Ads Right Header

Tnpsc Important Notes...

 


* காசிக் கலம்பகம் என்ற நு}லை எழுதியவர் - குமரகுருபரர்


* இலக்கணக்குறிப்பு தருக : சுழி வெள்ளம் - வினைத்தொகை


*. சொற்றொடர்நிலை என்பது ----------------- ஆகும் - அந்தாதி


*. தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் நு}ல் - நந்திக் கலம்பகம்


* தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த் எனப்படுபவர் - வாணிதாசன்


*அதர் என்பதன் பொருள் - வழி


*. பித்தன் சொன்னவும் பேதையர் சொன்னவும் பக்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ? எனக் கூறியவர் யார் - கம்பன்


*. மயிலின் கழுத்து நீண்டு இருப்பதை நகைச்சுவையாக கூறியவர் - பாரதிதாசன்


*. தமிழகத்தில் இன்று காணப்படும் குடைவரைக் கோயில்களுள் பழமையானது - பிள்ளையார் பட்டி கோவில்


*. தமிழ்பெருங்காவலர் என அழைக்கப்படுபவர் - தேவநேயபாவணர்


* கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கியவன் -------------- - பேகன்


*புலம் என்பதன் பொருள் - அறிவு


*மன்னனது புகழ், வலிமை, வள்ளன்மை, அருள் முதலானவற்றை ஆய்ந்து கூறும் திணை - பாடாண் திணை


*பாரதியார் ஆசிரியராக இருந்த வாரப்பத்திரிக்கை - இந்தியா


*பாரதியார் ஆசிரியராக பணியாற்றிய பள்ளி - மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி


*. தாயுமானவர் ஆற்றிய பணி எது - கணக்கர்


*. இலக்கணக் குறிப்பு தருக : உயிர்த்திரள் - ஆறாம் வேற்றுமைத் தொகை


*. இலக்கணக் குறிப்பு தருக : விழுப்பொருள் - உரிச்சொற்றொடர்


*. மௌனகுரு யாருடைய மரபில் வந்தவர் - திருமூலர்


*. அகநானு}ற்றுப்பாடல்களை தொகுத்தவர் - மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார்


*  மனிதனில் இரத்த சோகை நோயை உண்டுபண்ணுவது - தட்டைப்புழு


*  மெல்லுடலிகளுக்கு வேர்களில் காணப்படும் பஞ்சு போன்ற திசு - வெலாமன்


*  கரையாத உணவுப் பொருள் கரையும் எளிய பொருளாக மாற்றப்படும் நிகழ்ச்சி - செரித்தல்


*  பறவைகளின் உணவு எங்கு அரைக்கப்படுகிறது.


*  ஒளிச்சேர்க்கைக்குத் தேவையானது - பசுங்கணிகம்


*  விலங்குகளால் நிகழ்த்த இயலாத நிகழ்வு - ஒளிச்சேர்க்கை


*  புரோட்டோ பிளாசத்திலுள்ள மீரின் சதவீத இயைபு - 90 சதவீதம்


*  அடர்த்தி குறைவான பொருள் - வாயு


*  கவர்ச்சி விசை அதிகம் கொண்ட ஒன்று - கருங்கல் துண்டு


*  மூன்றாம் வகை மெம்புகோலுக்கு உதாரணம் - மீன்தூண்டில்


*  உயிரினங்களைப் பற்றிய அறிவியல் பிரிவு - உயிரியல்


*  மனிதனின் கருவுறுகாலம் - 280 நாள்கள்


*  யானையின் கருவுறு காலம் - 17 - 20 மாதங்கள்


*  அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள் - போலிக்கால்கள்


*  வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது - ஹார்மோன்கள்


*  புவி நாட்டம் உடையது - வேர்


*  இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் - வால்வாக்ஸ்


*  டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம் - புகையிலை


*  ரேபிஸ் - வைரசினால் உண்டாகிறது.


*  முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது - ஹைடிரா


*  நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு - கிளாமிடோமானஸ்


*  மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி - பிளாஸ்மோடியம்


*  அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு - மண்புழு


*  தாவர வைரஸ்களில் காணப்படும் மரபு பொருள் - ஆர்.என்.ஏ


*  எய்ட்ஸ் நோயை உருவாக்கும் வைரஸ் - எச்ஐவி


*  பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம் - தந்தித் தாவரம்


*  இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் - ஹீமோகுளோபின்


*  தாவர உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு - யானை


*  ஊன் உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு - சிங்கம்


*  அனைத்து உண்ணிக்கு உதாரணம் - மனிதன்


*  விழுங்கும் முறை உணவூட்டம் கொண்டது - அமீபா


*  ஒட்டுண்ணி உணவூட்டம் உடையது - பிளாஸ்மோடியம்


*  அகாரிகஸ் பெற்றுள்ள உணவூட்டம் உடையது - பிளாஸ்மோடியம்


*  சக்தி தரும் உணவுச் சத்து - கார்போஹைட்ரேட்


*  தனித்த சுரப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் - முதல் வகை நெம்புகோல்


*  நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் - ஆர்க்கிமிடிஸ்


*  எதில் நிலையாற்றில் உள்ளது - நாணேற்றப்பட்ட வில்


*  பற்சக்கர அமைப்புகளின் பெயர் - கியர்கள்


*  புறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் தலங்கலைத் தரும் தாவரம் - பிரையோஃபில்லம்


*  ஆடு ஒரு தாவர உண்ணி


*  தற்சார்ப்பு உணவூட்டம் என்பது - தானே தயாரித்தல்


*  தாவரங்களில் ஒளிச்சேர்கேகையின் போது சேமிக்கப்படும் ஆற்றல் - வேதி ஆற்றல்


*  விண்வெளி ஆய்வுநிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவது - சூரிய மின்கலம்


*  மதிப்புயர்ந்த கண்ணாடிப் பொருள்கள் எந்த வகை கண்ணாடியைச் சார்ந்தது - ஜீனாக் கண்ணாடி


*  பாரமனியில் திரவமாகப் பயன்படுவது - பாதரசம்.


*  கம்பளித்துணியில் தேய்க்கப்பட்ட சீப்பு காகிதத்துகளை ஈர்ப்பது - மின்னூட்ட விசை


*  ஈர்ப்பியல் விசையைக் கண்டறிந்தவர் - சர்.ஐசக் நியுட்டன்


*  இரட்டைச் சாய்தள் அமைப்பைக் கொண்டது - ஆப்பு


*  ஒரு பொருள் மீது ஒரு விசை செயல்பட்டு அப்பொருளை நகர்த்தினால் அச்செயல் - வேலை


*  எந்திரங்களில் மிகவும் எளிமையானது - நெம்புகோல்


*  நெம்புகோலைத் தாங்கும் புள்ளி - ஆதாரப்புள்ளி


*  கூட்டு எந்திரத்திற்கு எ.கா - மின் உற்பத்தி.


*  வேலையை அளக்க உதவும் வாய்ப்பாடு - விசை X நகர்ந்த தொலைவு


*  டார்ச் மின்கலத்தில் இருக்கும் ஆற்றல் - வேதி ஆற்றல்


*  அழுத்தத்தை அளக்க உதவும் கருவி - போர்டன் அளவி


*  இரசமட்டத்தில் நிர்பப்பப்பட்டுள்ள திரவம் - ஆல்கஹால்


*  அழுத்தத்தை அளவிடப் பயன்படும் வாய்ப்பாடு - விசை/பரப்பு


*  நியூட்டன்/மீட்டர்2 என்பது - பாஸ்கல்


*  ஊஞ்சல் விளையாட்டில் சுழலும் வீரரின் இயக்கம் - வட்ட இயக்கம்


*  மின்சூடேற்றி இயக்குதல் எவ்வகை மாற்றம் - இயற்பியல் மாற்றம்.


*  உணவு கெடுதல் எவ்வகை மாற்றம் - விரும்பத்தகாத மாற்றம்


*  எரிமலை வெடிப்பு என்பது கால ஒழுங்கற்ற மாற்றம்


*  துரு என்பதன் வேதிப் பெயர் - இரும்பு ஆக்ஸைடு.


*  ரவையில் கலந்துள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறை - காந்தப்பிரிப்பு முறை


*  பால், தயிராக மாறும் மாற்றம் - மித வேக மாற்றம்


*  ஒர் இயற்பியல் மாற்றத்தின்போது - பொருள்களின் மூலக்கூறுகள் மாற்றமடைவதில்லை


*  மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் - காப்பர் சல்பேட்


*  நொதித்தல் நிகழ்வின் போது வெளிப்படும் வாயு - கார்பன்-டை-ஆக்ஸைடு


*  கடல்நீர் ஆவியாதல் - வெப்ப கொள்வினை


*  பொருட்களின் நிலை மாறுவது - இயக்கம்


*  எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது - ஆவியாதல்


*  மின்தடையை அளக்க உதவும் முறை - ஓம்


*  கலவைப் பொருள் என்பது - பால்


* மகாத்மா காந்தியடிகள் இந்தியர்களுக்கென தனியாக அரசியலமைப்பு வேண்டும் என கோரிக்கை வைத்த ஆண்டு - 1922


* இந்திய அரசியல் நிர்ணய சபையினால் அமைக்கப்பட்ட குழுக்களின் எண்ணிக்கை  - 13


* அரசியலமைப்பு வரைவுக் குழுவின் உறுப்பினர்களல்லாதவர் - எம்.என் ராய்


* ராஜ்யசபையின் நியமன உறுப்பினர்களை குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படும் முறை எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து எடுக்க்கப்பட்டது - அயர்லாந்து


* மத்திய மாநில உறவு முறைகள் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டது - ஆஸ்திரேலியா


* அரசியலமைப்பின் முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதியே என முதன்முதலாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க காரணாமாக 

இருந்த வழக்க்கு - கேசவானந்த பாரதி (1973)


* இந்திய மக்களின் வாக்குரிமையை 21 வயதிலிருந்து 18 வயதிற்கு குறைத்த பிரதமர் - ராஜிவ் காந்தி


* இராபர்ட் புரூஸ்புட் என்பவர் 1863 ஆம் ஆண்டு பழைய கற்கால கோடரியைக் கண்டெடுத்த தமிழகப் பகுதி - பல்லாவரம்


* உலோக காலத்தின் முக்கிய கொடையாக கருதப்படுவது - எழுதும் முறையை கண்டறிந்தது


* ஹரப்பா நாகரிகம் எந்த காலத்தைச் சார்ந்தது - வெண்கல காலம்


* ரேடியோ கார்பன் முறையில் ஹரப்பா நாகரிகத்தின் கால வரையறை - கி.மு.2350 – 1750


* சிந்து சமவெளி நாகரிக முக்கிய இடங்களில் தவறாக பொருந்தியுள்ளது - ஹரப்பா - ஹரியானா


* சிந்து சமவெளி எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களுடன் ஒன்றி காணப்படுகின்றன எனக் கூறியவர் - ஹீராஸ் பாதிரியார்


* 'ஆத்மிய சபா' வை நிறுவியவர் - இராஜாராம் மோகன் ராய்


* தயாள் தாசு துவக்கிய இயக்கம் - நிரங்காரி


* இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் என அழைக்கப்படுபவர் - தயானந்த சரஸ்வதி


* 'சத்தியார்த்த பிரகாஷ்' எனும் நூலை இயற்றியவர் - தயானந்த சரஸ்வதி


* 1857 ஆம் ஆண்டு புரட்சியின் போது பீகார் பகுதியில் தலைமை தாங்கியவர் - கன்வர்சிங்


* சிரிப்பூட்டும் வாயுவான (நைட்ரஸ் ஆக்ஸைடு) கண்டுபிடித்தவர் - ஜோசப் பிரீஸ்லி


* நல இலக்கணம் (welfare economics) என்ற கோட்பாட்டை உருவாக்கியவர் - ஆல்பர்டு மார்சல்


* ஒரிசாவில் 'ஹிராகுட்' அணை கட்டப்பட்ட ஐந்தாண்டு திட்டம் - முதலாம் ஐந்தாண்டு திட்டம்


* முதல் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கியத்துவம்  - விவசாயம்


* இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கியத்துவம் - தொழில் துறை


* ஐந்தாவது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கியத்துவம்  - வறுமை ஒழிப்பு


* ஓராண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட ஆண்டு - 1967-1969


* .'தாராளமயமாக்கப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை' செயல்படுத்தப்பட்ட ஐந்தாண்டு திட்டம் - எட்டாவது ஐந்தாண்டு திட்டம்


* தேசிய ஒருமைப்பாடு குழுவின் கூட்டம் கடைசியாக  நடைபெற்ற ஆண்டு - செப்டம்பர் 2013


* 'மூட நம்பிக்கைகளுக்கெதிராக' சட்டம் இயற்றிய மாநிலம் - மகாராஸ்டிரா


* உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டு அனுசரிக்கப்பட்ட ஆண்டு - 1981


* உலகில் நிதி மற்றும் வாணிப பரிமாற்றத்தில் இரண்டாவது அதிக அளவு பயன்படுத்தப்படும் நாணயம் - யுவான்


* உலக குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுவது - நவம்பர் 19


* உலக அலவில் இணையதளம் பயன்படுத்துவதில் இந்தியா பெற்றுள்ள இடம் - மூன்றாம் இடம்


* யூனியன் பிரதேசங்களின் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நியமிக்கப்படுவது - லெப்டினண்ட் கவர்னர் (துணைநிலை ஆளுநர்)


* மிதி வண்டியின் சக்கரங்களைக் (tyres) கண்டுபிடித்தவர் - ஜான் பாய்ட் டன்லப்


* நமது சூரிய குடும்பம் அமைந்துள்ள நட்சத்திரத் தொகுதியான பால்வெளி அண்டத்தின் வடிவம் - சுருள் வடிவம்


* சூரிய குடும்பத்தின் அருகிலுள்ள நட்சத்திரம் - பிராக்சிமா சென்டாரி


* 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால் நட்சத்திரம் - ஹேலி வால் நட்சத்திரம்


* நடுத்தர வயதுள்ள நட்சத்திரம் - சூரியன்


* இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் 'மதசார்பற்ற' என்ற வார்த்தை சேர்க்கப்பட்ட ஆண்டு - 1976


* 'ஓசனோஸ்பியர் என்பது எந்த வழிமண்டல அடுக்கின் ஒரு பகுதி - ஸ்டிராடோஸ்பியர்


பிரிட்டிஷ் ஹவுஸ் ஆப் காமன்ஸுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் யார்?


தாதாபாய் நௌரோஜி


வேலூர் புரட்சியின் போது சென்னை கவர்னராக இருந்தவர் வில்லியம் பென்டிங்


1857 கலகத்தின் போது பீகாரின் புரட்சிக்கு தலைமை ஏற்றவர் ?கன்வர் சிங்


கிலாபத் இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு 1922


சுயராஜ்ய கட்சியை தோற்றுவித்தவர் யார்? சி.ஆர். தாஸ்


அருணா அஷப் அலி எதோடு தொடர்புடையவர்?


வெள்ளையனே வெளியேறு இயக்கம்


பர்தோலி சத்தியாகிரகம் நடைபெற்ற பர்தோலி எங்குள்ளது? குஜராத்


இந்தியாவிற்கு கடல் வழி கண்ட போர்த்துக்கீசிய மாலுமியான வாஸ்கோடகாமா எந்த ஆண்டு கோழிக்கோடு துறைமுகத்தைக் கண்டார்?1498


டேனிய கிழக்கிந்திய வணிகக் குழு நிறுவப்பட்ட நாடு? டென்மார்க்


மகாத்மா காந்தியை இந்தியாவின் தந்தை என முதலில் கூறியவர் யார்? சுபாஷ் சந்திர போஸ்


இந்தியாவின் முதல் வைசிராய் யார்? கானிங் பிரபு


சுதந்திர இந்தியாவில் எத்தனை கவர்னர் ஜெனரல்கள் பதவியிலிருந்தனர்? 1


: பிரிட்டிஷ் ஹவுஸ் ஆப் காமன்ஸுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் யார்?


தாதாபாய் நௌரோஜி


வேலூர் புரட்சியின் போது சென்னை கவர்னராக இருந்தவர் வில்லியம் பென்டிங்


1857 கலகத்தின் போது பீகாரின் புரட்சிக்கு தலைமை ஏற்றவர் ?கன்வர் சிங்


கிலாபத் இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு 1922


சுயராஜ்ய கட்சியை தோற்றுவித்தவர் யார்? சி.ஆர். தாஸ்


அருணா அஷப் அலி எதோடு தொடர்புடையவர்?


வெள்ளையனே வெளியேறு இயக்கம்


பர்தோலி சத்தியாகிரகம் நடைபெற்ற பர்தோலி எங்குள்ளது? குஜராத்


இந்தியாவிற்கு கடல் வழி கண்ட போர்த்துக்கீசிய மாலுமியான வாஸ்கோடகாமா எந்த ஆண்டு கோழிக்கோடு துறைமுகத்தைக் கண்டார்?1498


டேனிய கிழக்கிந்திய வணிகக் குழு நிறுவப்பட்ட நாடு? டென்மார்க்


மகாத்மா காந்தியை இந்தியாவின் தந்தை என முதலில் கூறியவர் யார்? சுபாஷ் சந்திர போஸ்


இந்தியாவின் முதல் வைசிராய் யார்? கானிங் பிரபு


சுதந்திர இந்தியாவில் எத்தனை கவர்னர் ஜெனரல்கள் பதவியிலிருந்தனர்? 1


புனேயிலுள்ள எரவாடா சிறையில் 1930ல் மகாத்மா காந்தி சிறையில் அடைக்கப்பட்டது எதற்காக? தண்டி யாத்திரை சென்று உப்பு சத்தியாகிரகம் நடத்தியதற்காக


முதலாவது வங்க பிரிவினை எப்போது நடந்தது? 1905


சிப்பாய்கள் முதன் முதலில் கிளர்ச்சியில் ஈடுபட்ட இடம்? மீரட்


பாரசீக வளைகுடாவில் ஆர்மஸ் (Ormus) துறைமுகத்தை உருவாக்கியவர்? அல்புகர்கு


அம்பாயினா படுகொலை நடந்த ஆண்டு? 1623

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY