

41. சூரியக்குடும்பத்தில் உள்ள எட்டு கோள்களும் சூரியனைச்சுற்றி வருகின்றன . 

42. பூமியின் வளிமண்டலத்தில் உயிர்வளி இருப்பதால் உயிர்கள் வாழ முடிகிறது . 

43. சூரியக் குடும்பத்தின் எட்டுக் கோள்களையும் திடக் கோள்கள் , வாயுக்கோள்கள் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம் . 

44. கோள்கள் சற்றிவரும் பாதையை சுற்றப்பாதை என அழைக்கிறோம் . 

45. சூயன் சூரியக் குடும்த்தபிப்ன மையத்தில் உள்து . 

46. முகமிகப்பெரிய , மிவெப்மான வாயுப்பந்து சூரியன்.

47. சுனிக்கோளகை சற்றி காணப்படும் நண்கற்களும் , தூசும் பனியும் கொண்ட தொகுதியே வளையம் எனப்படும் . 

48. குள்ளக்கொள்களும் எடுத்துக்காட்டு எரிஸ் ஆகும் . 

49. சூரியனைத் தவிர எந்த கோள்களுக்கும் சுயஒளி கிடையாது . 

50. ஏல்லாக் கோள்கம் நூரிய ஒளியையே பிரதபலிக்கின்றன .

 51. வேளளி மற்றும்யுரெனஸ் திவர மற்ற அனைத்துக் ளே ளும் தற்சுழற்சியில் மேற்கிலிருந்த கிழக்காக சுற்றுகின்றன . 

52. சேவ்வாய்க் கோளுக்கம் , வியாழன் கோளுக்கம் இடையில் இலட்சக்கணக்கான குறங்கொள்க்ள உள்ளன. 

53. சுநதிரன் பூமயின் வட்டத்தில் சுமார் பங்கு அளவு மட்டுமே உள் ரெளமாகும் . 

54. க்நதிரன் பூமியை 3,84,401 கி.மீ தொலைவில் க்றிவருகிறது . 

55. சந்திரனின் மறுபக்கத்தை பனா 3 என்ற செயற்கைகோள்முதன் முதலில் படம் எடுத்தது . 

56. பூமியின் உள்ளது போன்ற வளிமண்டலம் ச்நதிரனினல் இல்லை . 

57. சுந்திரனின் சிறப்பம்சம் அதன் கின்னக்குழிகள் ஆகும் . 

58. வால் நட்சத்திரங்களின் துகள்க்ள பூமியின் வளி மண்டலத்தின் மீது உராய்வதால் எற்படும் காட்சி எரிநட்சத்திரம் . 

59 . நட்சத்திரத்தின வால் எப்போதும் சூரியனுக்கு எதிர் திரைசயில் அமையும் .

 60. பால்வெளி மிக அடர்தியான விண்மீன் தொகுதி ஆகும் . 


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY