Ads Right Header

Tnpsc GK Notes...

 #  காசி ரங்கா உயிரியியல் பூங்கா அமைந்துள்ள இடம் – அசாம்

#  மூன்று கோடி மரங்களை நட்டு நோபல் பரிசு பெற்றவர் – வாங்காரி

மார்தோய்.

#  தொண்டி யாருடைய துறைமுகம் – சேர அரசர்கள்

#  முசிறி யாருடைய துறைமுகம் – சேர அரசர்கள்

#  சேர நாடு உள்ளடக்கிய பகுதிகள் – கேவை, கேரளம்

#  உறையூர் யாருடைய தலைநகரம் – சோழர்கள்

#  ஆத்திப் பூ மாலையை அணிந்தவர்கள் – சோபூர்

#  சோழ நாடு உள்ளடக்கிய பகுதிகள் – திருச்சி, தஞ்சாவூர்

#  பணடைய சோபூர்களின் சின்னம் எது? புலி

#  சோபூர்களின் துறைமுகம் – காவிரிபூம்பட்டினம்

#  சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் அண்ணன் – செங்குட்டுவன்

#  இமயம் வரைச் சென்று கல் எடுத்து வந்து கண்ணகிக்கு நினைவுச் சின்னம் எழுப்பிய மன்னர் – செங்கட்டுவன்

#  புத்த சமயத்தினரால் கொண்டாடப்படுவது – புத்த பௌர்ணமி

#  பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக் கலை – வில்லுப்பாட்டு

#  கைவினைத் தொழிலாளர்களால் முதன் முதலில் செய்யப்பட்ட பொருள் –

செங்கல்

#  வானவில்லில் காணப்படும் நிறங்களின் எணணிக்கை – ஏழு

#  கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் – திருநெல்வேலி

#  சிவப்பு மற்றும் கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம்

வேலூர்

#  ரோம் நகரம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது ?

கி.மு.753

#  வேகமாய் வளரும் மரம் எது ?

யூக்லிப்டஸ்

#  எகிப்து நாட்டின் தேசியப்பூ எது?

தாமரை

#  கடல் நீரில் உள்ள உப்பின் சதவீத அளவு என்ன?

35%

#  உதயகிரி கோட்டை எங்குள்ளது ?

கன்னியாகுமரி

#  பிஜி நாட்டின் தலைநகர் எது ?

சுவா

#  டெல்லியை நிர்மாணித்தவர் யார் ?

எட்வின் லட்யன்ஸ்

#  இந்தியாவில் ரேடியோ ஒலிபரப்பு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

1927-ல்

#  அதிகப் பாசன வசதி பெறும் மாநிலம் எது ?

பஞ்சாப்

#  தென்மேற்கு இரயில்வேயின் தலைமையகம் எங்குள்ளது ?

பெங்களுர்

#  மலர்களுக்கான மிகப்பெரிய ஏலச்சந்தை எங்குள்ளது ?

ஆல்ஸ்மியர்

#  ஆசியாவின் மிகப்பெரிய ரோஜாத் தோட்டம் எங்குள்ளது ?

சண்டிகர்.

#  உலகின் மிக நீளமான நதி எது?

நைல் நதி

#  உலகின் முதல் டெலிபோன் எக்ஸ்சேஞ் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

1870

#  ரூமேனியா நாட்டின் தேசியப்பூ எது?

பூவரசம் பூ

#  பின்லாந்து நாட்டின் தேசியப் பெயர் என்ன?

ஸுமென் தஸாவல்ட்டா

#  பனிக்கட்டிகளால் சூழப்பட்ட கண்டம் எது?

அண்டார்டிக்கா

#  இந்தியாவில் உயரமான கோபுரம் எது ?

குதுப்மினார்-240அடி

#  இந்தியாவில் உயரமான கோடை வாசஸ்தலம் எது ?

குல்மார்க்(காஷ்மீர்)

#  இந்தியாவில் உயரமான நீர்விழ்ச்சி எது ?

ஜெர்ஸொப்பா – மைசூர்

#  அர்ஜூனா விருது பெற்ற முதல் செஸ் விளையாட்டு வீரர் யார்?

மானுவல் ஓரோன்

#  விண்வெளியில் பறந்த முதல் பிராணியின் பெயர் என்ன ?

லைகா என்னும் நாய்

#  விநாடி ஊசலின் நீளம் – 100 செ.மீ., அலைவு நேரம் 2 விநாடி.

#  இந்தியாவின் தென் கிழக்கு கடற்கரைக் கிராமம் – தனுஷ்கோடி

#  எலிபெண்டா அருவி அமைந்துள்ள இடம் – ஷில்லாங்

#  காஷ்மீரின் தலைநகர் – ஸ்ரீநகர்

#  தால் ஏரி அமைந்துள்ள இடம் – ஸ்ரீநகர்

#  காசி ராங்கோ என்னும் சரணாலயம் எங்குள்ளது?

அஸ்ஸாம் மாநிலத்தில்

#  சுந்தரவனக்காடுகள் காணப்படும் இடம் எது?

கங்கை டெல்டா பகுதி

#  இந்தியாவின் வடக்கிழக்கில் உள்ளது – அசாம்

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY