Ads Right Header

தமிழக அரசு வெளியிட்டுள்ள நவம்பர் மாத நடப்பு நிகழ்வுகள் 100 வினாவிடை !!!


உலகின்முதல்டி.ன்.ஏ ( DNA ) அடிப்படையிலான ஊசியில்லா    தடுப்பூசி எது ? 

( A ) Janssen 
( B ) Convidecia 
( C ) Zycov - D 
( D ) Moderna 

 " சென்டரல் விஸ்டா திட்டங்கள் சரியான காலத்தில் நிறைவேற்றபடுகிறதா என்பதை மேற்பார்வையிட அமைக்கப்பட்ட 5 நபர் கொண்ட குழுவின் தலைவர் யார் ? 

( A ) P.K. திவாரி 
( B ) சைலேந்திர ராய் 
( C ) ரத்தன் P. வட்டல் 
( D ) மௌசம்

இணைய வழி நிதி சார்ந்த குற்றங்களை ஒடுக்க இன்டர்போல் மற்றும் அமலாக்க தொடங்கப்பட்ட திட்டத்தின் துறைகளால் பெயர் என்ன ? 
( A ) HAECHI – II
( B ) Kafo – II
( C ) Trigger - VI - 
( D ) Kafo - I

சர்வதேச விண்வெளி நிலையத்துடன் புதிதாக இணைக்கப்பட்ட ரஷ்யாவின் நியூ மாடியூலின் பெயர் என்ன ? 
( A ) சோயுஸ்   ( C ) பிரகதி
( B ) ப்ரிச்சல்    ( D ) நௌகா 

" ஹுனார் ஹாட் " கைவினைஞாகள் மற்றும் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்பை ஏற்படுத்த எளிதான கடன்களை வழங்க ஸ்டால்களை அமைத்த வங்கி எது ? 

( A ) கனரா வங்கி 
( B ) பாரத ஸ்டேட் வங்கி 
( C ) இந்தியன் வங்கி 
( D ) பாங்க் ஆப் இந்தியா

தேசிய பெண்கள் ஆணையத்தின் தற்போதைய தலைவர் யார் ? 

( A ) ஜெயந்தி பட்நாயக் 
( B ) மோகினி கிரி 
( C ) ரேகா சர்மா 
( D ) கிரிஜா 

80 நாடுகளால் ஒப்புதல் அளிக்கப்பட்ட
 " One Sun , One World , One Grid " எனும் திட்டத்தை அறிமுகப்படுத்திய நாடுகள் எவை ? 

( A ) இந்தியா மற்றும் ரஷ்யா 
( B ) இந்தியா மற்றும் அமெரிக்கா 
( C ) அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து 
( D ) இந்தியா மற்றும் இங்கிலாந்து

சொத்து மறுகட்டமைப்பு நிறுவனங்களின் செயல்பாடுகளை சீர் செய்ய ரிசர்வ் வங்கியால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார் ? 

( A ) சுதர்ஷன் சென் 
( B ) ராஜிவ் சந்திரசேகர் 
( C ) இம்மானுவேல் 
( D ) கிருஷ்ணமூர்த்தி

அதிக மக்களுக்கு தடுப்பூசி செலுத்த 
" Knock every Door " எனும் திட்டத்தை அறிமுகம் செய்த நாடு எது ? 

( A ) சீனா 
( B ) அமெரிக்கா
( C ) இந்தியா 
( D ) இந்தோனேசியா

மாநில எல்லையை காப்பாற்ற போராடிய வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவித்த மாநிலம் எது ? 

( A ) டெல்லி 
( B ) தமிழ்நாடு 
( C ) கேரளா
( D ) கர்நாடகம்

எந்தச் சட்டத்திருத்தம் பின்தங்கிய வகுப்புகளை கண்டறியவும் , பட்டியலில் உரிமையை இணைக்கும் அரசுகளுக்கு மாநில திரும்பிபெறச் செய்தது ? 

( A ) 102 வது சட்டத்திருத்தம் 
( B ) 105 வது சட்டத்திருத்தம் 
( C ) 97 வது சட்டத்திருத்தம் 
( D ) 100 வது சட்டத்திருத்தம்

சிந்து நதி டால்பினை மாநில நீர்வாழ் விலங்காக பஞ்சாப் மாநிலம் எந்த ஆண்டு அறிவித்தது ? 

( A ) 2016
( B ) 2017 
( C ) 2018 
( D ) 2019

Join our Whatsapp Team

தமிழக அரசு வெளியிட்டுள்ள நவம்பர் மாத நடப்பு நிகழ்வுகள் 100 வினாவிடை கொண்ட pdf பதிவிறக்கம் செய்திட

















Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY