Ads Right Header

Breaking News: நாளை Annual Planner வெளியிடுகிறது டிஎன்பிஎஸ்சி!

 

2022 ஆம் ஆண்டுக்கான போட்டி தேர்வு கால அட்டவணை நாளை வெளியிடப்பட உள்ளது.

நாளை காலை 11 மணிக்கு TNPSC  - தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ,TNPSC - செயலாளர் ஆகியோர் பத்திரிக்கையாளரை TNPSC  அலுவலகத்தில் சந்தித்து 2022 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிடுகின்றனர்.



Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY