Ads Right Header

50 + 50 - Group 2 & 4 - Polity Notes...

 


1. ‘ஜனநாயகம் என்பது ஒரு அரசு முறையாகும், இதில் அனைத்து மக்களும் பங்கு பெறுகின்றனர்இது யாருடைய கூற்று?
அ. ஆபிரகாம் லிங்கன்
ஆ. வின்சன்ட் சர்ச்சில்
இ. பேராசிரியர் சீலே
ஈ. மேற்கண்ட யாருமில்லை.
 
2. ஒரு கட்சி முறைக்கு உதாரணமான நாடுகள் எவை?
அ. கியூபா மற்றும் சீனா
ஆ. இந்தியா மற்றும் பிரான்ஸ்
இ. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
 
3. இரு கட்சி முறைக்கு உதாரணமான நாடுகள் எவை?
அ. கியூபா மற்றும் சீனா
ஆ. இந்தியா மற்றும் பிரான்ஸ்
இ. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
 
4. பல கட்சி முறைக்கு உதாரணமான நாடுகள் எவை?
அ. கியூபா மற்றும் சீனா
ஆ. இந்தியா மற்றும் பிரான்ஸ்
இ. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.

👉 2022 - Group 2&4 👈

👉பயனுள்ள pdf மெட்டீரியல்👈

👉இந்திய அரசியல் அமைப்பு - 300 வினாக்கள்.

👉இந்திய பொருளாதாரம் - 300 வினாக்கள்.

👉தமிழக வரலாறு மற்றும் பண்பாடு - 300 வினாக்கள்.

👉இந்திய தேசிய இயக்கம் - 300 வினாக்கள்.

👉இந்திய புவியியல் - 300 வினாக்கள்.

👉இந்திய வரலாறு மற்றும் பண்பாடு - 300 வினாக்கள்.

Rs.100/-

Gpay : 9788855419
Name : Surulivel
Whatsapp: 9150490460
 
5. எதிர்கட்சித் தலைவர் கீழ்க்கண்ட யாருக்கு சமமான அதிகாரங்களைப் பெற்றுள்ளார்?
அ. பாராளுமன்ற உறுப்பினர்
ஆ. சட்டமன்ற உறுப்பினர்
இ. கேபினட் அமைச்சர்
ஈ. முதலமைச்சர்.
 
6. இந்திய தேர்தல் ஆணையம் இவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ. இராஷ்டிரபதி பவன்
ஆ. இராஜ் பவன்
இ. ஆயக்கர் பவன்
ஈ. நிர்வாச்சான் சதான்.
 
7. இந்திய தேர்தல் ஆணையம் எத்தனை உறுப்பினர்களைக் கொண்டது?
அ. ஐந்து
ஆ. நான்கு
இ. மூன்று
ஈ. இரண்டு.
 
8. இந்திய தலைமை தேர்தல் ஆணையரின் பதவிக்காலம்?
அ. ஐந்து ஆண்டுகள்
ஆ. ஆறு ஆண்டுகள்
இ. ஏழு ஆண்டுகள்
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
 
9. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்?
அ. 15 ஆகஸ்ட் 1947
ஆ. 26 ஜனவரி 1950
இ. 22 ஜூலை 1947
ஈ. டிசம்பர் 9 1946.
 
10. உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நடைபெறும் நாடு?
அ. ரஷ்யா
ஆ. அமெரிக்கா
இ. இந்தியா
ஈ. சீனா.
 
 
 
11. இந்திய அரசின் தலைவர் யார்?
அ. பிரதமர்
ஆ. குடியரசுத்தலைவர்
இ. குடியரசு துணைத் தலைவர்
ஈ. ஆளுநர்.
 
12. இந்தியாவின் உண்மையான அதிகாரங்கள் யாரிடம் உள்ளது?
அ. பிரதமர்
ஆ. குடியரசுத்தலைவர்
இ. குடியரசு துணைத் தலைவர்
ஈ. ஆளுநர்.
 
13. இந்திய நாடாளுமன்றம் என்பது எதை ஃ எவற்றை உள்ளடக்கியது?
அ. குடியரசுத்தலைவர்
ஆ. மக்களவை
இ. மாநிலங்களவை
ஈ. மேற்கண்ட மூன்றும்.
 
14. கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருந்தியுள்ளவற்றை தேர்தெடு:
ஈரவை சட்டமன்றங்கள் உள்ள மாநிலங்கள்:
I ஆந்திரா, தெலுங்கானா
II. பீகார், கர்நாடகா
III. மஹாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம்
அ.I மட்டுமே சரி
ஆ. I,III மட்டுமே சரி
இ. II மட்டுமே சரி
ஈ. I,II,III அனைத்தும் சரி.
 
15. கீழ்க்கண்டவற்றுள் சமீபத்தில் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய மாநிலம் எது?
அ. ஆந்திரா
ஆ. தெலுங்கானா
இ. பீகார்
ஈ. ஜம்மு மற்றும் காஷ்மீர்.
 
16. தற்போது இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை?
அ. 27 மாநிலங்கள் 6 யூனியன் பிரதேசங்கள்
ஆ. 28 மாநிலங்கள் 8 யூனியன் பிரதேசங்கள்
இ. 29 மாநிலங்கள் 7 யூனியன் பிரதேசங்கள்
ஈ. 27 மாநிலங்கள் 9 யூனியன் பிரதேசங்கள்.
 
17. இந்தியாவில் புதிதாக யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளவை எது / எவை?
I. ஜம்மு காஷ்மீர்
II. லடாக்
III. தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையு.
அ. I மட்டுமே சரி
ஆ. I,III மட்டுமே சரி
இ. II மட்டுமே சரி
ஈ. I,II,III அனைத்தும் சரி.
 
18. இந்திய தேசியக் கொடியில் உள்ள தர்மச் சக்கரம் எத்தனை ஆரங்களைக் கொண்டது?
அ. 28
ஆ. 26
இ. 24
ஈ. 22.
 
 
19. இந்திய தேசியக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்?
அ. 15 ஆகஸ்ட் 1947
ஆ. 26 ஜனவரி 1950
இ. 22 ஜூலை 1947
ஈ. டிசம்பர் 9 1946.
 
20. இந்திய தேசியக் கொடி முதன் முதலாக ஏற்றப்பட்ட நாள்?
அ. 15 ஆகஸ்ட் 1947
ஆ. 26 ஜனவரி 1950
இ. 22 ஜூலை 1947
ஈ. டிசம்பர் 9 1946.
 
21. இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் இயற்றிய எந்த பத்தி இந்திய தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது?
அ. முதல் பத்தி
ஆ. இரண்டாம் பத்தி
இ. மூன்றாம் பத்தி
ஈ. நான்காம் பத்தி.
 
22. இந்திய தேசிய கீதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்?
அ. 15 ஆகஸ்ட் 1947
ஆ. 24 ஜனவரி 1950
இ. 22 ஜூலை 1947
ஈ. டிசம்பர் 9 1946.
 
23. இந்திய தேசியப் பாடலான வந்தே மாதரம்பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றிய எந்த நூலில் இருந்து எடுத்தாளப்பட்டது?
அ. சாகுந்தளம்
ஆ. கீதாஞ்சலி
இ. ஆனந்த மடம்
ஈ. தேசிய சரிதம்.
 
24. அரசியல் நிர்ணயசபை எப்போது நிர்ணயிக்கப்பட்டது?
அ. 15 ஆகஸ்ட் 1947
ஆ. 26 ஜனவரி 1950
இ. 22 ஜூலை 1947
ஈ. 9 டிசம்பர் 1946.
 
25. அரசியல் நிர்ணயசபையின் முதல் கூட்டம் யாருடைய தலைமையில் நடைப்பெற்றது?
அ. மோதிலால் நேரு
ஆ. ஜவஹர்லால் நேரு
இ. டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
ஈ. டாக்டர் சச்சிதானந்த சின்கா.
 
26. இந்திய அரசியலமைப்பு இயற்றும் பணி எத்தனை நாட்கள் நடைப்பெற்றது?
அ. 5 ஆண்டுகள் 5 மாதங்கள் 18 நாட்கள்
ஆ. 4 ஆண்டுகள் 10 மாதங்கள் 24 நாட்கள்
இ. 3 ஆண்டுகள் 7 மாதங்கள் 12 நாட்கள்
ஈ. 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 17 நாட்கள்.
 
27. இந்திய அரசியலமைப்பின் இறையாண்மை அதிகாரம் யாரிடம் உள்ளது?
அ. இந்திய குடியரசுத்தலைவரிடம்
ஆ. இந்தியப் பிரதமரிடம்
இ. இந்திய துணைக் குடியரசுத்தலைவரிடம்
ஈ. இந்திய குடிமக்களிடம்
 
28. இந்திய அரசியலமைப்பில் காந்தியக் கோட்பாடுகள் எப்பகுதியில் உள்ளன?
அ. முகப்புரை
ஆ. அடிப்படை கடமைகள்
இ. ஆடிப்படை உரிமைகள்
ஈ. அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்.
 
 
29. அடிப்படைக் கடமைகள் எந்த திருத்தத்தின் மூலம் பகுதி -IVA வில் சேர்க்கப்பட்டது?
அ. முதல் திருத்தம் 1951
ஆ. 42 -வது திருத்தம் 1976
இ. 44 -வது திருத்தம் 1977
ஈ. 45 -வது திருத்தம் 1978.
 
30. அரசு நெறி முறைக் கோட்பாடுகள் எந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது?
அ. பகுதி - 2
ஆ. பகுதி - 3
இ. பகுதி - 4
ஈ. பகுதி - 5.
 
31. இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதிகள் இந்தியா, ஒரு ஜனநாயக நாடாக உருவாக அடிப்படை தகுதியாக விளங்குகின்றன?
அ. பகுதி - 3
ஆ. பகுதி - 4
இ. பகுதி – 4A
ஈ. மேற்கண்ட அனைத்தும்.
 
32. சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனக் கூறும் இந்திய அரசியலமைப்பு விதி?
அ. விதி - 14
ஆ. விதி - 17
இ. விதி - 19
ஈ. விதி - 21.
 
33. 6 முதல் 14 வயதுக்குட்பட்டோருக்கான இலவச கட்டாய கல்வி பற்றி கூறும் இந்திய அரசியலமைப்பு விதி?
அ. விதி - 14
ஆ. விதி - 17
இ. விதி - 19
ஈ. விதி – 21A.
 
34. விசாரணையின்றி எவரையும் கைது செய்யக் கூடாது எனக் கூறும் இந்திய அரசியலமைப்பு விதி?
அ. விதி - 14
ஆ. விதி - 17
இ. விதி - 22
ஈ. விதி – 21A.
 
35. குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு பற்றிக் கூறும் இந்திய அரசியலமைப்பு விதி?
அ. விதி - 22
ஆ. விதி - 23
இ. விதி - 24
ஈ. விதி – 21A.
 
36. சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை நிறுவும் உரிமை பற்றிக் கூறும் இந்திய அரசியலமைப்பு விதி?
அ. விதி - 14
ஆ. விதி - 17
இ. விதி - 30
ஈ. விதி - 21A.
 
37. அடிப்படை உரிமை மீறும் போது உச்சநீதிமன்றத்திற்கு செல்லும் உரிமை பற்றி கூறும்இந்திய அரசியலமைப்பு விதி?
அ. விதி - 14
ஆ. விதி - 17
இ. விதி - 32
ஈ. விதி – 21A.
 
38. அடிப்படைக் கடமைகள் இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதியில்
சேர்க்கப்பட்டுள்ளன?
அ. பகுதி - 3
ஆ. பகுதி - 4
இ. பகுதி – 4A
ஈ. மேற்கண்ட அனைத்தும்
 
39. அடிப்படைக் கடமைகள் பற்றி கூறும் இந்திய அரசியலமைப்பு விதி?
அ. விதி - 14
ஆ. விதி - 17
இ. விதி - 32
ஈ. விதி - 51A.
 
40. மொத்தம் எத்தனை அடிப்படைக் கடமைகள் உள்ளன?
அ. 6
ஆ. 12
இ. 10
ஈ. 11.
 
41. ஜனநாயகத்தின் அங்கங்கள் யாவை?
அ. சட்டமன்றம்
ஆ. நிர்வாகம்
இ. நீதிமன்றம்
ஈ. மேற்கண்ட அனைத்தும்.
 
42. கங்கை நீரை பகிர்ந்துகொள்ளும் ஒப்பந்தம் எந்த இரு நாடுகளுக்கிடையே
நடைப்பெற்றது?
அ. இந்தியா, பாகிஸ்தான்
ஆ. இந்தியா, ஆப்கானிஸ்தான்
இ. இந்தியா, நேபாள்
ஈ. இந்தியா, வங்கதேசம். 
 
43. மக்களவைக்கு குடியரசுத்தலைவரால் நியமனம் செய்யப்படும் ஆங்கிலோ இந்திய உறுப்பினர்கள் மொத்தம்?
அ. 12
ஆ. 16
இ. 18
ஈ. 02.
 
44. 2019 -ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 29 மாநிலங்களில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த உறுப்பினர்கள்?
அ. 545
ஆ. 530
இ. 250
ஈ. 2.
 
45. 2019 -ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 07 யூனியன் பிரதேசங்களில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த உறுப்பினர்கள்?
அ. 545
ஆ. 530
இ. 250
ஈ. 13.

 
46. மக்களவை தேர்தலில் போட்டியிட தகுதியான வயது?
அ. 35
ஆ. 30
இ. 25
ஈ. 21.
 
47. எந்த ஆண்டு வங்க தேசம் தனி நாடாக அறிவிக்கப்பட்டது?
அ. 1947
ஆ. 1950
இ. 1956
ஈ. 1971.
 
48. மக்களவையை கலைக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
அ. இந்தியக் குடியரசுத்தலைவர்
ஆ. இந்தியப் பிரதமர்
இ. மக்களவை சபாநாயகர்
ஈ. மக்களவை எதிர்க்கட்சித்தலைவர்.
 
49. நிதி மசோதாக்கள் எங்கு மட்டுமே அறிமுகம் செய்யப்பட வேண்டும்?
அ. பாராளுமன்ற மக்களவை
ஆ. பாராளுமன்ற மாநிலங்களவை
இ. இந்தியப் பிரதமர் அலுவலகம்
ஈ. நிதி ஆயோக் அலுவலகம்.
 
50. மக்களவையின் தலைவர் யார்?
அ. இந்தியக் குடியரசுத்தலைவர்
ஆ. இந்தியப் பிரதமர்
இ. மக்களவை சபாநாயகர்
ஈ. மக்களவை எதிர்க்கட்சித்தலைவர்.
 
51. மக்களவை சபாநாயகர் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
அ. மக்கள்
ஆ. பிரதமர்
இ. சட்டமன்ற உறுப்பினர்கள்
ஈ. பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்கள்
 
52. தற்போதைய மக்களவை சபாநாயகர் யார்?
அ. திருமதி. மீராகுமார்
ஆ. திருமதி. சுமித்ரா மஹாஜன்
இ. திரு. வெங்கையா நாயுடு
ஈ. திரு. ஓம் பிர்லா.
 
53. பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆக தகுதியான வயது?
அ. 18
ஆ. 21
இ. 25
ஈ. 30.
 
54. ‘நிரந்தரமான அவைஎன அழைக்கப்படுவது?
அ. மக்களவை
ஆ. மாநிலங்களவை
இ. சட்டப்பேரவை
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
 
55. மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம்?
அ. 5 ஆண்டுகள்
ஆ. 6 ஆண்டுகள்
இ. 10 ஆண்டுகள்
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
 
56. மாநிலங்களவை உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வு பெறுகின்றனர்?
அ. 5 ஆண்டுகள்
ஆ. 6 ஆண்டுகள்
இ. 2 ஆண்டுகள்
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
 
57. பாராளுமன்ற மாநிலங்களவையின் தலைவர் யார்?
அ. மக்களவையின் சபாநாயகர்
ஆ. பிரதமர்
இ. இந்தியக் குடியரசுத் தலைவர்
ஈ. இந்தியக் குடியரசு துணைத் தலைவர்.
 
58. பாராளுமன்ற மாநிலங்களவையின் தற்போதைய தலைவர் யார்?
அ. திருமதி. மீராகுமார்
ஆ. திருமதி. சுமித்ரா மஹாஜன்
இ. திரு. வெங்கையா நாயுடு
ஈ. திரு. ஓம் பிர்லா.
 
59. பாராளுமன்ற மாநிலங்களவையின் உறுப்பினர்கள் எந்த முறையில்
தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
அ. பொதுத்தேர்தல் முறை
ஆ. நேரடி நியமன முறை
இ. ஒற்றை மாற்று வாக்கு முறை
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
 
60. பாராளுமன்ற மாநிலங்களவையின் உறுப்பினர்கள் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
அ. மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்
ஆ. பிரதமர்
இ. பாராளுமன்ற உறுப்பினர்கள்
ஈ. மாநில ஆளுநர்கள்.
 
61. இந்தியப் பாராளுமன்ற மக்களவையின் முதல் தலைவர் யார்?
அ. திருமதி. மீராகுமார்
ஆ. திரு. ஜி.வி.மாவ்லாங்கர்
இ. திருமதி. விஜயலட்சுமி பண்டிட்
ஈ. திருமதி. நிர்மலா சீத்தாராமன்.
 
62. இந்தியப் பாராளுமன்ற மக்களவையின் முதல் பெண் தலைவர் யார்?
அ. திருமதி. மீராகுமார்
ஆ. திருமதி. சுமித்ரா மஹாஜன்
இ. திருமதி. விஜயலட்சுமி பண்டிட்
ஈ. திருமதி. நிர்மலா சீத்தாராமன்.
 
63. ‘இந்தியப் பாராளுமன்றத்தின் தந்தைஎன அழைக்கப்படுபவர் யார்?
அ. ஜவஹர்லால் நேரு
ஆ. ஜி.வி.மாவ்லாங்கர்
இ. வல்லபாய் பட்டேல்
ஈ. ராஜேந்திர பிரசாத்.
 
64. இந்தியக் குடியரசுத் தலைவரின் நிர்வாகத் பொறுப்புகள் யாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது?
அ. பிரதமர் தலைமையிலான அமைச்சரவை
ஆ. உச்சநீதிமன்ற நீதிபதிகள்
இ. இந்தியக் குடியரசு துணைத் தலைவர்
ஈ. இந்தியப் பிரதமர்.
 
65. இந்திய அரசியலமைப்பின் எந்த விதியின் படி மத்திய அரசின் அதிகாரங்கள் அனைத்தும் இந்திய குடியரசுத்தலைவரிடம் உள்ளது?
அ. விதி 76
ஆ. விதி 104
இ. விதி 53
ஈ. விதி 148.

66. குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட தகுதியான வயது?
அ. 18
ஆ. 21
இ. 25
ஈ. 35.
 
67. குடியரசுத் தலைவர் தனது ராஜினாமா கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும்?
அ. பிரதமர் தலைமையிலான அமைச்சரவை
ஆ. உச்சநீதிமன்ற நீதிபதிகள்
இ. இந்தியக் குடியரசு துணைத் தலைவர்
ஈ. இந்தியப் பிரதமர்.
 
68. குடியரசுத் தலைவரின் ராஜினாமாவை குடியரசுத் துணைத் தலைவர் யாரிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும்?
அ. பிரதமர் தலைமையிலான அமைச்சரவை
ஆ. உச்சநீதிமன்ற நீதிபதிகள்
இ. இந்தியக் குடியரசு துணைத் தலைவர்
ஈ. மக்களவை சபாநாயகர்.
 
69. எந்த ஆண்டு சீனா குடியரசானது?
அ. 1950
ஆ. 1947
இ. 1949
ஈ. 1935.
 
70. பாராளுமன்றத்தில் இயற்றப்படும் மசோதாக்கள் அனைத்தும் யாருடைய ஒப்புதலுக்குப் பின்பே சட்டமாகும்?
அ. இந்தியக் குடியரசுத்தலைவர்
ஆ. உச்சநீதிமன்ற நீதிபதிகள்
இ. இந்தியக் குடியரசு துணைத் தலைவர்
ஈ. மக்களவை சபாநாயகர்.
 
71. உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதிகளை நியமிப்பவர் யார்?
அ. இந்தியக் குடியரசுத்தலைவர்
ஆ. உச்சநீதிமன்ற நீதிபதிகள்
இ. இந்தியக் குடியரசு துணைத் தலைவர்
ஈ. மக்களவை சபாநாயகர்.
 
72. இந்திய முப்படைகளின் தலைவர் யார்?
அ. இந்தியக் குடியரசுத்தலைவர்
ஆ. உச்சநீதிமன்ற நீதிபதிகள்
இ. இந்தியக் குடியரசு துணைத் தலைவர்
ஈ. மக்களவை சபாநாயகர்.
 
73. ஒவ்வொரு ஆண்டும் முதல் நாடாளுமன்ற கூட்டத்தைக் கூட்டி அதில் உரை ஆற்றுபவர் யார்?
அ. இந்தியக் குடியரசுத்தலைவர்
ஆ. உச்சநீதிமன்ற நீதிபதிகள்
இ. இந்தியக் குடியரசு துணைத் தலைவர்
ஈ. மக்களவை சபாநாயகர்.
 
74. பண மசோதா யாருடைய முன் அனுமதியைப் பெற்று மட்டுமே தாக்கல் செய்யப்பட வேண்டும்?
அ. இந்தியக் குடியரசுத்தலைவர்
ஆ. உச்சநீதிமன்ற நீதிபதிகள்
இ. இந்தியக் குடியரசு துணைத் தலைவர்
ஈ. மக்களவை சபாநாயகர்.
 
75. இந்திய அரசியலமைப்பின் படி மரண தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் யாரிடம் மட்டுமே உள்ளது?
அ. இந்தியக் குடியரசுத்தலைவர்
ஆ. உச்சநீதிமன்ற நீதிபதிகள்
இ. இந்தியக் குடியரசு துணைத் தலைவர்
ஈ. மக்களவை சபாநாயகர்.
 
76. கீழ்க்கண்டவர்களுல் எதிர்பாராத செலவு நிதியிலிருந்துசெலவழிக்கும் உரிமையைப்பெற்றவர் யார்?
அ. மக்களவையின் சபாநாயகர்
ஆ. பிரதமர்
இ. இந்தியக் குடியரசுத் தலைவர்
ஈ. இந்தியக் குடியரசு துணைக் தலைவர்.
 
77. இந்தியாவில் எத்தனை வகையான நெருக்கடி நிலைகள் உள்ளன?
அ. நான்கு
ஆ. மூன்று
இ. இரண்டு
ஈ. ஐந்து.
 
78. இந்தியாவின் நெருக்கடி நிலை(கள்) எது /எவை?
அ. இந்தியாவின் தேசிய நெருக்கடி நிலை
ஆ. இந்தியாவின் மாநில நெருக்கடி நிலை
இ. இந்தியாவின் நிதி நெருக்கடி நிலை
ஈ. மேற்கண்ட அனைத்தும்.
 
 
79. இந்தியாவின் தேசிய நெருக்கடி நிலை பற்றி கூறும் இந்திய அரசியலமைப்பு விதி?
அ. விதி - 352
ஆ. விதி - 356
இ. விதி - 360
ஈ. விதி - 370.
 
80. இந்தியாவின் மாநில நெருக்கடி நிலை பற்றி கூறும் இந்திய அரசியலமைப்பு விதி?
அ. விதி - 352
ஆ. விதி - 356
இ. விதி - 360
ஈ. விதி - 370.
 
81. இந்தியாவின் நிதி நெருக்கடி நிலை பற்றி கூறும் இந்திய அரசியலமைப்பு விதி?
அ. விதி - 352
ஆ. விதி - 356
இ. விதி - 360
ஈ. விதி - 370.
 
82. இந்தியாவின் நிதி நெருக்கடி நிலை இதுவரை எத்தனை முறை இந்தியாவில் பிரகடனப்படுத்தபட்டுள்ளது?
அ. நான்கு முறை
ஆ. ஐந்து முறை
இ. இரண்டு முறை
ஈ. ஒரு முறை கூட இல்லை.
 
83. இந்தியாவின் மத்திய அமைச்சரவைக் குழு எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
அ. நான்கு
ஆ. மூன்று
இ. இரண்டு
ஈ. ஐந்து.
 
84. மத்திய அரசின் கொள்கைகளை வகுக்கும் அமைச்சரவைக் குழு எது?
அ. மத்திய கேபினட் அமைச்சரவைக் குழு
ஆ. மத்திய இணை அமைச்சரவைக் குழு
இ. பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு
ஈ. மேற்கண்ட எதுமில்லை.
 
85. இந்திய அரசியலமைப்பின் படி எத்தகைய நீதித் துறை இந்தியாவில் உள்ளது?
அ. சுதந்திரமான ஒருங்கிணைக்கப்பட்ட நீதிமன்றம்
ஆ. மத்திய அரசின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட நீதிமன்றம்
இ. சம்பந்தப்பட்ட மாநில அரசின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட நீதிமன்றம்
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
 
86. இந்தியாவின் எந்த ஒரு பகுதியிலும் உச்சநீதிமன்றத்தின் அமர்வை அமைத்து நீதி வழங்கும் அதிகாரத்தைப் பெற்றவர் யார்?
அ. இந்திய குடியரசுத்தலைவர்
ஆ. இந்திய துணைக்குடியரசுத்தலைவர்
இ. இந்திய பிரதமர்
ஈ. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.

 
87. இந்திய உச்சநீதிமன்றத்தில் எத்தனை வகையான நீதிப்பேராணைகளை பதிவு செய்யலாம்?
அ. நான்கு
ஆ. மூன்று
இ. இரண்டு
ஈ. ஐந்து.
 
88. சட்டத்திற்கு புறம்பாக ஒரு நபர் கைது செய்யப்படும் போது அவரை பாதுகாக்க எந்த வகையான நீதிப்பேராணையை பதிவு செய்யலாம்?
அ. ஆட்கொணர்வு நீதிப்பேராணை
ஆ. தடையுறுத்தும் நீதிப்பேராணை
இ. செயலுறுத்தும் நீதிப்பேராணை
ஈ. ஆவண கேட்பு நீதிப்பேராணை.
 
89. ‘லோக் அதாலத்என்பதன் பொருள்?
அ. மக்களவை
ஆ. மாநிலங்களவை
இ. மக்கள் நீதிமன்றம்
ஈ. சட்டமன்றம்.
 
90. ‘லோக் அதாலத்ஏற்படுத்தப்பட்ட ஆண்டு?
அ. 1947
ஆ. 1957
இ. 1987
ஈ. 1997.
 
91. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு உயர்நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என கூறும் இந்திய அரசியலமைப்புச் சட்ட விதி?
அ. விதி - 53
ஆ. விதி - 63
இ. விதி - 143
ஈ. விதி - 214.

92. மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளை நியமிப்பவர்?
அ. இந்தியக் குடியரசுத்தலைவர்
ஆ. இந்திய துணைக் குடியரசுத்தலைவர்
இ. இந்தியப் பிரதமர்
ஈ. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.
 
93. மாவட்ட முதன்மை நீதிமன்ற முதன்மை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளை நியமிப்பவர்?
அ. இந்தியக் குடியரசுத்தலைவர்
ஆ. இந்திய துணைக் குடியரசுத்தலைவர்
இ. மாநில ஆளுநர்
ஈ. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.
 
94. இந்திய அரசியலமைப்பின் எந்த சட்டத்திருத்த மசோதாவின் படி தில்லி இந்திய தேசிய தலைநகர் நிலையைப் பெற்றது?
அ. 42-வது சட்டத்திருத்த மசோதா
ஆ. 44-வது சட்டத்திருத்த மசோதா
இ. 69-வது சட்டத்திருத்த மசோதா
ஈ. 73-வது சட்டத்திருத்த மசோதா.
 
95. ஒரு மாநில அரசின் தலைவர் யார்?
அ. இந்தியக் குடியரசுத்தலைவர்
ஆ. இந்திய துணைக் குடியரசுத்தலைவர்
இ. அம்மாநில ஆளுநர்
ஈ. அம்மாநில முதலமைச்சர்.
 
96. ஒரு மாநில அரசின் உண்மையான நிர்வாக அமைப்பின் தலைவர் யார்?
அ. இந்தியக் குடியரசுத்தலைவர்
ஆ. இந்திய துணைக் குடியரசுத்தலைவர்
இ. அம்மாநில ஆளுநர்
ஈ. அம்மாநில முதலமைச்சர்.

97. ஒரு மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்ட ஒருவரை அம்மாநில முதல்வராக, ஆளுநர் நியமிக்கலாம் என்பதைக் கூறும் இந்திய அரசியலமைப்பு விதி?
அ. விதி - 53
ஆ. விதி - 63
இ. விதி - 164
ஈ. விதி - 214.
 
98. ஒரு மாநிலத்தில் இயங்கும் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரம் பெற்ற வேந்தர் யார்?
அ. இந்தியக் குடியரசுத்தலைவர்
ஆ. இந்திய துணைக் குடியரசுத்தலைவர்
இ. அம்மாநில ஆளுநர்
ஈ. அம்மாநில முதலமைச்சர்.
 
99. ஒரு மாநில சட்ட மேலவையில் எத்தனை உறுப்பினர்களை அம்மாநில ஆளுநர் நியமனம் செய்யலாம்?
அ. ½ பகுதி
ஆ. ¼ பகுதி
இ. 1/5 பகுதி
ஈ. 1/6 பகுதி.
 
100. மாநில சட்டமன்றங்கள் நடைபெறாத சமயங்களில், அம்மாநில ஆளுநரால்
பிறப்பிக்கப்படும் சட்டங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
அ. அவசரச் சட்டம்
ஆ. ஆளுநர் சட்டம்
இ. நிர்வாகச் சட்டம்
ஈ. தனிச் சட்டம்.

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY