Ads Right Header

வினாக்கள் - ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் - 4.

 


ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் -4 


வினாக்கள்

1 ) இணையம் எப்போது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது ? 

A ) 1990 
B ) 1991 
C ) 1992 
D ) 1994 

2 ) " ஓர் எந்திர வூர்திஇ யற்றுமின் " - என்னும் வரி இடம் பெற்ற நூல் எது ? 

A ) புறநானூறு 
B ) சீவகசிந்தாமணி 
C ) பதிற்றுப்பத்து 
D ) பெருங்கதை 

3 ) " மின்மினி " - என்னும் நூலின் ஆசிரியர் யார் ? 

A ) அப்துல் கலாம் 
B ) சுஜாதா
C ) ஆயிஷா நடராஜன் 
D ) அம்பை 

4 ) கீழ்க்கண்டவற்றில் தவறானது எது ? 

A ) அது இது என்னும் சுட்டுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது . 
B ) எழுவாய்த் தொடரில் 
வல்லினம் மிகும். 
C ) விளித்தொடரில் வல்லினம் மிகாது . 
D ) பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது 

5 ) வினைத்தொகை அல்லாத 
சொல் எது ? 

A ) குடிதண்ணீர் 
B ) வளர்பிறை 
C ) வந்த சிரிப்பு 
D ) திருவளர்ச்செல்வன் 

6 ) " கையருகே நிலா " -என்னும் நூலின் ஆசிரியர் யார் ? 

A ) அப்துல்கலாம் 
B ) வளர்மதி 
C ) அருணன் சுப்பையா 
D ) மயில்சாமி அண்ணாதுரை

7 ) 2012 - ல் உள்நாட்டிலேயே உருவான முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குனராக பணியாற்றியவர் யார் ? 

A ) மயில்சாமி அண்ணாதுரை 
B ) அருணன் சுப்பையா 
C ) வளர்மதி 
D ) சிவன் 

8 ) கரையான்

A ) ஈரறிவு
B ) மூவறிவு
C ) நான்கறிவு
D ) ஐந்தறிவு

9 ) இஸ்ரோவின் ஒன்பதாவது தலைவர் யார் ? 

A ) அப்துல் கலாம் 
B ) சதீஷ் தவன் 
C ) சிவன் 
D ) மயில்சாமி அண்ணாதுரை 

10 ) தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் எது ? 

A ) அகத்தியம் 
B ) நன்னூல் 
C ) தொல்காப்பியம் 
D ) கொடுந்தமிழ் இலக்கணம் 

11 ) " உயர்ந்தோர் " - என்பதன் இலக்கணக்குறிப்பு யாது ? 

A ) பெயரெச்சம் 
B ) வினைத்தொகை 
C ) குறிப்பு பெயரெச்சம் 
D ) வினையாலணையும் பெயர் 

12 ) " வலவன் ஏவா வான ஊர்தி " - என்னும் வரி இடம் பெற்ற நூல் எது ? 

A ) சீவகசிந்தாமணி 
B ) தொல்காப்பியம் 
C ) நன்னூல் 
D ) புறநானூறு

13 ) " கள்ளிக்காட்டு இதிகாசம் " - என்னும் நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங் ஆண்டு ? 

A ) 2003 
B ) 2002 
C ) 2004 
D ) 2001 

14 ) " pendrive " - என்பதற்கான தமிழ்ச் சொல் ? 

A ) சேமிப்பு 
B ) கோப்புஅறை 
C ) உறை 
D ) விறலி 

15 ) " இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை " - என அழைக்கப்பட்டவர் யார் ? 

A ) ஹோமி பாபா 
B ) அப்துல் கலாம் 
C ) விக்ரம் சாராபாய் 
D ) விக்ரம் சேத் 

16 ) இந்தியாவின் எத்தனையாவது குடியரசு தலைவராக அப்துல் கலாம் பணியாற்றினார்? 

A ) 10 
B ) 11 
C ) 12 
D ) 15 

17 ) தொல்காப்பியத்தில் இடம்பெறும் இயல்கள் எத்தனை ? 

A ) 20 
B ) 27 
C ) 28 
D ) 9 

18 ) கவிஞர் வைரமுத்து பிறந்த ஊர் எது ? 

A ) மேட்டூர் 
B ) மருதூர் 
C ) கொரட்டூர்
D ) மெட்டூர் 
 

19 ) கீழ்க்கண்டவற்றில் 
எண்ணும்மை எது ? 

A ) சான்றோர் 
B ) மனத்தால் அறிதல் 
C ) புகழுடையோர் 
D ) பண்பும் அன்பும்

20 ) வைரமுத்து பற்றி கொடுக்கப்பட்டவைகளில் 
தவறானது எது ? 

A ) பத்மபூஷன் விருது பெற்றுள்ளார் . 
B ) இந்தியாவின் சிறந்த பாடலாசிரியர் விருதினை நான்கு முறை 
பெற்றுள்ளார் . 
C ) இவருடைய கவிதைகள் இந்தி , தெலுங்கு , மலையாளம் , ஆங்கிலம் ஆகிய மெ மொழிபெயர்க்கப்பட்டுள்ளன . D ) இவர் மாநில அரசின் விருதினை 4 முறை பெற்றுள்ளார் . 

21 ) கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது ? 

A ) தொல்காப்பியம் தமிழின் இரண்டாவது இலக்கிய நூல் . 
B ) தொல்காப்பியம் 27 அதிகாரங்களைக் கொண்டுள்ளது . 
C ) தொல்காப்பியத்தில் பல அறிவியல் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன . 
D ) தொல்காப்பியத்தில் " புதுக்கவிதை இயற்றுதல் பற்றிய குறிப்புகள் உள்ளன . 

22 ) " தும்பி " என்பது ........

A ) ஈரறிவு 
B ) மூவறிவு 
C ) நான்கறிவு 
D ) ஐந்தறிவு 

23 ) விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எங்கு அமைந்துள்ளது ? 

A ) பெங்களூர் 
B ) புனே 
c ) திருவனந்தபுரம் 
D ) மங்களூர் 

24 ) கீழ்க்கண்டவற்றில் மாறுபட்டது எது ?

 A ) நாடு கண்டான் 
B ) கூடு கட்டு 
C ) வருக தலைவா 
D ) கூவா குயில் 

25 ) 2015 - ஆண்டு தமிழக அரசின் அப்துல்கலாம் விருது பெற்றவர் யார் ? 

A ) அருணன் சுப்பையா 
B ) வளர்மதி 
C ) சிவன் 
D ) மயில்சாமி அண்ணாதுரை

26 ) நத்தை

A ) ஈரறிவு
B ) மூவறிவு
C ) நான்கறிவு
D ) ஐந்தறிவு

27 ) பறவை

A ) ஈரறிவு
B ) மூவறிவு
C ) நான்கறிவு
D ) ஐந்தறிவு

28 ) மங்கள்யான் திட்ட இயக்குனர்?

A ) வளர்மதி
B ) அருணன் சுப்பையா
C ) மயில்சாமி அண்ணாதுரை
D ) கஸ்தூரி ரங்கன்

29 ) சீரோக்ராபி எந்த மொழிச்சொல்?

A ) லத்தீன்
B ) அரேபி
C ) கிரேக்கம்
D ) பிரெஞ்ச்

30 ) ஜெராக்ஸ் - ஒளிப்படி எடுக்கும் கருவி கண்டு பிடித்த ஆண்டு?

A ) 1979
B ) 1959
C ) 1948
D ) 1947

31 ) கடற்பயண செயலி?

A ) ரோவர்
B ) சித்தாரா
C ) நேவிக்
D ) புளூடாட்

32 ) அருணன் சுப்பையா பிறந்த ஊர்?

A ) வேளச்சேரி
B ) களியக்காவிளை
C ) கோதைசேரி
D ) மதுரை

33 ) IRCTC அறிமுகம் ஆன ஆண்டு?

A ) 2002
B ) 2003
C ) 2004
D ) 2005

34 ) சிவன் இஸ்ரோ தலைவராக பொறுப்பு ஏற்ற ஆண்டு?

A ) 2016
B ) 2017
C ) 2018
D ) 2019

35 ) புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் - என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்?

A ) சிலப்பதிகாரம்
B ) புறநானூறு
C ) கலித்தொகை
D ) தொல்காப்பியம்

36 ) ஏவுகணை

A) Launch Vehicle
B ) Missile
C ) Nautical
D ) Satellite

37 ) ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனொடு நாவே இவ்வடிகளில் அதனோடு என்பது எதைக் குறிக்கிறது?

A ) நுகர்தல்
B ) தொடு உணர்வு
C ) கேட்டல்
D ) காணல்

38 ) பொருந்தாதனைத் தேர்ந்தெடு.

A ) சுவைத்தல்
B ) உறங்குதல்
C ) நுகர்தல்
D ) கேட்டல்

39 ) தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?

A ) தேசியத் திறனாய்வுத் தேர்வு
B ) ஊரகத் திறனாய்வுத் தேர்வு
C ) தேசியத் திறனாய்வுத் தேர்வு 
D ) மூன்றும் சரி

40 ) பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.

A ) டிம் பெர்னெர்ஸ் லீ – வையக விரிவு வலை
B ) ஆட்ரியன் ஆஷ்ஃபீல்டு – கடவுச்சொல் அட்டை
C ) மைக்கேல் ஆல்ட்ரிச் – இணைய வணிகம்
D ) ஜியோவான்னி காசில்லி – சீரோகிராபி 

41 ) தொலைநகல் சேவை முதன்முதலில் எந்த இரு நகரங்களுக்கு இடையில் அறிமுகமானது?

A ) பெர்லின் – ஆம்ஸ்டர்டாம்
B ) ஸ்டாக்ஹோம் – வியன்னா
C ) பாரிஸ் – லியான்
D ) இலண்டன் – பாரிஸ்

42 ) தானியக்கப் பண இயந்திரத்தை முதன்முதலில் நிறுவிய நாடு எது? எந்த ஆண்டு நிறுவியது?

A ) இங்கிலாந்து - 1967
B ) ஜெர்மனி - 1967
C ) இத்தாலி - 1965
D ) அமெரிக்கா - 1969

43 ) இணைய வணிகத்தை கண்டுபிடித்தவர் யார்? 

A ) மைக்கேல் வாஹன்
B ) செஸ்டர் கார்ல்சன்
C ) மைக்கேல் ஆல்ட்ரிச்
D ) ஜான் ஷெப்படு பான்

44 ) பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.

A ) நியாய விலைக் கடை – திறனட்டைக் கருவி
B ) வருகைப் பதிவு – ஆளறி சோதனைக் கருவி
C ) பொருள் வாங்க – கட்டை தேய்ப்பி இயந்திரம்
D ) போக்குவரத்து முன்பதிவு – எழுதுபொருள்கள்

45 ) உம்மைத் தொகையில் 
வல்லினம் .........

A ) மிகும்
B ) மிகாது





















Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY