Ads Right Header

விடைகள் - தேசிய சின்னங்கள்.

 

தேசிய சின்னங்கள்
1) இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள தாமரையை______ என்கிறோம்?
அ) சிவப்புத் தாமரை
ஆ) செந்தாமரை🌹
இ) நீலத்தாமரை
ஈ) கருநீலத் தாமரை
2) மயில் தோகை விரித்து ஆடுவதை, மயில் குளிருக்கு நடுங்குகிறதோ என்று கருதி தனது போர்வையை கொடையாக அளித்த மன்னன் யார்?
அ) பாரி 
ஆ) ஓரி 
இ) ஆய் 
ஈ) பேகன்🌹
3) தமிழ்நாட்டில் மயில்களுக்கான சரணாலயம் எங்குள்ளது?
அ) புதுக்கோட்டை- விராலிமலை🌹
ஆ) சென்னை- அடையாறு 
இ) நாமக்கல்- கொல்லிமலை
ஈ) காஞ்சிபுரம்- வண்டலூர்
4) கூற்று 1: ஓங்கில் ஒரு  நீர்வாழ் பாலூட்டியாகும். மேலும் இவற்றின் பார்வைத்திறன் குறைவு.
 கூற்று 2 : ஓங்கில்கள் மீயொலி அலைகளைப் பயன்படுத்தி இரையைப் பிடிக்கின்றன.
அ) 2 மட்டும் சரி 
ஆ) அனைத்தும் சரி🌹
இ) 1மட்டும் சரி
ஈ) அனைத்தும் தவறு
5) "கங்கை நதிப்புரத்து கோதுமைப் பண்டம்" என பாடியவர் யார்?
அ) பாரதியார்🌹
ஆ) கண்ணதாசன்
இ) பாரதிதாசன்
ஈ) முடியரசன்
6) இந்தியாவின் மிக நீளமான நதி எது?
அ) பிரம்மபுத்திரா 
ஆ) காவேரி
இ) சிந்து 
ஈ) கங்கை🌹
7) பிரம்மபுத்திரா நதியின் நீளம் என்ன?
அ) 3,654 கிலோமீட்டர்
ஆ) 3,741 கிலோமீட்டர் 
இ) 3,848 கிலோமீட்டர்🌹
 ஈ) 3,522 கிலோமீட்டர் 
8) கங்கை நதியின் நீளம் என்ன?
அ) 2,525 கிலோமீட்டர்🌹
ஆ) 2,414 கிலோமீட்டர்
இ) 2,655 கிலோமீட்டர்
ஈ) 2,783 கிலோமீட்டர்
9) இமாம்பசந்த் - இவ்வகை மாம்பழங்கள் யாருடைய காலத்தில் ராஜாவுக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு வகை மாம்பழங்கள்?
அ) மௌரியர் காலத்தில்
ஆ) முகலாயர் காலத்தில்🌹
இ) குப்தர்கள் காலத்தில்
ஈ) சோழர்கள் காலத்தில்
10) இவற்றுள் இந்தியத் தாவரவியல் பூங்கா எங்கு அமைந்துள்ளது?
அ) சென்னை- அடையாறு
ஆ) டெல்லி- சாரநாத்
இ) கொல்கத்தா- ஹவுரா🌹
ஈ) மகாராஷ்டிரா- மும்பை
11) நஞ்சு கொண்ட  பாம்புகளில் உலகிலேயே நீளமான நதி எது?
அ) Saw-scaled viper
ஆ) King cobra🌹
இ) Tiger snake
ஈ) Inland talpan
12) கூற்று 1: புலி அதிக கூச்ச சுபாவம் கொண்ட உயிரினமாகும்.
 கூற்று 2: ராஜநாகம் சராசரியாக 18 அடி நீளம் வளரக்கூடியது.
அ) 2 மட்டும் சரி
ஆ) அனைத்தும் சரி🌹
இ) 1மட்டும் சரி 
ஈ) அனைத்தும் தவறு
13) உலகிலேயே கூடு கட்டி, அதில் முட்டை வைத்து இனப்பெருக்கம் செய்யும் பாம்பு வகை எது?
அ) Saw- scaled Viber
ஆ) King cobra🌹
இ) Tiger snake
ஈ) Inland talpan 
14) பொருத்துக.
இயற்கை தேசிய சின்னங்கள் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டுகள் 
அ) 1963 - மயில் 
ஆ) 1950 - ஆலமரம் 
இ) 2010 - ஆற்று ஓங்கில்
ஈ) 2008 - கங்கை ஆறு
15) பொருத்துக.
 இயற்கை தேசிய சின்னங்கள் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டுகள்
அ) 1973- புலி 
ஆ) 2010- யானை 
இ) 1950- தாமரை
ஈ) 2012- லாக்டோபேசில்லஸ்
16) தமிழகத்தின் மாநில விலங்கு எது?
அ) செம்மறியாடு
ஆ) வெள்ளாடு 
இ) வரையாடு 🌹
ஈ) மலையாடு
17) தமிழகத்தின் மாநிலப் பறவை எது?
அ) குயில்
ஆ) கொக்கு
இ) சிட்டு குருவி 
ஈ) மரகதப்புறா🌹
18) தமிழகத்தின் மாநில மலர்  எது?
அ) முல்லை
ஆ) செங்காந்தள்🌹
இ) பவளமல்லி 
ஈ) தாமரை
19) தமிழகத்தின் மாநில மரம் எது?
அ) பனை மரம் 🌹
ஆ) தென்னை மரம்
இ) ஆலமரம் 
ஈ) அரசமரம்
20) பொருத்துக.
 தேசியக்கொடி 
காவி நிறம்-தைரியம் தியாகம்
பச்சை நிறம்-செழுமை வளம் 
வெள்ளை நிறம்-நேர்மை, அமைதி மற்றும் தூய்மை அசோகச் சக்கரம்-அறவழி, அமைதி 
21) தேசியக் கொடியின் நீள அகலம் _____என்ற விதத்தில் அமைந்துள்ளது.
அ) 2:3
ஆ) 3:2🌹
இ) 1:2
ஈ) 2:1
22) தேசியக் கொடியில் அமைந்துள்ள அசோகச் சக்கரம் எத்தனை ஆரங்களைக் கொண்டுள்ளது?
அ) 18 ஆரங்கள்
ஆ) 20 ஆரங்கள்
இ) 22 ஆரங்கள்
ஈ) 24 ஆரங்கள்🌹
23) திருப்பூர் குமரன் எங்குப் பிறந்தார்?
அ) தாராபுரம்
ஆ) உடுமலை 
இ) சென்னிமலை 🌹
ஈ) வெள்ளோடு
24) "ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே" என்ற பாடலை எழுதியவர் யார்?
அ) பாரதியார் 🌹
ஆ) பாரதிதாசன் 
இ) கண்ணதாசன்
ஈ) நாமக்கல் கவிஞர்
25) "பாசறைக்கு திரும்புதல்" என்ற விழா எப்போது நடைபெறும்?
 அ) ஜனவரி 26 
ஆ) ஜனவரி 27 
இ) ஜனவரி 28 
ஈ) ஜனவரி 29🌹
26) காந்தியின் பிறந்த நாளை "சர்வதேச அகிம்சை நாளாக" ஐ.நா. சபை எப்போதும் அங்கீகரித்தது?
அ) 2007 🌹
ஆ) 2005 
இ) 2003
ஈ) 2001 
27) நாடு விடுதலை பெற்ற நாளன்று "ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே" என்ற பாடலை அகில இந்திய வானொலியில் பாடி பெருமை பெற்றவர் யார்?
அ) ரவீந்தரநாத் தாகூர் 
ஆ) டி.கே பட்டம்மாள்🌹
இ) பிங்காலி வெங்கையா
ஈ) மேக்னாத் சாகா
28) "பாசறைக்கு திரும்புதல்" என்ற விழாவின் முதன்மை விருந்தினர் யார்?
அ) குடியரசுத் தலைவர்🌹
ஆ) பிரதமர் 
இ) துணைக் குடியரசுத் தலைவர் 
ஈ) முப்படைத் தளபதிகள்
29) இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்?
அ) ரவீந்திரநாத் தாகூர்
ஆ) பக்கிம் சந்திர சட்டர்ஜி
இ) வெங்கட சுப்பாராவ்
ஈ) பிங்காலி வெங்கையா🌹
30) விடுதலை இந்தியாவின் முதல் தேசியக்கொடி எங்கு நெய்யப்பட்டது?
அ) சென்னிமலை
ஆ) குடியாத்தம்🌹
இ) மாமங்கம் 
ஈ) அடையாறு
31) விடுதலை இந்தியாவின் முதல் தேசியக்கொடி தற்போது எங்குள்ள அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது?
அ) சென்னை-புனித ஜார்ஜ் கோட்டை 🌹
ஆ) டெல்லி-செங்கோட்டை
இ) கொல்கத்தா-வில்லியம் கோட்டை
ஈ) கடலூர்-டேவிட் கோட்டை
32) "சத்யமேவ் ஜெயதே" என்பதன் பொருள் என்ன?
அ) வீரமே வெல்லும்
ஆ) வாய்மையே வெல்லும்🌹
இ) அமைதியே வெல்லும்
ஈ) அகிம்சையே வெல்லும்
33) எங்குள்ள அசோகத் தூணின் உச்சியில் அமைந்திருக்கும் நான்முகச் சிங்கம் இந்தியாவின் தேசிய இலச்சினையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது?
அ) அலகாபாத்
ஆ) ராம்பூர்வா
இ) சாஞ்சி
ஈ) சாரநாத் 🌹
34) இந்தியாவின் தேசிய இலச்சினை எப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டது?
அ) ஜனவரி 26, 1950🌹
ஆ) ஆகஸ்ட் 15, 1947
இ) அக்டோபர் 2, 1956
ஈ) ஜனவரி 24, 1950
35) தேசிய இலச்சினையின் அடிப்பகுதியில் ____ஆகிய உருவங்கள் அமைந்திருக்கும்?
அ) யானை, குதிரை 
ஆ) காளை, சிங்கம்
இ) இரண்டும் 🌹
ஈ) இரண்டும் அல்ல
36) அசோகர் காலத்தில் சாரநாத் தூணின் உச்சியில் அமைந்திருந்த நான்முகச் சிங்கம் தற்போது எங்குள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது?
அ) அலகாபாத்
ஆ) ராம்பூர்வா 
இ) சாஞ்சி
ஈ) சாரநாத்🌹
37) இந்தியாவின் தேசிய கீதத்தை எழுதியவர் யார்?
அ) பக்கிங் சந்திர சட்டர்ஜி
ஆ) ரவீந்திரநாத் தாகூர்🌹
இ) வெங்கடசுப்பாராவ்
ஈ) தேவேந்திரநாத் தாகூர்
38) இந்தியாவின் தேசிய கீதம் எந்த மொழியில் எழுதப்பட்டது?
அ) ஹிந்தி 
ஆ) பிராகிருதம்
இ) வங்காளம் 🌹
ஈ) சமஸ்கிருதம் 
39) இந்திய தேசியகீதம் எப்போது இந்திய அரசியலமைப்பு சபையால் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது?
அ) ஜனவரி 26, 1950
ஆ) ஆகஸ்ட் 15, 1947
இ) அக்டோபர் 2, 1956
ஈ)  ஜனவரி 24,1950🌹
40) "ஜன கன மன" எனும் பாடல் முதன் முதலாக எங்கு நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டில் பாடப்பட்டது?
அ) கொல்கத்தா 🌹
ஆ) அலகாபாத் 
இ) பம்பாய் 
ஈ) நாக்பூர் 
41) "ஜன கன மன" எனும் பாடல் முதன் முதலாக எப்போது நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டில் பாடப்பட்டது?
அ) அக்டோபர் 14, 1915
ஆ) நவம்பர் 21,1918
இ செப்டம்பர் 13,1914
ஈ) டிசம்பர் 27,1911🌹
42) இந்திய தேசிய கீதத்தை எத்தனை வினாடிகளில் பாடி முடிக்க வேண்டும்?
அ) 50 வினாடிகளில்
ஆ) 51 வினாடிகளில் 
இ) 52 வினாடிகளில்🌹
ஈ) 53 வினாடிகளில்
43) "வந்தே மாதரம்" என்னும் பாடல் எந்த நாவலிலிருந்து எடுக்கப்பட்டது?
அ) ஆனந்த மடம் 🌹
ஆ) துர்கேஷ் நந்தினி
இ) கபால குந்தலம் 
ஈ) மிர்ணாளினி
44) இந்தியாவின் தேசிய பாடலை எழுதியவர் யார்?
அ) பக்கிம் சந்திர சட்டர்ஜி🌹
ஆ) தேவேந்திரநாத் தாகூர்
இ) பிதிமாரி வெங்கட சுப்பாராவ் 
ஈ) ரவீந்திரநாத் தாகூர்
45) இவற்றுள் இந்தியாவின் தேசிய பாடல் எது?
அ) ஜன கன மன 
ஆ) நீராரும் கடலுடுத்த
இ) இந்தியா எனது தாய்நாடு 
ஈ) வந்தே மாதரம் 🌹
46) நமது தேசிய உறுதிமொழியை எழுதியவர் யார்?
அ) பக்கிம் சந்திர சட்டர்ஜி
ஆ) மேக்னாத் சாகா 
இ) பிதிமாரி வெங்கட சுப்பாராவ் 🌹
ஈ) பிங்காலி வெங்கையா
 47) நமது தேசிய நுண்ணுயிரியாக லாக்டோ பேசில்லஸ் எப்போது அங்கீகரிக்கப்பட்டது?
அ) 2012🌹 
ஆ) 2010 
இ) 2008
ஈ) 2014
48) இந்திய ரூபாயின் சின்னத்தை வடிவமைத்தவர் யார்?
அ) மேக்நாத் சாகா
ஆ) பிங்காலி வெங்கையா
இ) டி.உதயகுமார்🌹
ஈ) ரா. கிருஷ்ணமூர்த்தி
49) இந்திய ரூபாயின் சின்னம் "₹" எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது?
அ) 2011 
ஆ) 2010 🌹
இ) 2009
ஈ) 2008 
50) கூற்று 1: 16 ஆம் நூற்றாண்டில் மன்னர் ஷெர்ஷா சூரி வெளியிட்ட வெள்ளி நாணயத்தின் "ரூபியா" என்ற பெயரே "ரூபாய்" என்று மருவியது.
 கூற்று 2: பேரரசர் கனிஷ்கர் காலத்தில் கி.பி(பொ.ஆ) 78 -ல் சக ஆண்டு முறை தொடங்கியது.
அ) 2 மட்டும் சரி
ஆ) அனைத்தும் சரி 🌹
இ) 1மட்டும் சரி 
ஈ) அனைத்தும் தவறு 
51) முதல் தேசிய நாட்காட்டி எப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டது?
அ) மார்ச் 21,1956 
ஆ) மார்ச் 22, 1957🌹
இ) மார்ச் 21, 1958
ஈ) மார்ச் 22, 1959
52) யார் தலைமையிலான நாட்காட்டி சீரமைப்புக் மன்னன் குழுவின் பரிந்துரையின் பேரில் முதல் தேசிய நாட்காட்டி ஏற்றுக்கொள்ளப்பட்டது?
அ) மேக்நாத் சாகா🌹
ஆ) பிங்காலி வெங்கையா
இ) டி. உதயகுமார்
ஈ) ரா. கிருஷ்ணமூர்த்தி
53) சம பகல் - இரவு ஏற்படும் நாள்?
அ) மார்ச் 20 
ஆ) மார்ச் 21
இ) மார்ச் 22 🌹
ஈ) மார்ச் 23
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY