Ads Right Header

TNPSC 2022 - 221 to 240 - தமிழ் முக்கிய வினாவிடை!




221. சாகும்போதும் தமிழ் படித்து சாக வேண்டும் என விரும்பியவர்

அ. க. சச்சிதானந்தன்
ஆ. பாரதியார்
இ. பாரதிதாசன்
ஈ. வாணிதாசன்

222. மகபுகுவஞ்சி நூல் ஆசிரியர்

அ. க. சச்சிதானந்தன்
ஆ. உதயகுமார்
இ. துரை. மாணிக்கம்
ஈ. கண்ணதாசன்

223.  தமிழ்ச்சிட்டு இதழ் ஆசிரியர்

அ. க. சச்சிதானந்தன்
ஆ. உதயகுமார்
இ. துரை. மாணிக்கம்
ஈ. கண்ணதாசன்

224. விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக்கூடாது என்று எண்ணியவர்

அ. துரை. மாணிக்கம்
ஆ. தமிழ்த்திரு இரா. இளங்குமரனார்
இ. பாவணர்
ஈ. கண்ணதாசன்

225.  முதன்முதலாக தமிழ் மொழிக்காக உலக தமிழ் மாநாடு நடத்திய முதல் நாடு

அ. மலேசியா
ஆ. சிங்கப்பூர்
இ. இலங்கை
ஈ. இந்தியா

226. துய்ப்பது

அ. உண்பது
ஆ. உறங்குதல்
இ. தருதல்
ஈ. மேற்கண்ட எதுவுமில்லை

227. சந்தக்கவிமணி

அ. தமிழழகனார்
ஆ. எழில்முதல்வன்
இ.நப்பூதனார்
ஈ.ப. சிங்காரம்

228. யாதுமாகி நின்றாய் என்ற நூலின் ஆசிரியர்

அ. தமிழழகனார்
ஆ. எழில்முதல்வன்
இ.நப்பூதனார்
ஈ.ப. சிங்காரம்

229. "வாழையும் கமுகும் தாழ்குலைத் தொங்கும்

மாவும் பலாவும் சூழ்அடுத்து ஓங்கி

தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்"

என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

அ. சீவகசிந்தாமணி
ஆ. நன்னூல்
இ. கம்பராமாயணம்
ஈ. சிலப்பதிகாரம்

230. சாகித்திய அகாதமி விருது பெற்ற எழில் முதல்வன் அவர்களின் நூல்

அ. இனிக்கும் நினைவுகள்
ஆ. எங்கெங்கு காணினும்
இ. யாதுமாகி நின்றாய்
ஈ. புதிய உரைநடை

231. அம்மாஅ, தம்பீஇ ஆகிய இரண்டும் எதற்கு சிறந்த உதாரணம்.

அ. மகரக்குறுக்கம்
ஆ. ஔகாரக்குறுக்கம்
இ. அளபெடை
ஈ. ஆய்தக்குறுக்கம்

232. உயிரளபெடை யின் வகைகள்

அ. 3
ஆ. 4
இ. 5
ஈ. 2

233. நசை

அ. தோல்
ஆ. விருப்பம்
இ. கோபம்
ஈ. எரிச்சல்

234. செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாக திரிந்து அளபெடுப்பது

அ. உயிரளபெடை
ஆ. செய்யுளிசை அளபெடை
இ. இன்னிசை அளபெடை
ஈ. சொல்லிசை அளபெடை

235. கண்ணன் வந்தான் 

அ. தனிமொழி
ஆ. தொடர்மொழி
இ. பொதுமொழி
ஈ. மேற்கண்ட எதுவுமில்லை

236. தனிமொழிக்கு எடுத்துக்காட்டு

அ. கண்
ஆ. கண்ணன் வந்தான்
இ. மலர் வீட்டுக்கு சென்றாள்
ஈ. மாடு புல் தின்றது

237. குணக்கு

அ. கிழக்கு
ஆ. மேற்கு
இ. வடக்கு
ஈ. தெற்கு

238. எந்த நாட்டு மன்னரின் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை, திருப்பாவை பாடல்களை பாடுகின்றனர்?

அ. சீனா
ஆ. நேபாளம்
இ. தாய்லாந்து
ஈ. ஜப்பான்

239. மயலுறுத்து

அ. மயிலை அறுத்து
ஆ. மையம் கொண்டு
இ. மயங்க செய்
ஈ. மயிலாட்டத்தில் ஒரு வகை

240. புதிய ஆத்திச்சூடியை படைத்தவர்

அ. ஔவையார்
ஆ. காக்கைபாடினியார்
இ. பாரதியார்
ஈ. பாரதிதாசன்

விடைகள்

221. சாகும்போதும் தமிழ் படித்து சாக வேண்டும் என விரும்பியவர்

அ. க. சச்சிதானந்தன்👍
ஆ. பாரதியார்
இ. பாரதிதாசன்
ஈ. வாணிதாசன்

222. மகபுகுவஞ்சி நூல் ஆசிரியர்

அ. க. சச்சிதானந்தன்
ஆ. உதயகுமார்
இ. துரை. மாணிக்கம்👍
ஈ. கண்ணதாசன்

223.  தமிழ்ச்சிட்டு இதழ் ஆசிரியர்

அ. க. சச்சிதானந்தன்
ஆ. உதயகுமார்
இ. துரை. மாணிக்கம்👍
ஈ. கண்ணதாசன்

224. விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக்கூடாது என்று எண்ணியவர்

அ. துரை. மாணிக்கம்
ஆ. தமிழ்த்திரு இரா. இளங்குமரனார்👍
இ. பாவணர்
ஈ. கண்ணதாசன்

225.  முதன்முதலாக தமிழ் மொழிக்காக உலக தமிழ் மாநாடு நடத்திய முதல் நாடு

அ. மலேசியா👍
ஆ. சிங்கப்பூர்
இ. இலங்கை
ஈ. இந்தியா

226. துய்ப்பது

அ. உண்பது
ஆ. உறங்குதல்
இ. தருதல்👍
ஈ. மேற்கண்ட எதுவுமில்லை

227. சந்தக்கவிமணி

அ. தமிழழகனார்👍
ஆ. எழில்முதல்வன்
இ.நப்பூதனார்
ஈ.ப. சிங்காரம்

228. யாதுமாகி நின்றாய் என்ற நூலின் ஆசிரியர்

அ. தமிழழகனார்
ஆ. எழில்முதல்வன்👍
இ.நப்பூதனார்
ஈ.ப. சிங்காரம்

229. "வாழையும் கமுகும் தாழ்குலைத் தொங்கும்

மாவும் பலாவும் சூழ்அடுத்து ஓங்கி

தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்"

என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

அ. சீவகசிந்தாமணி
ஆ. நன்னூல்
இ. கம்பராமாயணம்
ஈ. சிலப்பதிகாரம்👍

230. சாகித்திய அகாதமி விருது பெற்ற எழில் முதல்வன் அவர்களின் நூல்

அ. இனிக்கும் நினைவுகள்
ஆ. எங்கெங்கு காணினும்
இ. யாதுமாகி நின்றாய்
ஈ. புதிய உரைநடை👍

231. அம்மாஅ, தம்பீஇ ஆகிய இரண்டும் எதற்கு சிறந்த உதாரணம்.

அ. மகரக்குறுக்கம்
ஆ. ஔகாரக்குறுக்கம்
இ. அளபெடை👍
ஈ. ஆய்தக்குறுக்கம்

232. உயிரளபெடை யின் வகைகள்

அ. 3👍
ஆ. 4
இ. 5
ஈ. 2

233. நசை

அ. தோல்
ஆ. விருப்பம்👍
இ. கோபம்
ஈ. எரிச்சல்

234. செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாக திரிந்து அளபெடுப்பது

அ. உயிரளபெடை
ஆ. செய்யுளிசை அளபெடை
இ. இன்னிசை அளபெடை
ஈ. சொல்லிசை அளபெடை👍

235. கண்ணன் வந்தான் 

அ. தனிமொழி
ஆ. தொடர்மொழி👍
இ. பொதுமொழி
ஈ. மேற்கண்ட எதுவுமில்லை

236. தனிமொழிக்கு எடுத்துக்காட்டு

அ. கண்👍
ஆ. கண்ணன் வந்தான்
இ. மலர் வீட்டுக்கு சென்றாள்
ஈ. மாடு புல் தின்றது

237. குணக்கு

அ. கிழக்கு👍
ஆ. மேற்கு
இ. வடக்கு
ஈ. தெற்கு

238. எந்த நாட்டு மன்னரின் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை, திருப்பாவை பாடல்களை பாடுகின்றனர்?

அ. சீனா
ஆ. நேபாளம்
இ. தாய்லாந்து👍
ஈ. ஜப்பான்

239. மயலுறுத்து

அ. மயிலை அறுத்து
ஆ. மையம் கொண்டு
இ. மயங்க செய்👍
ஈ. மயிலாட்டத்தில் ஒரு வகை

240. புதிய ஆத்திச்சூடியை படைத்தவர்

அ. ஔவையார்
ஆ. காக்கைபாடினியார்
இ. பாரதியார்👍
ஈ. பாரதிதாசன்
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY