Ads Right Header

TNTET 2022 - Paper 2 - Apollo model Question and Answer!

 


TET Paper II

குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல்

1. குழந்தைகளை ஊக்குவிப்பதற்காக ஆசிரியர் ஒவ்வொரு செயல்பாட்டின் முடிவிலும் இனிப்புகள் வழங்குவது

அ. முதனிலை வலுவூட்டல்
ஆ. இரண்டாம்நிலை வலுவூட்டல்
இ.மூன்றாம்நிலை வலுவூட்டல்
ஈ. இவற்றுள் எதுவுமில்லை

2. வெற்றிக்களிப்பில் இருக்கும் குழந்தை எவ்வித தேவையை எதிர்நோக்குகிறது?

அ. அரவணைப்பு
ஆ.அனுமதி எதிர்பார்த்தல்
இ. அடைவு
ஈ. பாதுகாப்பு உணர்வு

3. ஆசிரியர் தனது கற்பித்தலில் விளையாட்டு முறையை உற்சாகப்படுத்துவது

அ. புறவய ஊக்குவித்தல்
ஆ. அகவய ஊக்குவித்தல்
இ. அடைவு ஊக்குவித்தல்
ஈ. இவற்றுள் எதுவுமில்லை

4. ஆசிரியர் தனது பாட நடத்துதலில் திட்டம் தயாரித்தலில் பின்வருவதில் எம்முறை பொருத்தமானதாக கருதப்படுகிறது?
அ. சமூக வரைவியல் முறல
ஆ. ஆளுமை முறை
இ. ஆக்கத்திறன் முறை
ஈ. நுண்ணறிவு முறை

5. ஒரு தனிநபரின் மிகப் பொருத்தப்பட்டு நடத்தையை வெளிக்காட்டும் குணநலன்

அ. நன்கு மேம்படுத்தப்பட்ட மேனிலை மனம்
ஆ. நன்கு நிலைப்படுத்தப்பட்ட தன்னுணர்வு மனம்
இ. தாழ்நிலை மனது மேனிலை மனதை ஆதிக்கம் செய்தல்
ஈ. தாழ்நிலை மனம், தன்னுணர்வு மனம் மற்றும் மேனிலை மனம் எல்லாமும் ஒருங்கே பலமுடன் இருக்கும் நிலை.

Apollo model Question

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY