Ads Right Header

TNPSC 2022 - 7th தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்!

Q1: தவறான வாக்கியத்தை தேர்ந்தெடு
A. முதலாம் ராஜராஜனின் மகளான குந்தவை சாளுக்கிய இளவரசர் விமலாதித்தனை மணந்தார். அவர்களின் மகனே முதலாம் குலோத்துங்கன் ஆவார்.
B. அதிராஜேந்திரனின் மறைவைக் கேள்விப்பட்டவுடன் கீழைச் சாளுக்கிய இளவரசரான ராஜேந்திர சாளுக்கியன், சோழ அரியணையைக் கைப்பற்றினார்.
C. முதலாம் குலோத்துங்கன் எனும் பெயரில் சாளுக்கிய சோழ வம்சத்தின் ஆட்சியை அவர் தொடங்கிவைத்தார்.
D. சுங்கம் தவிர்த்த சோழன் : முதலாம் குலோத்துங்கன்

Q2: தஞ்சாவூரை கைப்பற்றி அதனை தலை நகராக்கிய சோழர் யார்?
A. கரிகால் சோழன்
B. விஜயாலயன்
C. சுந்தர சோழன்
D. அரிஞ்சயன்

Q3: யாருடைய கப்பற்படையெடுப்புகள் மேலைக்கடற்கரையிலும் இலங்கையிலும் சோழர் ஆட்சி விரிவடைவதற்கு வழிவகுத்தன?
A. ராஜேந்திரன்
B. ராஜராஜன்
C. இரண்டாம் குலோத்துங்கன்
D. பார்த்திபன்

Q4: கங்கை கொண்டான் என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டவர் யார்?
A. முதலாம் ராஜேந்திரன்
B. இரண்டாம் குலோத்துங்கன்
C. இரண்டாம் ராஜராஜன்
D. இரண்டாம் ராஜேந்திரன்

Q5: யாருடன் விஜயாலயனின் வழிவந்தோரின் ஆட்சி முடிவுக்கு வந்தது?
A. முதலாம் ராஜேந்திரன்
B. மூன்றாம் ராஜராஜன்
C. வீர ராஜேந்திரன்
D. அதி ராஜேந்திரன்

Q6: யாருடைய ஆட்சிக்காலத்தில் சோழர்களுக்கும் கீழைச் சாளுக்கியர்களுக்கும் இடையிலான திருமண உறவு தொடங்கியது?
A. கண்டராதித்தன்
B. அரிஞ்சயன்
C. சுந்தர சோழன்
D. ராஜராஜன்

Q7: விஜயாலயன் வழி வந்த சோழர்களுக்கு பின் ஆட்சி பொறுப்பேற்றவர் யார்?
A. கண்டராதித்தன்
B. பராந்தகன்
C. சுந்தர சோழன்
D. முதலாம் குலோத்துங்கன்

Q8: இலங்கையில் சோழர்களுக்குச் சொந்தமாக இருந்த பகுதிகள் யாருடைய காலத்தில் இழக்கப்பட்டன?
A. மூன்றாம் ராஜேந்திரன்
B. மூன்றாம் ராஜராஜன்
C. இரண்டாம் சுந்தர சோழன்
D. முதலாம் குலோத்துங்கன்

Q9: சோழ வம்சத்தின் ஆட்சி எந்த ஆண்டு முடிவுற்றது?
A. 1273
B. 1271
C. 1724
D. 1279

Q10: சோழ அரசரின் ஆணைகள் அவருடைய அதிகாரிகளால் எதில் எழுதப்பட்டன?
A. பனை ஓலை
B. கோவில் சுவர்
C. a) மற்றும் b)
D. பட்டு துணிகள்

Q11: நிர்வாகத்தில் பயிற்சி பெறுவதற்காக மண்டல ஆளுநர்களாக நியமிக்கப்பட்டவர்கள் யார்?
A. படைத்தளபதி
B. அமைச்சர்
C. யுவராஜா
D. இளவரசர்

Q12: சோழ அரசின் நிர்வாக பிரிவுகளை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக
A. மண்டலம், நாடு, கூற்றம், கிராமம்
B. கிராமம், கூற்றம், நாடு, மண்டலம்
C. நாடு, மண்டலம், கூற்றம், கிராமம்
D. கிராமம், கூற்றம், மண்டலம், நாடு

Q13: கீழ்க்கண்டவற்றுள் சோழர்களின் உள்ளாட்சி நிர்வாக அமைப்பு அல்லாதது எது?
A. நாட்டார்
B. சபையார்
C. வேளாளர்
D. நகரத்தார்

Q14: சோழர் காலத்தில் வணிகர்களின் குடியிருப்புகளை நிர்வகித்தவர்?
A. நாட்டார்
B. பிராமணர்
C. வேளாளர்
D. நகரத்தார்

Q15: ஊர், சபை, நகரம், நாடு ஆகியவற்றில் இருந்த மன்றங்கள் கீழ்க்கண்ட எதன் மூலம் பணிகளை மேற்கொண்டன?
A. அடிமைகள்
B. பொது மக்கள்
C. குழு
D. வேலைக்காரர்கள்

Q16: பிராமணர்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட உத்திரமேரூர் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
A. காஞ்சிபுரம்
B. கடலூர்
C. சென்னை
D. தஞ்சாவூர்

Q17: சோழர் கால குடும்பி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கான தகுதி/ தகுதிகள்?
A. போட்டியிடும் ஆடவர் 35 -70 வயது வரம்புக்குள் இருத்தல் வேண்டும்
B. வேதநூல்களிலும், சமய நூல்களிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
C. நிலஉரிமையாளராக இருக்க வேண்டும்
D. இவை அனைத்தும்

Q18: சோழ அரசில் 'காணிக்கடன்’ என அழைக்கப்பட்ட வரி எது?
A. நில வரி
B. பாசன வரி
C. காவல் வரி
D. சுங்க வரி

Q19: கீழ்க்கண்டவர்களுள் யாருக்கு சோழ அரசர்கள் வரிவிலக்கு அளிக்கப்பட்ட நிலங்களை வழங்கவில்லை?
A. அரசுஅதிகாரி
B. பிராமணர்
C. மத நிறுவனங்கள்
D. உழு குடி

Q20: முதலாம் ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட பதினாறு மைல் நீளம் கொண்ட ஏரிக்கரைத் தடுப்பணை எங்கு அமைந்துள்ளது?
A. தஞ்சாவூர்
B. திருச்சி
C. கங்கை கொண்ட சோழ புரம்
D. திருவாரூர்

Q21: நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்ட பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
A. நாலாயிர திவ்ய பிரபந்தம்
B. திருமுறைகள்
C. புராணங்கள்
D. சிவ புராணம்

Q22: கீழ்க்கண்டவற்றுள் சோழர் கால கட்டிடக்கலை கோயில் அல்லாதது எது?
A. தஞ்சை பெரிய கோவில்
B. கங்கை கொண்ட சோழ புரம்
C. தாராசுவரம்
D. காஞ்சி கைலாச நாதர் கோவில்

Q23: பின்வருபவர்களுள் சோழர் காலத்தில் கோவிலில் பணியாற்றியவர்கள் யார்/யாவர்?
A. பாடகர்கள்
B. இசைக்கருவிகளை மீட்டுவோர்
C. நடனமாதர்
D. இவை அனைத்தும்

Q24: முதலாம் ராஜேந்திரன் எங்கு வேதக்கல்லூரி ஒன்றை நிறுவினார்?
A. பொன் விளைந்த களத்தூர்
B. எண்ணாயிரம்
C. திருச்சி
D. குடந்தை

Q25: கீழ்க்கண்ட எந்த இடத்தில் சோழர் கால கல்லூரிகள் நிறுவப்படவில்லை?
A. திருபுவனை
B. திருமுக்கூடல்
C. திருவாரூர்
D. எண்ணாயிரம்

Q26: . ’பெரியபுராணமும் கம்பராமாயணமும்’ எந்த அரசர்களின் காலத்தில் இயற்றப்பட்டன?
A. சோழர்
B. பாண்டியர்
C. பல்லவர்
D. சேரர்

Q27: மேற்கு ஆசியர்கள், அராபியர்கள், யூதர்கள், கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய வணிகக்குழு எது?
A. அஞ்சு – வண்ணத்தார்
B. ’மணி – கிராமத்தார்
C. a) மற்றும் b)
D. ஐநூற்றுவர் அமைப்பு

Q28: தென்கிழக்காசிய நாடுகளை உள்ளடக்கிய கடல் கடந்த வணிக நடவடிக்கைகளைச் செயல்படுத்திய சோழர் கால வணிகக்குழு எது?
A. அஞ்சு – வண்ணத்தார்
B. ’மணி – கிராமத்தார்
C. ’குதிரை செட்டிகள்
D. ஐநூற்றுவர் அமைப்பு

Q29: பாண்டியர்களின் பல பழைமையான தமிழ்க் கல்வெட்டுகள் எங்கு கண்டறியப்பட்டுள்ளது?
A. மதுரை
B. தஞ்சாவூர்
C. தூத்துக்குடி
D. திருமயம்

Q30: . பாண்டியர்களின் ஆட்சி எந்த நூற்றாண்டு வரை தொடர்ந்தது?
A. 16 ஆம் நூற்றாண்டு
B. 17 ஆம் நூற்றாண்டு
C. 18 ஆம் நூற்றாண்டு
D. 15 ஆம் நூற்றாண்டு

Q31: . பல்லவ அரசர்கள் முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன் ஆகியோரின் சமகால பாண்டிய மன்னன் யார்?
A. கடுங்கோன்
B. அரிகேசரி மாறவர்மன்
C. சுந்தர பாண்டியன்
D. வீர பாண்டியன்

Q32: அரிகேசரியைச் சமண மதத்திலிருந்து சைவத்திற்கு மாற்றிய சைவத் துறவி யார்?
A. அப்பர்
B. மாணிக்க வாசகர்
C. சுந்தரர்
D. திருஞான சம்மந்தர்

Q33: பின்வருபவர்களுள் வேள்விக்குடிச் செப்பேடுகளின் கொடையாளி யார்?
A. மாறவர்மன் அரிகேசரி
B. சுந்தர பாண்டியன்
C. முதலாம் வரகுணன்
D. குலசேகர பாண்டியன்

Q34: பின்வருபவர்களுள் பல்லவர்களால் தோற்கடிக்கப்பட்ட பாண்டிய மன்னன்/மன்னர்கள்?
A. மாறவர்மன் அரிகேசரி
B. ஸ்ரீமாறஸ்ரீவல்லபன்
C. இரண்டாம் வரகுணன்
D. b) மற்றும் c)

Q35: காயல் யாருடைய முக்கிய துறைமுகமாக விளங்கியது?
A. பாண்டியர்
B. பல்லவர்
C. சேரர்
D. சோழர்

Q36: காயலுக்கு இருமுறை வருகை தந்த அயல்நாட்டுப்பயணி யார்?
A. இபன் பதூதா
B. மார்க்கோபோலோ
C. அல்மசூதி
D. மெகஸ்தனிஸ்

Q37: பாண்டிய அரசு “செல்வச் செழிப்பு மிக்க, உலகிலேயே மிக அற்புதமான பகுதியாகும்” என புகழாரம் சூட்டும் அயல்நாட்டுப்பயணி யார்?
A. இபன் பதூதா
B. மார்க்கோபோலோ
C. அல்மசூதி
D. மெகஸ்தனிஸ்

Q38: இரண்டாம் பாண்டியப் பேரரசின் புகழ்பெற்ற அரசர் யார்?
A. மாறவர்மன் அரிகேசரி
B. சடையவர்மன் சுந்தரபாண்டியன்
C. குல சேகர பாண்டியன்
D. வீர பாண்டியன்

Q39: சுந்தர பாண்டியனைப் போருக்கு அழைத்த மாளவ அரசன் யார்?
A. ஜெய சிம்மன்
B. சோமேஸ்வரன்
C. பரமேஸ்வரன்
D. விஷ்ணுவர்தன்

Q40: மதுரையில் டெல்லி சுல்தானுக்குக் கட்டுப்பட்ட ஒரு முஸ்லீம் அரசு உருவாக காரணமான பாண்டிய அரசர்?
A. விக்கிரம பாண்டியன்
B. வீர பாண்டியன்
C. நெடுஞ்செழியன்
D. சுந்தர பாண்டியன்

Q41: ‘கூடல்கோன்’, ‘கூடல் காவலன்’ என மதிக்கப்பட்ட அரசர்கள் எந்த அரச வம்சத்தை சார்ந்தவர்கள்?
A. சேரர்
B. சோழர்
C. பாண்டியர்
D. பல்லவர்

Q42: நீர்ப்பாசன வசதிகளோடு உருவாக்கப்பட்டிருந்த பிராமணர் குடியிருப்புகள்?
A. பள்ளிகள்
B. மங்கலம்
C. பிரம்ம தேயங்கள்
D. விகாரம்

Q43: நிலத்தின் உண்மையான உடைமையாளர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
A. பூமி புத்திரர்
B. வேளாளர்
C. நாட்டு மக்கள்
D. இவை அனைத்தும்

Q44: பின்வருபவர்களுள் முக்கிய வரலாற்று ஆளுமைகள் யாவர்?
A. மாணிக்கவாசகர்
B. குலச்சிறையார்
C. மாரன்காரி
D. இவை அனைத்தும்

Q45: பாண்டியர் காலத்தில் ‘எழுத்து மண்டபம்’ என அழைக்கப்பட்டது எது?
A. அரசவை
B. அரசு செயலகம்
C. வணிகக்குழு
D. புலவர் மன்றம்

Q46: பாண்டியர் காலத்தில் மண்டலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது?
A. வளநாடுகள்
B. நாடுகள்
C. கூற்றங்கள்
D. நகரங்கள்

Q47: திருநெல்வேலி மாவட்டம் மானூரில் கண்டெடுக்கப்பட்ட பாண்டியர்கால கல்வெட்டு பின்வருவனவற்றுள் எது தொடர்பான செய்திகளை கொண்டுள்ளது?
A. கிராம நிர்வாகம்
B. நாடுகள்
C. கூற்றங்கள்
D. நகரங்கள்

Q48: வைகை, தாமிரபரணி ஆகிய ஆறுகளின் இரு கரைகளிலும் நீர்நிலைகளுக்கு நீர் கொண்டுசெல்லும் கால்வாய்கள் யாருடைய காலத்தில் வெட்டப்பட்டன?
A. சோழர்
B. பாண்டியர்
C. சேரர்
D. பல்லவர்

Q49: பாண்டிய அரசர்கள் ஒவ்வொருவரும் செய்த அஸ்வமேதயாகம், ஹிரண்ய கர்ப்பம், வாஜ்பேய வேள்வி போன்றவற்றைக் குறிப்பிடுவது எது?
A. வேள்விக்குடி செப்பேடுகள்
B. பொறிப்பியல் சான்றுகள்
C. காசக்குடி செப்பேடுகள்
D. a) மற்றும் b)

Q50: அக்காலப் பாண்டிய அரசர்கள் ஆதரித்த மொழி/மொழிகள்?
A. தமிழ்
B. சமஸ்கிருதம்
C. தெலுங்கு
D. a) மற்றும் b)

Q51: இடைக்காலப் பாண்டியர்களின் தனித்தன்மை வாய்ந்த கட்டிடப்பணி எது?
A. ஒற்றைக்கல் தூண்கள்
B. மண்டபங்கள்
C. கோபுரங்கள்
D. இவை அனைத்தும்

Q52: ஏழாம் நூற்றாண்டு முதல் தென்னிந்தியாவின் மேற்குக் கடற்கரையில் எந்த நாட்டை சேர்ந்த வணிகர்களின் குடியிருப்புகள் உருவாகின?
A. அராபியர்
B. ஈரானியர்
C. துருக்கியர்
D. சீனர்

Q53: குதிரை வணிகத்தில் ஈடுபட்டவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
A. குதிரை முதலிகள்
B. பரியாரிகள்
C. குதிரைச்செட்டிகள்
D. குதிரை வணிகர்கள்

Q54: பாண்டியர் கால நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
A. காசு
B. கழஞ்சு
C. பொன்
D. இவை அனைத்தும்

Q55: பாண்டியர் காலத்தில் நடைபெற்ற குதிரை வணிகம் குறித்து விரிவாக எழுதியுள்ளவர் யார்?
A. இவன் பதூதா
B. வாசப்
C. மார்கோ போலோ
D. யுவான் சுவாங்

Q56: சோழர் காலத்தில் ஊரின் சார்பாகப் பேசுபவர்களாக இருந்தவர்கள் யார்?
A. ஊரார்
B. சபையார்
C. வேளாளர்
D. நகரத்தார்

Q57: தவறான இணையை தேர்ந்தெடு
A. வடி வாய்க்கால்கள் - நீரினை திசை மாற்றல்
B. வாய்க்கால் - நீரைக்கொண்டு வருவது
C. வடிகால் - நீரை வெளியேற்றுவது
D. நாடு வாய்க்கால்கள் - பொதுமக்கள் அனைவருக்கும் சொந்தமானது

Q58: பாண்டிய அரசன் _____________________, ______________- சோழனைத்தோற்கடித்துப்பாண்டியர் ஆட்சியை இன்றைய தமிழகத்தில் நிறுவினார். அத்துடன் சோழ வம்சத்தின் ஆட்சி முடிவுற்றது.
A. மாறவர்மன் அரிகேசரி, மூன்றாம் ராஜேந்திர
B. சடையவர்மன் சுந்தரபாண்டியன், மூன்றாம் ராஜேந்திர
C. முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன், மூன்றாம் ராஜேந்திர
D. கடுங்கோன், மூன்றாம் ராஜேந்திர

Q59: சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்
A. தேவதானம்
B. பள்ளிசந்தம்
C. பிரம்மதேயம்
D. உழுகுடி

Q60: பொருத்துக
A.எண்ணாயிரம்−1.புதுச்சேரி
B.திருமுக்கூடல்−2.ஐகோலில்
C.திருபுவனை−3.விழுப்புரம்
D.ஐநூற்றுவர்அமைப்பு−4.செங்கல்பட்டு
A. 3 4 1 2
B. 4 3 2 1
C. 3 1 2 4
D. 4 1 2 3

விடைகள்

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY