Ads Right Header

20.02.2022 - ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தின் வினாத்தாள்(விடைத்தாள் இரவு பதிவிடப்படும்)

  


*Test 38*


*Date 20.02.2022 Sunday*


Test portions

1. TNPSC GROUP 4 பாடத்திட்டத்தில் உள்ள *பகுதி- இ* –பிரிவில் *தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்* (முதல் 5 பகுதிகள்)

2. நடப்பு நிகழ்வுகள் 


Total Questions: 60


*ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்*


அடுத்த வார தேர்வுக்கான பகுதிகள் (27-02-2022)

1. ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் முழுவதும்

2. நடப்பு நிகழ்வுகள்


அனைவரும் தேர்வில் தவறாமல் கலந்து கொள்ளவும்.


*தரவரிசைப் பட்டியல் வெளியிட ஏதுவாக தேர்வுக்கான இணைப்பு இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்.*


தேர்வுக்கான விடைகள் மற்றும் தரவரிசைப் பட்டியல் pdf மூலம் இரவு 9 மணிக்கு மேல் வெளியிடப்படும்.

வினாத்தாள் தரவிறக்கம் செய்திட

இங்கே சொடுக்கவும்

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY