Ads Right Header

விடைகள் - ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 3.


ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 3.

1 ) " ஈன்ற வயிறோ இதுவே தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே" -  என்ற புறநானூற்று பாடல் வரியின் ஆசிரியர் யார் ? 

A ) ஒளவையார் 
B ) வெண்ணிக்குயத்தியார் 
c ) காவற்பெண்டு 👍
D ) நல்லத்துவனார் 

2 ) கோப்பெருநற்கிள்ளியின் செவிலித் தாயாக விளங்கியவர் ?

A ) ஒளவையார் 
B ) ஒக்கூர் மாசாத்தியார் 
C ) காவற்பெண்டு 👍
D ) வெண்ணிக்குயத்தியார் 

3 ) " புலி சேர்ந்து போகிய கல் அளை போல " இதில் ' குகை'என்னும் பொருள்? 

A ) சேர்ந்து 
B ) போகிய 
C ) அளை 👍
D ) போல 

4 ) கல் + அளை - என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்

A ) கல்லளை 👍
B ) கல்அளை 
C ) கல்லளை 
D ) கல்லுளை 

5 ) " வாரணம் " - என்னும் சொல்லின் பொருள் ? 

A ) குதிரை
B ) பாக்கு
C ) வீரன்
D ) யானை 👍

6 ) " வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் " -என்னும் நூலை 
தொகுத்து வெளியிட்டவர் யார்?

 A ) நா.அண்ணாமலை 
B ) பக்தவச்சல பாரதி 
c ) நா . வானமாமலை 👍
D ) அழகிரிசாமி

7 ) பொருத்துக . 

1 ) பொக்கிஷம் - ( 1 ) அழகு 
2 ) சாஸ்தி -           ( 2 ) செல்வம்
 3 ) விஸ்தாரம் -   ( 3 ) மிகுதி 
4 ) சிங்காரம் -     ( 4 ) பெரும்பரப்பு 

A ) 1-2, 2-3 ,3-4, 4-1 👍
B ) 1-2, 2-4, 3-2, 4-1 
C ) 1-2, 2-1,3-3, 4-4 
D ) 1-2, 2-3, 3-1, 4-4 

8 ) முத்துராமலிங்கத்தேவரின் அழைப்பையேற்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மதுரைக்கு வருகை புரிந்த ஆண்டு என்ன ? 

A ) செப்டம்பர் 16,1939 
B ) செப்டம்பர் 6,1939 👍
C ) செப்டம்பர் 6,1938 
D ) செப்டம்பர் 6,1939 

9 ) பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தபால் தலை இந்திய அரசால் வெளியிடப்பட்ட ஆண்டு ?

A ) 1990 
B ) 1995 👍
C ) 1994 
D ) 1999 

10 ) பசும்பொன் முத்துராமலிங்க தேவரை 
' சுத்த தியாகி ' என்று புகழ்ந்தவர் யார்? 

A ) பாரதிதாசன் 
B ) நேதாஜி 
C ) பெரியார் 👍
D ) திரு.வி.க 

11 ) விடுதலைக்குப்பின் முத்துராமலிங்க தேவர் நடத்திய வார இதழ் என்ன ? 

A ) வந்தே மாதரம் 
B ) விவேகமணி 
C ) பார்வர்ட் பிளாக் 
D ) நேதாஜி 👍

12 ) " வசையொழிய வாழ்வாரே வாழ்வார் " -என்று பாடியவர் யார் ? 

A ) வ.உ.சி 
B ) திருவள்ளுவர் 👍
C ) ஔவையார் 
D ) பாரதியார் 

13 ) " வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம் " - என்று பாடியவர் யார் ? 

A ) பாரதியார் 👍
B ) நாமக்கல் கவிஞர் 
C ) பாரதிதாசன் 
D ) சுரதா 

14 ) சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் தமிழ் நூல் எது ? 

A ) கடற்கரையிலே 
B ) தமிழ் விருந்து 
C ) தமிழின்பம் 👍
D ) ஆற்றங்கரையினிலே 

15 ) இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும் ?         tnkural.com

A ) 2 
B ) 3  👍     
C ) 4 
D ) 5 

16 ) பாஞ்சாலி சபதம் எத்தனை சருக்கங்களை உடையது? 

A ) 5 👍
B ) 10 
C ) 8 
D ) 4 

17 ) பொருத்துக . 
1 ) பந்தர் -      ( 1 ) முதற்போலி 
2 ) மைஞ்சு -  ( 2 ) முற்றுப்போலி 
3 ) அஞ்சு -      ( 3 ) இடைப்போலி 
4 ) அரையர் - ( 4 ) கடைப்போலி 

A ) 1-4,2-2,3-3,4-1 
B ) 1-4,2-1,3-3,4-2 
C ) 1-4,2-3,3-2,4-1 
D ) 1-4,2-1,3-2,4-3 👍

18 ) கீழ்க்கண்டவற்றில் தவறானது எது ? 

A ) தெய்வீகத்தையும் தேசியத்தையும் தமது இரு கண்களாகப் கருதியவர் முத்துராமலிங்கத்தேவர் . 
B ) இலக்கண நெறி மாறாமல் 
முறையாக அமைந்த சொல் இலக்கண போலி ஆகும். 👍
C ) எழுவாய் , பயனிலை , செயப்படுபொருள் ஆகியவை 
ஒரு தொடரில் இடம்பெறும் மூன்று பகுதிகள் ஆகும் . 
D ) ஒரு தொடரில் யார் ? எது ? எவை ? என்னும் வினாக்களுக்கு விடையாக அமைவது எழுவாய் .

19 ) குறிஞ்சிப்பாட்டை எழுதியவர் யார் ? 

A ) பாரதியார் 
B ) நக்கீரர் 
C ) கபிலர் 👍
D ) பரணர் 

20 ) தவறாக பொருந்தியுள்ளது எது ? 

A ) மணியாச்சி தியாகி- வாஞ்சிநாதன் 
B ) கள்ளுக்கடை மறியல் பெண்மணி -அம்புஜத்தம்மாள் 👍
c ) வெள்ளையரை எதிர்த்த தீரன்- சின்னமலை 
D ) எளிமையின் இலக்கணம் - கக்கன்

21 ) பொருத்துக . 

1 ) துணிவு - ( 1 ) courage 
2 ) தியாகம்- ( 2 ) sacrifice 
3 ) முழக்கம் - ( 3 ) slogan 
4 ) குளுரை - ( 4 ) vow 
5 ) கதைப்பாடல்- ( 5 ) ballad 

A ) 1-1,2-5,3-4,4-3,5-2 
B ) 1-1,2-2,3-4,4-3,5-5 
C ) 1-2,2-1,3-3,4-4,5-5 
D ) 1-1,2-2,3-3,4-4,5-5 👍

22 ) ' யாண்டு ' -என்னும் சொல்லின் பொருள் ? 

A ) எனது 
B ) எங்கு 👍
C ) எவ்வளவு 
D ) எது 

23 ) பண்டைக்கால தமிழ் மக்களின் வாழ்க்கை முறை , நாகரிகம் , பண்பாடு , வீரம் , முதலியவற்றை வெளிப்படுத்தும் நூலாக விளங்குவது எது ? 

A ) தொல்காப்பியம் 
B ) நற்றிணை 
C ) புறநானூறு 👍
D ) அகநானூறு கக்கன் 

24 ) வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

A ) வாசல்அலங்காரம் 
B ) வாசலங்காரம் 👍
C ) வாசலலலங்காரம் 
D ) வாசலிங்காரம் 

25 ) பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த மாவட்டம் எது ? 

A ) திருநெல்வேலி 
B ) இராமநாதபுரம் 👍
C ) தூத்துக்குடி 
D ) சிவகங்கை 

26 ) " தேசியம் காத்த செம்மல் " - என முத்துராமலிங்க தேவரை பாராட்டியவர் யார் ? 

A ) பெரியார் 
B ) பாரதிதாசன் 
C ) திலகர் 
D ) திரு.வி.கல்யாண சுந்தரனார் 👍

27 ) பசும்பொன் - முத்துராமலிங்கதேவர் சுதந்திரப் போராட்டத்திற்காக சிறையில் கழித்த நாட்கள்?

A ) 20,075 
B ) 4000 👍
C ) 6000 
D ) 10,000 

28 ) ........ காலகட்டத்தில் மதுரையில் இருபத்திமூன்று தொழிலாளர் சங்கங்களின் தலைவராக முத்துராமலிங்க தேவர் திகழ்ந்தார் . 

A ) 1938 👍
B ) 1935 
C ) 1948 
D ) 1932 

29 ) உழவர்களின் நலன் காக்க
முத்துராமலிங்க தேவர் மிகப்பெரிய அளவிலான மாநாட்டை எங்கு 
நடத்தினார் ? 

A ) கமுதி
B ) ராஜபாளையம்👍
C ) மதுரை
D ) தூத்துக்குடி

30 ) இரண்டாம் உலகப்போரின்போது முத்துராமலிங்க தேவர் எந் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் ? 

A ) அமராவதி 
B ) கல்கத்தா 
C ) வேலூர் 
D ) தாமோ 👍

31 ) குற்றப்பரம்பரைச் சட்டம் எப்போது நீக்கப்பட்டது ? 

A ) 1934 
B ) 1938
C ) 1948👍
D ) 1952

32 ) முத்துராமலிங்க தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம் எது ? 

A ) தூத்துக்குடி 
B ) காரைக்குடி 
C ) சாயல்குடி 👍
D ) மன்னார்குடி 

33 ) பசும்பொன் முத்துராமலிங்கதேவர் மரணமடைந்த ஆண்டு என்ன ? 

A ) 1962 
B ) 1963 👍
C ) 1973 
D ) 1961 

34 ) வ.உ.சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறை தண்டனை வழங்கிய நீதிபதி யார்? 

A ) ஜான் ஸ்மித் 
B ) பிரான்சிஸ் ஆலன் 
C ) பின்ஹே 👍
D ) ஜாக்சன் 

35 ) யார் இயற்றிய நூலை 
" மனம் போல் வாழ்வு " -என்று தமிழில் வ.உ.சிதம்பரனார்  மொழிபெயர்த்தார் ? 

A ) பின்ஹே 
B ) ஆலன் 👍
C ) ஜான் ஸ்மித் 
D ) லிலியன் வாட்சன் 

36 ) " சொல்லின் செல்வர் " என போற்றப்படுபவர் யார் ? 

A ) திரு.வி.க 
B ) சுரதா 
C ) பாரதியார் 
D ) இரா.பி. சேது 👍

37 ) இலக்கண போலி அல்லாத 
சொல் எது ? 

A ) புறநகர் 
B ) கடைக்கண்
C ) கால்வாய்  
D ) கறுப்பு ஆடு 👍

38 ) கீழ்க்கண்டவற்றில் தவறானது எது ? 

A ) நாகரிகம் கருதி மறைமுகமாகக் குறிப்பிடுதல் இடக்கரடக்கல் 
B ) போலி மூன்று வகைப்படும் . 
c ) அரையர் , இலஞ்சி , என்பவை முதற்போலிக்கு எடுத்துக்காட்டாகும்.👍
D ) அஃறிணைப் பெயர்களில் இறுதியில் நிற்கும் மகர எழுத்திற்குப் பதிலாக னகரம் கடைப்போலியாக வரும் . 

39 ) " மஞ்சு " என்பது எவ்வகை போலி ? 

A ) இடைப்போலி 
B ) கடைப்போலி 
C ) முதற்போலி 👍
D ) முற்றுப்போலி 

40 ) ரா.பி . சேது எழுதாத நூல் எது ? 

A ) ஆற்றங்கரையினிலே 
B ) கடற்கரையினிலே 
C ) தமிழ் விருந்து 
D ) இன்பத் தமிழ் 👍

41 ) மெய்யறிவு , மெய்யறம்- என்னும் நூல்களை இயற்றியவர் யார்?

A ) திரு.வி.க 
B ) வ.உ.சி 👍
C ) இரா.பி.சேது 
D ) முத்துராமலிங்கதேவர் 

42 ) " தென்னாட்டு சிங்கம் என்று தேவரைச் சொல்கிறார்களே அது சாலப் பொருந்தும் என அவரது தோற்றத்தைப் பார்த்த உடனே நினைத்தேன் , அவர் பேசத் தொடங்கியதும் சிங்கத்தின் முழக்கம் போலவே இருந்தது என முத்துராமலிங்க தேவரை 
புகழ்ந்தவர் யார் ?  

A ) ராஜாஜி  
B ) பெரியார் 
C ) அண்ணா 👍
D ) நேதாஜி

43 ) பொருந்தாத ணையைக் கண்டறிக 

A ) காவற்பெண்டு -பெண்பாற் புலவர் 
B ) காவற்பெண்டு- சங்க காலப் புலவர் 
C ) காவற்பெண்டு- புறநானூற்றில் 
பாடல் பாடினார் . 
D ) காவற்பெண்டு- கோப்பெருநற்கிள்ளியின் தாய் 👍

44 ) முத்துராமலிங்கத்தேவர் தொடக்க கல்வி பயின்ற இடம் எது ? 

A ) பசும்பொன் 
B ) கமுதி 👍
C ) மதுரை 
D ) இராமநாதபுரம்

45 ) முத்துராமலிங்கத் தேவர் முதன்முதலில் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற ஆண்டு? 

A ) 1947 
B ) 1937 👍
C ) 1946 
D ) 1938 

46 ) பாரதமாதா கூட்டுறவு பண்டகசாலை ஏற்படுத்தப்பட்ட இடம் ? 

A ) கமுதி 
B ) பசும்பொன் 
C ) சாயல்குடி 👍
D ) இராமநாதபுரம் 

47 ) இலக்கண நெறியில் இருந்து பிறழ்ந்து , சிதைந்து வழங்கும் சொற்கள் . 

A ) இலக்கணமுடையது 
B ) இலக்கணப்போலி 
C ) மரூவு 👍
D ) முதற்போலி 

48 ) சுடுகாட்டை நன்காடு என்பது ?

A ) குழுஉக்குறி 
B ) மங்கலம் 👍
C ) இடக்கரடக்கல் 
D ) இலக்கணப்போலி 

49 ) முன்பின் தொக்கப்போலி என குறிப்பிடப்படுவது எது ? 

A ) இலக்கணமுடையது       
B ) இலக்கணப்போலி👍
C ) மரூஉ 
D ) முதற்போலி 

50 ) பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வேண்டும் என்று போராடியவர் யார் ? 

A ) முத்துராமலிங்க தேவர் 👍
B ) நேதாஜி 
C ) திரு.வி.க 
D ) காந்திஜி 
























Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY