Ads Right Header

27.03.2022 ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தின் விடைத்தாள் மற்றும் தரவரிசை பட்டியல்!


1.
 நவீனகாலத்துக்கு முந்தையசமூகங்கள்எத்தனைநிலைகளாக
வகைப்படுத்தப்படுகின்றன?
 
a) 5
b) 4
c) 3
d) 2
 
2. கூற்று 1: தொடக்ககாலசமூகங்கள்மக்கள்குழுக்களாகவேஇருந்தன.
கூற்று 2: இந்தகுழுக்கள்என்பதுவேட்டையாடுவோர்மற்றும்உணவு
சேகரிப்போர்ஆவர்.
 
a) 2 மட்டும்சரி
b) அனைத்தும்தவறு
c) 1 மட்டும்சரி
d) அனைத்தும்சரி
 
3. ஒருபகுதியில்வாழும்உறவுமுறைகளால்இணைக்கப்பட்டவர்கள்
 
a) குழுக்கள்
b) குடித்தலைமைமுறை
c) அரசுக்குமுந்தையநிலைகள்
d) தொல்குடிச்சமுதாயம்
 
4.எந்தகாலகட்டத்தில்உருவானதொல்குடிஅமைப்புகள்சமத்துவஇயல்புகொண்டதாகஇருந்தது?
 
a) புதியகற்கலாம்
b) இரும்புக்காலம்
c) வெண்கலக்காலம்
d) இடைக்கற்காலம
.
.
5. எந்தகாலகட்டத்தில்அரசுக்குமுந்தையநிலைஅரசுகள்உருவாகின?
 
a)புதியகற்கலாம்
b) இரும்புக்காலம்
c) வெண்கலக்காலம்
d) இடைக்கற்காலம்
 
6. கூற்று 1:குடித்தலைமைமுறைஅமைப்புகள்இனக்குழுஅமைப்புகளைவிடசற்றுப்
பெரியஅரசியல்அமைப்புகள்.
கூற்று 2:இந்தமுறைஅமைப்பில்இருந்தஅனைவரும்சரிசமமானவர்களாகஇருந்தனர்.
 
a) 2 மட்டும்சரி
b) அனைத்தும்தவறு
c) 1 மட்டும்சரி
dஅனைத்தும்சரி
 
7. எங்குஅரசுக்குமுந்தையநிலைஅரசுகள்உருவாகின?
 
a) வேளாண்உபரிஉள்ளஇடத்தில்
b) மக்கள்தொகைஅதிகம்உள்ளஇடத்தில்
c) இரண்டும்தவறு
d) இரண்டும்சரி
 
8. --- என்பதுஒருமுன்னேறியமுறைப்படுத்தப்பட்டவாழ்க்கைமுறைஆகும்
.
a) சமுதாயம்
b) நாகரிகம்
c) நகரம்
d) கிராமம்
.
9. கூற்று 1: எகிப்தியமெசபடோமியசிந்துவெளிசீனநாகரிகங்கள்
முக்கியமானபண்டையநாகரிகங்களாகும்.
கூற்று 2: இந்தநாகரிகங்களோடுஉணவுசேகரிப்போரும்மேய்ச்சல்சமூகத்தினரும்ஊடாட்டங்கள்மூலம்உறவுபேணத்தொடங்கினர்.
 
a) 2 மட்டும்சரி
b) அனைத்தும்தவறு
c) 1 மட்டும்சரி
d) அனைத்தும்சரி
 
10. மஞ்சள்ஆறுஎனப்படும்சீனாவின்ஆறு?
 
a) ஹோவாங்-ஹோ
b) யாங்ட்சி
c) நைல்
d) மேகாங்

27.03.2022 ஆயக்குடி 
இலவச பயிற்சி மையத்தின் விடைத்தாள் 

Rank list    Touch here

*ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்*

அடுத்த வார ஆன்லைன் தேர்வுக்கான பகுதிகள் (3-04-2022)

*ஒன்பதாம் வகுப்பு தமிழ் முழுவதும்*

அனைவரும் தேர்வில் தவறாமல் கலந்து கொள்ளவும்.



Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY