Ads Right Header

விடைகள் - எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 1.


எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 1.

விடைகள்.


1. தமிழில் சொல் என்பதற்கு — என்பது ஒரு பொருள் ஆகும் ?

A ) கம்பு
B ) திணை
C ) நெல் 👍
D ) கோதுமை

2. கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளின் அமைப்பில் தவறானது எது ? 

A ) ஸ என்னும் வடமொழி எழுத்து காணப்படுகிறது .
B ) மெய்யைக் குறிக்கப் புள்ளி பயன்படுத்தவில்லை .
C ) எகர , ஒகரக் குறில் நெடில் வேறுபாடு இல்லை .
D ) ஸ என்னும் வடமொழி எழுத்து காணப்படவில்லை .👍


3 ) சூழ்கலி 

A ) புகழ் 
B ) அறியாமை இருள்👍
C ) நிலப்பகுதி
D ) பழமை

4 ) எழுத்துக்களின் பிறப்பினை எத்தனை வகையாகப் பிரிப்பர் ? 

A ) 5 
B ) 3 
C ) 2👍
D ) 4 

5 ) ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி இசைக்கொண்டு வாழியவே - இவ்வடிகளை பாடியவர் யார் ? 

A ) பாரதிதாசன் 
B ) து.அரங்கன் 
C ) பாரதியார் 👍
D ) தொல்காப்பியர்

 6 ) ஆயுத எழுத்து எதை இடமாகக் கொண்டு பிறக்கின்றது ? 

A ) கழுத்து 
B ) தலை 👍
C ) மார்பு 
D ) மூக்கு 

7 ) மேல் வாய்ப்பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால் பிறக்கும் எழுத்து எது ? 

A ) ற் 
B ) ன் 
C ) வ் 👍
D ) ல் 

8 ) செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர் யார் ? 

A ) தேவநேயப் பாவணர் 
B ) இரா.இளங்குமரனார் 👍
C ) பெரியார் 
D ) பாரதியார் 

9 ) " கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி " - என்னும் பாடல் வரி இடம் பெற்ற நூல்?

A ) மணிமேகலை 
B ) தொல்காப்பியம் 
C ) சிலப்பதிகாரம் 👍
D ) பரிபாடல் 

10 ) மக்கள் வாழும் நிலப் பகுதியைக் குறிக்கும் சொல்..........

A ) வைப்பு 👍
B ) கடல் 
c ) பரவை 
D ) ஆழி 

11. மரபுநிலை திரிதல் செய்யுட்கு இல்லை மரபுவழிப்பட்ட சொல்லின் என்ற அடிகளைப் பாடியவர்?

A ) பாரதிதாசன் 
B ) மருதன் இளநாகனார் 
C ) பாரதியார் 
D ) தொல்காப்பியர் 👍

12 ) " செந்தமிழே செங்கரும்பே செந்தமிழர் சீர்காக்கும் நந்தா விளக்கனைய நாயகியே " - என்று பாடியவர் யார் ? 

A ) து - அரங்கன் 👍
B ) அறிவுமதி 
C ) பாரதியார் 
D ) பாரதிதாசன் 

13 ) " இந்தியா " -என்னும் இதழை நடத்தியவர் யார் ? 

A ) பாரதிதாசன் 
B ) பாரதியார் 👍
C ) முடியரசன் 
D ) இளங்குமரனார் 

14 ) சந்திரிகையின் கதை என்பது
.......... நூல்.

A ) வசன கவிதை 
B ) புதினம் 
C ) நாவல் 
D ) உரைநடை 👍

15 ) பாரதியாரை குறிக்காதது எது ? 

A ) சிந்துக்குத் தந்தை 
B ) செந்தமிழ் அந்தணர் 👍
c ) புதிய அறம் பாட வந்த அறிஞன் 
D ) மறம் பாட வந்த மறவன் 

16 ) " என்றென்றும் " - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது . 

A ) என் + றென்றும் 
B ) என்று + என்றும் 👍
c ) என்றும் + என்றும் 
D ) என் + என்றும்

17 ) திணை  எத்தனை வகைப்படும் ? 

A ) 2👍
B ) 3 
C ) 4 
D ) 5 

18 ) " மரபுநிலை திரிதல் பிறிது பிறிதாகும் -என்னும் வரி இடம் பெற்ற நூல் எது ? 

A ) அகநானூறு 
B ) அகத்தியம் 
C ) தொல்காப்பியம் 👍
D ) திருக்குறள் 

19 ) தவறாக பொருந்தியுள்ளது எது ? 

A ) புலி - பறழ் 
B ) சிங்கம் - குருளை 
C ) யானை - குட்டி 👍
D ) பசு - கன்று 

20 ) தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது ? 

A ) 2 
B ) 7 
C ) 3 👍
D ) 9 

21 ) " இருதிணை " என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது ? 

A ) இரண்டு + திணை 👍
B ) இரு + திணை 
C ) இருவர் + திணை 
D ) இருந்து + திணை 

22 ) தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துக்கள் வழக்கில்  இருந்தன என்பதை இக் கல்வெட்டு 
மூலம் அறியலாம் ? 

A ) உத்திரமேரூர் கல்வெட்டு 
B ) அரச்சலூர் கல்வெட்டு 👍
C ) குடுமியான்மலை கல்வெட்டு 
D ) மானூர் கல்வெட்டு 

23 ) கல்வெட்டுகள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன ? 

A ) கி.மு 6 - ம் நூற்றாண்டு 
B ) கி.மு 3 - ம் நூற்றாண்டு 👍
C ) கி.பி 3 - ம் நூற்றாண்டு 
D ) கி.பி.6 - ம் நூற்றாண்டு

24 ) தமிழ் எழுத்துக்களில் மிகப்பெரிய சீர்திருத்தம் செய்தவர் யார் ? 

A ) பாரதியார் 
B ) பாரதிதாசன் 
C ) அண்ணா 
D ) வீரமாமுனிவர் 👍

25 ) தமிழ் எழுத்துக்கள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற ..........      காரணமாக அமைந்தது.

A ) ஓவியக்கலை  
B ) இசைக்கலை 
C ) அச்சுக்கலை👍
D ) நுண்கலை 

26 ) " ஆமா " என்பது எதைக் குறிக்கும் ? 

A ) காட்டு யானை 
B ) காட்டு பசு 👍
C ) மான் 
D ) யானை 

27 ) " எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே " -என்று கூறியவர் யார் ? 

A ) வீரமாமுனிவர் 
B ) பவணந்தி முனிவர் 
C ) தொல்காப்பியர் 👍
D ) பரிமேலழகர் 

28 ) ஓரெழுத்து ஒரு மொழியில் இடம்பெறும் குறில் எழுத்துக்கள் எத்தனை ? 

A ) 3 
B ) 2 👍
C ) 4 
D ) 7 

29 ) இரா .இளங்குமரனார் எழுதாத நூல் எது ? 

A ) இலக்கண வரலாறு 
B ) தமிழிசை இயக்கம் 
C ) தமிழக வரலாறு 👍
D ) தனித்தமிழ் இயக்கம் 

30 ) திருவள்ளுவர் தவச்சாலையை இரா . இளங்குமரனார் எங்கு அமைத்தார் ? 

A ) நல்லூர் 
B ) நெல்லூர் 
C ) அல்லூர் 👍
D ) குன்றத்தூர் 

31 ) புலி

A ) பிளிறும்
B ) கதறும்
C ) உறுமும்👍
D ) முழங்கும்

32 ) வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழமையான தமிழ் எழுத்து ............. என அழைக்கப்படுகிறது . 

A ) கோட்டெழுத்து  
B ) வட்டெழுத்து 👍
C ) சித்திர எழுத்து
D ) ஓவிய எழுத்து

33 ) வானம் + அறிந்த -என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் 

A ) வானம்அறிந்து 
B ) வான்அறிந்த 
C ) வானமறிந்த 👍
D ) வான்மறிந்த 

34 ) " செந்தமிழ்த் தேனீ " - என்று பாரதியாரை புகழ்ந்தவர் யார் ? 

A ) வாணிதாசன் 
B ) பாரதிதாசன் 👍
C ) முடியரசன் 
D ) இளங்குமரனார் 

35 ) தொல்காப்பியத்தின் ஒவ்வொரு அதிகாரமும் எத்தனை இயல்களைக் கொண்டது?

A ) 5 
B ) 9 👍
C ) 6 
D ) 7 

36 ) மனிதன் தோன்றிய காலத்தில் தனது தேவைகளையும் கருத்துக்களையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்க எதைப் பயன்படுத்தினான் ? 

A ) ஒலியை 
B ) ஒளியை 
C ) பொருளை 
D ) சைகைகளை 👍

37 ) மனிதன் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களை ............ ஆகப் பொறித்து வைத்தான் . 

A ) வரியாக 
B ) பாடலாக 
C ) குறியீடுகளாக👍
D ) செம்மொழியாக

38 )   ............கி.பி ஏழாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.

A ) செப்பேடுகள் 👍
B ) கல்வெட்டுகள்
C ) ஓவியங்கள் 
D ) குடவோலை

39 ) இருபதாம் நூற்றாண்டில் எழுத்து சீர்திருத்தம் செய்தவர் யார் ? 

A ) வீரமாமுனிவர் 
B ) பாரதியார் 
C ) பெரியார் 👍
D ) பாரதிதாசன் 

40. வல்லின மெய்யெழுத்துகள்

A ) கழுத்து
B ) தலை
C ) மூக்கு
D ) மார்பு👍











Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY