Ads Right Header

இந்திய பொருளாதாரம் - முக்கிய குறிப்புகள்!!

 


 1 . * இலக்கமுறை பொருளாதாரத்தில் இந்தியா உலகளாவிய போட்டியாளர் “ என்று கூறியவர் ? சுந்தர் பிச்சை . 

2. ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு ? GDP

 3 . நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை அளவீடு செய்தல் ? 

HDI - மனித வள மேம்பாட்டு குறியீடு      PQLI - வாழ்க்கை தரக்குறியீடு                    GNHI மொத்த நாட்டு மகிழ்ச்சி குறியீடு 

4. மொத்த நாட்டு மகிழ்ச்சி குறியீடு அறிமுகம் செய்தவர் ?                      ஜிக்மே - சிங்யே - வாங்சுக் . 

5. மொத்த நாட்டு மகிழ்ச்சி குறியீடு அறிமுகம் செய்த ஆண்டு ? 1972 . 

6. மொத்த நாட்டு மகிழ்ச்சி குறியீட்டை அறிமுகம் செய்த மன்னர் நாடு ? பூடான் . 

7. மொத்த நாட்டு மகிழ்ச்சி குறியீட்டை என்பது ? GNHI ( Gross National Happiness Index ) 

8. இந்திய உலகப் பொருளாதார வளர்ச்சியில் எத்தனையாவது நாடு ? 7 வது இடம் 

9. இந்தியா உலக பொருளாதாரத்தில் எந்த வகை பொருளாதாரம் ? கலப்பு பொருளாதாரம் 

10.இந்தியாவில் வேளாண்மை தொழில் செய்பவர் சதவீதம் ? 60 % . 

11. இந்தியா GDP யில் வேளாண்மையின் பங்கு ? 17 % , 

12.இந்தியா வாங்கும் சக்தியில் இந்தியாவின் நிலை ? 3 வது இடம் 

13.G - 20 நாடுகளில் இந்தியாவின் நிலை ? 9 வது இடம் 

14. இந்தியா GDP யில் பெரும் பங்கு வகிக்கும் துறை ? சேவைத் துறை 

15. உலக மக்கள் தொகையில் இந்தியாவின் நிலை ? 2 வது இடம் . 

16. இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருப்பது ? மக்கள் தொகை பெருக்கம் . 

17. இந்திய மக்கள் தொகை வளர்ச்சி ஆயிரம் பேருக்கு ? 1.7 % . 

18. உலகின் புவிப்பரப்பில் இந்தியா எத்தனை சதவீதம் ? 2.46 . 

19.உலக வருவாயில் இந்தியாவின் வருவாய் ? 1.2 % 

20. உலக மக்கள் தொகையில் இந்தியா எத்தனை சதவீதம் ? 17.5 சதவீதம் 

21. பெரும்பிரிவினை ஆண்டு ? 1921 

22. மக்கள் தொகை பெருக்கம் குறைந்து ஆண்டு அல்லது சிறு பிளவு ஆண்டு ? 1951 

23. மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு ? 1961 

24. எந்த வருடம் மக்கள் தொகை ஒரு பில்லியன் அளவைத் தாண்டியது ?      2001 ( 100 கோடி ) 

25. ஆயிரம் மக்கள் தொகைக்கு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ? குழந்தை பிறப்பு விகிதம் . 

26. ஆயிரம் மக்கள் தொகைக்கு இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ?   குழந்தை இறப்பு விகிதம்

27. குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக உள்ள மாநிலம் ? கேரளா 

28. குழந்தை பிறப்பு விகிதம் அதிகமாக உள்ள மாநிலம் ? உத்திர பிரதேசம் . 

29. குழந்தை இறப்பு விகிதம் குறைந்த மாநிலம் ? மேற்கு வங்காளம் 

30. குழந்தை இறப்பு விகிதம் அதிகமாக உள்ள மாநிலம் ? ஓரிசா 

31.2001 - 2011 மக்கள் தொகை பெருக்கம் ? * பீகார் அதிக மக்கள் தொகை பெருக்கம் கேரளா குறைந்த மக்கள் தொகை பெருக்கம் . 

32. அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம்கள் ? BIMARU 

33. ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பில் வாழும் மக்கள் எண்ணிக்கை ? மக்கள் தொகை அடர்த்தி  

34. 2011 ல் இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் ? 1.66 ( 121 கோடி ) 

35. மக்கள் தொகை அடர்த்தி ? மொத்த மக்கள்தொகை / நிலப்பரப்பு 

36. 2001 இல் மக்கள் அடர்த்தி ? 325 நபர் 

37. 2011 - இல் மக்களடர்த்தி ? 382 நபர் 

38. மக்களடர்த்தி அதிகம் கொண்ட மாநிலம் ? 1. பீகார் ( 1102 பேர் )                  2.மேற்கு வங்காளம் ( 880 பேர் )

39 . மக்கள்  அடர்த்தி குறைவான   மாநிலம் ? அருணாச்சலப் பிரதேசம் .           ( 17 பேர் )

30. 2011 இல் அதிக பாலின விகிதம் கொண்ட மாநிலம் ? ( கேரளா 1084 )

41. 2011 இல் குறைவான பாலின விகிதம் கொண்ட மாநிலம் ? ( ஹரியானா 877 )

42. பிறப்பின்போது எதிர்பார்க்கும் வாழ்நாள் அளவு ? வாழ்நாள் எதிர்பார்ப்பு . 

43.2011 இல் எழுத்தறிவு                           ஆண் 82.1 %  பெண் - 65.5 %                                  ( கல்வி பெற்றோர் 74.04 % ) 

44. 2011 படி வாழ்நாள் எதிர்பார்ப்பு எத்தனை சதவீதம் ? 63.5 % 

45.2011 இல் எழுத்தறிவு விகிதம் அதிகம் கொண்ட மாநிலம் ? கேரளா 92 % 

46.2011 இல் எழுத்தறிவு விகிதம் குறைவான மாநிலம் ? பீகாரி 53 % . 

47.2011 இல் தமிழ்நாட்டின் எழுத்தறிவு விகிதம் ? 74 % 

48. இந்தியா மொத்த பரப்பளவில் எந்த இடம் ? 7 வது 

49. நிலக்கரி உற்பத்தியில் இந்தியா எந்த இடம் ? 3 வது . 1 ) சீனா 2 ) அமெரிக்கா 3 ) இந்தியா 

50. இந்தியாவின் மொத்த பரப்பு ? 32.8 லட்சம் சதுர கிலோமீட்டர் 

51.மேக்னடைட் உற்பத்தியில் முதலிடம் பெற்ற மாநிலம் ? கர்நாடகா . 

52. அலுமினியம் தயாரிக்க பயன்படும் தாது ? பாக்சைட் 

53. வெப்பத்தை தடுக்கும் தனிமம் ? மைக்கா . 

54. மைக்கா உற்பத்தியில் இந்தியா எத்தனை சதவீதம் ? 80 % 

55. மின் உபகரணங்களில் தடுப்பானாக பயன்படுவது ? மைக்கா . 

56. இந்தியாவில் எந்த வகை மைக்கா காணப்படுகிறது ? பெக்மடைட் . 

57. மைக்காவில் சிறந்த ரகம் எது ? அப்ராக் 

58. தேசிய துறைமுக வாரியம் உருவாக்கப்பட்ட ஆண்டு ? 1950 

59. தங்கவயல் ? கோலார் தங்கவயல் - கர்நாடகா ஹைடி தங்கவயல் - கர்நாடகா அனந்தபூர் மாவட்டம் - ராமகிரி தங்கவயல் - ஆந்திரா 

60. இந்தியாவின் இருப்புப் பாதையின் நீளம் ? 63,000 கிலோமீட்டர் . 

61. இந்திய ரயில்வேயில் முதல் வை - ஃபை வசதி எங்கு தொடங்கியது ? பெங்களூர் 

62.ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் ஒன்றாக இணைந்த ஆண்டு ? 27-8-2007 . கோலார் மாவட்டம் * மைசூர் மாவட்டம் 

63. கல்வி என்பது மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆண்டு ? 1976 , 

64. இந்திய கல்வி நிலைகளில் எத்தனை நிலைகளைக் கொண்டுள்ளது ? ஆறு நிலைகள் 

65. வரவு - செலவுத் திட்டத்தில் இந்திய கல்விக்காக எத்தனை சதவீதம் தொகை ஓதுக்கியது ? 3 % , 

66. அனைத்து மருத்துவ முறைகளிலும் எந்த அமைச்சகத்தின் கீழ் வரும் ? ஆயுஸ் 

67. வள்ளுவரின் பொருளாதார கருத்துக்களை எந்த பாலில் அதிகம் உள்ளது பொருட்பால் 

68. “ உலகத்தின் அச்சாணி வேளாண்மை உழவுத் தொழில் புரிபவன் மட்டுமே மனிதன் ” என்று கூறியவர் ? திருவள்ளுவர் 

69. “ ஒரு நாடு அதன் செலவுகளை கட்டுக்குள் வைத்திருக்கும் பட்சத்தில் அதன் வருமானம் குறைவாக இருந்தாலும் பாதகமில்லை " என்று கூறியவர் ? திருவள்ளுவர் 

70. " வெளி உதவி கோரும் நாடுகள் நாடுகளே அல்ல " என்று கூறியவர் ? திருவள்ளுவர் ( குறள் 729 ) 

71. காந்திய பொருளாதார எதை அடிப்படையாகக் கொண்டது ? நன்னெறி

 72. ஒரு தேசத்தின் அல்லது ஒரு தனியாரின் தார்மீக ஒழுக்க நெறிகளை காயப்படுத்தினால் அந்த பொருளாளர் நடவடிக்கையும் இழுக்கானது என்றும் மேலும் அது பாவமானது என்று கூறியவர் ? காந்தியடிகள் 1921 . 

73. " தார்மீக மதிப்புகள் புறம்தள்ளும் பொருளாதாரம் உண்மையற்றது " கூறியவர் ? காந்தியடிகள் 1924 . 

74. கிராமங்களில்தான் இந்தியா வாழ்கிறது என்று கூறியவர் ? காந்தி 

75. இயந்திரங்களை மிகப்பெரிய பாவம் என்று கூறியவர் ? காந்தி 

76. “ தொழில் மையம் மனித இனத்தின் சாபக்கேடு " என்று கூறியவர் ? காந்தி

77. செயற்கையான குடும்ப கட்டுப்பாடு முறையை எதிர்த்தவர் சுயகட்டுப்பாடு மக்கள் தொகையை கட்டுப்படுத்த சிறந்த வழி என்று கூறியவர் ? காந்தி 

78. இந்தியா குடிகாரர்களின் நாடாக இருப்பதைவிட ஏழைகளின் நாடாக இருப்பதே மேல் என்று கூறியவர் ? காந்தி 

79. நவீன இந்தியாவின் சிற்பி ? நேரு 

80. காந்திய பொருளாதாரம் என்ற கருத்தை உருவாக்கியவர் ? ஜே.சி குமரப்பா 

81. இந்திய பொருளாதாரத்தின்    பலவீனம் ?                                            

A ) அதிக மக்கள்தொகை b) வறுமை            C ) அத்தியாவசிய பண்டங்களின் விலை உயர்வு d) பலவீனம் E ) திறனற்ற ஆற்றல் நிலை . நுட்பம் . 

82. திட்டமிடுதலை அறிமுகம் செய்தவர் ? நேரு . 8 ) ஏற்றத்தாழ்வு மற்றும் D ) உள்கட்டமைப்பு F ) பழமையான தொழில்

 83. மது நமக்கு எந்த விதத்திலும் துணை செல்வதில்லை மாறாக நோயைத் தருகிறது என்று கூறியவர் ? காந்தி 

84. திட்டமிடுதலின் சாரம் என்பது மனித சக்தி , வளங்கள் , பணம் இவற்றை சிறந்த வழிகளில் பயன்படுத்துவது என்று கூறியவர் ? நேரு . 

85. இந்தியாவின் தேசிய பங்கீடு பற்றி வரலாற்று மற்றும் பகுப்பாய்வு ஆய்வு மேற்கொண்டவர் ? அம்பேத்கர் . 1915 

87 , " ரூபாயின் பிரச்சினைகளின் " ஆய்வறிக்கை மேற்கொண்டவர் ? அம்பேத்கர் 1923 , லண்டன் பொருளாதார பள்ளி பட்டம் வழங்கியது . 

88. எந்த நூலின் வழிகாட்டுதல்படி RBI கருத்தாக்கம் பெற்றது ? ரூபாயின் பிரச்சனைகள் அதன் தோற்றம் . 

89. நாடுகளின் செல்வம் புத்தகத்தை எழுதியவர் ? அடம் ஸ்மித் 1776 , 

90. இந்தியாவின் குறைந்த நிலவுடைமை மற்றும் தீர்வுகள் என்ற கட்டுரையை எழுதியவர் ? அம்பேத்கர் 1918 

91. ஜோசப் செல்லத்துரை குமரப்பா எந்த மாவட்டத்தை சேர்ந்தவர் ? தஞ்சை 

92. ஜே.சி குமரப்பா பிறந்த ஆண்டு ? 1892 ஜனவரி 4 . 

93. அனைத்திந்திய கிராம தொழிற் கலகத்தை தோற்றுவித்தவர் ? ஜே.சி குமரப்பா 1935 . 

94. ஜே.சி குமரப்பாவின் இரண்டு புத்தகங்கள் ? * நிலைத்த பொருளாதாரம் இயேசுவின் வழிமுறைகள் 1945 கிறிஸ்தவம் அதன் பொருளாதாரமும் வாழ்க்கைமுறையும் 1945 , 

95. ஜே.சி குமரப்பா வை பச்சை காந்தி என்று அழைத்தவர் ? ராமச்சந்திர குஹா காரணம் : இந்தியாவின் சுற்றுச்சூழலில் அடித்தளமிட்டதால் ) .

96. “ சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் இந்தியாவின் தலைசிறந்த பொருளியல் அறிஞர்களாக காட்கில் , வக்கீல் மற்றும் ராவ் ஆகியோரைக் குறிப்பிடலாம் " இது யாருடைய கூற்று ? பிரமானந்தா . 

97. நடைமுறை பொருளாதார வாதி என்று அழைக்கப்பட்டவர் ? V.K.R.V ராவ் . 

98. கிங்ஸின் மாணவர்களில் சிறந்தவராக ராவ் என்று கூறியவர் ? சிங்கர் 

99. " முழு வேலைவாய்ப்பு பொருளாதார முன்னேற்றமும் " என்ற ராவின் ஆய்வுக்கட்டுரை வேலைவாய்ப்புத் துறையில் மிகச் சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது . 

100.இந்திய பொருளியல் வாழ்வில் என்ன தவறு என்ற நூலின் ஆசிரியர் ? V.K.R.V ராவ் 1938 . 

101.முன்னேற்றம் அடையாத நாடுகளின் முதலீடு வருமானம் மற்றும் பெருக்கி ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு என்ற நூலின் ஆசிரியர் ? ராவ் 1952 . 

102.வறுமை மற்றும் பஞ்சம் உரிமை மற்றும் இறப்பு என்ற கட்டுரையை எழுதியவர் ? அமர்த்தியாசென் . 

103.தொழில்நுட்ப தெரிவு என்ற நூலின் ஆசிரியர் ? அமர்த்தியா சென் . 

104.அமர்த்தியா சென் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஆண்ஞி 1998 , 

105.தலா வருமானம் எதைக் குறிக்கின்றது ? மக்களின் வாழ்க்கைத்தரம் . 

106.யார் பிரதமராக இருந்தபோது இந்தியாவின் முதல் ஐஐடி தொடங்கப்பட்டது ?. ( கான்பூர் ஐஐடி ) . 

107.தேசிய வளர்ச்சிக் கழகத்தை அறிமுகப்படுத்தியவர் ? ஐவர்கலால் நேரு 

108.வலுவான பொருளாதாரங்களை கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியாவின் இடம் ? 7 . 

109.ஜனநாயக சமதர்மத்தை உருவாக்கியவர் ? ஐவர்கலால் நேரு . 

110.எந்தக் கொள்கையின் அடிப்படையில் காந்தியப் பொருளாதாரம் இயங்குகிறது ? ஒழுக்கநெறி அடிப்படை 



















Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY