Ads Right Header

Unit 8 - part 4 - Online Test!

Wrong Answers :

மன்னர்களின் கொடை வள்ளலாக திகழ்ந்த விளங்கியதை கூறும் திணை

ஆய் ஆண்டிரன் என்னும் குறுநில மன்னன் தன்னை நாடிவந்த புலவர்களுக்கு வாரி வழங்கிய யானைகளின் எண்ணிக்கை வான்மீன் பல பூப்பினும் ஆனாது மன்னே எனக் கூறியவர்

இளங் கதிர் ஞாயிறு எள்ளுத் தோற்றத்து விளங்கு பொற்கலத்தில் விரும்புன பேணி ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டித் என தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல்

அரசர்களின் வள்ளல் தன்மையை பாடுவதற்கே உருவாக்கப்பட்ட நூல்கள்

அறநெறி முதற்றே கொற்றம் ____நிலன் நெளி மருங்கின் நீர்நிலை பெருகத் தட்டோர் அம்ம இவண்தட்டோரே தள்ளா தோர் இவண் தள்ளா தோரே என்று கூறும் நூல்

ஏழைப் பெண்ணின் மானம் காக்க தன் கையையே வெட்டிக் கொண்ட மன்னர் யார்

மாரி பொய்ப்பினும் வாரிக் குன்றினும் இயற்கை யல்லன் செயற்கையிற் றோன்றினும் காவலர் பழிக்குமிக் கண்ணகன் ஞாலம் என்று கூறும் நூல்

யாதும் ஊரே யாவரும் கேளிர் என பாடிய பூங்குன்றனாரின் பாடல்

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின் என்று கூறும் நூல்

உண்டால் அம்ம இவ்வுலகம் -இந்திரர் அமிழ்தம் இவையவது ஆயினும் இனிது எனத் தமியர் உண்டலும் என தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல்

பதினெண் கீழ்க்கணக்கு என்பது எத்தனை நூல்களை உடையது

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அறக்கருத்துக்களை கூறும் நூல்களின் எண்ணிக்கை

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் அகப்பொருள் சார்ந்த நூல்கள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் புறப்பொருள் சார்ந்த நூல்கள் எத்தனை

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் முதலாவதாக வைக்கப்பட்டுள்ள நூல்

பொறாமை பேராசை சினம் இன்னாச்சொல் ஆகிய நான்களையும் தீயதெனக் கருதிப் புறந்தள்ளி வாழ்வதே என கூறும் நூல்

மன்னுயிரின் துன்பத்தை தன்னுயிர் துன்பமாக கருதுவதே_____

நாலடியாரை தொகுத்தவர்கள்

திருக்குறளுக்கு அடுத்த நிலையில் வைத்து மதிக்கப்படும் நீதிநூல்

நாலடியாரை பற்றி பொருந்தாதது

களர்நிலத்து பிறந்த உப்பினைச் சான்றோர் விளைநிலத்தின் நெல்லின் விழுதாக் என்று கூறும் நூல்

ஒருவரிடம் இல்லாத பெருமைகளை கூறி புகழ்வதை விட அவரைப் அறிதலே நல்லது என்றும் கூறும் நூல்

பின்வருவனவற்றுள் ஔவையாரால் பாடப்படாத நூல்

தொல்காப்பியத்தின் வழிநூல்

நன்னூலை இயற்றியவர்

ஆசிரியர் மாணவர் உறவு எவ்வாறு இருக்க வேண்டும்

சிலப்பதிகாரத்தின் தலைமை மாந்தர்களான கோவலனும் கண்ணகியும் ____வாழ்ந்த இடம்

கற்கள் நிறைந்த கானகத்தில் நடந்துவரம் துன்பத்தை உனக்கு கொடுத்தோன் கூற்றை கூறியவர்

போற்றா ஒழுக்கம் புரிந்தீர் எனக் கூறியவர்

கோவலனின் செயலால் வடக்கிருந்து உயிரை விட்டவர் யார்

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY