Ads Right Header

ஆயக்குடி இலவச பயிற்சி மைய வினாக்கள்(Quiz)

 


1. ராஜாராம் மோகன்ராய் நிறுவிய இயக்கம் ? 

8. ஆரிய சமாஜம் 

b . பிரார்த்தனா சமாஜம் 

C. பிரம்ம சமாஜம் 

d . சாதாரண சமாஜம்

2. இந்து மறை நூல்களே முற்போக்கானவை என வாதிட்டவர் ? 

a . ஈஸ்வர சந்திர வித்யாசாகர் 

b . ஆத்மாராம் பாண்டுரங் 

c . கேசவ சந்திர சென் 

d . R.C. பண்டர்கர் 

3. ராமகிருஷ்ண பரமஹம்சரின் முதன்மை சீடர் ? 

a . சுவாமி தயானந்தர் 

b . சுவாமி தேவேந்திரநாத் 

C. சுவாமி விவேகானந்தர் 

d . சுவாமி ராமலிங்க அடிகள் 

4. தன்னாட்சி இயக்கத்தை அமைத்தவர் ? 

a . ஜோதிபா பூலே 

b . சாவித்திரிபாய் 

c . விவேகானந்தர் 

d . அன்னிபெசன்ட் 

5. ஆதிப் பிரம்ம சமாஜம் என்ற அமைப்பை நடத்தியவர் ? 

a . ராஜாராம் மோகன்ராய் 

b . கேசவ சந்திர சென் 

C. தேவேந்திரநாத் தாகூர் 

d . ஈஸ்வர சந்திர வித்யாசாகர் 

டெலகிராம் தேர்விற்கான

PDF 1 Touch Here

PDF 2 Touch Here

டெலகிராமில் இணைந்திட

Touch Here






Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY