Ads Right Header

Quiz Material - December 2021 Current Affairs!!


திருவண்ணமலையைச் சேர்ந்த எந்த கிராமத்தில் அனைத்து வீடுகளுக்கும் ”ஜல் ஜீவன் திட்டத்தின்” கீழ் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன ?

வெள்ளெரி👍

அடையூர்

அகரம்

கீழ்பென்னாத்தூர்


மூலிகை பொருட்களில் நானோ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பிரதமரின் பாராட்டை பெற்ற நபர் யார்?

சுபஸ்ரீ விஜய👍

கீர்த்தனா

சுகன்யா

சசிகலா


சமீபத்தில் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையின் தலைமைத் கட்டிடமான ”பென்டகன் பார்வையிட்ட இந்தியர் யார்?

பிரதமர் மோடி

ராஜ்நாத் சிங்

அமித் ஷா

பிபின் ராவத்👍




எந்த சங்க இலக்கிய பாடலில் ”திரையன் ஏரி” உருவாக்கிய அரசரை பற்றிய குறிப்பு உள்ளது?

சிறுபணாற்று படை

சிலப்பதிகாரம்

மணிமேகலை

பெரும்பாணற்றுபடை👍


சமீபத்தில் நீர்மூழ்கிக் கப்பலிருந்து ஹைபா் சோனிக் ஏவுகணையை செலுத்தும் சோதைனையை முதல் முறையாக வெற்றிகரமாக மேற்கொண்ட நாடு எது?

இந்தியா

ஜப்பான்

சீனா👍

ரஷ்யா


முதலாம் உலகப்போரில் நேச நாடுகளின் வெற்றியில் இந்திய இராணுவ வீரர்களின் பங்களிப்பை சிறப்பிக்குமாறு அமைக்கப்பட்ட நினைவேந்தல் வளைவு எந்த ஊரில் இடம் பெற்றுள்ளது ?

ஸ்ரீ ரங்கம்

லால்குடி👍

புதூர்

மதுரை


தெற்கு ஆசியாவிலேயே முதல் முறையாக கொரானா தடுப்பூசிகளை ”ட்ரோன் மூலம் அனுப்பும் நாடு எது?

சிங்கப்பூர்

இலங்கை

மலேசியா

இந்தியா👍


யாருடைய பிறந்தநாள் ”தனிப்பெருங்கருணை” நாளாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது?

ராமலிங்க அடிகளார்👍

வைகுண்ட சுவாமிகள்

திருப்பூர் குமரன்

ஏதுமில்லை


உலக அளவில் சர்க்கரை உற்பத்தியில் இந்தியாவின் இடம் என்ன?

1

2

3👍

4


பின்வரும் எந்த நோய்க்கான சிகிச்சை சமீபத்தில் ஆயூஷ்மான் பாரத் திட்டத்தில் கீழ் இணைக்ப்பட்டது?

கருப்பு பூஞ்சை👍

புரோஸ்டேட் புற்றுநோய்

இதயத்தின் ஸ்டன்ட் பொருந்துவது

ஆஞ்சியோ பிளாஸ்டி

வீட்டிற்கே நேரடியாக ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் ”முக்கிய மந்திரி கர் ரேஷன் யோஜானா” எந்த மாநிலத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது?

டில்லி👍

உத்தரபிரதேசம்

மத்தியபிரதேசம்

மகாராஷ்ட்ரா


செவ்வாய் கிரகத்தில் தரையிரங்கிய சீனாவின் முதல் ரோவரின் பெயர் என்ன?

Preservance

Sojourner

Spirit

Zhurong👍


உலக அளவில் வேளான் இரசாயன உற்பத்தியில் இந்தியாவின் இடம் என்ன?

17

15

4👍

13


பபாசி (BABASI) வழங்கும் 2021-ன் உரைநடைக்கான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி விருதினை பெரும் எழுத்தாளர் யார்?

S. ராமகிருஷ்ணன்👍

ஜெயமோகன்

தமிழ்பிரபா

ஜெயகாந்தன்


ஆசிய டேபிள் டென்னீஸ் போட்டியில் இந்திய அணி பெற்ற பதக்கம் என்ன?

தங்கம்

வெள்ளி

வெண்கலம்👍

ஏதுமில்லை


2020-க்கான மூத்த குடிமக்களுக்கான தேசிய விருதை (Vayoshreshtha Samman) வென்றவர் யார்?

S. ரகோத்தமன்

V.S. நடராஜன்👍

V. ராமய்யா

ஜான்ஜெயகுமார்


பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டம் மூலம் எத்தனை லட்சம் விவசாயிகளை பயனாளிகளாக சேர்க்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது?

40 லட்சம்

25 லட்சம்👍

30 லட்சம்

45 லட்சம்


மரண நதி” என்று அழைக்கப்படும் நதி எது ?

நுப்ரா

சன்ஸ்கர்

கல்வன்

ஷையோக்👍


“The Story of India’s Partition” எனும் புத்தகத்தை எழுதியவர் யார்?

R.N. ரவி

ரகுவேந்ரதன்வர்👍

J.N. உப்பல்

S.S. சுதா


ஐ.நா. சபையின் 76-வது பொது கூட்டத்தின் தலைவராக உள்ளவர் யார்?

அப்துல்லாசாகித்👍

ராஜ்நாத்சிங்

டேனியோகுட்டெரஸ்

ரமணா


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY