Ads Right Header

21.05.2022 Group 2 தேர்வு பாட வாரியாக வினாக்கள் எத்தனை மற்றும் விடைத்தாள்!


இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளின் தோராயமான மதிப்பீடு.


பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் எளிமையாக  இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்..


கணிதப் பகுதி எளிமையாக இருந்ததாகவும் மற்ற பொது அறிவு பகுதியில்  கேள்விகள் தரமாக அமைந்ததாகும் மாணவர்கள் கூறியுள்ளனர்.

பொதுத்தமிழ் மொத்தம் 100

நடப்பு நிகழ்வுகள் 10 கேள்விகள்

பொது அறிவியல் 10 கேள்விகள்

வரலாறு மற்றும் பண்பாடு 7 கேள்விகள்

இந்திய தேசிய இயக்கம் ஆறு கேள்விகள்

பொருளாதாரம் ஆறு கேள்விகள்

இந்திய புவியியல் 4 கேள்விகள்

இந்திய அரசியலமைப்பு 13 கேள்விகள்

யூனிட் 8 - 15 கேள்விகள்

Unit 9 -4 கேள்விகள்

கணிதம் 25 கேள்விகள்

Answer key 

Tamil

Maths

GS
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY