Ads Right Header

தமிழ் புதிய புத்தகம் 10ம் வகுப்பு முதல் இயல் 100 வினாவிடை!!



1.

I. அன்னை மொழியே” என்ற கவிதையில் இடம்பெறும் மூவேந்தருள் ஒருவர் சோழர் ஆவார்

II.பெருஞ்சித்திரனார் நூறாசிரியம் தமிழுக்கு கருவூலமாய்  அமைந்தது

III.தென்மொழி தமிழ் சிட்டு இதழ்கள் வாயிலாக தமிழ் உணர்வை பரப்பியவர்

A. I, II, III சரி

B. II III  சரி, I தவறு

C.IIதவறு

D.IIIமட்டும் சரி 😃😃


2. சாகும்போது தமிழ் படித்து சாக வேண்டும் -என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேக வேண்டும்

A.துரை மாணிக்கம் 

B.க.சச்சிதானந்தன்🙄🙄

C.பெருஞ்சித்திரனார்

D. பாவலரேறு


3.பின்வரும் கூற்று கவனி

I.கொழுந்தாடை=கரும்பின் நுனிப்பகுதி

II.சருகு=காய்ந்த இலை

III. செம்மல்=பூ வாடின நிலை

IV.கவ்வை=பலா பிஞ்சு

A.I, II, III சரி ✅

B. II, IV தவறு

C. அனைத்தும் சரி

D. III, IV, II  சரி


4.பொருந்தாதை காண்

I.மூசு-பலாபிஞ்சு

II.பூம்பிஞ்சு--பூவோடு கூடிய இளம்பிஞ்சு

III.நுழாய்--இளம்பாக்கு

IV. கச்சல்--வாழைப்பிஞ்சு

V. குடுக்கை-சுரையின் ஓடு

VI. அளியல் -குளுகுளுகத்த நாறியபழம்

A.I, II, III, IV  சரி

B.I,III, IV, VI சரி

C. II, III, IV, V சரி

D. I, II, III, IV, V  சரி ✅


5.பொருந்தாதை காண்

A.மடலி -பனையின் முற்றிய நிலை✅

B. காஞ்சியை - நச்சு மரம்

C. கோட்டான் காய் - கூகைக்காய்

D. ஒல்லிக்காய்- தென்னையில் கெட்ட காய்


6.வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை

A.குலை வகை

B. மணி வகை✅

C. கொழுந்து வகை

D. இலை  வகை


7.

I.அழுகல்-குளுகுளுத்த பழம்

II.செண்டு-பதராய் போன மிளகாய்

III.அளியல்-குளுகுளுத்த நாறியபழம் 

A.அனைத்தும் தவறு

B. அனைத்தும் சரி

C. அ ஆ சரி இ தவறு

D. அ ஆ தவறு இ சரி ✅


8.தன் இதழ்கள் வாயிலாக தமிழ் உணர்வை பரப்பியவர்? 

A.பெஞ்சித்திரனார்

B. A&D  சரி✅

C. இரண்டும் தவறு

D. துரை மாணிக்கம்


9.கார்டிலா எனும் நூல் முதலில்  தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு செய்த ஆண்டு

A.1664

B.1556

C.1662

D.1554✅


10.பாவனார் பற்றிய கூற்றுகளில் தவறானது

A.செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குநராக பணியாற்றினார்

B. தமிழ் சொல் ஆராய்ச்சியில் உச்சம் தொட்டவர்

C.தமிழ் சொல் வளம் எனும்  புனிதத்தின் ஆசிரியர்✅

D. அனைத்தும்


11.

I.விழியை இழக்க நேரிட்டாலும்  தாய் தமிழ் இழந்து விட கூடாது என ண்ணியவர் திரு வி க

II.இலக்கிய வரலாறு எனும் நூலை எழுதியவர் இளங்குமரன்

A.I&II சரி

B. I&II தவறு👈

C. I மட்டும் தவறு

D.II மட்டும் சரி


12.திருவள்ளுவர் கணினி டி சி எம் டேடா  நிறுவனம்  விற்பனைக்கு கொண்டு வந்த ஆண்டு

A.1983🤛

B. 1988

C. 1998

D. 1986


13.

I.இரட்டுறமொழிதல் அணி சிலேடை என அழைக்கப்படும்

II.செய்யுள்களில் மட்டுமே சிலேடை பயன்படுத்தப்படுகிறது

A.II சரி

B. I, II சரி 

C.I சரி 😏

D.I, II தவறு


14.நாடும் மொழியும் நமது இரு கண்கள் என குறிப்பிட்டவர்

A.முத்துராமலிங்க தேவர்

B. பாரதிதாசன்

C. பாரதியார்🥳

D. வாணிதாசன்


15.

I.சந்தக்கவிமணி என அழைக்கப்படும் நபர்  தமிழழகனார்

II. தமிழழகனார் இயற்பெயர் மாணிக்கம்

III. இவர் 12 சிற்றிலக்கிய நூல்களை எழுதியுள்ளார்

A.I, II சரி  III தவறு

B.I, III சரி  II தவறு😎

C.அனைத்தும் சரி

D. I சரி  II, III தவறு


16.எத்தனை வகையான சம்பா நெல் உள்ளது? 

A.70

B.80

C.60😘

D.50


17.பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்களில் தவறானது? 

A.பொதுவுடைமை🙂

B. மகபுகுவஞ்சி

C. பாவியக்கொத்து

D. நூறாசிரியம்


18.தமிழ்நாட்டில் மட்டும் விளையும் சிறுகூலத்தில் தவறானது? 

A கம்பு😊

B. குதிரை வாலி

C. காடைகண்ணி

D. வரகு


19.முச்சங்குகளில் தவறானது? 

A.வெண்சங்கு

B. பாஞ்சசன்யம்

C.வலம்புரிசங்கு😆

D. சலஞ்சங்கு


20.

முசு.           - எள்பிஞ்சு

நுழாய்.      - பலாபிஞ்சு

கவ்வை.   - இளம்பாக்கு

கச்சல்.      - இளநெல்

கருக்கல். - வாழைப்பிஞ்சு

A.2 1 3 5 4

B.2 1 4 5 3

C.2 3 1 5 4😄

D.2 3 5 4 1


21.வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்” என்ற பாடலடியைப் பாடியவர்

அ) திருமூலர்

ஆ) ஔவையார்😏

இ) தொல்காப்பியர்

ஈ) கம்பர்


22.தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு எப்பாடல்களைத் தாய்மொழியில் எழுதி வைத்துப் பாடுகிறார்கள்?

அ) திருமந்திரம், திருவாசகம்

ஆ) திருக்குறள், திருமந்திரம்

இ) திருவருட்பா, திருப்பாவை

ஈ) திருவெம்பாவை, திருப்பாவை😎


23.“பூங்காற்றே! இத்தனை நாள் உனைப் பாடாதிருந்துவிட்டேன்” என்று வருந்திய கவிஞர்

அ) தனிநாயக அடிகள்

ஆ) தேவகோட்டை வா.மூர்த்தி✅

இ) இளங்குமரனார்

ஈ) பாரதியார்


24.பொருத்திக் காட்டுக.

i) கப்பித்தான் – 1. இந்தோனேசியாவிலுள்ள இடம்

ii) தொங்கான் – 2. மீன் வகை

iii) அவுலியா – 3. கப்பல்

iv) பிலவான் – 4. தலைமை மாலுமி (கேப்டன்)

அ) 4, 3, 2, 1😳

ஆ) 3, 2, 1, 4

இ) 2, 1, 3, 4

ஈ) 3, 4, 2, 1


25.

‘பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி’ என்று குறிப்பிடும் நூல்

அ) புறநானூறு

ஆ) அகநானூறு😌

இ) கலித்தொகை

ஈ) நாலடியார்


26.சிறப்புப் பெயர், பொதுப்பெயர் ஆகியன வரும் தொகைச்சொல்

அ) பண்புத்தொகை

ஆ) வினைத்தொகை

இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை😃

ஈ) உம்மைத்தொகை


27.மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர் யார்? கூறப்பட்ட நூல் எது?

அ) மாணிக்கவாசகர், திருவாசகம்

ஆ) திருமூலர், திருமந்திரம்🌴

இ) திருநாவுக்கரசர், தேவாரம்

ஈ) ஔவையார், ஆத்திச்சூடி


28.நப்பூதனாரின் தந்தை

 அ) பொன்முடியார்

ஆ) பொன்வணிகனார்😆

இ) மாசாத்துவாணிகனார்

ஈ) மாணிக்கநாயனார்


29.பக்க மலைகள் உடைந்து வெள்ளம் பாயுது பாயுது பாயுது – தாம்தரிகிட என்ற இயற்கையொலிகளை உணர்வுடன் வெளிப்படுத்தும் பாடல்களைப் பாடியவர்

அ) பாரதியார்🚶

ஆ) பாரதிதாசன்

இ) கண்ண தாசன்

ஈ) வாணிதாசன்


30.‘வளிதொழில் ஆண்ட உரவோன்’ – எனக் குறிப்பிடப்படும் மன்னன்

அ) கரிகாலன்👍

ஆ) இராசராசன்

இ) இராசேந்திரன்

ஈ) பாழி


31.ஹிப்பாலஸ் பருவக்காற்று கண்டுபிடிக்கப்பட்ட நூற்றாண்டு

அ) கி.பி. முதல் நூற்றாண்டு❤

ஆ) கி.மு. முதல் நூற்றாண்டு

இ) கி.பி. இரண்டாம் நூற்றாண்டு

ஈ) கி.மு. இரண்டாம் நூற்றாண்டு


32.புயலுக்கு இந்தியா தந்துள்ள பெயர்களில் நான்கு பூதங்களைக் கண்டறி.

அ) அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல்😎

ஆ) மேக், அக்னி, ஜல்

இ) மேக், சாகர், வாயு, ஆகாஷ்

ஈ) பிஜ்லி, அக்னி, மேக், கஜா


33.மார்கழித் திங்கள், சாரைப்பாம்பு ஆகிய சொற்களில் இடம்பெறும் பொதுப்பெயர்கள் எவை?

அ) மார்கழி, சாரை

ஆ) திங்கள், பாம்பு😊

இ) மார்கழி, பாம்பு

ஈ) திங்கள், சாரை


34.காற்று தாழ்வு மண்டலமாய்த் தவழ்ந்து புயலாய் மாறும் காலம்

அ) தென்மேற்குப் பருவக்காலம்

ஆ) தென்கிழக்குப் பருவக்காலம்

இ) வடமேற்குப் பருவக்காலம்

ஈ) வடகிழக்குப் பருவக்காலம்🤗


35.செய்தி 1 : ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

செய்தி 2 : காற்றாலை மின்உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.

செய்தி 3 : காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்.


அ) செய்தி 1 மட்டும் சரி

ஆ) செய்தி 1, 2 ஆகியன சரி

இ) செய்தி 3 மட்டும் சரி

ஈ) செய்தி 1, 3 ஆகியன சரி😚


36.ஹிப்பாலஸ் பருவக்காற்று என்று பெயரிட்டவர்கள்

அ) யவனர்😂

ஆ) சீனர்

இ) ஆங்கிலேயர்

ஈ) அமெரிக்கர்


37.காலம் கரந்த பெயரெச்சம்

அ) வினைத்தொகை🤛

ஆ) பண்புத்தொகை

இ) உவமைத்தொகை

ஈ) உம்மைத்தொகை


38.வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்” எனக் கூறும் நூல் எது?

அ) தென்றல் விடு தூது

ஆ) சிலப்பதிகாரம்🤪

இ) மணிமேகலை

ஈ) புறநானூறு


39.பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க.

i) கொண்டல் – 1. மேற்கு

ii) கோடை – 2. தெற்கு

iii) வாடை – 3. கிழக்கு

iv) தென்றல் – 4. வடக்கு

அ) 1, 2, 3, 4

ஆ) 3, 1, 4, 2🙌

இ) 4, 3, 2, 1

ஈ) 3, 4, 1, 2


40.முல்லைத் திணைக்குரிய பூ வகை

அ) காந்தள்

ஆ) பிடவம்🙁

இ) தாழை

ஈ) பாதிரி


41.வரிசைப்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு.

i) விருந்தே புதுமை – 1. செயங்கொண்டார்

ii) இல்லறவியல் – 2. இளங்கோவடிகள்

iii) சிலப்பதிகாரம் – 3. தொல்காப்பியர்

iv) கலிங்கத்துப்பரணி – 4. திருவள்ளுவர்

அ) 1, 2, 3, 4

ஆ) 4, 3, 2, 1

இ) 4, 3, 1, 2

ஈ) 3, 4, 2, 1❤


42.பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்

வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்

விருந்தும் அன்றி விளைவான யாவையே” – என்று குறிப்பிடும் நூல்?

அ) கம்பராமாயணம்😘

ஆ) பெரிய புராணம்

இ) சிலப்பதிகாரம்

ஈ) மணிமேகலை


43.) “விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல” – இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்?

அ) கம்பராமாயணம்

ஆ) கலிங்கத்துப்பரணி🌴

இ) முக்கூடற்பள்ளு

ஈ) பெரியபுராணம்


44) “இலையை மடிப்பதற்கு முந்தைய

வினாடிக்கு முன்பாக

மறுக்க மறுக்க

பரிமாறப்பட்ட கூடுதல் இட்லியில்

நீண்டு கொண்டிருந்தது

பிரியங்களின் நீள் சரடு” – என்னும் கவிதைக்கு உரியவர் யார்?

அ) அம்சப்பிரியா🤜

ஆ) பா.விஜய்

இ) சிநேகன்

ஈ) நா. முத்துக்குமார்


45) கறங்கு இசை விழாவின் உறந்தை என்று குறிப்பிடும் நூல் ……………………

அ) புறநானூறு

ஆ) அகநானூறு👍

இ) கலித்தொகை

ஈ) நளவெண்பா


46) “சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி” என்னும் அடியில் பாக்கம் என்பது

அ) புத்தூர்

ஆ) மூதூர்

இ) பேரூர்

ஈ) சிற்றூர்😳


47) விருந்தோம்பல் பற்றிய 17ஆம் நூற்றாண்டுச் சுவரோவியம் காணப்படுமிடம்

அ) சிதம்பரம்😉

ஆ) மதுரை

இ) மாமல்லபுரம்

ஈ) திருச்சி


48) உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தம் ஆகும் – என்று குறிப்பிடும் நூல் எது?

அ) சீவக சிந்தாமணி

ஆ) விவேக சிந்தாமணி🙂

இ) மணிமேகலை

ஈ) நளவெண்பா


49) பொருத்துக.

1. இறடி – அ) தங்கி

2. அல்கி – ஆ) பள்ளம்

3. படுகர் – இ) வெந்து

4. வேவை – ஈ) தினை

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ🤪

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ


50) எப்போராட்டத்தினைப் பின்னணியாகக் கொண்டது கோபல்லபுரத்து மக்கள் என்னும் நூல்?

அ) விடுதலைப்🤜

ஆ) விவசாயிகளின்

இ) நெசவாளர்களின்

ஈ) தொழிலாளர்களின்


51) காய்ந்தும் கெடுக்கிற பெய்தும் கெடுக்கிற மழையைச் சார்ந்து வாழ்கிற மானாவாரி மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும் இலக்கியங்கள் ……………………

அ) கரிசல் இலக்கியங்கள்😉

ஆ) நெய்தல் இலக்கியங்கள்

இ) கொங்கு இலக்கியங்கள்

ஈ) புதினங்கள்


52) வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்முரமுரெனவே புளித்த மோரும்” – எனப் பாடியவர்

அ) ஔவையார்😘

ஆ) தொல்காப்பியர்

இ) கம்பர்

ஈ) திருவள்ளுவர்


53) பொருந்தாதவற்றைக் கண்டறிக.

அ) நைடதம்

ஆ) விவேகசிந்தாமணி😌

இ) வெற்றிவேற்கை

ஈ) காசிக்காண்டம்


54) அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” என்று நள்ளிரவிலும் உணவிடும் குடும்பத் தலைவியின் விருந்தோம்பலைச் சிறப்பித்துக் கூறும் நூல்.

அ) குறுந்தொகை

ஆ) அகநானூறு

இ) நற்றிணை😚

ஈ) புறநானூறு


55) பொருத்துக.

1. விருந்தே புதுமை – அ) திருவள்ளுவர்

2. மோப்பக் குழையும் அனிச்சம் – ஆ)தொல்காப்பியர்

3. மருந்தே ஆயினும் விருந்தொடு உண் – இ) இளங்கோவடிகள்

4. விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை – ஈ) ஔவையார்

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ😘

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ


56) இளையான்குடி மாறநாயனாரின் விருந்தளிக்கும் திறன் பற்றிக் குறிப்பிடும் நூல்?

அ) பெரிய புராணம்🤲

ஆ) நற்றிணை

இ) பொருநராற்றுப் படை

ஈ) கம்பராமாயணம்


57) 1. இறடி – அ) தங்கி

2. அல்கி – ஆ) பள்ளம்

3. படுகர் – இ) வெந்து

4. வேவை – ஈ) தினை

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ😂

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ


58) அன்று அவண் அசைஇ – என்பதில் ‘அசைஇ’ என்பதன் பொருள்

அ) அசைவாடிய

ஆ) இளைப்பாறி😏

இ) அமைதியாகி

ஈ) இன்பமாகி


59) கோபல்லபுரத்து மக்கள் என்னும் நூல் சாகித்திய அகாதெமி பரிசினைப் பெற்ற ஆண்டு ……………………

அ) 1988

ஆ) 1991👍

இ) 1994

ஈ) 1996


60) பெரியாரைப் பேணித் தமராக் கொளல்” இதில் “தமர்” என்பதன் பொருள்……………………………….

அ) நூல்

ஆ) துணை🌴

இ) பேறு

ஈ) அரிய


61) ‘உனதருளே பார்ப்பன் அடியேனே’ – யாரிடம் யார் கூறியது?

அ) குலசேகராழ்வாரிடம் இறைவன்

ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்🌴

இ) மருத்துவரிடம் நோயாளி

ஈ) நோயாளியிடம் மருத்துவர்


62)வித்துவக்கோடு என்னும் ஊர், …………………. மாநிலத்தில்……………….. மாவட்டத்தில் உள்ளது.

அ) கேரள, பாலக்காடு👍

ஆ) கர்நாடக, மாண்டியா

இ) ஆந்திரா, நெல்லூர்

ஈ) கேரள, திருவனந்தபுரம்


63) நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் …………. திருமொழியாக உள்ளது பெருமாள் திருமொழி.

அ) மூன்றாம்

ஆ) நான்காம்

இ) ஐந்தாம்😌

ஈ) ஆறாம்


64) பரிபாடல் அடியில் ‘விசும்பும் இசையும்’ என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

அ) வானத்தையும் பாட்டையும்

ஆ) வானத்தையும் புகழையும்

இ) வானத்தையும் பூமியையும்

ஈ) வானத்தையும் பேரொலியையும்🤗


65) இதுவரைக்கும் நமக்குக் கிடைத்துள்ள பரிபாடல் நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?

அ) 24🌴

ஆ) 34

இ) 44

ஈ) 54


66) விசும்பில் ஊழி’ எனத் தொடங்கும் பரிபாடலை எழுதியவர்.

அ) நக்கீரர்

ஆ) மருதனார்

இ) கீரந்தையார்✅

ஈ) ஓதலாந்தையார்


67) பொருத்திக் காட்டுக.

i) ஊழ் ஊழ் – 1. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

ii) வளர் வானம் – 2. பண்புத்தொகை

iii) செந்தீ – 3. வினைத்தொகை

iv) வாரா – 4. அடுக்குத் தொடர்

அ) 4, 3, 2, 1😚

ஆ) 3, 4, 2, 1

இ) 2, 4, 1, 3

ஈ) 4, 2, 1, 3


68) 1300ஆண்டுகளுக்கு முன் திருஅண்டப்பகுதி பற்றிக் கூறியவர் ……………………

அ) மாணிக்கவாசகர்🤲

ஆ) கீரந்தையார்

இ) பெருஞ்சித்திரனார்

ஈ) கபிலர்


69)“தண்பெயல் தலைஇய ஊழியும்” இதில் ‘குளிர்ந்த மழை’ என்னும் பொருள் தரும் சொல் ……………………

அ) தண்பெயல்✅

ஆ) தலை

இ) இய

ஈ) ஊழி


70) பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகம் நிறுவப்பட்ட ஆண்டு…………………..

அ) 1978

ஆ) 1988😉

இ) 1972

ஈ) 1982


71) பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகத்திலுள்ள காட்சிக் கூடங்கள்…………………..

அ) 8

ஆ) 9

இ) 10🙁

ஈ) 15


72) இப்பேரண்டம் பெருவெடிப்பினால் உருவானதே என்பதற்கான சான்றுகளை………………….. அடிப்படையில் ஸ்டீபன் ஹாக்கிங் விளக்கினார்.

அ) புவியியல்

ஆ) கணிதவியல்😎

இ) புள்ளியியல்

ஈ) வானியல்


73) ஐன்ஸ்டைன் காலத்தில் ………….. என்னும் கோட்பாட்டை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

அ) E = mc2😎

ஆ) F = cm2

இ) E = cm2

ஈ) F = mc2


74) ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய நூல்களுள் ‘காலத்தின் சுருக்கமான வரலாறு’ என்ற நூல்……………..மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

அ) 30

ஆ) 40🤪

இ) 50

ஈ) 70


75) ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய ‘காலத்தின் சுருக்கமான வரலாறு’ வெளிவந்த ஆண்டு……………………..

அ) 1972

ஆ) 1976

இ) 1982

ஈ) 1988🙌


76) “கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை

திரு மாவியல் நகர்க் கருவூர் முன்துறை” என்று குறிப்பிடும் நூல்?

அ) அகநானூறு🤛

ஆ) புறநானூறு

இ) கலித்தொகை

ஈ) பரிபாடல்


77) “திரு மாவியல் நகர்க் கருவூர் முன்துறை” என்பதில் குறிப்பிடப்படும் மாவட்டம்

அ) கரூர்✅

ஆ) பெரம்பலூர்

இ) தஞ்சாவூர்

ஈ) திருச்சி


78) தலை விதிதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என நம்புபவர்களைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புதான் வருகிறது. விதிதான் தீர்மானிக்கிறது என்றால் சாலையைக் கடக்கும் போது ஏன் இருபுறமும் பார்த்துக் கடக்கிறார்கள்? என்று கூறியவர் ……………

அ) அரிஸ்டாட்டில்

ஆ) பெர்னாட்ஷா

இ) ஸ்டீபன் ஹாக்கிங்😃

ஈ) டெமாதனிஸ்


79) தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந்தோட்டம் என்று கூறுவது ……………….. வழு.

அ) பால்

ஆ) வினா

இ) விடை

ஈ) மரபு🤗


80) பொருத்திக் காட்டுக.

i) நான், யான், நாம், யாம் – 1. தன்மை வினைகள்

வந்தேன், வந்தோம் – 2. தன்மைப் பெயர்கள்

iii) நீ, நீர், நீவிர், நீங்க ள் – 3. முன்னிலை வினைகள்

iv) நடந்தாய், வந்தீர், சென்றீர்கள் – 4. முன்னிலைப் பெயர்கள்

அ) 2, 1, 4, 3❤

ஆ) 4, 3, 2, 1

இ) 2, 4, 3,1

ஈ) 3, 4, 2, 1


81) மொழிபெயர்த்தல் என்னும் தொடரைத் தொல்காப்பியர் கையாண்ட இடம் ………………..

அ) பெயரியல்

ஆ) வினையியல்

இ) மரபியல்🤲

ஈ) உயிரியல்


82) மொகு சாஸ்ட்டு’ என்னும் ஜப்பானிய சொல்லின் பொருள்………………..

அ) பதில் தர மறுக்கிறோம்

ஆ) விடைதர அவகாசம் வேண்டும்🤪

இ) விடைதர முடியாது

ஈ) இரவீந்திரநாத் தாகூர்


83) மொழிபெயர்ப்பு முயற்சியில் ஈடுபடும் நிறுவனங்கள்………………..

அ) சாகித்திய அகாதெமி

ஆ) தேசிய புத்தக நிறுவனம்

இ) தென்னிந்திய புத்தக நிலையம்

ஈ) இவை அனைத்தும்❤


84) காசினியில் இன்றுவரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணிப் பேசி மகிழ் நிலை வேண்டும்” என்று கூறியவர் யார்?

அ) குலோத்துங்கன்😃

ஆ) பராந்தகன்

இ) இராஜராஜன்

ஈ) இராஜேந்திரன்


85) பொருத்தித் தெரிக.

அ) 1942 – 1. யூமா வாசுகி

ஆ) 1949 – 2. முத்துமீனாட்சி

இ) 2016 – 3. ராகுல் சாங்கிருத்யாயன்

ஈ) 2018 – 4. கணமுத்தையா

அ) 3, 4, 2, 1❤

ஆ) 4, 3, 2, 1

இ) 1, 2, 3, 4

ஈ) 2, 4. 3, 1


86) ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்று கூறியவர் ………………..

அ) மு. கு. ஜகந்நாதர்

ஆ) மணவை முஸ்தபா😘

இ) அ. முத்துலிங்கம்

ஈ) அப்துல் ரகுமான்


87) உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் என்று………………..

கூறியவர்

அ) மு. கு. ஜகந்நாதர்👍

ஆ) மணவை முஸ்தபா

இ) மு. மேத்தா

ஈ) அ. முத்துலிங்கம்


88) சங்ககாலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதைப் புலப்படுத்தும் சான்று………………..

அ) உத்திரமேரூர் கல்வெட்டு

ஆ) உறையூர்ச் செப்பேட்டுக் குறிப்பு

இ) மண்டகப்பட்டுக் கல்வெட்டு

ஈ) சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு😃


89) செய்கு தம்பிப் பாவலர்’ இவ்வாறு அழைக்கப்படுகிறார்…………………

அ) சதாவதானி🤜

ஆ) தசாவதானி

இ) மொழி ஞாயிறு

ஈ) கவிமணி


90) தகடூர் எறிந்த பெருஞ்சேரல்’ இரும்பொறை யாருக்குக் கவரி வீசினான்?

அ) பரஞ்சோதி முனிவர்

ஆ) கபிலர்

இ) இடைக்காடனார்

ஈ) மோசிகீரனார்🤲


91) இடைக்காடனார் பிணக்குத் தீர்த்த படலம் இடம் பெறும் காண்டம் ………………………

அ) மதுரைக் காண்டம்

ஆ) கூடற் காண்டம்

இ) திரு ஆலவாய்க் காண்டம்🙁

ஈ) யுத்த காண்டம்


92) திருவிளையாடற் கதைகள் ……………………… முதற்கொண்டு கூறப்பட்டு வருகிறது.

அ) சிலப்பதிகாரம்❤

ஆ) மணிமேகலை

இ) சீவகசிந்தாமணி

ஈ) தொல்காப்பியம்


93) வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதைக் கூறுவது ……………………………..

அ) உறுவது கூறல் விடை✅

ஆ) உற்றது உறைத்தல் விடை

இ) இனமொழி விடை

ஈ) வினா எதிர் வினாதல்


94) ஆடத்தெரியுமா என்ற வினாவிற்குப் பாடத்தெரியும் என்று கூறுவது……………………………..

அ) வினாஎதிர் வினாதல்

ஆ) உற்றது உரைத்தல்

இ) உறுவது கூறல்

ஈ) இனமொழி விடை🤛


95) செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்கு ……………………………..என்று பெயர்.

அ) பொருள்கோள்🤗

ஆ) வழாநிலை

இ) அணி

ஈ) வழுவமைதி


96) பாடலின் தொடக்கம் முதல் முடிவு வரை நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைவது …………………………….. ஆகும்.

அ) ஆற்று நீர்ப் பொருள்கோள்🤗

ஆ) நிரல் நிறைப் பொருள்கோள்

இ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்

ஈ) மொழிமாற்றுப் பொருள்கோள்


97) மேரி மெக்லியோட் பெத்யூன் என்னும் அமெரிக்கக் கல்வியாளரின், வாழ்க்கையை ‘உனக்குப் படிக்கத் தெரியாது’ என்ற தலைப்பில் நூலாகப் படைத்தவர்

அ) அகிலன்

ஆ) கமலாலயன்✅

இ) கீதாலயன்

ஈ) ஜெயகாந்தன்


98) கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை” என்று குறிப்பிடும் நூல்

அ) அகநானூறு

ஆ) புறநானூறு

இ) ஐங்குறுநூறு🙁

ஈ) நற்றிணை


99) உனக்குப் படிக்கத் தெரியாது’ என்று உள்ளத்தில் பெற்ற அடி மேரி மெக்லியோட் பெத்யூன் ………………………..உருவாக்கிடக் காரணமானது.

அ) குப்பை கொட்டும் இடத்தில் ஒரு பள்ளியை😉

ஆ) தெருமுனையில் ஒரு கல்லூரியை

இ) மக்கள் கூடுமிடத்தில் ஒரு சமுதாயக் கூடத்தை

ஈ) கிராமத்தில் ஏழை மாணவர்களுக்கான பள்ளியை


100) கொற்கை என்னும் ஊர் அமைந்துள்ள மாவட்டம்

அ) திருநெல்வேலி

ஆ) மதுரை

இ) தூத்துக்குடி😃

ஈ) குமரி

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY