Ads Right Header

TNPSC 2022 - 201 to 220 - தமிழ் முக்கிய வினாவிடை!




201. "ஒத்த" என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல்

அ. பரிபாடல்
ஆ. பதிற்றுப்பத்து
இ. நளவெண்பா
ஈ. குறுந்தொகை

202. ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை என கூறும் திருமந்திர பாடல் எண்........

அ. 1237
ஆ. 1467
இ. 1477
ஈ. 1217

203. கீழ்கண்டவற்றுள் பண்புத்தொகை க்கு உதாரணம்

அ. கருங்கடல்
ஆ. பெருந்துயர்
இ. வெங்கணை
ஈ. மேற்கண்ட அனைத்தும்

204. துரகதம்
அ. கடல்
ஆ. வேகம்
இ. தூரம்
ஈ. குதிரை

205. எழிலிஏறு

அ. பேரிடி
ஆ. மின்னல்
இ. மழை
ஈ. வெள்ளம்

206. தொடையல்

அ. மலை
ஆ. குன்று
இ. மாலை
ஈ. பகல்

207. வில்லிபாரதம் எத்தனை பருவங்களை கொண்டது

அ. பத்து
ஆ. இருபது
இ. முப்பது
ஈ. நாற்பது

208. வில்லி பாரதம் பாடல்களின் எண்ணிக்கை

அ. 4300
ஆ. 4351
இ. 4354
ஈ. 4356

209. மரணத்தின்பின் மனிதர்நிலை என்னும் நூலை இயற்றியவர்

அ. மறைமலையடிகள்
ஆ. கண்ணதாசன்
இ. வாணிதாசன்
ஈ. புதுமைபித்தன்

210. சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம் என்பது யார் கூற்று?

அ. பாம்பாட்டி சித்தர்
ஆ. சிவவாக்கியர்
இ. திருமூலர்
ஈ. பட்டினத்தார்

211. தாகூர் எழுதிய நாவல்களின் எண்ணிக்கை

அ. எட்டு
ஆ. பத்து
இ. ஒன்பது
ஈ. ஏழு

212. "ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்" என்ற தலைப்பில் யாருடைய கவிதைகள் தொகுக்கப்பட்டு உள்ளது?

அ. தாகூர்
ஆ. நம்மாழ்வார்
இ. இன்குலாப்
ஈ. ஜீவா

213. அயம்

அ. யானை
ஆ. ஆடு
இ. பசு
ஈ. எருமை

214. அண்டயோனி

அ. நிலா
ஆ. ஞாயிறு
இ. திங்கள்
ஈ. புதன்

215. தமிழின் முதல் "பா" வடிவ நாடக நூல்

அ. சிலப்பதிகாரம்
ஆ. சீவகசிந்தாமணி
இ. மனோன்மணியம்
ஈ. இரகசிய வழி

216. தமிழ் நாடக இலக்கண நூல்

அ. அகத்தியம்
ஆ. முறுவல்
இ. கூத்தநூல்
ஈ. மேற்கண்ட அனைத்தும்

217. இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளர்

அ. பிரித்திகா யாஷினி
ஆ. ஜோயிதா மோண்டல் மாஹி
இ. தாரிகா பானு
ஈ. அப்சரா

218. தமிழ்த்தென்றல் எழுதிய நூல்

அ. சைவத்திறவு
ஆ. இந்தியாவும் விடுதலையும்
இ. திருக்குறள் விரிவுரை
ஈ. மேற்கண்ட அனைத்தும்

219. பண்புத்தொகைக்கு உதாரணம்

அ. இளமுகம்
ஆ. நல்லூண்
இ. நன்மண்
ஈ. மேற்கண்ட அனைத்துமே

220. பழங்காலத்தில் ஒரு பாடல் எழுதி முடித்த உடன் அதனை எழுதி முடித்தமைக்கு அடையாளமாக அதன் இறுதியில் .................. இடுவர்.

அ. சுழியம் (0)
ஆ. இணை கோடுகள்  (//)
இ. கோடு இடுதல் (/)
ஈ. மேற்கண்ட அனைத்தும்

Join our Telegram Team

விடைகள்

201. "ஒத்த" என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல்

அ. பரிபாடல்
ஆ. பதிற்றுப்பத்து👍
இ. நளவெண்பா
ஈ. குறுந்தொகை

202. ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை என கூறும் திருமந்திர பாடல் எண்........

அ. 1237
ஆ. 1467👍
இ. 1477
ஈ. 1217

203. கீழ்கண்டவற்றுள் பண்புத்தொகை க்கு உதாரணம்

அ. கருங்கடல்
ஆ. பெருந்துயர்
இ. வெங்கணை
ஈ. மேற்கண்ட அனைத்தும்👍

204. துரகதம்
அ. கடல்
ஆ. வேகம்
இ. தூரம்
ஈ. குதிரை👍

205. எழிலிஏறு

அ. பேரிடி
ஆ. மின்னல்👍
இ. மழை
ஈ. வெள்ளம்

206. தொடையல்

அ. மலை
ஆ. குன்று
இ. மாலை👍
ஈ. பகல்

207. வில்லிபாரதம் எத்தனை பருவங்களை கொண்டது

அ. பத்து👍
ஆ. இருபது
இ. முப்பது
ஈ. நாற்பது

208. வில்லி பாரதம் பாடல்களின் எண்ணிக்கை

அ. 4300
ஆ. 4351👍
இ. 4354
ஈ. 4356

209. மரணத்தின்பின் மனிதர்நிலை என்னும் நூலை இயற்றியவர்

அ. மறைமலையடிகள்👍
ஆ. கண்ணதாசன்
இ. வாணிதாசன்
ஈ. புதுமைபித்தன்

210. சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம் என்பது யார் கூற்று?

அ. பாம்பாட்டி சித்தர்👍
ஆ. சிவவாக்கியர்
இ. திருமூலர்
ஈ. பட்டினத்தார்

211. தாகூர் எழுதிய நாவல்களின் எண்ணிக்கை

அ. எட்டு
ஆ. பத்து👍
இ. ஒன்பது
ஈ. ஏழு

212. "ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்" என்ற தலைப்பில் யாருடைய கவிதைகள் தொகுக்கப்பட்டு உள்ளது?

அ. தாகூர்
ஆ. நம்மாழ்வார்
இ. இன்குலாப்👍
ஈ. ஜீவா

213. அயம்

அ. யானை
ஆ. ஆடு
இ. பசு👍
ஈ. எருமை

214. அண்டயோனி

அ. நிலா
ஆ. ஞாயிறு👍
இ. திங்கள்
ஈ. புதன்

215. தமிழின் முதல் "பா" வடிவ நாடக நூல்

அ. சிலப்பதிகாரம்
ஆ. சீவகசிந்தாமணி
இ. மனோன்மணியம்👍
ஈ. இரகசிய வழி

216. தமிழ் நாடக இலக்கண நூல்

அ. அகத்தியம்
ஆ. முறுவல்
இ. கூத்தநூல்
ஈ. மேற்கண்ட அனைத்தும்👍

217. இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளர்

அ. பிரித்திகா யாஷினி👍
ஆ. ஜோயிதா மோண்டல் மாஹி
இ. தாரிகா பானு
ஈ. அப்சரா

218. தமிழ்த்தென்றல் எழுதிய நூல்

அ. சைவத்திறவு
ஆ. இந்தியாவும் விடுதலையும்
இ. திருக்குறள் விரிவுரை
ஈ. மேற்கண்ட அனைத்தும்👍

219. பண்புத்தொகைக்கு உதாரணம்

அ. இளமுகம்
ஆ. நல்லூண்
இ. நன்மண்
ஈ. மேற்கண்ட அனைத்துமே👍

220. பழங்காலத்தில் ஒரு பாடல் எழுதி முடித்த உடன் அதனை எழுதி முடித்தமைக்கு அடையாளமாக அதன் இறுதியில் .................. இடுவர்.

அ. சுழியம் (0)
ஆ. இணை கோடுகள்  (//)
இ. கோடு இடுதல் (/)
ஈ. மேற்கண்ட அனைத்தும்👍
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY