Ads Right Header

வினாக்கள் - அரசியல் கட்சிகள் & மாநில அரசு.


அரசியல் கட்சிகள்

1)  இந்தியா_____ ஆம் ஆண்டு மக்களாட்சி நாடானது?

அ) 1947 
ஆ) 1948
இ) 1949
ஈ) 1950

2)  பின்வருவனவற்றுள் ஒரு அரசியல் கட்சி எவ்வாறு அங்கீகரிக்கப்படுகிறது?

அ) ஐந்து ஆண்டுகளாக அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தால்
ஆ) வேட்பாளர்கள் இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீதம் ஓட்டுகளை பெற்றிருந்தால்
இ) இரண்டும்
ஈ) இரண்டும் அல்ல

3) எத்தனை வகையான கட்சி முறைகள் நடைமுறையில் இருக்கின்றன?

அ) 2
ஆ) 3
இ) 4
ஈ) 5 

4) இவற்றுள் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் என்னென்ன?

அ) தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலகத்திற்கு தனிநபரைப் பரிந்துரைத்தல்
ஆ) சமுதாயத்தையும் அரசையும் இணைத்தல் மற்றும் அரசாங்கத்தை ஏற்படுத்தி இயக்குதல் 
இ) மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களையும் கொள்கைகளையும் முன்வைத்தல்
ஈ) இவை அனைத்தும்

5) கூற்று 1: அரசியல் கட்சிகள் என்பவை தன்னார்வத்தோடு ஏற்படுத்தப்பட்ட தனிமனிதர்களின் அமைப்பாகும்.
 கூற்று 2: எந்த ஒரு அரசியல் கட்சியும் தலைவர், செயல் உறுப்பினர்கள், தொண்டர்கள் ஆகியோரைக் கொண்டிருக்கும்

அ) அனைத்தும் சரி
ஆ) 2 மட்டும் சரி
இ) அனைத்தும் தவறு
ஈ) 1 மட்டும் சரி

6) கீழ்க்கண்டவற்றுள் எந்த நாட்டில் ஒரு கட்சி முறை நடைமுறையில் இருக்கின்றது?

அ) இந்தியா, பிரான்ஸ், ஸ்வீடன், நார்வே 
ஆ) சீனா, வட கொரியா, கியூபா
இ) அமெரிக்கா, ஸ்வீடன், இந்தியா
ஈ) இவை அனைத்தும்

7) பிரிட்டனில் காணப்படும் கட்சிகள் என்னென்ன?

அ) தொழிலாளர் கட்சி, குடியரசுக் கட்சி ஆ) குடியரசுக் கட்சி, பழமைவாதக் கட்சி
இ) பழமைவாதக் கட்சி, தொழிலாளர் கட்சி 
ஈ) ஜனநாயகக் கட்சி, குடியரசு கட்சி

8) கீழ்க்கண்டவற்றுள் எந்த நாட்டில் பல கட்சி முறை நடைமுறையில் இருக்கின்றது?

அ) இந்தியா, பிரான்ஸ், ஸ்வீடன், நார்வே 
ஆ) சீனா, வட கொரியா, கியூபா
இ) வடகொரியா, ஸ்வீடன், இந்தியா
ஈ) அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து

9) அமெரிக்க ஆகிய நாடுகளில் காணப்படும் காட்சிகள் என்னென்ன?

அ) தொழிலாளர் கட்சி, குடியரசுக் கட்சி
ஆ) குடியரசுக் கட்சி, பழமைவாதக் கட்சி
இ) பழமைவாதக் கட்சி, தொழிலாளர் கட்சி 
ஈ) ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி

10) கீழ்க்கண்டவற்றுள் எந்த நாடுகளில் இரு கட்சி முறை நடைமுறையில் இருக்கின்றது?

அ) இந்தியா, பிரான்ஸ், ஸ்வீடன், நார்வே 
ஆ) சீனா, வட கொரியா, கியூபா
இ) வடகொரியா, ஸ்வீடன், இந்தியா
ஈ) அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து

11) இந்தியாவில் கட்சி முறை ____ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியது?

அ) 18-ம் நூற்றாண்டின்
ஆ) 19-ம் நூற்றாண்டின்
இ) 20-ம் நூற்றாண்டின்
ஈ) 17-ம் நூற்றாண்டின்

12) கூற்று 1: இந்தியாவில் கட்சிகள் மூன்று படிநிலைகளில் (தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத காட்சிகள்) அமைந்திருக்கின்றன.
 கூற்று 2 :கூட்டாட்சி அமைப்பினை பின்பற்றும் நாடுகளில் இருவகையான கட்சிகள் காணப்படுகின்றன.

அ) 1 மட்டும் சரி
ஆ) அனைத்தும் தவறு 
இ) 2 மட்டும் சரி
ஈ) அனைத்தும்  சரி

13) இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமையிடம் எங்கு உள்ளது?

அ) கொல்கத்தா
ஆ) மும்பை
இ) புதுடெல்லி
ஈ) பெங்களூரு

14) இந்தியாவில் ஒரு கட்சி தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப் படுவதற்கு மக்களவைத் தேர்தலில் அல்லது நான்கு மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் செல்லத்தக்க மொத்த வாக்குகளில் ஒருகட்சி_____(%) வாக்குகளைப் 
பெற்றிருத்தல் வேண்டும்?

அ) 6 சதவீதம்
ஆ) 7 சதவீதம் 
இ) 8 சதவீதம்
ஈ)  9 சதவீதம்

15) சரியா? தவறா?

 பதிவு செய்யப்பட்ட, ஆனால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி தாங்கள் விரும்பும் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட முடியாது.

அ) சரி 
ஆ) தவறு 

16) ____ஆம் ஆண்டின் தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி ஒதுக்கப்பட்ட சின்னங்கள் மற்றும் ஒதுக்கப்படாத சின்னங்கள் என இரண்டு வகை உள்ளது?

அ) 1968
ஆ) 1969
இ) 1967
ஈ) 1970 

17) இவற்றுள் ஒரு அரசியல் கட்சியைத் தோற்றுவிப்பதற்கான நிபந்தனைகள் என்னென்ன?

1) இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.
2) குறைந்தபட்சம் 100 உறுப்பினர்கள், அவர்கள் ஒவ்வொருவரும் வாக்காளர் அட்டையைக் கொண்டிருத்தல் வேண்டும்.
3) கட்சி அமைப்பு குறித்த ஆவணத்தைக் கொண்டிருத்தல் வேண்டும்.

அ) 1 மட்டும் சரி
ஆ) அனைத்தும் தவறு 
இ) 2,3 மட்டும் சரி
ஈ) அனைத்தும் சரி

18) இந்தியாவில் ஒரு கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட அதற்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் செல்லத்தக்க வாக்குகளில் குறைந்தபட்சம்____(%) வாக்குகளைப் பெற்றிருத்தல் வேண்டும்?

அ) 5%
ஆ) 6% 
இ) 7% 
ஈ) 8%

19)கூற்று 1: இந்தியாவில் ஒரு கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படுவதற்கு
ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் நான்கு மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்

 கூற்று 2 :இந்தியாவில் ஒரு கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்படுவதற்கு
25 தொகுதிகளுக்கு ஒரு மக்களவைத் தொகுதி அல்லது சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்

அ) 1 மட்டும் சரி ஆ)அனைத்தும் சரி 
இ) 2 மட்டும் சரி ஈ)அனைத்தும் தவறு

20) இந்தியாவில் ஒரு கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப் படுவதற்கு இறுதியாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் குறைந்தபட்சம் மூன்று மாநிலங்களில்__% தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்

அ) 5%
ஆ) 4%
இ) 3 %
ஈ) 2%

21)இந்தியாவின் ஒரு கட்சி மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட அதற்கு மாநில சட்டமன்ற தொகுதிகளில்___% தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்

அ) 5% 
ஆ) 4% 
இ) 3%
ஈ) 2% 

22)எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை___ கொண்டிருப்பார்

அ) துணை அமைச்சர் ஆ)கேபினட் அமைச்சர்
இ) மூன்றாம் நிலைஅமைச்சர்
ஈ) இவற்றில் எதுவுமில்லை

23)இவற்றுள் எந்த எந்த விலங்குகளின் சின்னங்கள் மட்டும் தேர்தல் சின்னங்களாக தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது 

அ)யானை ,புலி
ஆ) புலி ,ஒட்டகம்
இ) ஒட்டகம்,சிங்கம்
ஈ) சிங்கம், யானை

24) மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோட்சா ஆகிய கட்சிகளை பயன்படுத்துகின்றன 

அ)வில் மற்றும் அம்பு 
ஆ)சிங்கம் மற்றும் மயில் இ)கிணறு மற்றும் புத்தகம் ஈ)கை மற்றும் பானை

25)இந்தியாவின் __கட்சி முறை நடைமுறையில் உள்ளது

அ) ஒரு கட்சி முறை
ஆ) இரு கட்சி முறை
இ) பல கட்சி முறை 
ஈ)இவை அனைத்தும்

26)கூற்று 1:மாநில கட்சிகளுக்கு அந்த குறிப்பிட்ட மாநிலத்தில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும் இதனை வேறு எந்த கட்சியும் அந்த குறிப்பிட்ட மாநிலத்தில் பயன்படுத்த இயலாது

கூற்று 2: ஆனால் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாநிலக் கட்சிகள் தங்களது மாநிலங்களிலேயே இதே போன்ற சின்னத்தை பயன்படுத்தலாம் 

அ) 2 மட்டும் சரி ஆ)அனைத்தும் சரி 
இ) 1 மட்டும் சரி ஈ)அனைத்தும் தவறு

மாநில அரசு

1) ஆங்கிலேயர்களால் இந்தியாவில் முதன் முதலில் கட்டப்பட்ட கோட்டை எங்கு உள்ளது?

அ) பம்பாய் 
ஆ) கொல்கத்தா
இ) சென்னை
ஈ) கன்னியாகுமரி

2) ஆங்கிலேயர்களால் இந்தியாவில் முதன் முதலில் கட்டப்பட்ட கோட்டை எது?

அ) புனித ஜார்ஜ் கோட்டை
ஆ) வில்லியம் கோட்டை
இ) புனித டேவிட் கோட்டை
ஈ) தலசேரி கோட்டை

3) கூற்று 1: மத்திய அரசு மாநில அரசுகளுக்கிடையே அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டு செயல்படுவதை கூட்டாட்சி முறை என்கிறோம்.
 கூற்று 2 :இந்திய நாடு நாடாளுமன்ற மக்களாட்சி அமைப்பை கொண்டுள்ளது.

அ)  2 மட்டும் சரி
ஆ) அனைத்தும் சரி 
இ) 1 மட்டும் சரி
ஈ) அனைத்தும் தவறு

4) இந்தியா____ வகையான அரசாங்கங்களை கொண்டுள்ளது?

அ)  2 
ஆ)  3 
இ)  4 
ஈ)  5 

5) இந்தியாவில் தற்போது எத்தனை மாநிலங்கள் உள்ளன?

அ) 27 மாநிலங்கள்
ஆ) 28 மாநிலங்கள்
இ) 29 மாநிலங்கள்
ஈ) 30 மாநிலங்கள்

 6) இந்தியாவில் தற்போது எத்தனை யூனியன் பிரதேசங்கள் உள்ளன?

அ) 7 யூனியன் பிரதேசங்கள்
ஆ) 8 யூனியன் பிரதேசங்கள் 
இ) 9 யூனியன் பிரதேசங்கள் 
ஈ) 10 யூனியன் பிரதேசங்கள்

7) ஒரு மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களை நியமனம் செய்வது யார்?

அ) குடியரசுத் துணைத் தலைவர் 
ஆ) பிரதம அமைச்சர்
இ)  குடியரசுத் தலைவர்
ஈ) மாநில ஆளுநர்

8) மாநிலத்தின் ஆளுநர் நியமனம் செய்வது யார்?

அ) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி 
ஆ) குடியரசு தலைவர்
இ) குடியரசுத் துணைத் தலைவர்
ஈ) பிரதம அமைச்சர்

9) ஆளுநரின் பதவிக் காலம் என்ன?

அ) 3 ஆண்டுகள்
ஆ) 4 ஆண்டுகள்
இ) 5 ஆண்டுகள் 
ஈ) 6 ஆண்டுகள் 

10) ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் நியமிப்பது யார்?

அ) மாநில ஆளுநர்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) குடியரசுத் துணைத் தலைவர்
ஈ) உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி 

11) ஒருவர் ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு_____ வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும்?

அ)  32 வயது 
ஆ) 33 வயது
இ) 34 வயது
ஈ) 35 வயது 

12) ஒருவர் சட்டமன்ற மேலவை உறுப்பினராக விரும்பினால் _____வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் ?

அ) 25 வயது 
ஆ) 28 வயது
இ) 30 வயது 
ஈ) 35 வயது

13) ஒருவர் மாநிலத்தின் முதலமைச்சராக விரும்பினால்_____ வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்?

அ) 18 வயது
ஆ) 20 வயது
இ) 25 வயது
ஈ) 30 வயது

 14) கூற்று 1: சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.
கூற்று 2 :தமிழ்நாட்டின் மாநில சட்ட மன்றத்தில் சட்டமன்ற மேலவை, சட்டமன்றம் கீழவை என இரு வகைகள் உள்ளன.

அ) 2 மட்டும் சரி
ஆ) அனைத்தும் சரி 
இ) 1 மட்டும் சரி
ஈ) அனைத்தும் தவறு

15) மாநில நிர்வாகத் துறையின் தலைவர் யார்?

அ) மாநில நிதியமைச்சர்
ஆ) மாநில முதலமைச்சர்
இ) குடியரசுத் துணைத் தலைவர் 
ஈ) மாநில ஆளுநர் 

16) மாநில தலைமை வழக்கறிஞரை நியமிப்பது யார்?

அ) குடியரசுத் தலைவர்
ஆ) மாநில ஆளுநர்
இ) உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி 
ஈ) குடியரசுத் தலைவர்

17) மாநில அரசாங்கத்தின் அனைத்து நிர்வாகத்துறை நடவடிக்கைகளுக்கும்_____ பெயரால் நடைபெறுகின்றன?

அ) மாநில ஆளுநர்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) மாநில முதலமைச்சர்
ஈ) குடியரசுத் துணைத் தலைவர்

 18) மாநில தலைமை தேர்தல் ஆணையரை நியமனம் செய்வது யார்?

அ) இந்திய தலைமை தேர்தல் ஆணையர் 
ஆ) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி 
இ) மாநில ஆளுநர்
ஈ) குடியரசுத் துணைத்தலைவர்

19) மாநிலத்தில் உள்ள அரசுப் பல்கலைக் கழகங்களில் வேந்தராகச் செயல்படுவது யார்?

அ) மாநில ஆளுநர்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) மாநில முதலமைச்சர்
ஈ) குடியரசு துணைத் தலைவர் 

20) மாநில நிர்வாக துறையின் உண்மையான தலைவராக செயல்படுவது யார்?

அ) மாநில ஆளுநர்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) மாநில முதலமைச்சர்
ஈ) குடியரசுத் துணைத் தலைவர் 

21) கூற்று 1: உயர் நீதிமன்றத்திலுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும்.
 கூற்று 2: இந்திய அரசியலமைப்பின்படி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு உயர் நீதிமன்றம் உண்டு.

அ) 2மட்டும் சரி
ஆ) அனைத்தும் சரி
இ) 1 மட்டும் சரி
ஈ) அனைத்தும் தவறு

22)  மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை நியமிப்பது யார்?

அ) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி 
ஆ) குடியரசுத் தலைவர்
இ) மாநில ஆளுநர்
ஈ) குடியரசுத் துணைத் தலைவர்

23) மாநிலப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்வது யார்?

அ) குடியரசுத் தலைவர்
ஆ) மாநில முதலமைச்சர்
இ) மாநில ஆளுநர்
ஈ) குடியரசுத் துணைத் தலைவர் 

24) உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி_____ வயது பூர்த்தி அடையும் வரை அப்பதவியில் இருப்பார்?

அ) 59 வயது
இ) 60 வயது
இ) 21 வயது 
ஈ) 62 வயது
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY