Ads Right Header

Unit-8 Online Test part 16 - இந்திய பண்பாட்டிற்கும் பேரரசுகளின் கொடை!

Wrong Answers :

சோழர் காலத்தில் சதுர்வேதிமங்கலம் என்ற நிலம் என்பது?

கோயில் நிர்வாகத்தை ஏற்று நடத்திய மூலப்ருடையோர் என்று அழைக்கப்பட்டவர்கள் யார்?

சித்திரமேழிய பெரிய நாட்டார் என்று குறிப்பிடப்பட்டவர்

வாணியர் என அழைக்கப்பட்டவர்கள் யார்?

சுந்தர சோழனின் மனைவி வானவன் மாதேவியார் உடன்கட்டை ஏறிய செய்திகளை தெரிவிப்பது?

அவ்வையார் எழுதிய நூல்களில் பொருந்தாதது?

பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணத்தை எழுதியவர்?

கம்பர் எழுதிய நூல்களில் பொருந்தாதது?

மூவருலா என்ற நூலை எழுதியவர்

மூவருலாவில் கூறப்படாத அரசன்?

சைவ திருமுறைகளை தொகுத்தவர் யார்?

தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட காலகட்டம்(கி.பி)

தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பு பெயர்களில் பொருந்தாதது?

தஞ்சை பெரிய கோவிலின் உயரம்?

தஞ்சை பெரிய கோவிலின் 1000 வது ஆண்டு விழா கொண்டாடப்பட்ட நாள்?

முதலாம் இராஜேந்திர சோழன் கங்கை வெற்றியின் நினைவாக உருவாக்கிய கங்கைகொண்ட சோழபுரத்தில் கட்டிய கோவிலான கழங்கை கொண்ட சோழீஸ்வர கோயிலின் விமானத்தின் உயரம்?

தாராசுரம் ஐரவதேஸ்வரர் கோயிலை கட்டியவர்?

63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்று சிற்பங்கள் இடம் பெற்றுள்ள கோயில்?

பாண்டியரை வென்று மதுரையில் திரிபுவன வீர தேவன் என்ற பட்டத்தை சூட்டிக்கொண்டவர்?

செப்புத் திருமேனிகள் உலகப்பெற்ற காலம்?

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY