Ads Right Header

TNPSC 2022 - Tamil Mini Test 23 - தமிழ் 48 வினாவிடை!

Q1: சரியான பொருள் தருக: "செறுநர்"
உறவினர்
நண்பர்
திருடன்
பகைவர்

Q2: சரியான பொருள் தருக: "அரை"
தலை
காது
கால்
இடை

Q3: சரியான பொருள் தருக: "கதிர்"
விசும்பு
ஒலி
ஒளி
கடல்

Q4: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: எப்போது காம்புகளில் கழுத்துகள் முறியும்?
திருகும் போது
இறுக்கி முடிச்சிடும் போது
தளரப் பிணைத்தால்
மனத்தை நூலாக்கினால்

Q5: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: கம்பரின் காலம் கி.பி._______ ஆம் நூற்றாண்டு.
a. 10
b. 11
c. 12
d. 13

Q6: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் _________ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது.
சிவன்
பார்வதி
முருகன்
திருமால்

Q7: சரியான பொருள் தருக: "மேனி"
உடம்பு
கால்
சொல்
காம்பு

Q8: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: கம்பரின் தந்தை பெயர் ________
ஆதித்தன்
சோழன்
கம்பநாடான்
பெரியசாமி

Q9: பிரித்து எழுதுக: "செம்பொன்"
செம் + பொன்
செம்பா + பொன்
செம்மை + பொன்
செம் + பொ + ன்

Q10: பிரித்து எழுதுக: "மேனியுமாடிட"
மேனியு + மாடிட
மேனி + யும் + ஆட
மேனி + உம் + ஆடிட
மேனியும் + ஆடிட

Q11: சரியான இலக்கணக்குறிப்பு தருக: "கால தூதர்"
2 ஆம் வேற்றுமைத் தொகை
3 ஆம் வேற்றுமைத் தொகை
4 ஆம் வேற்றுமைத் தொகை
5 ஆம் வேற்றுமைத் தொகை

Q12: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: குமரகுருபரரின் காலம் ______
15 ஆம் நூற்றாண்டு
16 ஆம் நூற்றாண்டு
17 ஆம் நூற்றாண்டு
18 ஆம் நூற்றாண்டு

Q13: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: என் மனமே நூலாகும் எப்போது?
நுண்மையுற்றால்
தளரப்பிணைத்தால்
இறுக்கி முடிச்சிட்டால்
அப்படியே இருந்தால்

Q14: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: கம்பரை ஆதரித்தவர் _______
சீதக்காதி
சேக்கிழார்
பெரியவாச்சான்பிள்ளை
சடையப்ப வள்ளல்

Q15: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: குழை _______ இல் அணிவது.
காது
கழுத்து
கால்
கை

Q16: சரியான இலக்கணக்குறிப்பு தருக: "இளையானோடும்"
எண்ணும்மை
அடுக்குத்தொடர்
இரட்டைக்கிளவி
வியங்கோள் வினைமுற்று

Q17: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: வடமொழியில் இராமாயணத்தை எழுதியவர் _______
கம்பர்
திருத்தக்க தேவர்
பாரதியார்
வால்மீகி

Q18: சரியான பகுபத உறுப்பிலக்கணம் தருக: "உறங்குவாய்"
உறங்கு + வ் + ஆய்
உறங்கு + வ் + ஏய்
உற + ங்கு + வாய்
உறங்கு + வாய்

Q19: சரியான பொருள் தருக: "அசும்பிய"
ஒளி வீசுகின்ற
சாரல் அடிக்கின்ற
குயில் கூவுகின்ற
மாலைப் பொழுதினிலே

Q20: பிரித்து எழுதுக: "நிற்பதறிந்தும்"
நிற்ப + தறிந்தும்
நிற்பது + அறிந்தும்
நிற் + பதறிந்தும்
நிற் + பது + அறிந்தும்

Q21: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: கம்பர் அறிந்த மொழி ________
தமிழ்
சமஸ்கிருதம்
தமிழ், சமஸ்கிருதம்
தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம்

Q22: சரியான பொருள் தருக: "சூழி"
உச்சி
கால்
கழுத்து
இடுப்பு

Q23: சரியான இலக்கணக்குறிப்பு தருக: "விரிசோதி"
பண்புத்தொகை
வினைத்தொகை
உரிச்சொல் தொடர்
வினையாலணையும் பெயர்

Q24: பிரித்து எழுதுக: "திகழுரை"
திக + ழ் + உரை
திகழ் + யுரை
திகழ் + உரை
திகழ் + உர் + ஐ

Q25: பிரித்து எழுதுக: "பதிந்தாட"
பதிந் + தாட
பதிந்து + ஆட
பதிந்து + தாட
பதி + ந்து + ஆட

Q26: சரியான பொருள் தருக: "நுண்மை"
அழிவான
மேலோட்டமான
கூர்மையான
செறிவான

Q27: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: ஆற்றுப்படலத்தில் ______ ஆறு குறிப்பிடப்படுகிறது.
கோதாவரி
கங்கை
யமுனை
சரயு

Q28: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: ________ பருவத்திலிருந்து நம் பாடப்பகுதி அமைந்துள்ளது.
தால்
செங்கீரை
முத்தம்
அம்புலி

Q29: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: பிள்ளைத்தமிழ் _______ வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
a. 96
b. 16
c. 20
d. 10

Q30: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: சிலம்பு _______இல் அணிவது.
கையில்
தலையில்
காலில்
இடையில்

Q31: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: கந்தர் கலிவெண்பாவை எழுதியவர் _________
குமரேசன்
குமரகுருபரர்
முருகன்
சேக்கிழார்

Q32: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
நல்ல உள்ளம் கொண்டவர்கள் இல்லாததால்
ஊரில் விளைச்சல் இல்லாததால்
அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
அங்கு வறுமை இல்லாததால்

Q33: பிள்ளைத்தமிழ் _______ பாடல்களால் பாடப்பெறும்.
பத்து
இருநூறு
நூறு
ஐம்பது

Q34: குண்டலம் ________ இல் அணிவது.
கழுத்து
காது
நெற்றி
கால்

Q35: சரியான பொருள் தருக: "மேனி"
கடல்
உடல்
மடல்
சடை

Q36: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: சூழி _______ இல் அணிவது.
கழுத்து
முடி
கால்
தலை

Q37: சரசுவதி அந்தாதி என்ற நூலை எழுதியவர் ________
வால்மீகி
இராமன்
அனுமன்
கம்பர்

Q38: பகுபத உறுப்பிலக்கணம் தருக: "பதிந்து"
பதி + ந் + த் + உ
பதி + ந்து
பதி + த்(ந்) + த் + உ
பத் + இத் + ந் + த் + உ

Q39: சரியான பகுபத உறுப்பிலக்கணம் தருக: "தொடுக்க"
தொடு + க் + க் + அ
தொடு + க் + அ
தொ + டு + க் + அ
தொட + க் + க் + அ

Q40: உங்கள் மாய வாழ்வெல்லாம் இறங்குகின்றது என்று குறிப்பிடுபவன் _________
பீமன்
வாசுதேவன்
கும்பகர்ணன்
இராஜன்

Q41: சரியான இலக்கணக்குறிப்பு தருக : "குண்டலமும் குழைகாதும்"
எண்ணும்மை
வியங்கோள் வினைமுற்று
வினையாலணையும் பெயர்
பெயரெச்சம்

Q42: __________ என்னும் ஒண்பாவிற்கு உயர்கம்பன் - என்ற புகழ் பெற்றவர்.
நேரிசை
விருத்தம்
அகல்
வெண்பா

Q43: சரியான பொருள் தருக: "முகில்"
காற்று
கடல்
இயற்கை
மேகம்

Q44: சரியான பொருள் தருக: "முச்சி"
கெண்டை
கொண்டை
முடி
தலை

Q45: பாலகாண்டம் ஆற்றுப்படலத்தில் _______ நில வளம் கூறப்படுகிறது.
முல்லை
மருத
நெய்தல்
பாலை

Q46: பிரித்து எழுதுக: "மயில்களாட"
மயில் + கள் + ஆட
மயில்கள் + ளாட
மயில்கள் + ஆட
மயில் + கள் + ளாட

Q47: சரியான பொருள் தருக: "பிரபஞ்சம்"
அழிவு
கடல்
கடவுள்
உலகம்

Q48: சரியான இலக்கணக்குறிப்பு தருக: "நெடும்படை"
பண்புத்தொகை
வினைத்தொகை
பெயரெச்சம்
வினையெச்சம்

விடைகள்

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY