Ads Right Header

TNPSC - 9th Tamil Notes!!!


1.உரைநடையில் கவிதை எழுதுவதை தம் வசன கவிதைகளின் வழியாக தொடங்கியவர் யார் ? விடை ; பாரதியார்

 2. யாருடைய கவிதைகளில் மனிதம் பரவலாக வலியுறுத்தப்படுகிறது ?     விடை ; கல்யாண்ஜி 

3. " சைக்கிளில் வந்த தக்காளிக் கூடை சரிந்து " என்ற கவிதையை இயற்றியவர் யார் ? விடை ; கல்யாண்ஜி  

4 . " உருண்டது " , " போனது " என்பதன் இலக்கணக்குறிப்பு தருக                     விடை ; ஒன்றன்பால் வினைமுற்று 

5. " சரிந்து " என்பதன் இலக்கணக்குறிப்பு தருக விடை ; வினையெச்சம் 

6. " அனைவரும் " என்பதன் இலக்கணக்குறிப்பு தருக                     விடை ; முற்றும்மை 

7.கல்யாண்ஜியின் இயற்பெயர் என்ன ? விடை ; கல்யாணசுந்தரம் 

8. வண்ணதாசன் என்ற பெயரில் கதை எழுதுபவர் யார் ? விடை ; கல்யாண்ஜி 

9.கல்யாண்ஜி கவிதைகள் எழுதிய கட்டுரைத் தொகுப்பின் பெயர் என்ன ? விடை ; அகமும் புறமும் 

10.கலைக்க முடியாத ஒப்பனைகள் என்ற சிறுகதையை இயற்றியவர் ? விடை ; கல்யாண்ஜி 

11.ஒளியிலே தெரிவது என்ற சிறுகதையை இயற்றியவர் ? விடை ; கல்யாண்ஜி 

12. தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் என்ற சிறுகதையை எழுதியவர் ? விடை ; கல்யாண்ஜி 

13.உயரப்பறத்தல் என்ற சிறுகதையை எழுதியவர் ? விடை ; கல்யாண்ஜி 

14. கல்யாண்ஜியின் கடிதங்கள் எந்த பெயரில் தொகுக்கப்பட்டது ?               விடை ; சில இறகுகள் சில பறவைகள் 

15. ' ஒரு சிறு இசை ' என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு கல்யாண்ஜி எந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றார் ? விடை ; 2016 

 16. முதல் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் ? விடை ; கோலாம்பூர்

 17. முதல் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு ? விடை ; 1966 

18. இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் ? விடை ; சென்னை 

19. இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு ? விடை ; 1968 

20.மூன்றாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் ? விடை ; பாரீஸ் 

21. மூன்றாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு ? விடை ; 1970 

22. நான்காவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் ? விடை ; யாழ்ப்பாணம்

 23. நான்காவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு ? விடை ; 1974 

24. ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் ? விடை ; மதுரை 

25. ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு ? விடை ; 1981 

26. ஆறாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் ? விடை ; கோலாம்பூர் 

27. ஆறாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு ? விடை ; 1987 

28. ஏழாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் ? விடை ; மொரீசியஸ்

 29. ஏழாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு ? விடை ; 1989 

30. எட்டாவது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் ? விடை ; தஞ்சாவூர் 

31. எட்டாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு ? விடை ; 1995 

32. செம்மொழி மாநாடு நடைபெற்ற ஆண்டு ? விடை ; 2010

33. " நேர் நேர் நிரை " என்ற அசைக்கான வாய்ப்பாடு விடைதேமாங்கனி 

34. " நிறை நேர் நிறை " என்ற அசைகான வாய்ப்பாடு விடை ; புளிமாங்கனி 

35. " நிரை நிரை நிரை " என்ற அசைக்கான வாய்ப்பாடு விடை ; கருவிளங்கனி 

36. " நேர் நிரை நிரை " என்ற அசைகான வாய்ப்பாடு விடை : கூவிளகங்னி 

37. மா முன் நேர் வருவது விடை ; நேரொன்றாசிரியத்தளை 

38. விளம் முன் நிறை வறுவது -- விடை ; நிறையொன்றாசிரியத்தளை 

39. மா முன் நிரை : விளம் முன் நேர் வருவது .--- விடை ; இயற்சீர் வெண்டளை 

40. கனி முன் நேர் வருவது விடை ; ஒன்றாவஞ்சித்தளை 

41. " காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது " இக்குறளின் ஈற்றுச்சீரின் வாய்ப்பாடு விடை ; பிறப்பு 

42. " முண்டி மோதும் துணிவே இன்பம் " இவ்வடியில் இன்பமாக உருவகிக்க படுவது எது ? விடை ; துணிவு 

43. ஞானம் என்பதன் பொருள் யாது ? விடை ; அறிவு 

44. " இருத்தலென்னும் சமுத்திரம் , அந்தப் பேருளிலிருந்து வந்தது " என்ற பாடலின் ஆசிரியர் யார் ? விடை : உமர்கற்யாம் 

45. பாரசீகப் புராணங்களில் வரும் புகழ்பெற்ற அரசர் யார் ? விடை : ஜாம்ஷீத்

46. " திங்கள்முடி சூடுமலை , தென்றல் விளை யாடுமலை " என்ற பாடலின் ஆசிரியர் யார் ? விடை ; குமரகுருபரர்

 47.இயைபுத்தொடை என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல் எது ? விடை ; Rhyme 

48. " பெரியாரின் சிந்தனைகள் " என்ற நூலின் ஆசிரியர் யார் ?                        விடை ; வே . ஆனைமுத்து 

49. " அஞ்சல் தலைகளின் கதை " என்ற நூலின் ஆசிரியர் யார் ?                        விடை ; எஸ்.பி.சட்டர்ஜி 

50. " அஞ்சல் தலைகளின் கதை " என்ற நூலினை தமிழில் மொழி பெயர்ப்பு செய்தவர் யார் ?                                        விடை : வீ . மு . சாம்பசிவம்

Join our Whatsapp Group

Touch Here


முழுமையாக காண

இங்கே சொடுக்கவும்...

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY