Ads Right Header

அண்ணல் அம்பேத்கர் - முக்கிய வினாவிடை!

Q1: அம்பேத்கரின் சமூகப்பணிகளைப் பாராட்டி இந்திய அரசு___________விருது வழங்கியது?
A) பத்ம ஸ்ரீ
B) பாரத ரத்னா
C) பத்மவிபூசண்
D) பத்மபூசன்

Q2: அம்பேத்கரின் இயற்பெயர் என்ன?
A) பீமாராவ் ராம்ஜி
B) ராம்ஜி சக்பால்
C) பீமாராவ் சக்பால் அம்பவாதேகர்
D) மேற்கண்ட எதுவுமில்லை

Q3: விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
A) இராஜகோபாலச்சாரியார்
B) சர்தார் வல்லபாய் படேல்
C) இராஜேந்திரபிரசாத்
D) அண்ணல் அம்பேத்கர்

Q4: அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எப்போது ஓர் அமைப்பை நிறுவினார்?
A) 1929
B) 1924
C) 1923
D) 1927

Q5: இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை என போற்றப்படுபவரின் பெற்றோர் யார்?
A) பீமாராவ்-பீமாபாய்
B) ராம்ஜி சக்பால்-பீமாபாய்
C) பீமாராவ் அம்பேத்கர்- பீமாபாய்
D) பீமாராவ் ராம்ஜி-பீமாபாய்

Q6: இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் எப்போது பிறந்தார்?
A) 1881 ஏப்ரல் 14
B) 1882 ஏப்ரல் 14
C) 1892 ஏப்ரல் 14
D) 1891 ஏப்ரல் 14

Q7: எப்போது அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது?
A) 1990
B) 1988
C) 1956
D) 1957

Q8: யாருடைய அரண்மனையில் சிறிது காலம் உயர் அலுவலராக அம்பேத்கர் பணியாற்றினார்?
A) பரோடா மன்னர்
B) சதாரா மன்னர்
C) பூனே மன்னர்
D) மைசூர் மன்னர்

Q9: அம்பேத்கர் உயர் கல்வி கற்க எந்த நாட்டிற்கு சென்றார்?
A) அமெரிக்கா
B) ரஷ்யா
C) பிரான்ஸ்
D) சீனா

Q10: எந்த பல்கலைக்கழத்தில் சேர்ந்து அம்பேத்கர் பொருளாதாரம், அரசியல், தத்துவம், சமூகவியல் ஆகிய பாடங்களைக் கற்றார்?
A) கேம்பிரிட்ஜ் பல்லைக்கழகம்
B) கொலம்பியா பல்கலைக்கழகம்
C) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
D) நியூயார்க் பல்கலைக்கழகம்

Q11: எந்த ஆண்டு அம்பேத்கர் பண்டையகால இந்திய வணிகம் என்ற ஆய்விற்காக முதுகலைப் பட்டம் பெற்றார்?
A) 1907
B) 1912
C) 1915
D) 1918

Q12: யாருடைய உதவியினால் அம்பேத்கர் இளங்கலைப் பட்டம் பெற்றார்?
A) பரோடா மன்னர்
B) சதாரா மன்னர்
C) பூனே மன்னர்
D) மைசூர் மன்னர்

Q13: புத்தரும் அவரின் தம்மமும் என்னும் புத்தகத்தை எழுதியவர் யார்?
A) அம்பேத்கர்
B) அசோகர்
C) யுவான் சுவாங்
D) வர்த்தமானர்

Q14: இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் எங்கு பிறந்தார்?
A) நாக்பூர்
B) புனே
C) வார்தா
D) அம்பவாதே

Q15: கூற்று: அம்பேத்கர் 1924ல் ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை என்ற அமைப்பை நிறுவினார்.
காரணம்: ஒடுக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டும் என்பதற்கு
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

Q16: கூற்றுகளை ஆராய்க.
1. 1937ல் அம்பேத்கர் சுதந்திரா கட்சியைத் தொடங்கினார்
2. தேர்தலில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றதுடன் அவரின் கட்சி வேட்பாளர்கள் பதினைந்து பேரும் வெற்றி பெற்றனர்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு

Q17: என் மக்களுக்கு நியாயமாக என்ன கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன் என்று கூறியவர் யார்?
A) காந்தியடிகள்
B) அம்பேத்கர்
C) பாரதியார்
D) வ.உ.சி

Q18: எப்போது அம்பேத்கர் தன்னை பௌத்த சமயத்தில் இணைத்துக்கொண்டார்?
A) 1956 அக்டோபர் 14
B) 1956 டிசம்பர் 6
C) 1956 நவம்பர் 14
D) 1956 ஏப்ரல் 14

Q19: அம்பேத்கர் அமெரிக்கா சென்று உயர்கல்வி கற்க உதவிய மன்னர் யார்?
A) மன்னர் சாயாஜிராவ்
B) மன்னர் சரபோஜி
C) மன்னர் அன்வாருதீன்
D) மேற்கண்ட யாருமில்லை

Q20: இரட்டை வாக்குரிமையை பெற்றவர் யார்? ஏற்க மறுத்தவர் யார்?
A) காந்தியடிகள், அம்பேத்கர்
B) அம்பேத்கர், காந்தியடிகள்
C) சுபாஷ் சந்திரபோஸ், காந்தியடிகள்
D) இரட்டைமலை சீனிவாசன், அம்பேத்கர்

Q21: எப்போது அம்பேத்கர் பொருளாதாரப் படிப்பிற்காக இலண்டன் சென்றார்?
A) 1915
B) 1912
C) 1907
D) 1920

Q22: அம்பேத்கர் எந்த ஆண்டு பாரிஸ்டர் பட்டம் பெற்றார்?
A) 1917
B) 1912
C) 1921
D) 1923

Q23: இந்தியாவில் இரட்டை வாக்குரிமை முறை ஆங்கிலேயர்களால் வழங்கப்பட எந்த வட்டமேசை மாநாடு காரணம்?
A) முதலாம்
B) இரண்டாம்
C) மூன்றாம்
D) மேற்கண்ட அனைத்தும்

Q24: அம்பேத்கர் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. இவர் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்
2. அரசியல் சாசனத்தின் தந்தை
3. 1891 ஏப்ரல் 14ல் பிறந்தார்.
4. இவருடைய தந்தை கல்லூரி பேராசிரியர்
A) 1 மட்டும் தவறு
B) 2 மட்டும் தவறு
C) 3 மட்டும் தவறு
D) 4 மட்டும் தவறு

Q25: கீழ்க்கண்ட எந்த ஆய்விற்காக, கொலம்பியா பல்கலைக்கழகம் அம்பேத்கருக்கு முனைவர் பட்டம் வழங்கியது?
A) பண்டையகால இந்தியாவில் வணிகம்
B) இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்
C) இந்தியாவின் தேசியப்பங்கு வீதம்
D) மேற்கண்ட எதுவுமில்லை

Q26: 1904ஆம் ஆண்டு அம்பேத்கருடைய குடும்பம் எங்கு குடிபெயர்ந்ததால் எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார்?
A) சதாரா
B) நாக்பூர்
C) மும்பை
D) பூனே

Q27: எந்த ஆண்டு அம்பேத்கர் தமது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார்?
A) 1904
B) 1907
C) 1912
D) 1915

Q28: கீழ்க்கண்ட எது அம்பேத்கரின் ஆய்வுக் கட்டுரையாகும்?
A) பண்டையகால இந்தியாவில் வணிகம்
B) இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்
C) இந்தியாவின் தேசியப்பங்கு வீதம்
D) மேற்கண்ட எதுவுமில்லை

Q29: அம்பேத்கர் இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் கீழ்க்கண்ட எதனை வலியுறுத்தினார்?
A) சுயராஜ்ய கோரிக்கை
B) ஒடுக்கப்பட்டோருக்கு தனி வாக்குரிமை
C) இந்தியாவிற்கு தனி அரசியலமைப்பு
D) இந்திய பிரிவினை கூடாது.

Q30: அம்பேத்கர் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
A) அம்பேத்கர் மும்பையில் உள்ள பள்ளியில் தமது கல்வியைத் தொடங்கினார்.
B) இவர் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் பள்ளிப் பருவத்திலேயே பல அவமதிப்புக்கு ஆளானவர்.
C) மகாதேவ் அம்பேத்கர் என்ற ஆசிரியர், இவர்மீது அன்பும் அக்கறையும் கொண்டவராக விளங்கினார்.
D) ராம்ஜி சக்பால் என்னும் தம் பெயரைப் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்றிக்கொண்டார்.

Q31: அம்பேத்கர் நூலகம் திறக்கும்போது முதல் ஆளாக நுழைந்து மூடும்போது கடைசி ஆளாக வெளியேறுவார். இத்தகைய அயராத உழைப்பை அவர் எங்கு மேற்கொண்டார்?
A) அமெரிக்கா
B) இலண்டன்
C) சீனா
D) ரஷ்யா

Q32: கீழ்க்கண்டவற்றில் தவறாகப் பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
A) 1915 - பண்டையக்கால இந்திய வணிகம் என்ற ஆய்விற்காக முதுகலைப் பட்டம் பெற்றார்.
B) 1912 - மும்பைப் பல்லைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம்.
C) 1908 - பள்ளிப்படிப்பை முடித்தார்.
D) 1920 - பொருளாதாரப் படிப்பிற்காக இலண்டன் சென்றார்.

Q33: அம்பேத்கர் எந்த சமயக் கொள்கையின் மீது ஈடுபாடு கொண்டார்?
A) சமணம்
B) பௌத்தம்
C) கிறித்துவம்
D) ஜொரஸ்டிரம்

Q34: கீழ்க்கண்டவர்களில் பொருந்தாதவர் யார்?
A) கோபால்சாமி
B) அல்லாடி கிருஷ்ணமூர்த்தி
C) கே.எம். முன்ஷி
D) இராஜேந்திர பிரசாத்

Q35: எந்த ஆண்டு அம்பேத்கர் எழுதிய புத்தரும் அவரின் தம்மமும் என்ற புத்தகம் வெளியானது?
A) 1956
B) 1950
C) 1957
D) 1955

Q36: அம்பேத்கர் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
A) மிகச்சிறந்த பொருளியல் அறிஞர்
B) அரசியல் தத்துவமேதை
C) பகுத்தறிவு சிந்தனையாளர்
D) பெண்விடுதலை சிந்தனையாளர்

Q37: அம்பேத்கருக்கும் காந்தியடிகளுக்கும் இடையே கையெழுத்தான பூனா ஒப்பந்தம் கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?
A) சுயராஜ்யம்
B) இரட்டை வாக்குரிமை
C) அரசியலமைப்புச் சாசனம்
D) இரட்டை ஆட்சி

Q38: அச்சில் வெளிவந்த அம்பேத்கரின் முதல் நூல் எது?
A) பண்டையகால இந்தியாவில் வணிகம்
B) இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்
C) இந்தியாவின் தேசியப்பங்கு வீதம்
D) மேற்கண்ட எதுவுமில்லை

Q39: இந்தியாவின் தேசியப்பங்கு வீதம் என்ற ஆய்வுக்காக, எந்த பல்கலைக்கழகம் அம்பேத்கருக்கு முனைவர் பட்டம் வழங்கியது?
A) கொலம்பியா பல்லைக்கழம்
B) ஆக்ஸ்போர்டு பல்லைக்கழகம்
C) இலண்டன் பல்லைக்கழகம்
D) கேம்பிரிட்ஜ் பல்லைக்கழகம்

Q40: கூற்று: அம்பேத்கர் சுதந்திர தொழிலாளர் கட்சியைத் தொடங்கினார்
காரணம்: ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை ஆங்கில அரசிடமிருந்து பெற
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

Q41: அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நிறுவிய அமைப்பு எது?
A) சமாஜ் சமாத சங்கம்
B) ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை
C) ஒடுக்கப்பட்டோர் நல சங்கம்
D) மேற்கண்ட எதுவுமில்லை

விடைகள்

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY