Ads Right Header

அண்ணா - 25 முக்கிய வினாவிடை !

 ‌   


      

           அண்ணாத்துரை

1) அண்ணாவின் முதல் கவிதையான காங்கிரசு ஊழல் 1937 ஆம்  கீழ்க்கண்ட எந்த ஏட்டில் வெளியானது?


அ)  பாலபாரதி

ஆ) விடுதலை 🌹

இ)  நவயுகம்

ஈ)   மணிமொழி


2) கீழ்க்கண்ட யார் அண்ணாவை நீதிக்கட்சியின் மூளை என்று வர்ணித்தார்?


அ) பெரியார்

ஆ) சிவஞான பிள்ளை

இ)  வேணுப்பிள்ளை

ஈ)  வரதராஜுலு🌹


3) அண்ணாத்துரையின் புகழ்பெற்ற மும்முனை போராட்டம் எந்த ஆண்டு அறிவித்தார்?


அ) 1944

ஆ) 1953🌹

இ) 1956

ஈ )  1958


4) அண்ணா உயர் பண்புகளின் உறைவிடம் என்று பாராட்டிய குடியரசுத் தலைவர்? 


அ ) அப்துல்கலாம்

ஆ ) வி வி கிரியேட்டிவ்🌹

இ ) வெங்கட்ராமன்

ஈ  ) ஜாகீர் உசேன்


5) அண்ணா அவர்களின் முதல் சிறுகதையான கொக்கரக்கோ ஆனந்த் ஆனந்த விகடனில் எந்த ஆண்டு வெளியானது?


அ) 1931

ஆ) 1928

இ) 1930

ஈ ) 1934🌹


6) 1943 ல் வெளியான அண்ணாவின் முதல் நாடகம்?


அ) சந்திரோதயம் 🌹

ஆ)ஓர் இரவு இ)வேலைக்காரி

 ஈ)வீங்கிய உதடு


7) அண்ணா அவர்கள் கீழ்க்கண்ட எந்த கொள்கையைப் பின்பற்றினார்?


அ) ஒன்றே குலம் ஒருவனே தேவன்🌹

ஆ) யாதும் ஊரே யாவரும் கேளிர்

இ) ஒருவருக்கு ஒரு நெறி

ஈ)  ஒற்றுமையே பலம்


8) பெரியார் நடத்தி வந்த சுயமரியாதைத் திருமணங்களைச் செல்லுபடியாகக் கொடிய சட்டத்தை அண்ணா எந்த ஆண்டு கொண்டு வந்தார்?


அ) 1967🌹

ஆ) 1966

இ) 1968

ஈ ) 1969


9) அண்ணா தொடங்கிய திராவிட நாடு இதழ் எந்த ஆண்டு நிறுத்தப்பட்டது?


அ) 1962

ஆ) 1963🌹

இ) 1964

ஈ ) 1966


10) அண்ணாவின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தவர்?


அ)  கருணாநிதி

ஆ) நெடுஞ்செழியன்🌹 இ)கோவிந்தசாமி 

ஈ) முத்துசாமி


11)  இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாக பெரியார் மற்றும் அண்ணாதுரை முதன்முறையாக கைது செய்யப்பட்ட ஆண்டு?


அ) 1937

ஆ) 1938🌹

இ) 1940

ஈ)  1942


12) இதில் அண்ணாவின் படைப்புகளில் தவறானது?


அ)  ரங்கோன் ராதை ஆ)பாவையின் பயணம் இ )பார்வதி பி ஏ 

ஈ) இரவும் பகலும்🌹


13) ஜாமீன்தராரி முறை ஒழிப்பு குறித்து அண்ணாவுடன் தொடர்புடைய படைப்பு?


அ) நல்லதம்பி🌹

ஆ) ரங்கோன் ராதா

இ) ஆரிய மாயை

ஈ) நீதி எங்கே?


14) அண்ணாதுரை முதன்முறையாக ராஜ்ய சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு?


அ) 1957

ஆ) 1962🌹

இ) 1965

ஈ) 1967


15) அண்ணா தலைமையில் இரண்டாம் உலக தமிழர் மாநாடு 1968 இல் கீழ்கண்ட எந்த நாளில் நடைபெற்றது?


அ) ஜனவரி 1

ஆ) ஜனவரி 23

இ) ஜனவரி 3🌹

ஈ) ஜனவரி 5


16) சமூகம் வெறும் சாக்கடை சேறு நிரம்பிய இடம் எனக் காட்சி அதனை தூய்மைப்படுத்த பகுத்தறிவே தக்க வழியாக காட்டுகிறார் என்று அண்ணாவை பற்றி கூறுகிறார்?


அ) தட்சினாமூர்த்தி🌹

ஆ) கல்கி

இ) பெரியார்

ஈ) பாரதிதாசன்


17) 1945 இல் திராவிடக் கழகத்தின் முதல் மாநாடு எங்கு நடைபெற்றது?


அ) திருச்சி🌹

ஆ) மதுரை

இ) சென்னை

ஈ) வேலூர்


18) அண்ணாவின் முதல் கட்டுரையான பெண்கள் சமத்துவம் எந்த ஆண்டு வெளியானது?


அ) 1931🌹

ஆ) 1934

இ) 1935

ஈ) 1938


19) 1940 இல் அண்ணாத்துரை கீழ்க்கண்ட எந்த இடத்தில் பெரியார் மற்றும் அம்பேத்கர் உரைகளை மொழிபெயர்த்தார்?


அ) சென்னை

ஆ) பம்பாய்🌹

இ) ஹரித்துவார்

ஈ) லக்னோ


20) அண்ணாத்துரை ஐந்தாண்டு திட்டத்திற்கு கண்டம் தெரிவித்த ஆண்டு?


அ) 1955🌹

ஆ) 1957

இ)  1959

ஈ)  1966


21) அண்ணாவின் வளர்ப்பு பிள்ளை என்று அறியப்படுபவர்?


அ) பரிமளம்🌹

ஆ) செல்லபேத்தி

இ) மீரா

ஈ) தேவகி


22) கீழ்க்கண்டவற்றில் எது வெற்றியின் முதல் படிகட்டு என்கிறார் அண்ணா?


அ) ஊக்கம்🌹

ஆ) அறிவு 

இ) தன்மானம் 

 ஈ) தோல்வி


23) இதில் அண்ணாவுடன் தொடர்பில்லாத கட்டுரை?


அ) ரோமாபுரி ராணி 

ஆ)கம்பரசம் 

இ) பணத்தோட்டம் 

ஈ)வம்சவிருத்தி🌹


24) அண்ணாத்துரை ஆட்சியில் கீழ்கண்ட எந்த நிலங்களின் மீதான நில வரியை ரத்து செய்தார்?


அ) நன்செய் 

ஆ)புன்செய் 🌹

இ) தரிசு

 ஈ) பிராமண நிலம்


25) அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் எங்கு அமைந்துள்ளது?


அ) சென்னை🌹 

ஆ) திருச்சி 

இ) காஞ்சிபுரம்

 ஈ) மதுரை

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY