Ads Right Header

Group 4 - Tamil Online Test (2)

Wrong Answers :

மீனவர்களின் பள்ளிக்கூடம் எது?

வெள்ளிப்பனிமலையின் மீது உலாவுவோம் -என்ற வரியை இயற்றியவர் யார்?

திராவிட நாட்டின் வானம்பாடி யார்?

காவியப்பாவை என்ற நூலின் ஆசிரியர் யார்?

தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இச்செகத்தினை அழித்திடுவோம் என்று கூறியவர்

அகர வரிசையில் அமைந்துள்ள சொற்களை கண்டறிக.

பாரதம் அன்றைய நாற்றங்கால் என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது

எந்த ஆண்டு சுதேசி நாவாய்ச் சங்கம் என்ற கப்பல் நிறுவனத்தை வ.உ.சி பதிவு செய்தார்?

அன்னை நாட்டின் அமுதசுரபியில் அன்னிய நாடுகள் பசிதீர- எனக் கூறியவர்?

வீ.முனுசாமி எழுதிய நூல்களில் சரியானவை எது?

வள்ளுவர் உள்ளம்- என்ற நூலின் ஆசிரியர் யார்

சுப்ரபாரதிமணியன் எழுதிய நூல்களில் பொருத்தமற்றது எது

பள்ளிகள் மறுபிறப்பு என்னும் கதையை எழுதியவர்?

சே- என்ற சொல்லின் பொருள்

ஒரே பொருளைத் தரும் ஓரெழுத்து ஒரு மொழியினை கண்டுபிடி.

ஐ என்ற சொல்லின் பொருள்

எச்சம் எனமொருவன் மக்கட்குச் செய்வன விச்சைமற்ற அல்ல பிற- என கூறும் நூல்?

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புரு சிந்தை இடுதிரியா- என்ற அடிகளை பாடியவர்?

சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை என்னும் தொடரில் சுடர் ஆழியான் என்னும் சொல் எந்த கடவுளை குறிக்கிறது?

இமைக்கும் பொழுதில் ஆயிரம் போட்டி எத்தனை வீண் கனவு என்ற வரியின் ஆசிரியர்?

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கரும்மே கட்டளைக் கல்- இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி எது?

காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள திருவொஃகா என்னும் ஊரில் பிறந்தவர் யார்?

வையம் தகளியா வார்கடலோ நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காக- இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி எது?

ஒன்றாகு மூன்றிலோ இல் -இதில் மூன்றில் என்பதன் பொருள் யாது

நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா எனப் பாராட்டப் பெற்றவர்

உலக வானிலை அமைப்பின் மண்டல சிறப்பு வானிலை ஆய்வு மையம் அமைந்துள்ள இடம் எது?

தாய்லாந்து நாட்டு மன்னரின் முடிசூட்டு விழாவில் எந்தெந்த பாடல்களை தாய் மொழியில் எழுதி வைத்து பாடுகின்றனர்?

முல்லை நிலத்திற்குரிய பூ வகைகளில் பொருத்தமற்றது எது?

ஒற்றளபெடையில் அளவெடுக்கும் மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை யாது?

கைய கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர இன்னே வருகுவர் தாயர்- இப்பாடல் அடி இடம் பெற்ற நூல்?

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY