Ads Right Header

10th –பாடம் – 2 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நடந்த தொடக்ககால கிளர்ச்சிகள்-II

  



10th –பாடம் – 2
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நடந்த தொடக்ககால கிளர்ச்சிகள்-II
 
1. ஆங்கிலப் படைகளை திருநெல்வேலி நோக்கிச் செல்ல உத்தரவிட்டது யார்?
a) எட்வர்ட் கிளைவ்
b) வில்லியம் பெண்டிங்
c) வெல்லஸ்லி
D) மேஜர் பானெர்மென்
 
2. எங்கிருந்த படைகளை திருநெல்வேலி நோக்கிச் செல்ல உத்தரவிடப்பட்டது?
a) திருச்சிராப்பள்ளி
b) தஞ்சாவூர்
c) மதுரை
d) இவை அனைத்தும்
 
3. எந்த ஆண்டு ஆங்கிலப் படைகள் திருநெல்வேலி நோக்கிச் செல்ல உத்தரவிடப்பட்டது?
a) 1799 மேல்
b) 1797 மார்ச்
c) 1797 மே
d) 1799 செப்டம்பர்
 
4. திருநெல்வேலி நோக்கிச் சென்ற ஆங்கிலப் படைகளுக்கு தலைமையேற்றது யார்?
a) எட்வர்ட் கிளைவ்
b) வில்லியம் பெண்டிங்
c) வெல்லஸ்லி
d) மேஜர் பானெர்மென்
 
5. திருநெல்வேலி நோக்கிச் சென்ற ஆங்கிலப் படைகளோடு இணைந்த மற்றொரு படை எது?
a ) சிவகிரி
b) திருவிதாங்கூர்
c) மதுரை
d) ஆற்காடு
 
6. கட்டபொம்மனை சரணடையக் கோரிய நிபந்தனை எப்போது வழங்கப்பட்டது?
a) 1799 செப்டம்பர் 5
b) 1797 மார்ச் 1
c) 1797 மே 1
d) 1799 செப்டம்பர் 1
 
7. மேஜர் பானெர்மென் எப்போது தனது முழுப் படைகளையும் பாஞ்சாலங்குறிச்சியில் நிறுத்தினார்?
a) 1799 செப்டம்பர் 5  
b) 1797 மார்ச் 1
c) 1797 மே 1
d) 1799 செப்டம்பர் 1
 
8. மேஜர் பானெர்மென் யாரை தூதனுப்பினார்?
a) சிவசுப்ரமணியம்
b) இராமலிங்கனார்
c) எட்டப்பன்
d) இவர்கள் எவருமில்லை
 
9. சிவசுப்ரமணியனார் எங்கு நடந்த சண்டையில் கைது செய்யப்பட்டார்?
a) கயத்தாறு
b) புதுக்கோட்டை
c) நாகலாபுரம்
d) கள்ளர்பட்டி
 
10. கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து எங்கு தப்பிச் சென்றார்?
a) கயத்தாறு
b) புதுக்கோட்டை
c) நாகலாபுரம்
d) கள்ளர்பட்டி
 
11. கட்டபொம்மன் யாரால் கட்டிக்கொடுக்கப்பட்டார்?
a) எட்டையபுரம் அரசர்
b) புதுக்கோட்டை அரசர்
c) இருவராலும்
d) இருவராலும் அல்ல
 
12. சிவசுப்ரமணியம் எப்போது தூக்கிலிடப்பட்டார்?
a) செப்டம்பர் 12
b) செப்டம்பர் 11
c) செப்டம்பர் 14
d) செப்டம்பர் 13
 
 
13. சிவசுப்ரமணியம் எங்கு தூக்கிலிடப்பட்டார்? 
a) கயத்தாறு
b) புதுக்கோட்டை
c) நாகலாபுரம்
d) கள்ளர்பட்டி
 
14. பானெர்மென் கட்டபொம்மன் மீதான விசாரணையை எப்போது நடத்தினார்?
a) அக்டோபர் 14
b) அக்டோபர் 15
c) அக்டோபர் 16
d) அக்டோபர் 17
 
15. கட்டபொம்மன் எங்கு தூக்கிலிடப்பட்டார்?
a) கயத்தாறு
b) புதுக்கோட்டை
c) நாகலாபுரம்
d) கள்ளர்பட்டி
 
16. பெரிய மருது --- என அழைக்கப்பட்டார்.
a) மருது பாண்டியன்
b) வெள்ள மருது
c) இரண்டும்
d) இரண்டும் அல்ல
 
17. பெரிய மருது - இவரின் காலம்?
a) 1748-1801
b) 1752 1801
c)1756-1893
d) 1754-1802
 
18. சின்ன மருது - இவரின் காலம்?
a) 1748-1801
b) 1753-1801
c) 1756-1803
d) 1754-1802
 
19. மருது சகோதரர்கள் யாருடைய தளபதிகள்?
a) கட்டபொம்மன்
b) பூலித்தேவர்
c) முத்துவடுகநாதர்
d) இவர்கள் எவருமல்ல
 
20. மருது சகோதரர்கள் யாருக்குச் சொந்தமான களஞ்சியங்களைV கொள்ளையடித்தனர்?
a) ஆங்கிலேயர்கள்
b) நவாப்
c) பாளையக்காரர்கள்
d) நாயக்கர்கள்
 
21. கட்டபொம்மனின் கலகம் எப்போது ஒடுக்கப்பட்டது?
a) 1800
b) 1798
c) 1787
d) 1799
 
22. இரண்டாவது பாளையக்காரர் போர் எனப்படுவது எப்போது நடைபெற்றது?
a) 1800
b) 1798
c)1787
d) 1799
 
23. பொருத்துக :
சிவகங்கை - மருது சகோதரர்கள் திண்டுக்கல் - கோபால நாயக்கர்
மலபார் - கேரள வர்மா
மைசூர் - கிருஷ்ணப்பா & துண்டாஜி
 
24. கோபால நாயக்கர், கேரள வர்மன், கிருஷ்ணப்பா & துண்டாஜி, மருது சகோதரர்கள் ஆகியோர் எங்கு சந்தித்தனர்?
a ) கோயம்புத்தூர்
b) கமுதி
c) விருப்பாட்சி
d) இராமநாதபுரம்
 
25. கோபால நாயக்கர், கேரள வர்மன், கிருஷ்ணப்பா & துண்டாஜி மருது சகோதரர்கள் ஆகியோரது கலகம் எங்கு தொடங்கியது?
a) கோயம்புத்தூர்
b) கமுதி
c) விருப்பாட்சி
d) இராமநாதபுரம்
 
26. எந்தெந்தப் பகுதியின் பாளையக்காரர்கள் பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்கள்?
a) சத்தியமங்கலம்
b) கோவை
c) தாராபுரம்
d) இவை அனைத்தும்
 
27. கட்ட பொம்மனின் சகோதரர்கள் சிறையிலிருந்து தப்பி எங்கு பதுங்கி இருந்தனர்
a) கமுதி
b) விருப்பாட்சி
c) பாளையங்கோட்டை
d) சிறுவயல்
 
28. கட்டபொம்மனின் சகோதரர்கள் எந்த சிறையிலிருந்து தப்பிச் சென்றனர்?
a) கமுதி
b) விருப்பாட்சி
c) பாளையங்கோட்டை
d) சிறுவயல்
 
29. கோபால நாயக்கர், கேரள வர்மன், கிருஷ்ணப்பா & துண்டாஜி மருது சகோதரர்கள் ஆகியோர் விருப்பாட்சியில் எப்போது சந்தித்தனர்?/
a) பிப்ரவரி 1801
b) ஜூன் 1800
c) ஏப்ரல் 1800
d) மார்ச் 1802
 
30. கோபால நாயக்கர், கேரள வர்மன் கிருஷ்ணப்பா & துண்டாஜி, மருது சகோதரர்கள் ஆகியோரது கலகம் கோயம்புத்தூரில் எப்போது தொடங்கியது?
a) பிப்ரவரி 1801
b) ஜூன் 1800
c) ஏப்ர ல் 1800
d) மார்ச் 1802
 
31. கட்டபொம்மனின் சகோதரர்கள் சிறையிலிருந்து எப்போது தப்பிச் சென்றனர்
a) பிப்ரவரி 1801
b) ஜூன் 1800
c) ஏப்ர ல் 1800
d) ஜூன் 1801
 
32. கமுதியில் பதுங்கி இருந்த கட்டபொம்மனின் சகோதரர்களை மருது சகோதரர்கள் எங்கு அழைத்துச்சென்றனர்?
a) விருப்பாட்சி
b) பாளையங்கோட்டை
c) சிறுவயல்
d) பாஞ்சாலங்குறிச்சி
 
33. யாரின் தலைமையிலான படைகள் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை முற்றுகையிட்டது?
a) காலின் மெக்காலே
b) கர்னல் அக்னியு
c) கர்னல் இன்னஸ்
d) எட்வர்ட் கிளைவ்
 
34. மருது சகோதரர்கள் நாட்டின் விடுதலையை முன்னிறுத்தி திருச்சிராப்பள்ளி பிரகடனத்தை எப்போது வெளியிட்டனர்?
a) பிப்ரவரி 1801
b) ஜூன் 1800
c) ஏப்ர ல் 1801
d) ஜூன் 1801
 
35. சிவகங்கை நோக்கி படையெடுத்து சென்ற ஆங்கிலேயத் தளபதிகள் யார்? 40
a) காலின் மெக்காலே
b) கர்னல் அக்னியு
c) கர்னல் இன்னஸ்
d) எட்வர்ட் கிளைவ்
 
36. காலின் மெக்காலே தலைமையிலான படைகள் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை எப்போது முற்றுகையிட்டது?
a) பிப்ர வரி 1801
b) ஜூன் 1800
c) ஏப்ரல் 1801
d) ஜூன் 1801
 
37. திருச்சிராப்பள்ளி பிரகடனம் நவாபின் எந்த கோட்டையில்
ஒட்டப்பட்டது?
a) ஆற்காடு
b) வங்காளம்
c) திருச்சி
d) மதுரை
 
38. சின்னமருது எத்தனை வீரர்களை ஆங்கிலேயருக்கு எதிராகத் திரட்டினார்? 
a) 25,000
b) 20,000
c) 35,000
d) 30,000
39. பாளையக்காரர்களை எதிர்க்க ஆங்கிலேயருக்கு உதவிய அரசர்கள்
யார்?
 a) தஞ்சாவூர்
b)புதுக்கோட்டை
c) எட்டையபுரம்
d) இவை அனைத்தும்
 
40. பாளையக்காரர்களிடையே பிரிவு ஏற்படக் காரணம்?
a) பாளையக்காரர்களிடையே உள்நாட்டு பூசல்
b) ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கை
c) பாளையக்காரர்களிடையே நம்பிக்கையின்மை
d) இவை அனைத்தும்
 
41. ஆங்கிலேயர்கள் எப்போது தஞ்சாவூர், திருச்சி கலக்காரர்களைத் தாக்கினர்?
a) 1801 மே
b) 1801 ஜூலை
c ) 1801 ஜூன்
d)   1801 ஏப்ரல்
 
42. மருது சகோதரர்கள் எப்போது தூக்கிலிடப்பட்டனர்?
a) 1801 நவம்ப ர் 16
b) 1801 அக்டோபர் 24
c) 1801 ஜூலை 31
d) 1805 ஜூலை 31
 
43. மருது சகோதரர்களின் கலகம் - என அழைக்கப்படுகிறது?
a) பெரும் புரட்சி
b) விடுதலைப் போர்
c) தென்னிந்தியப் புரட்சி
d) மருது பாண்டியர் கலகம்
 
44. ஊமைத்துரையும், செவத்தையாவும் எப்போது தூக்கிலிடப்பட்டனர்?
a) 1801 நவம்பர் 16
b 1801 அக்டோபர் 24
c) 1801 ஜூலை 31
d) 1905 ஜூலை 31
 
45. ஊமைத்துரையும், செவத்தையாவும் எங்கு தலை துண்டிக்கப்பட்டனர்?
a ) ஓடாநிலை
b) சங்ககிரி
c) பாஞ்சாலங்குறிச்சி
d) திருப்பத்தூர்
 
46. மருது சகோதரர்கள் எங்கு தூக்கிலிடப்பட்டனர்?
a ) ஓடாநிலை
b) சங்ககிரி
c) பாஞ்சாலங்குறிச்சி
d) திருப்பத்தூர்
 
47. கலகக்காரர்களில் எத்தனை பேர் பிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்?
a) 74
b) 73
c) 72
d) 71
 
48. கலகக்காரர்கள் எங்கு நாடு கடத்தப்பட்டனர்?
a ) சிங்கப்பூர்
b) இந்தோனேஷியா
c) பினாங்
d) லண்ட ன்
 
49. எந்த உடன்படிக்கையின்படி பாளையக்காரர் முறை ஒழிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது?
a) திருச்சி
b) பாஞ்சாலங்குறிச்சி
c) கர்நாடக
d) தஞ்சாவூர்
 
50. எப்போது ஏற்பட்ட உடன்படிக்கையின்படி பாளையக்காரர் முறை
ஒழிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது?
a) 1801 நவம்ப ர் 16
b) 1801 அக்டோபர் 24
c) 1801 ஜூலை 31
d) 1805 ஜூலை 31
 
51. தீரன் சின்னமலை பிறந்த வருடம்? 
a) 1805
b) 1756
c) 1763
d) 1802
 
52. தீரன் சின்னமலை நவீன போர் முறைகளை யாரிடம் கற்றார்?
a) போர்த்துகீசு
b) பிரெஞ்சு
c) ஆங்கிலேயர்
d) டச்சு
 
53. தீரன் சின்னமலையின் இயற்பெயர் என்ன?
a) மன்றாடியார்
b) தீர்த்த கிரி
c) தீரன்
d)சிவமலை
 
54. கொங்குப்பகுதி யாரின் கட்டுப்பாட்டில் இருந்தது?
a) ஆங்கிலேயர்
b) மைசூர் சுல்தான்
c) ஆற்காடு நவாப்
d) பிரெஞ்சுக்காரர்
 
55. கொங்குப்பகுதியில் வரிவசூல் செய்த யாரிடம் இருந்து தீரன் சின்னமலை வரிப்பணத்தை பிடுங்கிக்கொண்டார்?
a) திப்பு சுல்தான்
b) முகமது அலி
c) ஆற்காடு நாவப்
d) ஆங்கிலேயர்
 
56. திவானுக்கும் தீரன் சின்னமலைக்கும் எங்கு யுத்தம் நடைபெற்றது?
a) ஓடாநிலை
b) சங்ககிரி
c) நொய்யல்
d) தாராபுரம்
 
57. தீரன் சின்னமலை யாருடன் இணைந்து ஆங்கிலேயருக்கு எதிராக சண்டையிட்டார்?
a) திப்பு சுல்தான்
b) ஆற்காடு நவாப்
c) பிரெஞ்சுக்காரர்
d) வங்காள நவாப்
 
58. தீரன் சின்னமலை எழுப்பிய கோட்டை?
    a)ஓடாநிலை b)பெசங்ககிரி c)அமைசூர்
d) சிவன்மலை
 
59. தீரன் சின்னமலை எங்கு சிறை வைக்கப்பட்டார்?
a) ஓடாநிலை
b) சங்ககிரி
c) மைசூர்
d) சிவன்மலை
 
60. தீரன் சின்னமலை எங்கு தூக்கிலிடப்பட்டார்?
a) ஓடாநிலை
b) சங்ககிரி
c) மைசூர்
d) சிவன்மலை
 
61. தீரன் சின்னமலை எப்போது தூக்கிலிடப்பட்டார்?
a) 1801 நவம்பர் 16
b) 1801 அக்டோபர் 24
c) 1801 ஜூலை 31
d) 1805 ஜூலை 31
 
62. பொருத்துக :
ஆங்கிலேயரின் போர்கள் 
1792 - திப்பு சுல்தானுடன்
1799 - மைசூர் போர் 
1801 - மருது சகோதரர்களுடன்
1798- தஞ்சாவூர் அரசருடன் உடன்படிக்கை
 
63. பொருத்துக:
ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் வந்த ஆண்டுகள்
1792 சேலம், திண்டுக்கல்
1799 - கோயம்புத்தூர்
1798 –தஞ்சாவூர்
1801 - வட தென் ஆற்காடு, திருச்சி, மதுரை, திருநெல்வேலி
 
64. வேலூர் புரட்சி ஏற்பட்ட ஆண்டு?
a) 1807
b) 1806
c) 1808
d) 1809
 
65. 1806ல் புதிய இராணுவ விதிமுறைகளை வகுத்தது யார்?
a) சர் ஜான் கிரடாக்
b) கர்னல் ஜில்லஸ்பி
c) கர்னல் பேன் கோர்ட்
d) கர்னல் மீக்காரஸ்
 
66. 1806ல் வகுக்கப்பட்ட புதிய இராணுவ விதி முறைகள் யாவை?
a ) முழுமையான தாடைச் சவரம், ஒரே மாதிரியான மீசை
b) சாதி அடையாளங்களை அணியக்கூடாது
c) புதிய வகைத் தலைப்பாகை
d) இவை அனைத்தும்
 
67. வேலூர் புரட்சி முதலில் எப்போது ஏற்பட்டது?
a) 1806 ஜூலை 15
 b) 1806 ஜூலை 11
c) 1806 ஜூலை 10
d) 1806 ஜூலை 13
 
68. எந்தப் படைப்பிரிவைச் சேர்ந்த இந்திய சிப்பாய்கள் புரட்சியைத்
தொடங்கினர்?
a) முதல் & இருபத்தி மூன்று
b) மூன்று & இருபத்தி ஒன்று
c) நான்கு & இருபது
d) இவற்றில் எதுவுமில்லை
 
69. வேலூர் புரட்சியின் முதல் பலி யார்?
அ) மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்
b) கர்னல் ஜில்லஸ்பி
c) கர்னல் பேன்கோர்ட்
d) கர்னல் மீக்காரஸ்
 
70. வேலூர் புரட்சியின் இரண்டாவது பலி யார்?
a) மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்
b) கர்னல் ஜில்லஸ்பி
c) கர்னல் பேன்கோர்ட்
d) கர்னல் மீக்காரஸ்
 
71. கோட்டையின் சூழலை அறிய முற்பட்ட அதிகாரி யார்?
a) மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்
b) லெப்டினெண்ட் எல்லி
c) கர்னல் போன் கோர்ட்
d) கர்னல் மீக்காரஸ்
72. கர்னல் மீக்காரஸ் எந்தப் படைப்பிரிவைச் சேர்ந்தவர்?
a) முதலாவது படைப்பிரிவு
b) இருபத்தி மூன்றாவது படைப்பிரிவு
c) இருபத்தி ஒன்றாவது படைப்பிரிவு
d) இருபதாவது படைப்பிரிவு
 
73. வேலூர் கோட்டையில் கொல்லப்பட்டவர்களில் பிரிட்டிஷ் மன்னரின் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் யார்?
a) மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்
b) லெப்டினென்ட் எல்லி
c) லெப்டினென்ட் பாப்ஹாம்
d) கர்னல் மீக்காரஸ்
 
74. ஆற்காட்டின் குதிரைப்படைத்தளபதி யார்?
a) மேஜர் கூட்ஸ்
b) கர்னல் ஜில்லஸ்பி
c) கேப்டன் யங்
d) சர் ஜான் கிரடாக்
 
75. ஆற்காட்டின் குதிரைப்படைத்தளபதிக்கு புரட்சி பற்றித் தகவல் தெரிவித்தது யார்?
a) மேஜர் கூட்ஸ்
b) கர்னல் ஜில்லஸ்பி
c) கேப்டன் யங்
d) சர் ஜான் கிரடாக்
 
76. யார் தலைமையிலான குதிரைப்படையுடன் கர்னல் ஜில்லஸ்பி
கோட்டையை வந்தடைந்தார்?
a ) மேஜர் கூட்ஸ்
b) கர்னல் அக்னியூ
c) கேப்டன் யங்
d) சர் ஜான் கிரடாக்
 
77. மைசூர் சுல்தானின் கொடி?
a) வில்
b) புலி
C) யானை
d) சிங்கம்
 
 
 
78. நேரில் கண்ட ஒருவரின் வாக்குமூலப்படி கோட்டையில் மட்டும் பிணமாகக் கடந்த வீரர்கள் எத்தனை பேர்?
a) 600 வீரர்கள்
b) 700 வீரர்கள்
c) 800 வீரர்கள்
d) 900 வீரர்கள்
 
79. திருச்சியிலும், வேலூரிலும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட வீரர்கள் எத்தனை பேர்?
a) 600 வீரர்க ள்
b) 700 வீரர்கள்
c) 800 வீரர்கள்
d) 900 வீரர்கள்
 
80. நீதிமன்ற விசாரணைக்குப் பின் பிரங்கியில் கட்டிய நிலையில் சுடப்பட்ட வீரர்கள் எத்தனை பேர்?
a) 8 நபர்கள்
b) 5 நபர்கள்
c) 7 நபர்கள்
d) 6 நபர்கள்
 
 
81. நீதிமன்ற விசாரணைக்குப் பின் துப்பாக்கியால் சுடப்பட்ட வீரர்கள் எத்தனை பேர்
a 8 நபர்கள்
b) 5 நபர்கள்
c) 7 நபர்கள்
d) 6 நபர்கள்
 
82. நீதிமன்ற விசாரணைக்குப் பின் தூக்கிலிடப்பட்ட வீரர்கள் எத்தனை பேர்?
a) 8 நபர்கள்
b) 5 நபர்கள்
c) 7 நபர்கள்
d) 6 நபர்கள்
 
83. திப்புவின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டனர்?
a) வங்காளம்
b) டெல்லி
c) கல்கத்தா
d) பம்பாய்
 
84. கர்னல் ஜில்லஸ்பிக்கு வழங்கப்பட்ட வெகுமதி?
a) 6500 பகோடாக்கள்
b) 7000 பகோடாக்கள்
c) 7500 பகோடாக்கள்
d) 6000 பகோடாக்கள்
 
85. புரட்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்த 23ம் படைப்பிரிவின் 2வது பட்டாளத்தைச் சேர்ந்த சுபேதார்கள்?
a) ஷேக் காஸிம்
b)  ஷேக் ஹுசைன்
c) ஷேக் ஆடம், ஷேக் ஹமீது
d) ஷேக் அகமது
 
86. புரட்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்த 23ம் படைப்பிரிவின் 2வது பட்டாளத்தைச் சேர்ந்த ஜமேதார்கள்?
a) ஷேக் காஸிம்
b) ஷேக் ஹுசைன்
c) ஷேக் ஆடம், ஷேக் ஹமீது
d) ஷேக் அகமது
 
87. புரட்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்த 1ம் படைப்பிரிவின் 1வது பட்டாளத்தைச் சேர்ந்த ஜமேதார்கள்?
a) ஷேக் காஸிம்
b) ஷேக் ஹுசைன்
c) ஷேக் ஆடம், ஷேக் ஹமீது
d) ஷேக் அகமது
 
88. 1806ம் ஆண்டு புரட்சி வேறு எங்கு எதிரொலித்தது?
a) பெல்லாரி, வாலாஜாபாத்
b) ஹைதராபாத், பெங்களூரு
c) நந்திதுர்க்கம், சங்கரிதுர்க்கம்
d) இவை அனைத்தும் ,
 
89. கூற்று 1: வேலூர் புரட்சிக்குப் பிறகு கர்னல் அக்னியூ, சர் ஜான் கிரடாக், வில்லியம் பெண்டிங் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
கூற்று 2 வேலூர் புரட்சிக்குப் பிறகு புதிய இராணுவ விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டது.
a) 2 மட்டும் சரி
b) அனைத்தும் சரி
c) 1 மட்டும் சரி
d) அனைத்தும் தவறு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
x

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY