Ads Right Header

Group 2 - Important Questions!




1. IIPGCMS - முதல்வரின் முகவரி என்றால் என்ன ??

2. CERT - TN என்பது என்ன ?? மின் ஆளுகையில் அதன் பங்கு யாது?

3. MSME திட்டங்களுக்கு கடன் வழங்கும் ECLGS திட்டம் என்றால் என்ன ??

4. TNRTP ( வாழ்ந்து காட்டுவோம் திட்டம்) என்றால் என்ன ??

5. தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் இரு மொழி கொள்கையை பற்றி விரிவாக கூறு.

6. ஓய்வூதியர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்துள்ள பல்வேறு நல திட்டங்கள் யாவை?

7. தமிழ் நாட்டின் இட ஒதுக்கீடு கொள்கை பற்றி விவரிக்கவும்?. இட ஒதுக்கீடு சமூக பொருளாதாரத்தில் ஏற்படுத்திய முக்கிய தாக்கங்கள் யாவை??

8. ஸ்த்ரீ சக்தி திட்டம் என்றால் என்ன ??

9. ஐந்தாண்டு திட்டங்கள் சமூக பொருதாரத்தில் முன்னேற்றம் அடைய எப்படி பங்காற்றி யாது??

10. நிதி கூட்டாட்சி என்றால் என்ன ?? மத்திய மாநில அரசின் நிதி உறவுகளை விளக்கி எழுதுக

11. கூட்டுறவு கூட்டாட்சி என்றால் என்ன ?? வரையறை செய்து எழுதுக

12. பஞ்சாயத்து ராஜ் க்காக அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்கள் யாவை ?? 

13. ஒளி வேதிப்புகை 

14. இந்திய திட்ட நேரம் (IST) என்றால் என்ன ?? அது யாரால் கணக்கிட படுகிறது??

15. FAME திட்டம் 

16. மின் ஆளுகையில் கீழ்கண்ட வரையறை செய்க ??

 B2B, B2C, G2B, G2C

17. தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்கள் பற்றி எழுதுக?

18. MSME சட்டம் 2006

19. HDI என்றால் என்ன ?? அது எவ்வாறு கணக்கிடப்படுகிறது?.மற்ற மாநிலங்களை ஒப்பிடும் பொழுது தமிழகம் சிறந்த HDI கொண்டு இருக்கும் காரணங்களை விவரீ?


20. BIMARU மாநிலங்கள் , மக்கள் தொகை ஒற்றுமைபடுத்துக 

21. சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கிய தீர்ப்பின் சாரம்சங்களை ஆராய்க 

22. பல்வேறு சாதி, மத, இன மோதல்கள் இருந்தாலும் '" வேற்றுமையில் ஒற்றுமை" என்ற அடிப்படையில் இந்தியர்கள் ஒன்றாக வாழ்கின்றனர் என்பதை
 விவரித்து எழுதுக ??

23. குறிப்பு எழுதுக : சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையம்.

24. SWAYAM PORTAL

25. உள்ளாட்சி நிர்வாகம் குறித்து அமைக்கப்பட்ட பல்வேறு கல்வெட்டுகள் பற்றி விரிவாக எழுதுக.

💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

1. நீதி புனராய்வு என்றால் என்ன ?? JUDICIAL REVIEW 

2. குடியரசு தலைவரின் நிதி அதிகாரங்கள் குறித்து எழுதுக ?? 

3. ஹூக் விதியை வரையறை செய்க ??

4. மனிதனின் பல்வேறு வகையான இரத்த வகைகளை விவரித்து எழுதுக ??

5. உடலின் ரத்த ஓட்ட செயல்பாட்டை விவரித்து எழுதுக ??

6. விளக்குக 

1. அப்போஸ்போரி
2. அப்பொகேமி
3. பர்த்தினோகார்பி
4. பர்த்தினோஜெனிசிஸ்


7. உலக இளைஞர் தினம்

8. மாநில அரசின் 2022-2023 நிதி நிலை அறிக்கை முக்கிய அம்சங்கள் குறித்து எழுதுக 

9. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாடு வாரியம்

10. JSSK திட்டம் 

11. இந்திய நிதி ஆணையம் எவ்வாறு செயல்படுகிறது?

12. Concentration index என்றால் என்ன ? ( செறிவு குறியீடு)

13. வலிமை மிக்க அமிலம், காரம் என்றால் என்ன ?? எடுத்துக்காட்டு கொண்டு விளக்கம் தருக

14. G20 Virutual Economy Minister summit 2020

15. இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சூரிய சக்தி திட்டங்கள் குறித்து எழுதுக ?

16. நீதியரசர் D. முருகேசன் குழு

17. EMIS போர்டல் என்றால் என்ன ??

18. நிதி ஆயோக் சுகாதார குறியீடு 2021 

19.Article 24 

20. GSDP என்றால் என்ன ??. 
தமிழ்நாட்டின் GSDP மாறிவரும் போக்கு குறித்து எழுதுக ??

💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

வினாக்கள் தொகுப்பு -3 

1. நிதி ஆயோக் அமைப்பின் மூலம் தமிழக அரசு பெற்ற பல்வேறு விருதுகள் குறித்து எழுதுக ??

2. மாநில அரசின் நிதி ஆதாரங்கள் குறித்து எழுதுக ??

3. சுரேஷ் டெண்டுல்கர் குழுவின் வறுமை கோடு பற்றிய பரிந்துரைகள் யாவை ??

4. பேச்சு சுதந்திரம் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக இருந்தாலும் சில நேரங்களில் பல்வேறு சமூக இன்னல்களுக்கு வித்தாக அமைகிறது?? ஆராய்க 

5. இந்தியாவின் எண்ணெய் வயல்கள் அமைந்து உள்ள இடங்கள் பற்றி விரிவாக எழுதுக ??

6. கீழ்க்கண்ட திட்டங்கள் குறித்து விரிவாக எழுதுக 

1. கிசான் சூரியோதய யோஜனா..

2. பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி 

3. சாகர்கேது சர்வாங்கி கல்யாண் யோஜனா.

4. SHODH YONAJA

7. சூரிய கிரகணம், சந்திர கிரகணம் - அறிவியல் நோக்கத்தில் விடையளி

8. கார்பன் மின்னிழை என்றால் என்ன ?

9. அன்றாட வாழ்வில் பரப்பு இழுவிசை பயன்பாட்டை கூறுக ?

10. தமிழ் இணைய பல்கலைகழகம்

11. சென்னை - வங்கி தலைநகரம். கார்ணம் கூறுக

12 குலக்கல்வி திட்டம்

13. தமிழக அரசின் வேளாண் சீர்திருத்த செயல்பாடுகள் குறித்தது எழுதுக?

14.அரசியலமைப்பு விதி 44 பற்றி எழுதுக 

15. மத்திய தகவல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து எழுதுக 

16. மினமெட்டா நோய் குறித்து எழுதுக ?

17.தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி கழகம் பற்றி எழுதுக ? TANSIDCO

💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

வினாக்கள் தொகுப்பு -4 

1. Zoonotic diseases என்றால் என்ன ??

2. செயற்கை மழை என்றால் என்ன ??

3. மிஷன் சக்தி என்பது என்ன ??

4. 1931 - பீல் கமிட்டி பற்றி குறிப்பு வரைக ??

5. வெப்ப மாசுபாடு என்றால் என்ன ? Thermal polution

6. தேசிய கிராமப்புற சுகாதார பணி பற்றி விரிவாக்கம் எழுதுக ??( NRHM)

7. பெண்கள் திருமணத்திற்கு தமிழக அரசு வழங்கும் பல்வேறு நிதி உதவி திட்டங்கள் குறித்து எழுதுக ??

8. வாழ்வொளி திட்டம் குறித்து விரிவாக எழுதுக

9.தேசிய மீன் ஆளுகையில் தமிழகத்தின் நோக்கம் என்ன ??

10. வெப்ப இயக்கவியல் குறித்த பல்வேறு விதிகள் யாவை ??

11. SAMPADA திட்டம் குறித்து எழுதுக ?

12. தமிழ்நாட்டில் அதிக அளவு HDI கொண்ட மாவட்டங்கள் குறித்து விரிவாக எழுதுங்க??

13. அரசியலமைப்பு பிரிவு 164..

14.THAI திட்டம் என்பது என்ன ??

💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯



Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY